எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
இலங்கையில் இலங்கை பயங்கரவாத அரசங்கத்தால் மிக வேகமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, இது இனப்படுகொலக்கு ஒப்பானது, இதை தடுக்க ஏன் புலத்தில் பாரியளவில் போராட்டங்கள் செய்யப்படவில்லை ? இதை சர்வதேச ரீதியாக போராடி தடுக்கமுடியாதா? இதை தடுக்க என்ன என்ன வழிகளில் போராடலாம்? இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்
-
- 5 replies
- 970 views
-
-
"தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை இறுதிப்பாகம். http://www.ijigg.com/songs…
-
- 0 replies
- 842 views
-
-
"தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை பக…
-
- 1 reply
- 1k views
-
-
[size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size] [size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size] [size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.[/size] [size=4]லண்டன், கனடா, அமெர…
-
- 24 replies
- 2.1k views
- 1 follower
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 24 ஆவது ஆண்டினை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வும், அடையாள உண்ணா விரதமும் பிரித்தானியாவில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிவயோகம் மண்டபத்தில் எதிர்வரும் 26-09-2011 திங்கள் கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நடைபெறவுள்ளது. பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தாயகத்து உறவுகளின் இன்றைய அவல வாழ்வை நீக்கும் பொருட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் ஒருபுறம் நடக்கும் அதே வேளை பாடசாலைப் பிள்ளைகளின் ஆக்கங்களான கவிதைகள், பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடன…
-
- 0 replies
- 760 views
-
-
தியாகத்தின் உருவே உன் தியாகத்தால் உருவாகும் தமிழீழம் உன் கனவு விரைவில் நனவாகும் புறப்படும் புலிப்படை மிக விரைவிலே உனக்கு என் வீர வணக்கங்கள் செப்ரம்பர் 15-26
-
- 42 replies
- 12.4k views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனசாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ …
-
- 0 replies
- 255 views
-
-
ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும் அது எது என்ற வகையற்று நினைவற்று போவது காலக்கொடுமை. இந்த வகைக்குள் நேற்று நான் அனுபவித்தது தான் இந்த “தியாகசீலம்”. “தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம். 1 : வீரச்சாவடைந்த போராளின் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை …
-
- 0 replies
- 677 views
-
-
தியாக தீபம் திலீபன் அவர்களின் 24 ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு. Thursday, 15.09.2011, 12:00am (GMT) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்த. தியாக தீபம் திலீபன் அவர்களின் 24ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று.''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும்'' என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்து. அன்று உருகி உருகி மெழுகாகி உறைந்து போன உத்தமனின் நினைவு நாளில் அவரின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்து ஈழவிடுதலை நோக்கி அனைவரும் புதிய புரட்ச்சிக்குத் தயாராகுவோம். http://youtu.be/rKpqNl0VYMs
-
- 22 replies
- 11.4k views
-
-
சில மறைமுக கரும்புலிகளின் வரலாறுகள் எழுத்தாளர்: சிறீ இந்திரகுமார் மூலம்: விடுதலைப் புலிகள் இதழ் (04.09.08) எழுத்துணரியாக்கம்: தமிழ்நாதம், 12 செப். 2008 (http://www.tamilnaatham.com/articles/2008/sep/special/sriindrakumar20080912.htm) எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எமுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் – சுயத்தின் சிறைகளை …
-
-
- 10 replies
- 1.5k views
-
-
-
தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டும். அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துடன் நடத்தப்பட்ட தியாக வேள்வியொன்று ஈனத்தனமானவர்களின் ஒட்டு மொத்த முயற்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 0 replies
- 1.1k views
-
-
தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன் இன்று(19.06) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபாவும் அவரோடு ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்ட இன்னும் பதின்னான்கு உறுப்பினர்களும் நிராயுதபாணிகளான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நாள். ஜூன் மாதம் 19ம் திகதி 1990 அன்று சென்னையில் சக்கிரியா காலனியிலுள்ள அடுக்குமாடிக் கட்டத்தொடரிலுள்ள வீடொன்றில் பதின்நான்கு நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட செய்தி சென்னை முழுவதும் பரவியது. கடல் அலைகளைக் கடந்து ஈழத்தையும் சென்றடைந்தது. ஈழப் போராட்டத் தலைவர்களுள் ஆஜனுபாகுவான உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றமும் கொண்ட பத்மநாபா ஆரம்ப காலங்களில் தோழர் ரஞ்சன் என அழைக்கப்பட்டார். முன்னர் ஈரோஸ் அமைப்பின் …
-
- 192 replies
- 16.5k views
-
-
திராவிடர், திராவிடம் (மொழி, நாடு) பற்றிய சொல்லாய்வு __________________________ தொல்காப்பியம் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை எச்சவியல் பன்னிரு நிலமாவன:--குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினர். "பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க." _____________________________ மேலுள்ள உரையின் படி தெய்வச்சிலையார் தமது தொல்காப்பிய உ…
-
- 0 replies
- 1.8k views
-
-
திரு பிறையன் செனவிரட்னா அவர்களின் பேச்சு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Human rights watch has requested in regard to the video clips published of arrested persons getting shot to death by the Sri Lankan forces, international investigations should be commenced. Displa... Human rights watch has requested in regard to the video clips published of arrested persons getting shot to death by the Sri Lankan forces, international investigations should be commenced. Displaced people are dying from diarrhea and cholera diseases - JVP JVP Parliament Member Bimal Rathna…
-
- 0 replies
- 881 views
-
-
Get Flash to see this player.
