Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................ ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவனோ........... இப்படி.......... சென்ற ஆண்டு படங்களைப் பார்த்து விட்டு முதலைக் கண்ணீர் விட்ட........தாய்........ இரத்தக் கம்பளத்தில் கொலைகாரன் கால் அகிம்சை நாட்டில் பதித்தது....... துயரத்தில் சென்றவர்கள், நீதி கேட்க சென்றவர்கள் .......... நீதி தேவதை தலை குனிந்து நிற்க............. பரிசில்களை அள்ளிக் கொடுத்து விட்டு.................. துயரம் விசாரிக்க வேண்டியவர்களை மறந்து,துயரம் கொடுத்தவர்களின் சுக நலன் விசாரித்து விருந்துண்டு வந்தனர்.....…

  2. இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்? ஈழத் தமிழர்கள் நிலை மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நிலையும் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இந்திய மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ள ஆரம்பித்த நிலையில், சிலர் இன்னமும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து மத்திய அரசுடனான மயக்கத்தில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் முழு உணர்வுகளையும் புறக்கணித்து இந்தியா இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. புத்தன் பிறந்த மண்,அகிம்சை பேசிய மண்,பங்களா தேசத்திற்காகவும்,தென் ஆபிரிக்காவிற்காகவும் குரல் கொடுத்த மண், இன்று சிலரின் சொந்த நலன்களுக்காக, அவை எல்லாவற்றையும் விற்று நிற்கிறது. இலங்க…

    • 0 replies
    • 659 views
  3. பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அல்லது அண்ணையின் அம்மா என்பதுடன் நின்றுவிடாது தேசத்தின்அன்னை என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விதந்துரைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளையின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போது மானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே இவரை உலகம்முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத்தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலைநடுக…

  4. http://sivasinnapodi.files.wordpress.com/2013/02/kathikamr_vai_050.pdf http://sivasinnapodi.files.wordpress.com/2013/02/kathikamr_vai_050.pdf

  5. நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். எங்கள் மக்களுக்கு என்னதான் ஆயிற்று. ஏன்தான் இப்படி என்ற கேள்வியோடு அவரின் உரையாடல் தொடங்கியது. என்ன நடந்தாயிற்று என்று கேட்டோம். சிறுப் பிட்டியில் ஒரு விபத்து. அந்த இளைஞன் விழுந்து கிடக்கின்றான். சனங்கள் சுற்றி நின்று பார்க் கிறார்கள். யாரும் தூக்கவோ அவனை வைத்தி யசாலைக்கு அனுப்பவோ நினைக்கவில்லை. அந்த வீதியில் வந்த நான் ஓடிச்சென்று அந்த இளைஞனின் தலையை மெல்லத் தூக்கினேன் மூச்சு இருக்கிறது. அச்சமயம் அந்த வீதியால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று வந்தது. அதனை இடைமறித்து நிலைமை யைச் சொன்னேன். அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்கள் காய மடைந்தவரை வண்டியில் ஏற்றப் பயந்தனர். அவர் இறந்துவிட்டார் என்றும் கூறினார்கள். ஆனால்…

    • 0 replies
    • 988 views
  6. வீரத்தமிழ் மகனாய், தமிழீழப் போரின் போதும் , தமிழர்களின் நெருக்கடியான காலக் கட்டத்திலெல்லாம், வாழ்வை, உயிரைப் பணயம் வைத்து போராடிய உண்மையான களப்போராளி. தமிழ்ச் சமூகம் கண்டெடுத்த தமிழ்த் தேசியப் போராளி..... எமது அருமைத் தோழர்... இவரது இழப்பு இன்றும் வலிக்கிறது.. 2009 போருக்குப் பிறகு தமிழ் சமூக அரசியலை கட்டி எழுப்ப அயராது உழைத்தவர்.. தோழருக்கு வீரவணக்கம்... தமிழ் தேசிய போராளி அண்ணன் சுபா.முத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நாள் : 15-02-1013 இடம் : காரைக்குடி

    • 0 replies
    • 954 views
  7. MULLIVAIKKAL +4 : https://francesharrison.jux.com/

    • 32 replies
    • 2.8k views
  8. 1988: ஆபரேஷன் மாலைதீவு என். அசோகன் | சில நாட்கள் முன்பாக மாலத்தீவில் கலகம் ஏற்பட்டது. இதே மாலத்தீவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிளாட்’ உறுப்பினர்களின் ஆயுதக் குழு ஆட்சிக்கவிழ்ப்புக்காக சென்று தோல்வியடைந்தது பற்றி என். அசோகனிடம் சொல்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் டெல்லிப் பிரதிநிதி வெற்றிச்செல்வன். இலங்கையில் இயங்கிய ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களின் வரலாறு என்பது பெரிய நாடுகளின் அதிகாரப்போட்டியில் தங்கள் குறிக்கோளை விட்டு ஆயுதக்குழுக்கள் விலக நேர்வதற்கு மிகவும் சரியான உதாரணமாகும். எழுபதுகளின் இறுதியில் சிங்களர் களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் முக்கிய தலைவராக உருவானார். பிரபாகரனுடன் சிலகாலம் இணைந்த…

