Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. [size=5]யாழ்ப்பாணம் இன்னும் ஒரு முறை ‘விடுதலையானது’[/size] தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல். ..அவர்கள் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்து விட்டார்களா என்ற எண்ணம் பார்பவர்கள் மனதில் தோன்றும். தமிழ் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் நிகழ்ச்சியை நடத்தும் தமிழ்க் கொலையாளிகள், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும் புது மொழிக்கு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வைத்திருக்கலாம். விஜை தொலைகாட்சி நடத்தும் ஏயர் டெல் சுப்பர் சிங்கர் (மூன்று) நிகழ்ச்சியின் தலையங்கமே தமிழைக் கொன்று தான் தோற்றம் பெற்றது. நேற்று மாலை வரை யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்க வீடுகள் எங்கும் இதைப்பற்றி தான் பேசிக்கொண்டார்கள். நிகழ்ச்சி தொடங்கியதும் யாரும் வெளியே வருவதில்லை. நேற்று மாலை நகரத் தெருக்களில் சன நடமாட்டம்…

    • 6 replies
    • 1.5k views
  2. [size=2][size=4]தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.[/size][/size] [size=2][size=4]ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.[/size][/size] [size=2][size=4]தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் …

  3. [size=5] சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்[/size] [size=5]யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தமிழுக்கும், சைவசமயத்துக்கும் தன் வாழ் நாளில் அரும்பெரும் தொண்டாற்றி பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒரு பெண் தனித்து நின்று சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை தனது உலகளாவிய நற்பணிகள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். யாழ்ப்பாண வரலாற்றில் பதிவான இவரைப் பற்றி சில வரிகள் இங்கே:[/size] [size=5]அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தங்கம்மா 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி பிறந்தார். பொருட் செல்வத்திலும் பார்க்க அருட் செல்வமே அதிகம் இவரிடம் இருப்பதாக ச…

  4. மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது. நினைவழியா நிமல்…. நண்பன் மயில்வாகனம் நிமலராஜனின் 12 வது ஆண்டு நினைவுகளை(19-10-2012) முன்னிறுத்தி…..நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் வெளியீடு நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது. கிராமங்கள், நகரங்களென அவன் பணி நிமித்தம் ஓடித்திரிந்த பகுதிகளெல்லாம் வெறிச்சோடிப்போயிருப்பது போன்றதோர் மனப்பிரம்மை. யாழ். குடாநாட…

  5. கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன் நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது காடாக இருந்த கிளிநொச்சி மெல்ல மெல்ல ஊர்களாக, சிறு பட்டினமாக வளரத் தொடங்கியிருந்தது. பாம்புகளோடும் பன்றிகளோடும் போராடிக் கொண்டிருந்த குடியேறிகள் மெல்ல மெல்ல ஊர்களிலிருந்து தங்களுடைய பட்டினத…

    • 9 replies
    • 3.6k views
  6. இவர்கள் அனைவரையும் சந்தித்திருந்தாலும் இருவருடன் நல்ல பழக்கம்.சாந்தன் ,கேதிஸ் .சாந்தன் இப்பவும் லண்டன் தான் .

  7. [size=3] வீதி விதி முறைகளும் A9 வீதியும். கடந்தவாரம் சுமார் 30 முறை யாழுக்கும் கிளிநொச்சிக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.இதுவே இக்கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. A9 வீதி தமிழராய்ப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி விட்டது. இதனூடு நூற்றுக் கணக்கான வாகனங்கள் கொழும்பில் இருந்து யாழ் வழி இடங்களுக்கும். யாழ் மற்றும் வட மாகாணத்தில் இருந்து கொழும்பிற்கும் செல்கின்றன. எல்லோரும் அறிந்தபடி இங்கு நடை பெறும் விபத்துகளுக்கும் குறைவில்லை. இது தொடர்ப்பாக எமது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் என்னால் சிந்திக்க முடிந்த பதில்களையும் உங்களுடன் பகிர்கிறேன். முதலில் பாதசாரிகளின் பாதுகாப்பையும் அவர்கள் எதிர்நோ…

