Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒன்று படுமா தமிழ்த்தலைமைகள் ? 2000ஆம் ஆண்­டு­களின் தொடக்­கத்தில், தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தற்­கான அவ­சியம் எழுந்­தது போன்ற சூழல் இப்­போது வடக்கில் மீண்டும் தோன்­றி­யி­ருப்­ப­தான கருத்து வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது. வடக்கு, கிழக்கில் ஓரி­ரண்டு தவிர, மற்­றெல்லா உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் யாருக்கும் பெரும்­பான்மை பல­மில்­லாத ஊசல் நிலை ஒன்று தோன்­றி­யி­ருப்­பதும், தென்­னி­லங்­கையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ பலத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதும் இத்­த­கைய கருத்து வலுப்­பெற்­ற­மைக்கு முக்­கிய காரணம். தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தமக்­கி­டையில் மோதிக் கொள்ளத் தொடங்­கி­யுள்­ளதன் விளை­வாக, சிங்­களத் தேசி­ய­வாத…

  2. இலங்கைத் தமிழரின் வரலாற்றுத் துயரை நினைவுகூரும் நாள் மீண்டும் ஒருமுறை கடந்து போயிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடந்த 18ஆம் திகதி முன்னெப்போதுமில்லாதளவுக்கு பரவலாக நடந்தேறியிருக்கிறது. படுகொலைகள் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், பிரதான நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாகவும், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும், மாணவர்களால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. போர் முடிந்து ஏழு ஆண்டுகளில், முள்ளிவாய்க்காலில் படுகொலையான உறவுகளுக்காக, இம்முறை…

    • 0 replies
    • 590 views
  3. ஒன்றுபட்ட பங்களிப்பு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்ற 2009 மே மாதத்தில் இந்தியாவில் ஒரு மக்களவைத் தேர்தல்இடம்பெற்றது.அதற்கு அடுத்த மக்களவைத் தேர்தல் இப்போது இடம்பெறவுள்ளது.நடைபெற்ற ஈழத்தமிழின அழிப்பின் விபரங்கள்,பரிமாணங்கள், மக்களுக்குப் பெருமளவு தெரிந்தபின்பு நடைபெறும் தேர்தல் இதுவாகும். தமிழின அழிப்பை முன்னின்று நடத்திய சோனியா காங்கிரசு, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கருணாநிதி திமுக போன்ற கட்சிகளை சனநாயக வழிமுறையில் தண்டிப்- பதற்கு தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது.இந்தியாவில் வேறெவரும் சந்திக்காத இன அழிப்பைச் சந்தித்த தமிழினமக்கள் அதற்குக் காரணமாக இருந்தவர்களை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.ஏனெனில் தமிழ் ஈழப்- பகுதிகளில் இ…

  4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…

    • 0 replies
    • 1.3k views
  5. ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு -க. அகரன் ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே. அரசியல் தளத்தில், தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள நிலையில், அதைச் சாத்தியப்பாடான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய வழிவகைகள், உருவாக்கப்படுவதற்கான நிலை காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, நிறைந்தே உள்ளது. தமிழ…

  6. Started by akootha,

    [size=4]அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக நியமனம் பெற்ற ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் தேர்தலில் வென்று 45 ஆவது ஜனாதிபதியாகவும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.[/size] [size=2] [size=4]பராக் ஒபாமாவின் இந்த மீள் வெற்றியானது, சர்வதேச சமூகத்தை அமெரிக்காவை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரோம்னிக்கும், ஒபாமாவுக்குமிடையில் தேர்தல் போட்டி கடுமையாக இருந்தாலும் ஒபாமா தனது வசீகர முகத்தாலும், பேச்சாற்றலாலும் அமெரிக்க மக்க ளின் மனங்களைக் கவர்ந்துவிட்டார். [/size][/size] [size=2] [size=4]ஒபாமாவின் ஆட்சிக்காலம் நடை பெற்றபோதுதான் "தீவிரவாதத்துக்கு எதிரான போர்', "அரபுலக வசந்தப் புரட்சி' என்பன தீவிரமடைந்தன. பராக் ஹுசைன் ஒபாமா என்றவுடன் அ…

    • 9 replies
    • 1.3k views
  7. [size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தால் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்யய ஏதாவது முன்னேற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.[/size] [size=4]சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடியை இலங்கை கொடுத்து வருகிறது.[/size] [size=4]இந்திராகாந்தி காலத்தில் திரிகோணமலையில் அமெரிக்க ராணுவத் தளம் அமைக்க விரும்பியதால்தான் போராளிகளை ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்தார். அவர் தொடர்ந்து சில காலம் இருந்திருந்தால் பங்களாதேசத்தை போல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.[/size] [size=4]இப்போது கிட்டத்தட்ட மீண்டும் அதே நிலை. [/size] …

  8. ஒபாமா கொடுத்துச்சென்ற இன்னொரு செய்தி! அதிபர் பதவிக்காலம் முடித்து விடைபெறும் தருணத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு உத்தரவைப் பிறப்பித்துச் சென்றிருக்கிறார் ஒபாமா. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' இணையதளத்துக்குக் கசியவிட்ட செல்ஸி மேனிங்குக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ஆண்டு கால சிறைத் தண்டனையைக் குறைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஒபாமா. ப்ராட்லி எட்வர்ட் மேனிங் எனும் இயற்பெயர் கொண்ட செல்ஸி, ஹார்மோன் கோளாறுகள் காரணமாகத் திருநங்கையாக மாறியவர். அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்பவர். ஆண்களின் சிறையில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவர் செல்ஸி. ஏற் கெனவே, ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கும் அவர்…

  9. [size=2] [size=4]பராக் ஒபாமாவுக்கு மேலும் நான்கு ஆண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. [/size][/size] [size=2] [size=4]ஒரு கட்டம் வரை, ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவோடு ஒட்டியும், பிறகு அவரை மிஞ்சியும் சென்றபோதும், இறுதிகட்டத்தில் ஒபாமாவால் சுலபமாக ரோம்னியை வீழ்த்தமுடிந்தது. வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில்,ஒபாமா 303 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.[/size][/size] [size=2] [size=4]ஹார்வர்டில் சட்டம் பயின்ற பராக் ஒபாமா, இலினாய்ஸ் செனடராக (2005-2008) இருந்தவர். 2008 அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னைத் தோற்கடித்து அதிபரானார். 2012 தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதற்குக் கீழ்வரும் காரணங்கள் பொதுவாக முன்வைக்க…

    • 1 reply
    • 1.2k views
  10. ஒபாமாவின் இரண்டாவது தவணையில் இலங்கை எத்தகைய முக்கியத்துவத்தை பெறக்கூடும்? - யதீந்திரா ஜோன் கெரி வெளிவிவகாரச் செயலராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த இரண்டு பதவிநிலைகளான பாதுகாப்புச் செயலர் மற்றும் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) பணிப்பாளர் ஆகியவற்றுக்கான புதிய பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்திருக்கின்றார். இதனடிப்படையில், புதிய பாதுகாப்புச் செயலராக சக் ஹெகல் (Chuck Hagel) மற்றும் சி.ஐ.ஏயின் பணிப்பாளராக ஜோன் பிரனன் (John Brennan) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அமெரிக்க செனட்டரான ஹெகல், அமெரிக்க வட்டாரங்களில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்னும் விமர்சனத்தை பெற்றிருப்பவர். சில விமர்சனங்களுக்கு மத்தியிலேயே இவரது பெ…

  11. ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது. குறிப்பாக, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற வகையில் கடந்த ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது விரிசலடைந்திருந்த மேற்குலக நாடு…

  12. ஒபாமாவின் வெற்றி - மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் அரவிந்த கிருஷ்ணா மீண்டும் அமெரிக்க அதிபராகிவிட்டார் பாரக் ஹுசேன் ஒபாமா. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அவருக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னிக்கும் பலத்த போட்டி இருந்தது. கருத்துக் கணிப்புகளில் ஒருவரை ஒருவர் முந்தி ஓடிக்கொண்டிருந்தனர். யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பரபரப்புக்கு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை உயிர் இருந்தது. ஆனால் பல மாகாணங்களில் ரோம்னியை விட அதிக வாக்குகளைப் பெற்று வசதியான வெற்றியைப் பெற்றுள்ளார் ஒபாமா. தேர்தல் பரபரப்பு முடிந்த நிலையில் அவரது அடுத்த ஆட்சிக் காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவை மட்டும் பாத…

  13. Wednesday, January 16, 2013 ஒபாமாவும் சித்திரவதையும் Obama and torture ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும்…

  14. 'ஓபரேசன் கோத்தா' நெருங்கிவரும் கிளைமாக்சும் அதன் திரைக்கதையும் ! காட்சி 1 : ஏப்ரல் 21ம் திகதி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் 'ஓபரேசன் கோத்தாவின் ' முதற்காட்சி விரிகின்றது. காட்சி 2 : தாக்குதல் நடந்த மறுவினாடியே, இந்திய மைய ஊடகங்கள் ஐ.எசு.ஐ.எசு தாக்குதல்தான் இதற்குகாரணம் என முதற் செய்தியை வெளியிடுகின்றது. காட்சி 3 : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் ஐ.எசு.ஐ.எசு தாக்குதாலிகளின் முதற் காணொளி காட்சி, இசுறேலிய ஊடகம் ஒன்றின் மூலமே வெளிவருகின்றது. காட்சி 4 : மகிந்த அல்லது கோத்தபாய போன்ற வலிமையான தலைவர் ஆட்சிக்கு வந்தால்தான் சிறிலங்காவை பாதுகாக்க முடியும் என சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தி…

    • 0 replies
    • 605 views
  15. இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர் இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் இந்த மண்ணும் கடலும் நச்…

