Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வணக்கம் தாய்நாடு.... ஐபிசி தமிழ் உயிர்ச் சுவடு இரண்டாவது செயல்திட்டம்

  2. எனது இலங்கைப் பயணம் .. தி.சு. நடராசன் இலங்கை மட்டக்களப்பிலிருந்து, இ-மெயிலில் ஓர் அழைப்பு வந்தது. பேரா. சிவரத்தினம் என்பவரின் கடிதம் அது. செப்டம்பர் முதல் வாரம் அங்கு நடைபெற விருக்கும் கண்ணகி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், என்னுடைய புத்தகம், சிலப்பதிகாரம்: மறு வாசிப்பு (என்.சி.பி.எச். வெளியீடு) செய்த வேலை இது. இதனை விழாக் குழுவினர் சிலர் படித்திருக்கிறார்களாம். அழைப்பு, அதனை ஒட்டி வந்ததுதான். முதலில் எனக்குத் தயக்கம். 1980 வாக்கில் இலங்கை மலையகத்திலிருந்து இப்படி ஓர் அழைப்பு வந்தது.மலையக இலக்கியம் பற்றிப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். போகவில்லை. அதே விழாவிற்கு இரண்டாண்டுகள் கழித…

  3. சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன் எங்களுக்கு வாழ்க்கையில் சண்டை தெரியாது ஆனால் நீங்கள் எத்தனையோ சண்டை களங்களை பார்த்துள்ளீர்கள். உங்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என சிங்கப்பூர் ஜெனரல் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் பால்ராஜை நோக்கி கூறியதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவைனுடைய ஏற்பாட்டில் எழுத்தாளர் நா. யோகேந்திர நாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்…

  4. அதி நவீன மருத்துவ அறிவியல் கட்டுரைகள் எளிமையான தமிழில் அனைத்து தமிழ் மக்களையும், மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடும் புதிய விழியம் இது. மரபணு பிறழ்வுகளுக்கும், அச்ச உணர்விற்கும், துன்ப உணர்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? Medical Journal Club for the Common Man - Article Review - 2- Released on 13112012 : 0200 GMT அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல் Founder of Philocine - The Philosophical Aspect of Medicine Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [M M S T F ] Trust Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel …

  5. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் நகரில் உள்ள திரையரங்குகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வடக்காடு மற்றும் ஒட்டறுத்த குளம் பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சுதுமலை பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  6. Started by nunavilan,

    ஓயாத அலைகள் - 3

    • 0 replies
    • 911 views
  7. தென்மராட்சியின் கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாகக் குடியமர்ரத்த முயற்சி: தென்மராட்சியின் கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னந்தோட்டப்பகுதியில் வன்னியில் இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்களை நிரந்தரமாகக் குடியமர்த்தும் அரசின் முயற்சி முழு வேகம் பெற்றுள்ளது. இன்றைய தினம் அரச அதிபர் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்உள்ளிட்ட உயர் மட்டக் குழு நேரடியாக கண்ணிவெடிகள் அகற்றப்படும் இந்த அல்லாரைப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளனர். சுpறீலங்கா ராணுவத்தின் 55வது ராணுவப்பிரிவின் பிரதான ஆட்லறித் தளமாக கடந்த யுத்த காலப் பகுதிகளில் இது காணப்பட்டிருந்தது. முன்னதாக விடுதலைப்புலிகளின் போலர் காம்…

    • 0 replies
    • 2.1k views
  8. திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா. உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்.குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார். …

  9. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தவிபு இன் வலிதாக்குதல் தொடர் நடவடிக்கையான 'படிமப்புரவு: எரிமலை மாத இதழ்' முன்னுரை ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ''ஓயாத அலைகள் மூன்று'' படை நடவடிக்கை ஆகும். இது தமிழீழ விடுதலைப்புலிகளால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்குத் தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. இந் நடவடிக்கை மூலம், சிங்களவரின் பல்வேறு காலகட்டப் படையெடுப்புகளால் வல்வளைக்கப்பட்டு இழக்கப்பட்ட தமிழரின் ஆட்புலங்களின் பல நிலப்பரப்புகள்…

  10. Started by nunavilan,

    Francis Boyle

    • 0 replies
    • 2.2k views
  11. விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! ஹிருத்திக் போஸ் நிஹாலே தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கைவிட்டு அகற்றப்பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான இடம் ஓமந்தைக்கு அப்பால்த்தான் இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. பேச்சாளர்கள் மீளவும் அரங்கிற்கு திரும்பி வந்துவிட்டார்கள். அரங்கைவிட்டு அவர்கள் விரட்டப்பட்டபோது, இளமையின் இறுதியில் இருந்தவர்கள், வாழ்வின் இறுதியில் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக விக்கி இருக்கிறார். தினம்தினம் பக்கம்பக்கமாக பேசுகிறார். முன்னர் ஒருகால…

