Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் …

    • 27 replies
    • 3.1k views
  2. லோ.தீபாகரன்)அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருப்பவர்கள் மலையக தமிழர்களே இவர்கள் இல்லை என்றால் இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு பட்டியலில் இருந்து விலகிச் சென்றிருக்கும் என கூறலாம் இவர்களின் கடின உழைப்பு போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகும் 1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டிக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர். தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு ரப்பர் தேயிலை காப்பித் தோட…

    • 0 replies
    • 662 views
  3. 13ஆவது திருத்தம் படும் பாடு -லக்ஸ்மன் “கடந்த 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த தலைவர்கள், ஒரேயோர் உறுதிமொழியையே அளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால், இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்வுக்கும் எதிராக, நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எதிராக, எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். எந்தச் சிங்களவரும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்யாதீர்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் எனச் சொல்லமாட்டார்கள். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு”. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கருத்து. இந்திய விஜயத்தின் போது, ‘ஹிந்த…

  4. தமிழர்களின் மாற்றுத் தலைமை: தோ‌ற்றவர்களின் வெற்றிக்கு வித்திடலாமா? -க. அகரன் தேசிய இனங்களின் பாதுகாப்பான இருப்பு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றைச் சமாந்தரமான பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் அரசாங்கங்களே, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன. இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் தேர்தல்களும் அமையப்போகும் ஆட்சியும் அதன் நிலைப்பாடுகளும் ‘தேசிய இனங்கள்’ என்ற வகைகளில் எவ்வாறு அமையப்போகின்றன. தேசிய இனங்கள் அனைத்தையும், ஓரே பார்வையில் பார்க்குமா என்ற சந்தேகம் பெருகியுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையும் அதனோடிணைந்த ஆளுநர், செயலாளர்கள் நியமனங்கள் ஆகியவை ஒரு …

  5. அடையாளங்களும் அரசியலும் அர்த்தங்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 02 அடையாளங்கள் என்பவை, ஒழுங்கமைக்கப்பட்ட மனித வாழ்க்கையின் மிக முக்கிய மய்ய அம்சங்கள் எனலாம். ஒழுங்கமைக்கப்பட்ட மதம், அரசாங்கம், நாடு, அமைப்பு ஆகியவற்றின் சின்னங்கள், கொடிகள், துதிப்பாடல்கள், நிறங்கள், ஸ்தலங்கள் போன்றவை மேலோட்டமாகப் பார்ப்பின், வெறும் சம்பிரதாயபூர்வமானவையாகத் தெரிந்தாலும், மேலோட்டமாக உணரமுடியாத ஆழமான முக்கியத்துவம் அவற்றுக்கு உண்டு. சிக்கலான நிகழ்வுகளை, எளிமையாகவும் தெளிவாகவும் காண்பிப்பதில், அவை ஓர் அத்தியாவசிய சேவையைச் செய்வதே, இதற்குக் காரணமாகும். அவை, எளிமையான வடிவத்தில், சிக்கலான எண்ணக்கருக்களைக் குறித்து நிற்கின்றன. மிகவும் சிக்கலானதோர் எண்ணக்க…

  6. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த கருத்து, உலகளாவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. சீன ஆதரவு ராஜபட்ச சகோதரர்கள், சீனாவுக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதிபர் கோத்தபய இந்திய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்த இந்தக் கருத்து, சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்துக்கு எழுந்துள்ள மற்றோர் இடையூறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றதும் கோத்தபய அளித்த பேட்டியில், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஒரு…

  7. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம் என வலியுறுத்தப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. அவரின், இந்த அழைப்பு பொதுவானதே என்றபோதும், இந்த அழைப்பு தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்குக்கூட சந்தேகத்தை – நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரமளிக்கப்படாத தலைவர் சுமந்திரன் எம்.பிதான். அவரது முடிவே – அவர் ஏற்கும் முடிவே கட்சியின் முடிவு. என்பதுதான் 2010 ஆம் ஆண்டின் பின்னரான நிலை. தமிழரின் பலமாக – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டாக இருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுண்டு – பிரிந்துபோய் நிற்கிறது என்றால், அதற்கு அதன…

  8. தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார். இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது. நாங்கள் எவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியில் போகச் சொல்லவில்லை. அனைவரையும் கூட்டமைப்போடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தனது பேச்சில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். எதிர்வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்தான் சுமந்திரனுக்கு திடிரென்று ஒற்றுமையின் ஞாபகம் வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் கடந்த ஜந்துவருட கால முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியடைந்திருக்கின்ற…

