எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3779 topics in this forum
-
''பாவா'' அக்காவும் நானும்… =================== பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த கு…
-
- 0 replies
- 2.3k views
-
-
அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர். AUGUST 29, 2015 COMMENTS OFF அரிய வீடியோ காட்சி. ( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. asrilanka.com
-
- 20 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது. கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேர…
-
- 12 replies
- 7.6k views
-
-
சம்பாஷனைகள் மற்றும் விவரணங்கள் சிங்கள மொழியில் மட்டுமே உள்ளது ( In Singala)
-
- 0 replies
- 439 views
-
-
பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர கெப்பற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற களவு ஒன்று சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டு, பதவியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்புகொள்ள தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தியிருந்தபோதும் அது பலனளிக்கவில்லை. கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் வைத்து கடந்த 2014 ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜெயக்குமாரியும் அவரது 13 வயது மகளான விபூசிகாவும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தனர். கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவரது மகள் விபூசிகா, கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரி பூசா தடுப்பு…
-
- 1 reply
- 837 views
-
-
களமுனையில் அன்று தளபதி லெப் கேணல் அமுதாப். வடபோர்முனை போரளிகளுக்கு உலர்உணவு கொண்டுவந்து கொடுத்து களமுனைபற்றியும் அறியவந்த மக்களுடன் சால்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி லெப் கேணல் அமுதாப் களமுனை போரளிகளின் உணர்வுகளையும் களமுனைபற்றியும் மக்களுடன் உரைநிகழ்த்தும் போது. http://www.asrilanka.com/2015/09/02/29769
-
- 0 replies
- 912 views
-
-
2009 இனப்படுகொலை யுத்தத்தில் மிகவும் கோரமாக அழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னமும் அதன் முகத்திலிருந்து பேரழிவின் காயங்கள் மாறவில்லை. ஆங்காங்கே குண்டுகள் சல்லடையாக துளைத்த வீடுகளும் கடைகளும் கொடும் யுத்தத்தின் சாட்சிகள் போல நிற்கின்றன. ஆனாலும் பேரழிவிலிருந்து அந்த நகரம் மீண்டது என்ற அல்லது மீண்டு வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் புதுக்குடியிருப்பு நகரம் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து வருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவுக்கு செல்லும் வழி ஆரம்பித்ததும் நகரத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக்கிறது மலரம்மாவின் வீடு.வீடு என்று சொல்ல முடியாது. மீள்குடியேற்றத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கூடாரம். அது உக்கி உடைந்து கல…
-
- 1 reply
- 499 views
-
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன் 08/27/2015 இனியொரு... தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு நேற்று -26/08/2015- தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் இன்று நடத்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்ட இளைஞன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1952 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பாராளுமன்றம் செல்வதற்காகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூ…
-
- 0 replies
- 630 views
-
-
வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், "பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு பல திட்டங்களை வ…
-
- 0 replies
- 380 views
-
-
ஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது; பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன; நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அவ்வப்போது இந்த இருள் பிரதேசம் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில பல விவாதங் கள், விசாரணைகள்… மீண்டும் இருள். தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோண மலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி, இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் விச…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 501 views