  12. ஈழநாதம் நாளேட்டில் 25.01.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் தமிழருக்கு மட்டுமல்ல...! 'கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக பாரிய மனித அவலத்தைச் சந்தித்து வருகின்றபோதும் சிறிலங்கா அரசோ, சர்வதேச சமூகமோ எதுவித உயரிய நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன" என்ற யாழ். மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்புடையவையே. ஆனால் இது குறித்துச் சிறிலங்கா அரசிடம் முறையிடுவதாலோ அன்றிக் குற்றம் சுமத்துவதினாலோ பயன் ஏதும் இல்லை. ஏனெனில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இம் மனித அவலத்திற்குச் சிறிலங்கா அரசே காரணமாகும். ஒருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசால் இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூடக்; கூறலாம். ஆகையினால் சிறி…

  13. http://www.tamizhvalai.com/ திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது. நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து வந்தனர். வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது மாங்குளம் தமிழர்களின் பாதுகாப்பு மையமாக வி…

    • 2 replies
    • 1.2k views
  14. மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் இணைத்து நோக்க வேண்டும் எனவும் முன்னய கட்டுரையில் வரையறுத்திருந்தேன். மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் வேடர், புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர் ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள…

  15. கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது.! கவிஞர் தீபச்செல்வன்.! இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை. ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இரு…

  16. இந்திய இராணுவம் யாழ்நகரில் அராஜகம் புரியத் தொடங்கியிருந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள். எனது கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் ஒரு வெட்டைக் காணிக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். அன்று அங்கு அவ்வாறு அகப்பட்டிருந்தோரின் வயது வீச்சு பத்து முதல் எழுபதுகள் வரையானதாக நீண்டிருந்தது. கொதிக்கின்ற வெயிலில் வெட்டைவெளியில் ஊரார் அந்நியத் தளபதியின் வரவிற்காய்க் காத்திருந்தோம். கல்வி,செல்வம், குலம் கோத்திரம் என்ற அனைத்துச் செயற்கைகளும் களைந்து இயற்கை உடலுடனும் அதன் உபாதைகளுடனும் கிராமத்தார் காத்திருந்தோம். இந்திய இராணுவச் சிப்பாய்கள் சிலரும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் சிலரும் எம்மைச் சிறைவைத்துத் தமது தளபதிக்காய்க் காத்திருந்தனர். எமக்கும் எம்மைச் சிறைவைத்த கடைநிலைச் சிப்பாய்க…

  17. பிரபாகரன் தமிழர்களுக்கான ஒரு கற்பூர வெளிச்சம்

  18. அருட்பணி.மேரிபஸ்ரியன் 36 வது ஆண்டு நினைவாக…. 46 Views அன்று 1985 புதுவருட திருப்பலி வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் வழமையான நேரம் காலை 9.30 மணி மாமரத்தில் கட்டப்பட்ட மணி மிகையொலியூட்டி நறுவிலிக்குளம் புதுக்கமம் வஞ்சியன்குளம் ஊர்களின் மக்களை திருப்பலிக்கு ஒன்று கூட்டும் பணியை கோயில் மெலிஞ்சியார் பொறுப்புணர்வுடன் செய்து முடித்திடுவார். குறிப்பிட்ட நேரம் தவறாமல் அந்த இளநீல ஜமகா 125 மோட்டார் சைக்கிள் வங்காலைப்பங்கு இல்லத்தில் இருந்து வந்து நிற்கத்தவறுவதில்லை. புத்தாண்டின் புதுபொலிவுடன் மக்கள் மகிழ்ந்து நிற்கவேண்டிய அன்றைய புதுவருடம் நிறைவாக இல்லை. ஏனெனில் 04.12.1984 அன்று மன்னார் முருங்கன் பதினொராம் கட்டைப்பகுத…

  19. இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் காயமடைந்ததுடன்இ முகாம்களில் உண்ண உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவுஇ மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இந்த கப்பல் தற்போது இந்திய கடல் எல்லையில் முகாமிட்டிருக்கிறது. இ…

    • 1 reply
    • 1.7k views
  20. 08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை 08.08.1992 அன்று, வட தமிழீழம் யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின் 9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு குறிப்பாக இளையோர்களுக்கும் ஆவணப்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை பெரும்வரலாற்று பணியில் பயணிக்கு தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு செய்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்ப…

  21. மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி 184 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவ…

  22. காணாமல் போன சிறுவர்களுக்காக வடக்கில் பல வீடுகள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. 01 அக்டோபர் 2013 சிறுவர்களுக்குத் தேவை சுதந்திர உலகம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் இன்று உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாகும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. கொல்லப்பட்ட சிறுவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வ…

    • 2 replies
    • 557 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.