  9. இரண்டாம் ராஜபக்சவின் ஆட்சி: முதலில் இந்தியா இதயத்தில் சீனா? நிலாந்தன்… November 30, 2019 புதிய ஜனாதிபதி தனது தோற்றத்தை ராஜபக்சக்களின் வழமையான தோற்றத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முற்படுகிறார்.அவர் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை. மேற்கத்திய உடைகளை அணிகிறார். பதவியேற்பின் போதும் இந்திய விஜயத்தின் போதும் அவர் அப்படித்தான் காணப்பட்டார். அதுமட்டுமல்ல ராஜபக்சக்களுக்கென்றே தனி அடையாளமாகக் காணப்படும் குரக்கன் நிற சால்வையை அவர் அணிவதில்லை. அவர் பதவியேற்ற பின் அந்தச் சால்வையை அவரது தமையனார் அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். ஆனால் அதை சமல் ராஜபக்ச அவரது கழுத்தில் போட்ட சில நிமிடங்களிலேயே அவர் அதைக் கழட்டி விட்டதாகக் கூறப்படுகிறது. பாரம்பரிய உட…

  10. இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் போட்டி இந்தியாவின் நாநூறு மில்லியன் டொலர்கள் உதவியைப் புறம்தள்ள முடியாத சிக்கலுக்குள் இலங்கை உதவித் திட்டங்கள் குறித்து விபரித்தார் மோடி- சீனாவுக்கும் பயணம் செய்வார் கோட்டாபய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடத்திய பேச்சுக்களின் முழுமையான விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோட்டாபய ராஜபக்சவுக்கான சில விடயங்களை நரேந்திரமோடி கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் …

  11. சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் கட்சிகளைநோக்கி அழைப்புவிடுத்திருந்தார். ஏன் வெளியில் நிற்கின்றீர்கள். நாங்கள் யாரையும் வெளியில் போகச் சொல்லவில்லை. அதேபோன்று உள்ளுக்குள் வருவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியுடன் அரசியல் ரீதியில் முரண்பட்டு, வெளியேறிய கட்சிகளை நோக்கித்தான் சுமந்திரன் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார். முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரனை மையப்படுத்தி மாற்று தலைமையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்தான், சுமந்திரன் இவ்வாறானதொரு அழைப்பை விடுத்திருக்கின்றார். சுமந்திரன் தனது பேச்சில் ஒருவிடயத்தை அழுத்திக் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது, மாற்ற…

  12. தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு? கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 29 , மு.ப. 06:03 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது தவறு என்பது போன்ற கருத்துகள் வெளியிடப்படுவதுடன், இப்போது நிர்க்கதியான நிலைக்குள், கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கிறது போன்ற விம்பத்தைத் தோற்றுவிக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் தோல்வியை எதிர்பார்த்திருந்த போதும், அவருக்குத் தமிழ் மக்கள் திரண்டு போய் வாக்களித்தது, பலருக்கும் அதிர்ச்சிய…

  13. இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு? நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது. மெய்ப்பொருள்: சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதி…

  14. பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 28 , மு.ப. 04:45 ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது! இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன. இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக் கவிழ்ப்புகள், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடைபெற்ற போது, அதற்கு நிறப்புரட்சிகள் எனப் பெயரிடப்பட்டன. அந்த வரைபடம், இப்போது இலத்தீன் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. அமெரிக்க ஏகபோகத்துக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிரான, மிகப்பெரிய போராட்டக் களமாக, இலத்தீன் அமெரிக்கா …

    • 5 replies
    • 935 views
  15. தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா? இலட்சுமணன் தேர்தலுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, தத்தம் தரப்பு நியாயங்களைப் பட்டியல்படுத்தி, அவற்றை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகளில், ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறத. இவை யாவும் ‘அறிக்கை அரசியல்’ என்ற பழைய மொத்தையில் கள்ளருந்தும் கலாசாரமாகவும் புளித்துப்போன உப்புச்சப்பற்ற வியாக்கியானங்களாகவுமே காணப்படுகின்றன. இத்தகைய போக்குகள், தமிழ்த் தேசிய இருப்பின் ஊடாகச் சமகால அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாத நிலைமையை, குறைபாட்டையே வௌிப்படுத்தி நிற்கின்றன. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  16. இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும் தேர்தலுக்குப் பிந்தைய, இலங்கையின் திசைவழி குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் கட்டவிழ்ந்த இனமேன்மை, பௌத்த மேலாதிக்கம், சிங்களத் தேசியவாதத்தின் வகிபாகம் என்பன இன்னமும் தொடர்கின்றன. இதைத் தொடர்ந்து, பாதுகாக்கும் பணிகளை, அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பிக்கும் காரியங்களை ஊடகங்களும் உணர்ச்சியூட்டும் செயல்களைப் பௌத்த பிக்குகளும் செய்வதைக் கடந்த இரண்டு வாரங்களில் கண்டுள்ளோம். இதில் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு; ஊடகங்களுக்கு இலாபம்; பிக்குகளுக்கு வசதி; ஆனால், சாதாரண மக்களுக்கு என்ன என்ற கேள்வி முக்கியமானது. இனமேன்மை, இனவாதமாகி, இனவெறியாகப் பரிமாணம் பெறுகிற போது, அது மதம் பிடி…

  17. மாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 27 , ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை, புதிய தலைமை என்பது, இளம் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற விடயம், முன்னிறுத்தப்படுகின்றது. உரிமைப் போராட்டத்தை, வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட சமூகத்தில் புதிய, நம்பிக்கையான, இளம் தலைவர்கள் எழுந்து வருவது, உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்; வரவேற்கப்பட வேண்டியது ஆகும். இது குறித்து, மாற்றுக் கருத்துகள் இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு சமூகமாக, அதுவும் 70 ஆண்டுகளுக்கும…

