Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சமர் முன்னரங்குகளில் போராடும் போராளிகளுக்கு உணவு மற்றும் உதவிகள். நண்பர்களே.. கடந்த பலமாதங்களாக நான் கவனித்தது ..தமிழீழ மக்கள் களப்போராளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருவது..என் நென்சைத் தொட்டவிடயம் ஏன் ..நம்மைப்போல் புலத்தில் இருப்பவர்கள் செய்யக்குடாது? ..இதைச்செய்வதால் போராளிகளுக்கு மகிழ்ச்சி கிட்டும் அதைவிட நிம்மதி எங்களுக்கு சாப்பாடாவது கொடுத்தோமே என்று...... ஏனென்றால் வீரச்சாவுடன் காயங்களும் பட்டு எத்தனையோ வீரர்கள் இருருப்பார்கள் பிரச்சனை என்னவென்றால் எந்த அமைப்பு இதைச்செய்யும்? உதாரணம் நாம் இங்கே பணம்கொடுத்தால் அவர்கள் அங்கே சமைத்து பரிமாறுவார்கள். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் இதை எப்படி தொடங்குவது என்பது தா…

  2. எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதிய…

  3. கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விளம்பரக் கண்காட்சியைப் புறக்கணிப்போம். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் (16-17-ஒக்டோபர் 2011) கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் பிரயாண முகவர்களுக்கும் வர்த்தகர்களுக்குமான களியாட்ட நிகழ்வையும் கண்காட்சி நிகழ்வையும் முழுமையாகக் கனடா வாழ் தமிழ் மக்களைப் புறக்கணிக்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது. போர்க்குற்ற விசாரணையை மறுத்து தமிழரை இனப்படுகொலை செய்த சிறிலங்கா இனவெறி அரசு சர்வதேசச் சட்டங்களை மதியாது போர்க்குற்ற விசாரணைக்கு உடன்படாது தொடர்ந்தும் தமிழீழழத் தமிழர்களின் உரிமைகளை மறுத்துப் பல்வேறு வழிகளில் எம்முறவுகளை அழித்துக் கொண்டும் குடியேற்றம் மூலமாக நில ஆக்கி…

    • 3 replies
    • 1.4k views
  4. 20/04/2009, 04:53 [ வன்னி செய்தியாளர் செந்தமிழ்] வன்னி “பாதுகாப்பு வலயம்” மீது இன்று அதிகாலை முதல் கடும் தாக்குதல் வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறீலங்கா படையினர் தரை வழியாக முன்னேறும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளதால், பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஏக காலத்தில் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது கடுமையான எறிகணை, மற்றும் உந்துகணைத் தாக்குதலையும் படையினர் ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு வலயம் மீது இடைவிடாத …

  5. இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் இந்துக் கல்லூரியில் சிங்கள பக்க பாடசாலைகளில் இருந்து (பாடசாலைகள் சரியாக நினைவில் இல்லை)துடுப்பாட வருவார்கள்.அதே மாதிரி யாழ் இந்துவும் அவர்களது இடங்களுக்குப் போய் விளையாடுவார்கள்.பலருக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம்.ஆனால் உண்மை.அந்த நேரம் விளையாட்டுக்களில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். சிங்கள பாடசாலை விளையாட்டு வீரர்களை குமாரசாமி மண்டபத்தில் உள்ள வகுப்பறைகளில் விடுதியில் உள்ள கட்டில்களை போட்டு அங்கே தான் தங்க வைப்பார்கள். அந்த நேரம் குமாரசாமி மண்டப கட்டடம் முழுமையாக நிறைவேறவில்லை.ஒரு சில வகுப்புறைகளும் மேல் மாடி பரீட்சை மண்பமுமாக இருந்தது.அந்த விளையாட்டு வீரர்கள் ஒரு கட்டிலில் இருவராக படுப்பார்கள்.சிலர் ஒ…