-
- 4 replies
- 7k views
-
-
இது நீ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த விடயம். திருகோணமலை உலகில் பார்க்கவேண்டிய 52 நகரங்களில் 41 இடத்தை பிடித்துள்ளது. http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?rref=collection%2Fsectioncollection%2Ftravel&action=click&contentCollection=travel®ion=rank&module=package&version=highlights&contentPlacement=9&pgtype=sectionfront&_r=0
-
- 0 replies
- 486 views
-
-
திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன் பற்றிய நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நான் உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. ”நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும்“ என்ற தலைப்பில் எனது உரை இடம்பெற்றது. நாடளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்குபற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல்…
-
- 6 replies
- 454 views
- 4 followers
-
-
கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி, 200 வருடங்களுக்கு முன்பு... எழுதப் பட்ட ஆங்கிலப் பாடல்! கன்னியா திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியாவில் ஏழு வெந் நீர் ஊற்றுக்கள் உள்ளன. இவை உலகப் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பல விபரங்களை நாம் அறிந்துள் ளோம். நாம் அறிந்த வகையில் கடந்த காலங்களில் கன்னியா வெந் நீர் ஊற்றுக்களைப் பற்றி இருவர் மட்டுமே பாடல்கள் பாடியுள்ளனர். 1940ல் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும், 1961ல் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்களுமே பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன்பே, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு டி.ஏ. அன்டர்சன் எனும் ஓர் ஐரோப்பிய வெள்ளையர் ஆங் கில மொழி யில் கன்னியா வெந்நீர் ஊற்று…
-
- 2 replies
- 551 views
-
-
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு பொதுப்படையான வழக்கு. திருகோனமலை மாவட்டத்தில் திருகோனமலை நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தம்பலகாமத்திலும் மூதூர் கிழக்கிலும் நிலாவெளியிலும் சாம்பல் தீவிலும் கும்ப விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மூதூர் கிழக்கில் வரலாற்று பழமை மிக்கதும் தொன்ம மரபு சார்ந்தத கிராமங்களான சேனையூர் கட்டைபறிச்சான் மருத நகர் கல்லம்பார் அம்மன் நகர் கடற்கரைச் சேனை சாலையூர் சந்தோச புரம் ஆகிய கிராமங்களில் கும்ப விழா மிகச் சிறப்பாக பரம்பரை பரம்பரையாக கொண்ட்டாடப்…
-
- 0 replies
- 913 views
-
-
-
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம் 74 Views ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இடம்பெற்று வருகின்றன. திருக்கோணேஸ்வரம், இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் இருக்கின்றது. மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த திங்கட்கிழமை இரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில்,முல்லைத்தீவ
-
- 0 replies
- 2.7k views
-
-
திருகோணமலை வன்னிமைகள்.! ஈழ நாட்டில் தமிழர்கள் குறுநில அரசர்களாகவும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு வன்னிமைகளின் ஆட்சி சான்றாகவுள்ளது. வன்னியர் என்ற பிரிவினர் தமிழகத்தில் இருந்து சோழர்களுடன் இங்கு வந்தவர்களாவர். பொலன்னறுவைக்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்கள் எழுச்சி பெற்றனர். 13 ஆம் நூற்றாண்டின் பின் இலங்கையில் சிறப்புப்பெற்ற வன்னிமைகள் 6 காணப்பட்டன. அடங்காப்பற்று, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, நுகரகலாவிய, ஊவாவெல்லஸ்ஸ போன்ற பாகங்களில் வன்னிமைகளின் ஆட்சி காணப்பட்டுள்ளது. வன்னியரசுகளுக்கு முன்பாக ஈழத்தில் தமிழ் குறுநில அரசுகள் காணப்பட்டதை பிராமிய சாசனங்களில் காணப்படும் வேள், ஆய், உதி, சிவ, அபய, கமனி ஆகிய தமிழ் சிற்றரசர்களை குறிக்கும் பெயர் மூலம் அறியலாம். …
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலை பகுதியில் உணவு நஞ்சாக மாறியதன் விளைவாக ஒருவர் பலியானதுடன் நுற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கென திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரின் மையப் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை காலை வேளையில் உண்ட திருகோணமலை வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெதுப்பகம் சுகாதார அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. நகரில் உள்ள ஏனைய வெதுப்பகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உடனடியாக அழித்து விடுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண் மற்றும் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்ணவேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் நகரவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான உடனட…
-
- 0 replies
- 847 views
-