  8. [size=4]ஆக்கம்: பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தலைவர் - வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்[/size] [size=4]இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, அங்கிருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் செனரத் பரணவிதானா இவ்வாலயங்களில் ஒன்று சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் எனவும், மற்றையது பிராமணர்கள் மந்திரம் ஓதும…

  9. [size=5]புலிகளும் காலச்சுவடும் வன்னிக்குக் காலச்சுவடு வந்த கதை[/size] கருணாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவல் வெளிவருகிறது என்னும் அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தபோது உள்ளூரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்னும் பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே இதைப் புலி ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாகத் தேவையில்லாத வம்பில் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழ வில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியல் சூழலில் ‘புலி ந…

    • 10 replies
    • 2.4k views
  10. தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல் -சந்திப்பும் தொகுப்பும்- கரன் வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதிகாரம் குவியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தனியே சிங்கள ஆளும் தரப்பிடம…

    • 4 replies
    • 1.5k views
  11. [size=2] [size=4]பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன…

  12. Dear Mohan/Ezili Please transfer my research report (National question and Muslim people 1983) to appropriate side Jayapalan. இது என்னுடைய முதல் ஆய்வு நூல். 1983 டிசம்பரில் வெளிவந்தபோது பல்வேறு இயக்கங்களும் இப்புத்தகத்தை தங்கள் நூலகத்துக்காக வாங்கின. தோழர் அஸ்ரப் அவர்கள் என்னுடைய மேற்படி புத்தகம் தன்னை பாதிததாகவும் முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்க்கு பங்களிப்பு செய்ததாகவும் தெரிவிதிருக்கிறார். முஸ்லிம்கள் தொடர்பான என் ஆய்வுகலை தொகுக்க விரும்புகிற இந்த சமயத்தில் உங்கள் கருத்துக்களுக்கும் ஆல்லோசனைகளுக்குமாக புத்தகத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிப்புரையையும் என்னுரையையும் தொடர்ந்தௌ PDF வடிவத்திலேயெ இந்த புத்தகம் உள்ளது. என்னிடமும் மூல பிரதி இல்லை. யாராவது …

    • 6 replies
    • 1.4k views
  13. தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) : உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொ…

  14. [size=5]நினைவுகளில் வாழ்பவர்கள்[/size] டிசே தமிழன் 1. அண்மையில் ஈழம் சென்றிருந்தேன். அக்கா குடும்பத்துடன் கொழும்பில் நீண்டகாலமாய் வசித்து வருகிறார். பயணத்தின் ஒருபகுதியாக ஊருக்குச் சென்று பார்ப்பதாய்த் திட்டம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக எவருமே வசிக்க அனுமதிக்கப்படாத இடம் எங்கள் ஊர். 1990களின் தொடக்கத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலினால் இடம்பெயரத் தொடங்கி, பிறகு யாழ்ப்பாணத்திலேயே பல்வேறு இடங்களுக்குள் அகதிகாய் அலைந்து இறுதியாய் கனடாவிற்கு வந்திறங்கிய வாழ்வு என்னுடையது. இப்போது ஊரைச் சற்று உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கி, சென்று பார்க்க விடுகிறார்கள் என்பதால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்திருந்தோம். ஊர் இன்றும், எவரும் தீண்டுவாரின்ற…

    • 5 replies
    • 1.5k views
  15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1 Friday, 22 April 2011 16:58 தமிழரங்கம் Hits: 5214 Section: அரசியல்_சமூகம் - நேசன் குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன உண்மைகளையும், படிப்பினைகளையும் கொண்டதாக இன்றைய வரலாற்றுச் சூழலுடன் வெளிவருவது வரலாற்றுக்கு அவசியமானதாக உள்ளது. இந்தப் போராட்டம் தன்னைத்தானே தோல்விக்கு இழுத்துச் சென்று தனக்குத்தானே புதைகுழி தோண்டி தானே தன்னைப் புதைகுழியில் புதைக்க முன், தான் தவிர்ந்த மற்றைய எதனையும் முதலில் அழித்துப் புதைத்தது. இதில் தப்பிப் பிழைத்தவர்…