    • 8 replies
    • 1.4k views
  6. மறைந்த பாடும் குயில் சிட்டுவின் நினைவுநாள்.. போராளிக் கலைஞன் மாவீரன் சிட்டு *திருத்தம்-படம் இணைக்கப்பட்டுள்ளது

    • 4 replies
    • 1.4k views
  7. Started by Nellaiyan,

    ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி …

    • 4 replies
    • 1.4k views
  8. இது எந்தவளவுக்கு உண்மை இலங்கையில் தமிழன் வாழ்ந்ததுக்கான சான்றுகள் மிகப்பழமையானவை பி.பி.சி இப்படி சொல்லுகிரதே என்ன நடவைட்க்கையை மேற்கொள்ளலாம்

  9. சுனாமி அனர்த்தத்தின் ஆறாம் ஆண்டு நினைவு காணொளி http://www.nerudal.com/nerudal.24179.html

  10. ஈழம் அன்றும் இன்றும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="a…

    • 0 replies
    • 1.4k views
  11. விளையாட்டு என்றால் கிரிக்கெட் கால்பந்து என்பதும் சில இடங்களில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றால் கணினியில் செஸ் விளையாடுவதும் தான் விளையாட்டு என்றாகி விட்டது இன்று. பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்களைப் பார்ப்போம். இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளையாடப்படுவதில்லை. சிறுவர்கள், வயதானவர்கள் என ஆண் ,பெண் இரு பாலருக்கும் பல வகை விளையாட்டுக்கள் இருந்துள்ளன. நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் . இனி இந்த விளையாட்டை நீங்களும் விளையாட ஆசைப்படுவீர்கள். சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. …

  12. புலிகளிடம் உள்ள விமானம் Zlin 242 வகையை சேர்ந்தது தான் என இராணுவ ஆய்வாளர்கள் (இக்குபால் அத்தாசு உட்பட) கூறியது தெரிந்ததே. தற்போது அது 4-seat Zlin 143 ஆக இருக்குமோ என சந்தேகிக்கிறார்கள். http://www.saag.org/%5Cpapers23%5Cpaper2234.html

  13. குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ… ஜெரா படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை (தகரம், கிடுகு, பனையோலை, பழைய சேலை, பெட்சீற், பிளாஸ்ரிக் தகடுகள், காட்போர்ட் மட்டை, சிப்போர்ட் என பல கலவைகளால் அந்தக் கூடுகளின் கூரைகளும், சுவர்களும் காப்பிடப்பட்டிருக்கின்றன) அடையும் சின்னச் சின்ன சந்துபொந்துகளெல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள். எப்போதோ நடந்த கோயில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கா…

  14. New Evidence of Wartime Violations http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses Human Rights Watch has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Air Mobile Brigade. Among these are a series of five photos showing a man who appears to have been captured by the Sri Lankan army. An independent source identified the man by name and told Human Rights Watch that he was a long-term member of the LTTE's political wing from Jaffna. The first two photos show the man alive, with blood on his face and torso, tied to a palm tree. He is surrounded by several men wearing military fa…

    • 2 replies
    • 1.4k views
  15. என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு. மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்ற

  16. புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்; நார்வே நம்பிக்கை தமிழ்ச் செல்வனுடன் ஜான் ஹான்சன் பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் அவர் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவல் எல்லாமே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக இலங்கை சமாதான நடைமுறைகளுக்கான நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்சன் பவர் தெரிவித்தார். அதே சமயம் புலிகள் அரசு தனது தாக்குதலை நிறுத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது எளிதாக இருக்கும் என்றார்கள், ஆனால் வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், அரசு இன்று விடுதலைப்புலி…

    • 4 replies
    • 1.4k views
  17. மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்க…