  18. இது கார்த்திகை 27, வானம் மட்டுமல்ல தமிழர் நெஞ்சமும் கனக்கும் நாள். உறவுகள் – சொந்தங்கள் மட்டுமல்ல மேகமும் கண்ணீர் சிந்தும் நாள். தமிழன் தன்னைத் தானே ஆள்வதற்காகவும் – உரிமைகளுடன் வாழ்வதற்காகவும் நம் அண்ணன்களும் – அக்காக்களும் செங்குருதியை பூமிக்கு தாரை வார்த்து, மண்ணுக்கு விதையானமையை நினைவுகூரும் நாள். ஆம் இன்று மாவீரர் நாள்… தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் தினம். தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கியர்களை நாம் நினைவுகொள்ளும் புனிதநாள். உலக நாடுகளையே வியப்பிலும் ஆச்சரியத்திலும் தள்ளி வீரச்செயல்களைப் புரிந்த சாதனை மனிதர்களை நினைவில் கொள்ளும் நாள். இனமானம் ஒன்றே வாழ்வு எனக் கொண்டு சுடுகலன் …

  19. சஜித் பிரேமதாஸவின் தோல்வி: புதிய கோட்பாட்டுக்கான காத்திருப்பு -லக்ஸ்மன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றி குறித்தும், அது சார்ந்த செயற்பாடுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், முன்னேற்றமான இலங்கை என்றெல்லாம் பேச்சுகள், பரப்புரைகள், கருத்துகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதேநேரத்தில், தோல்வியடைந்த அணி பற்றியும் பல கருத்துகளும் அலசல்களும் இல்லாமலில்லை. அதுவே அதிகமானதாகவும் இருக்கின்றது. இப்போது வெற்றி, தோல்விகளைப் பற்றிப் பேச வேண்டிய காலமா, வெற்றி பெற்றவரைப் பற்றிப் பேசும் வேளையா என்பது வேறு கேள்வி. தோற்றவர் தோல்வியை ஏற்றுக் கொண்டாலும் விடுவார்கள்தான் இல்லை. இவ்வேளையில், தேர்தல் வெற்றிகளைக் குறித்த ஒரு சமூகம் மாத்திரம், உரிமை கோரிக் கொண்டாடுவது, எதிர்கால சம…

  20. கோட்டா என்றால் ‘பயம்’ என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:00 அதிகார அரசியலின் முக்கிய தத்துவ அறிஞர்களுள் ஒருவரும் அதிகாரத்தைத் தக்கவைக்க விளையும் அரசியல் விளையாட்டுச் சூத்திரத்தை தனது எழுத்துகளில் முன்னிலைப்படுத்தியவரும், அதிகார அரசியல் விளையாட்டின் வேதம் என்று பிரபல்யமாக நம்பப்படும் “இளவரசன்” (த ப்ரின்ஸ்) என்ற நூலை எழுதியவருமான நிக்கலோ மக்கியாவலி, தனது டிஸ்கோர்சி III 21இல், “மனிதர்கள் முக்கியமாக அன்பு அல்லது பயத்தால் இயக்கப்படுவதால், இந்த இரண்டில் எந்தவோர் உணர்ச்சியைத் தூண்டும் திறனும், கட்டளையிடும் சக்தியை வழங்குகிறது” என்கிறார். ஆனால் ஓர் “இளவரசன்”, தான் ஆட்சி செய்வதற்கு, அன்பு, அச்சம் ஆகிய இரண்டில் எதைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு…

  21. ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, இலங்­கையின் அர­சியல் நடை­மு­றை­களில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு வித்­திடும் சூழல் ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக்ஷ பெற்­றி­ருக்­கின்ற வெற்­றி­யா­னது, சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்குப் பெருந்­தீ­னி­யாக அமைந்­தி­ருக்­கி­றது இது முதல் விடயம். இந்த வெற்­றியைக் கொண்டு, ராஜபக் ஷவினர் நிரந்­த­ர­மான அர­சியல் இருப்­புக்கு வழி­தேடத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­பது இரண்­டா­வது விடயம். இந்த இரண்டும் வெவ்­வே­றான விட­யங்­க­ளாக இருந்­தாலும், தனித்­த­னி­யாக இந்தப் பத்­தியில் ஆராய்­வது பொருத்தம். கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டதும், பொது பல­சேனா அமைப்ப…

  22. இலங்கை கால­நி­லையின் பிர­காரம், இரண்டு மழைக்­கா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கால­மாக கரு­தப்­படும் ஒக்­டோபர் -– நவம்பர் மாதங்­களில் திடீ­ரென வீசும் காற்­றினால் எதிர்­பா­ராத வித­மாக வானிலை மாறி, திடீ­ரென மழை பெய்­வ­துண்டு. அப்­பேர்ப்­பட்ட ஒரு பரு­வ­கா­லத்தில் நாட்டின் ