எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
-
- 0 replies
- 399 views
-
-
தொன்ம யாத்திரை 5 ஊர்காவற்றுறை “தேவாலயங்களின் நகரம்” மரபினை அறிதலுக்கும் கொண்டாடுதலுக்கும் ஆவணப்படுத்தலுக்குமான தொன்மயாத்திரையின் ஐந்தாவது அசைவு ஊர்காவற்றுறையை நோக்கி செல்லவுள்ளது. அதன் பொருட்டு மிகப்பழைய துறைமுக நகரமும் , மரபுரிமை மற்றும் பண்பாட்டு கடல் முகப்புத்தளமுமாகிய ஊர்காவற்றுறையில் தற்பொழுது வாழும் மரபுரிமைச்சின்னங்கள் தொடர்பான அறிதலை திரட்டுவதற்கும் அதனை ஆவணப்படுத்துவதோடு , அவை பற்றிய விழிப்புணர்வையும் பேணும் முயற்சிகளுகளை உருவாக்கவும் தொன்மயாத்திரை தயாராகின்றது. இதன் பிரகாரம் என்ற அடையாள வார்த்தைகளுடன் ஊர்காவற்துறை நோக்கிய தொன்மயாத்திரை வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயங்களை மையப்படுத்தல் என்பது குறித்த சமயம் சார்ந்த அடையாளமாக குறுக்கப்படுவதாக அ…
-
- 0 replies
- 600 views
-
-
INFLUENCE OF SANGAM IN EELAM STRUGLE. -V.I.S.JAYAPALAN ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த ஆறேழு பதின்மங்களாக (decades) ஈழத் தமிழர்களை அதிகம் பாதித்த கதைகளுள் பாரி மன்னனின் கதை முக்கியமானதாகும். பாடல்களில் எங்களை அதிகம் பாதித்தது ஐந்தாம் வகுப்பில் படித்த “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” என்ன ஆரம்பிக்கும் வீரத் தாய் பற்றிய பாடலென இலகுவாகச் சொல்லிவிடலாம். அப்பாடலில் போர்க் கழத்தில் வீழ்ந்த தன் பாலகனின் முதுகில் வேல்பாய்திருந்தால் அவனுக்கு பால்தந்த முலைகளை அறுத்தெறிவேன் என வீரத் தாயொருத்தி சபதம் செய்கிறாள். பெரும்பாலான சங்ககாலப் புறப்பாடல்கள் கிழக்கு மற்றும் தென்மேற்க்குக் கரையோரப் பட்டினங்களில் இருந்து உள்நோக்கி விரிவடைந்து வந்த நிலப்…
-
- 3 replies
- 414 views
-
-
வயல் வரப்பில் நடந்த வாழ்வும் நிலவொலியில் நடந்த மகிழ்வும் எம்மை பிரிந்து எத்தனை வருடங்கள்? உறவுகள் ஒவ்வொன்றாய் வற்றி காய்ந்து கிடக்கிறது எங்கள் விழுதெறிந்த கொடியின் வாய்க்கால், ஆலமரமும் வைரவர் கோவிலும் கோல உடையும் கூத்துமாய் கிடந்த வாழ்வை வேரறுத்து வீசி எறிந்து விட்டனர். தொன்மைக்குடிகளின் தொண்டையில் சுருக்கிட்டு லாலா நாட்டு இராசாக்களின் வம்சம் சந்தோசிக்கிறது. இந்த மண்ணின் புழுதிபடிந்த சொந்தமக்களை வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது. இரவு வந்தேறி ஊரைவளைத்து , அதிகாலையனதும் குரல்வளை நெரித்து கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி குஞ்சுகளை தூரமரங்களுக்கு துரத்தினோம். குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக எஞ்சியனவும் எங்கொங்கோ போயிற…
-
- 2 replies
- 565 views
-
-
‘சாந்தன் தமிழர்களின் குரல்’! – தீபச்செல்வன் Posted By: 0333on: March 01, 2017In: இலங்கைNo Comments Print Email சாந்தன், ஈழத் தமிழ் மக்களின் குரல், ஈழத் தமிழர்களின் எழுச்சியை, புரட்சியை, நம்பிக்கையை, வீழ்ச்சியை, வாழ்க்கை பாடிய பெருங் குரல், முப்பதாண்டு கால போராட்டத்துடன் கலந்த குரல். எஸ்.ஜி. சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்தினம் சாந்தலிங்கம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பாடகராக இருந்த சாந்தன் 1995வரையான காலத்தில் யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கியவர். இசைத்துறையுடன் நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சாந்தன் அரிச்சந்திர மயான காண்டம் என்ற நாடகத்தில் நடித்து நடிப்பாற்றலை வெளிப்…
-
- 0 replies
- 428 views
-
-
மரணித்த ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் சில ..... கள உறவுகளே நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பாடல்கள இணையுங்கள் ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா.... ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம்…
-
- 6 replies
- 843 views
-
-
மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலிபரப்பபட்டதும் கூடியிருந்த மக்கள் அனைவரிலும் ஓர் ஆர்ப்பரிப்பையும் ஆழ்ந்த துயரத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.tamilkingdom.com/2017/02/453_28.html