-
-
-
- 0 replies
- 375 views
-
-
-
- 15 replies
- 3.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 09ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்………தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்த…
-
- 9 replies
- 1.7k views
-
-
இன்று, செஞ்சோலை நினைவு பிரபலமான ஒன்று. நாளை வேறொன்று வரும். வன்னியில் வாழ்ந்த தமிழர்களால் மறக்கமுடியாததாக இருக்கும் பேரவலங்களுல் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலும் முதன்மையானது. அதுபோலவே வருடந்தோறும் நினைவுகூர்வதிலும் செஞ்சோலை படுகொலைக்குத் தனியிடம் கொடுக்கப்படும். ஆனால் செஞ்சோலை படுகொலையில் தன் மகளை இழந்த யாராவது ஒரு தாய் இப்போது எப்படியிருப்பார் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? அப்படியான ஓருவர்தான், சாரதா அம்மா. புதுக்குடியிருப்பின், புதியகுடியிருப்பு என அறியப்படும் பகுதியில் இப்போது வாழ்கிறார் அவர். குறுக்குமறுக்கு சந்துகள், நாயுண்ணிப் பற்றைகளுக்குள்ளால் நுழைந்து போனால், புதுக்குடியிருப்பின் தென் எல்லையில் அமைந்திருக்கிறது அவரின் வீடு. ஆனால் இது அவரின் சொந்த இ…
-
- 0 replies
- 598 views
-
-
-
- 1 reply
- 660 views
-
-
ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்? செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அம் சொல் மொழியாள் அருந் தவப் பெண் பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே ! -திருமந்திரம் 1109 (திருப்பணந்தாள் பதிப்பு, ஆண்டு 2012) தமிழ்த் தாய்க்கு யார் சிலை எடுக்கிறார்கள் என்பது அரசியல். அதனை ஏற்பதும் எதிர்ப்பதும் அரசியல். ஆயினும் தமிழ்த்தாயின் வடிவம் என்பது, தமிழறின் மரபறிவு, தமிழ்த் தாய்க்கு ஒரு படிமையை உருவாக்கிக் கொள்வது என்பது தமிழரின் இன உரிமை. இதில் தமிழர் அல்லாதார் கவலைப்பட எதுவும் இல்லை. ஒரு மொழியைப் படிமையாக வடிவப்படுத்துவது சரியா? என்ற அடிப…
-
- 0 replies
- 1.4k views
-
-
இசை – கவின் கலைப் பல்கலைக் கழகம் வெளியில் வரும் பூனைக்குட்டிகள் யானும் ஓர் ஆடுகள மகளே ! என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே! - குறுந்தொகை-31 இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது? மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள் நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின் பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி ---------------------------------------------------------------- முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்…
-
- 0 replies
- 622 views
-
-
கறுப்பு ஆடி 1983 http://www.youtube.com/watch?v=0tgb5BetnOw http://www.youtube.com/watch?v=MOVBY6q0gDU
-
- 16 replies
- 5.6k views
-
-
மூலம்: ஈழத்தாய் சபதம் பாடியோர்: மாட்டின், சோபியா பாடல்களும் மெட்டும்: யுகசாரதி இசை: சதீஸ் குழுவினர்
-
- 0 replies
- 893 views
-
-
https://video-lhr3-1.xx.fbcdn.net/hvideo-xaf1/v/t42.1790-2/11771761_10153463848191950_596535370_n.mp4?efg=eyJybHIiOjMwMCwicmxhIjo1MTJ9&rl=300&vabr=63&oh=3c9d488d760822f9ffc1bf3488fea6c1&oe=55B2613C
-
- 0 replies
- 812 views
-
-
எண்பத்தி மூன்றினிலே....! <iframe width="854" height="510" src="https://www.youtube.com/embed/Mkud2P5P-LI" frameborder="0" allowfullscreen></iframe> https://www.youtube.com/watch?v=Mkud2P5P-LI ------இந்த லிங்கை பார்க்கவும்.
-
- 0 replies
- 816 views
-
-
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரிய இனப்படுகொலை கலவரமாக மேற்கொள்ளப்பட்ட ஜூலைப் படுகொலை 1983இல் நடந்து சரியாக முப்பத்தொரு வருடங்களாகியுள்ளன். ஜூலை 23,1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாக…
-
- 0 replies
- 362 views
-
-
-
புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 04:04.54 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் - என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் 'பாலாறு' திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது. அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, 'அவர்தானே அந்தக் குழந்தைப் போராளி' என்று அவர் கேட்க, 'இல்லை' என்று நான் மறுக்க வேண்டியிருந்தது. 'முதல் குழந்தைப் போராளி' என்று நான் எழுதவில்லை. 'தமிழீழ வ…
-
- 3 replies
- 1.3k views
-