  9. அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவு…

  10. முட்களுக்குள் அம்பிட்டாலும் அழகாக மொட்டவிழ்ந்து மலர்ந்து அடிமை விலங்கொடிக்கும் தேசத்து பூ -முகநூல் மூலம்-

  11. யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து நம்மை சூறையாடினர் நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள் நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால் நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை நாமே துடைப்போம் நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம் என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம் மூகநூல் வாயிலாக தமிழீழ ஆவணங்கள் த…

  12. ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 00:57 0 COMMENTS -சி.குருநாதன் தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த்…

  13. * ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்? *உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை? *ஆண், பெண், அலியாவது ஏன்? *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் * உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு? *சிதம்பர இரகசியம் என்றால் என்ன? இயற்கையின் செயல்பாடுகள் ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது(ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்). பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது. குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும். பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது. பிறகு நாளுக்கு …

  14. “வீரத்தமிழன்” முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினைவு நாள் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புப் போரினை தடுத்துநிறுத்த வலியுறுத்தி தமிழத்தின் தலைநகரில் தன்னை எரியூட்டி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தன்னினத்தின் துயர்துடைக்க தன்னுடலை தீயில் கருக்கிய இந்த வீரத்தமிழனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம். "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்” இதுதான் முத்துக்குமார் இறுதியாக உரைத்த வார்த்தைகள்.

  15. கொக்கட்டிச்சோலை படுகொலையைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையாக இப்படுகொலை நிகழ்வு காணப்பட்டதுடன் சர்வதேச அரங்கிலும் இப்படுகொலையின் கொடூரம் வெளிக் கொணரப்பட்டது. அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று அம்பலப்படுத்தியவர் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமே. இப்படு கொலையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலான செயற்பாட்டால் சர்வதேசத்தில் குறிப்பிட்ட காலம் இப்படுகொலை பற்றிய பேச்சு பிரபல்யமாகக் காணப்பட்டதுடன் அக் காலப்பகுதியில் லண்டன் பிபிசியிலும் இப்படுகொலை பற்றி அதிகமாக முக்கியத்துவம் …

  16. போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன் 23 ஜனவரி 2013 ஈழத்துப் போரை குழந்தைகளுக்கு எதிரான போர் என்றே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்தப் போர் குழந்தைகளைத்தான் முடிவற்ற துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது. போரும் அதன் அவலங்களும் போருக்குப் பிந்தைய அரசியலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் குழந்தைகளின் உலகத்தைதான் அழிக்கின்றது. இந்த உலகில் எந்த அரசியலுக்கும் தொடர்பில்லாதவர்கள் குழந்தைகள்தான். அவர்களிடம் எந்தப் பகைமையும் இல்லை. அவர்களிடம் எந்த குரோதமும் இல்லை. ஆனால் அவர்கள்மீதுதான் படையெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வுதான் அழிக்கப்படுகின்றன. ஈழம் மீது நிகழ்த்தப்பட்ட போரினால் குழந்தைகள்தான் துயரங்களை சுமக்கிறார்கள். அதனால் நம்முடைய குழந்தைகளைப் போ…

  17. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும். “முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்து…

  18. "தமிழர் வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் - 1958 இனக்கலவரம் " ============================================================================= 1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்…

    • 2 replies
    • 5.3k views
  19. அனைவருக்கும் அன்பு வணக்கம், இன்று மாலை Brian Tracy அவர்களின் ஓர் காணொலியை பார்த்தபின் அதற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களை வாசித்தேன். அதில் கருத்துக்களை பகிர்ந்த ஒருவரின் சுயவிபரக்கோவைக்கு சென்றபோது இந்த அழகிய ஆவணப்படம் காணப்பட்டது. காணொலியில் இப்பாடசாலையின் சரிதத்தை முழுமையாகப்பார்த்தேன், உண்மையில் மெய்ச்சிலிர்க்க வைத்தது. கொழும்பில் அமைந்துள்ள சைவ மங்கையர் கழகம் மென்மேலும் செழித்தோங்கவும், பல சாதனைகளைபடைக்கவும் அகமகிழ்ந்த வாழ்த்துகள்!

  20. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எனக்குப் பின்னர் மாணவர் ஒன்றியத்தில் தலைவராக இருந்த மாணவ நண்பன் ஒருவன் முகப்புத்தகம் வழியாக “நீங்கள் இப்பொழுது நாட்டுக்கு வராதீர்கள்” என்று ஒரு தகவலை எனக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய தகவலைப் பார்க்கும் பொழுது நான் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்திலிருந்து தமிழ் ஈழத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். நான் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் எனது கல்லூரி நண்பன் ஒருவன் “நீ இப்ப உள்ள நிலமைக்கு நாட்டுக்குப் போகத்தான் வேணுமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தான். நாட்டிற்கு செல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று தெரிந்தருந்தும் அப்படிக் கேட்டான். நாட்டை விட்டு ஒவ்வொருமுறையும் நான் பிரியும் பொழுது எப்பொழுது திரும்புவேன் என்றே நினைத்துக்கொள்…

    • 3 replies
    • 834 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.