  16. ஒப்பீட்டுத் தீர்மானம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது என்ற முடிவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் தனித்­த­னி­யாகக் கூடி முடி­வெ­டுத்­ததுடன். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவை புதிய ஜன­நா­யக முன்­னணி என்ற பல கட்­சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்­பா­ள­ராக இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் களத்தில் இறக்கி உள்­ளது. இந்தப் பொது வேட்­பா­ளரை ஆத­ரிப்­பதில் பின் நிற்­பது போன்ற ஒரு தோற்­றத்தைக் காட்டி வந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அதன் முடிவை இப்­போது வெளிப்­ப­டுத்­தி­விட்­டது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, அரசியல் தீர்வு ,பிளவுபடாத நாட்டுக்குள் அதிகா…

  17. தாக்குதலுக்கான திட்டம் மிக இரகசியமானது. தாக்குதல் இலக்கு, நேரம் என்பனவெல்லாம் ஒன்றுக்கு ஓராயிரம் முறை பரிசீலனையின் பின்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தன. இரத்தம் சிந்தாத போர் அது இந்தத் தாக்குதலை எவரும் எதிர்பார்த்திருக்கப் போவதில்லை. சில வேளைகளில் இதன் விளைவுகளை நீண்ட நாள்களுக்குப் பின்னரே எதிராளிகள் உணரக்கூடும். திட்டமிட்டபடி தளத்துக்குள் ஊடுருவல் நிகழ்ந்தாயிற்று. நினைத்ததை விடவும் அவர்களின் உட்புகுதல் மிக இலகுவாக நடந்தேறியது. எவையெவையெல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதோ, அவையவையெல்லாம் சிதைக்கப்பட்டன. எல்லாமே வழித்துத் துடைத்தாயிற்று. தளத்துக்கான பங்காளிகள் யார்?, யார்யாரெல்லாம் வந்துபோகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? அவர்களின் பின்புலம் என்ன? எல்லாத் தகவல…

    • 0 replies
    • 792 views
  18. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும்?

    • 0 replies
    • 406 views
  19. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கவேண்டுமென்று நான் அரசியலுக்கு வரவில்லை சூரியன் FMன் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம். ஏ. சுமந்திரன் கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, குருந்தூர்மலை விகாரை விவகாரம், துறைமுக நகர சட்டவரைபு மற்றும், இனப்பிரச்சியை தீர்ப்பதை பொருட்டு பௌத்த பீடங்களுடன் தமிழ்த் தலைவர்கள் உறவை பேணுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். மேலும், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் சாட்சியங்கள் சேகரிப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும், இப் பிரேரணையையொட்டி தமிழ் அரசியல் தலைவர்களால் ஐ. நா.விற்கு ஜனவரி மாதம் அனுப்பப்பட்டிருந்த கடிதம் குறித்து எழுந்திருந்த சில சர்…

    • 0 replies
    • 568 views
  20. ஒரு அரசியல்வாதியின் தகுதியை தீர்மானிப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்று, அவரது தகுதியை, அவரே பரிகசிப்பதாக அமைந்திருந்தது. தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மகாண முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும் – அவர் தகுதியற்றவர் என்பதால்தான், இரா.சம்பந்தன் தன்னை தெரிவு செய்ததாகவும், விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரனின் மேற்படி அபிப்பிராயம், அவரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக விக…

  21. ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்.! பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் மாதுறு ஓயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக பல சிங்கள மக்கள் அங்கு குடியேறத் தயங்கினர். அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன நாம் எல்லைகளை நோக்கி நகர மறுத்தால் எல்லைகள் எங்களை நோக்கி நகர்ந்து வந்துவிடும் எனப் பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அறைகூவல் ஏராளமான சிங்கள மக்களை அங்கு குடியேற வைத்ததுடன் காலப்போக்கில் பிரதேசத்தின் தற்போது மேய்ச்சல் தரவைகளை ஆக்கிரமிக்கும் நிலையும் உருவாகி விட்டது. அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விடுத்த எல்லைகள் நகரும் பிரச்சினையை தமிழ் மக்கள் கவனத்தில்…

  22. ஒரு கட்சி அரசு நிலையில் இருந்து ஒரு தலைவர் அரசு என்ற நிலை நோக்கி......! 26 OCT, 2022 | 07:07 AM சீன ஜனாதிபதி சி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தாபக தலைவர் மாவோ சேதுங்கிற்கு பிறகு ஆயுட்காலத்துக்கு நாட்டை ஆட்சிசெய்யக்கூடிய வாய்ப்புடன் முன்னென்றும் இல்லாத வகையில் முன்றாவது பதவிக்காலத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.16) தெரிவாகியதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார்.உலகில் ஆட்சியாளர்கள் தங்களது பதவிக்காலங்களை நீடிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற அதேவேளை அவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று மக்கள் ஆரவாரமாக வேண்டுகின்ற சூழ்நிலையில் சீன ஜனாதிபதியின் செயல் வரலாற்றின் முன்னோக்கிய போக்காக அன்றி பின்னோக்கிய போக்காகவே பெரும்பாலும் கருதப்படும்.…

  23. ஒரு கர்தினாலுக்குக் கிடைத்த வெற்றி? நிலாந்தன். சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவை அதிகாரிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமையும்.இக்குழுவை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்ணாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஆனால்,இலங்கையில் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.