-
- 1 reply
- 1.1k views
-
-
புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவில் |
-
- 3 replies
- 461 views
- 1 follower
-
-
தேசியத் தலைவர் பிரபாகரனின், ஊடகவியலாளர் மகாநாடு: கிளிநொச்சி -10/04/2002
-
- 0 replies
- 261 views
-
-
அம்பனும் குரங்கும். நோர்வேயில் இருந்து வந்த எனது நண்பனை பார்க்க அம்பனுக்கு இன்று போயிருந்தேன். இதுவரையில் பருத்தித்துறைக்கு பஸ்ஸிலே போகாத எனக்கு நேரம் கணிப்பிட முடியவில்லை. எப்படியும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை என்று யோசித்தபடி பஸ்ஸில் ஏறி அம்பனுக்கு போக எடுத்தது இரண்டரை மணிநேரம். அட யாழ் குடாநாட்டுக்குள்ளே இருக்கிற அம்பனுக்கு போக இவ்வளவு நேரமா? அம்பன் என்பது பருத்தித்துறை நாகர்கோவில் வீதியில் குடத்தனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம். வெறும் பனையும் மணலும் கட்டாந்தரையுமா இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. பச்சை பசேலென்று காணிகளும், வீடுகளும், நெல்லு இல்லாத காய்ந்த வயல்…
-
- 29 replies
- 3k views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாமாகவே விபரிக்கின்றனர். எதிர் வரும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. …
-
- 2 replies
- 488 views
-
-
வணக்கம் தாய்நாடு | தூய யாகப்பர் ஆலயம் ஊர்காவற்றுறை
-
- 0 replies
- 258 views
-
-
வணக்கம் தாய்நாடு | ஈழத்து சிதம்பரம் காரைநகர்
-
- 0 replies
- 307 views
-
-
வணக்கம் தாய்நாடு | அளவெட்டி - யாழ்பாணம் |
-
- 0 replies
- 415 views
-
-
வணக்கம் தாய்நாடு | அம்பலவாணர் வீதி சுன்னாகம்
-
- 0 replies
- 289 views
-
-
வணக்கம் தாய்நாடு | பன்னாலை கிராமம்
-
- 0 replies
- 275 views
-
-
-
- 0 replies
- 365 views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தை…
-
- 17 replies
- 1.5k views
-
-
வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள் 1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர். வி. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான அமரர்கள் ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் ஆகியோர் பாடசாலை வளாகத்துள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவு கூரும் நிகழ்வு இன்று 30.01.2017 திங்கள்கிழமை குறித்த பாடசாலையில் நடைபெற்றது. வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் வைபவத்தில் பிரதம அதிதியாக வட மாகாணசபையின் முதலமைச்சர் நீதியரசர் க…
-
- 0 replies
- 468 views
-
-
வணக்கம் தாய்நாடு பட்ட திருவிழா
-
- 0 replies
- 384 views
-
-
இது நேரடியாக எடுக்கப்படட போட்டோ. எனவே செய்திக்கான மூலம் இல்லை.
-
- 0 replies
- 460 views
-
-
Anuthinan Suthanthiranathan Contributor யாழ்ப்பாணம், இலங்கைத் திருநாட்டின் முக்கிய நகரங்கள் வரிசையில் கலை, கலாசாரம், வரலாறு, இலக்கியம், பண்பாடு இப்படிப் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களோடு முன்னிற்கின்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குவந்த கண்பார்வையற்ற ஓர் யாழ்ப்பாணனுக்கு மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பிரதேசமே யாழ்ப்பாணம் என விளங்கிற்று என வரலாறுகள் கூறுகின்றன. தனது பெயரிலேயே இசைகொண்ட யாழ்ப்பாணம் தரும் சுற்றுலா அனுபவமும் இனிமையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையைத் தரிசிக்கும் உல்லாசப் பயணிகளும் இலங்கையில் வசிக்கும் உள்நாட்டு மக்களும் தமது சுற்றுப்பயணங்களில் தவறவிட முடியாத ஓர் இடமாகவே யாழ்ப்பாணத்தைக் கூறலாம். இலங்கையின் வடக்கே…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமராட்சியில் பொலிகண்டி என்ற கிராமத்தில் உள்ள பாடசாலை - பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை. அண்மையில் அதன் வைர விழா (60 வது ஆண்டு) கொண்டாடப் பட்டது. Drone மூலம் எடுக்கப் பட்ட காட்சிகள் மிகவும் வனப்புடன் கிராமத்தின் அழகை காட்டி நிக்கிறது. பச்சைப் பசேல் என மரங்கள் சூழ்ந்த, மைதானத்துடன் கூடிய பாடசாலை படப் பிடிப்பாளர்களின் திறமையுடன் மிளிர்கின்றது.
-
- 0 replies
- 560 views
-
-
-
- 0 replies
- 735 views
-
-