  18. இந்தியப்படையினர் கைப்பற்றிய முகாமை மறுபடியும் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப்புலி வீரர்கள். AdminMay 25, 2021 மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமை இந்தியப்படையினர் கைப்பற்றி வைத்திருந்தநிலையில் தேசியத்தலைவர் அவர்களின் கட்ளையில் அம்முகாமை மறுபடியும் கைப்பற்றிய விடுதலைப்புலிவீரர்கள். 1988.08 முதலாவது வாரத்தில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் முகாம் ஒன்றின் பொறுப்பாளராக மேஐர் ரஞ்சன் அவர்களும்.(வீரச்சாவு. 29.06.1989) கப்டன் மயூரன் அவர்கள். (வீரச்சாவு.11.11.1993) ஆகியோர் உள்ளிட்ட பத்துப் போராளிகள் இருந்தனர் . இம்முகாமானது வெளிப்புறக் கண்காணிப்பு முகாமாகவும் இருந்தது.அந்த நேரத்தில் இவர்களது முகாமிற்கருகில் ஆள் நடம…

  19. இலங்கையில்.. ஆட்சி செய்த, நாக மன்னர்கள். இன்றைய யாழ்ப்பாணம் முன்னர் நாகநாடு/ நாகபூமி/ நாகதீவு என்றே அழைக்கப்பட்டது. இந்த நாகநாட்டினை அரசாண்ட நாக அரசர்கள் இருவருக்கிடையில் ( மகோதரன்-குலோதரன்) நடந்த சண்டையினை புத்தர் தலையிட்டு தடுத்ததாக மகாவம்சம் கூறுகின்றது (Mahavamsa 1:44-70). இதன் நம்பகத்தன்மையினை கூட்டும் முகமாக இதே நிகழ்வு மணிமேகலையிலும் கூறப்படுகின்றது. `கீழ்நிலை மருங்கில் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒரு வழித்தோன்றி…` {மணி. 8:54-63} இங்கு புத்தரிற்குப் பதில் துறவி ("பெருந்தவ முனிவன்") எனக் கூறப்பட்டபோதும், இரு நாக அரசர்கள் சண்டையிட்டுக்கொண்ட செய்தி பொதுவாக உள்ளது. மேலும் மணிமேகலை குறிப்பிடும் இடங்கள் {நயி…

  20. என்னைப் போன்ற யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளல் இளங்கோ-டிசே சில நாட்களுக்கு முன் தற்செயலாய் ஒரு செய்யுளை வாசித்திருந்தேன். நீங்கள் நினைப்பது சரிதான் , அது ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் . அந்தப் பாடல் தந்த பரவசத்தில் ஒரு கதை எழுதுவதற்கான விதை இதற்குள்ளே இருக்கிறதேயென்று அதன் மூலத்தைத் தேடிப் போனபோது இறுதியில் சென்று வீழ்ந்தது 'யாழ்ப்பாண வைபவ மாலை'யில்.யாழ்ப்பாணத்தின் வரலாற்றை (பிற பகுதிகளையும் தொட்டும்) நாம் ஆதியில் இருந்து வாசிக்கக் கூடியதான ஒரு நூலாக மாதகல் மயில்வாகனத்தார் எழுதிய இந்நூலே இருக்கின்றது. ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்தில் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை போர்த்துக்கேயரிடமிருந்து (பறங்கியரிடமிருந்து) ஒல்லாந்தார் ஆட்சியைக் கைப்பற்…

  21. 1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை சோமிதரனுடன் ஒரு சந்திப்பு "நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு" சந்திப்பு: தேவிபாரதி நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரைத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல. குண்டுவெடிப்புகளினூடாகவும் இடப்பெயர்வுகளினூடாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஓய…

  22. ஹாட்லிக் கல்லூரி மாணவன் தனது கண்டுபிடிப்பை தெளிவாக விளங்கப்படுத்துவதை பார்க்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது!😀 இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்👍🏾👏👏👏

  23. நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் அபூர்வம். ஆனால் சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும் காப்பிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.