    • 15 replies
    • 3.1k views
  16. எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன்தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்…

  17. அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்‌கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்…

  18. [size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size] [size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size] [size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.[/size] [size=4]லண்டன், கனடா, அமெர…

  19. எமது மக்கள் மின்னஞ்சல்கள் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ONTARIO ENERGY BOARD தமிழ் மொழியினை அடையாளப்படுத்தப் பயன்படுத்தியிருந்த இலங்கை கொடியினை அகற்றியுள்ளார்கள். தனிமைப்படுத்தும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய மைல்கற்களாக முன்னேறுவோம்.. தொடர்ந்து உழைப்போம்.. http://www.ontarioenergyboard.ca/OEB/Consumers தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்ளுங்கள்

  20. [size=6]படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ? [/size] சஞ்சயன் முழு நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின் மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும். அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார். அவர்கள் வீ…

  21. சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள் (சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்.) குப்பிழான் மண்ணில் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் அவதரிக்கிறார்கள், அந்த வரிசையில் திரு கலாநிதி க.கணேசலிங்கம் அவர்களும் ஒருவர். அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருகிறார்கள். உலகெங்கும் நடக்கும் பல சைவ மகாநாடுகளில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு எமது ஈழத்திரு நாட்டுக்கும், எமது குப்பிழான் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் செந்திநாதையர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஆராய்ச்சி செய்த, சைவர்களின் புண்ணிய பூமியான, காசியில் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளி விழா 2012 ஆகஸ்ட் 6, 7, 8-ந் திகதிகளி…

  22. புலம் பெயர்ந்த ஈழ மக்கள் மீண்டும் ஈழம் நோக்கி ஒரு தரமாவது செல்லவேண்டும். ஏன் செல்ல வேண்டும்? போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அவர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.... என யார் யார் எல்லாம் சிந்திக்கின்றார்களோ... விரும்புகின்றார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரு தரமாவது ஈழம் செல்லவேண்டும். மரணத்தை வென்ற மனிதர்களுடன் சில கணமாகவது வாழவேண்டும்... மரணத்துடன் போராடி மீண்ட மனிதர்கள் கதைப்பதைக் கேட்கவேண்டும்... மனம் உடைந்து போனவர்கள் (உடன்) மனம் விட்டு பேச வேண்டும்... அப்பொழுதுதான் அவர்களது வாழ்நிலையை, அவர்களது பிரச்சனைகளை, அவர்களது இல்லாமையை... அவர்களது இழப்புகளை, அவர்களது தேவைகளை, அவர்களது வலிகளை அறியவ…

    • 6 replies
    • 1.4k views
  23. ஹாய் கள உறவுகளே நாங்கள் என்ன தான் புலம் பெயர்ந்து வந்தாலும் என்ன தான் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் எங்களை இன்று வரை விட்டு பிரியாமல் இருப்பது நாங்கள் ஓடி விளையாடிய அந்த தாய் மண்ணின் யாபகங்கள் நாங்கள் மட்டும் புலம்பெயரவில்லை எங்களுடன் இணைந்து இன்று வரை பயணித்துக்கொண்டு இருப்பது அந்த பசுமையான நிகழ்வுகள் இந்த யாபகங்கள் தாலாட்டும் பகுதியினூடாக இன்று வரை நாங்கள் மறக்காமல் இருக்கும் அந்த நினைவுகளை ஏனைய உறவுகளோடும் பகிர்துகொள்ள போகின்றோம்.... அந்த வகையில் யாபகங்கள் தாலாட்டும் பகுதி 1 இல் உங்கள் ஊரில் இல்லை உங்கள் மாவட்டத்தில் இல்லை நீங்கள் எமது நாட்டில் இருந்தா பொழுது தனிய இல்லை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பல உணவகங்களுக்கு சென்று இருப்பிங்க அந்த …

    • 30 replies
    • 3k views
  24. [size=6]கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்[/size] [size=4]கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.[/size] [size=4] [/size] [size=4]எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.[/size] [size=4]அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.[/size] [size=4]மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது…

    • 6 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.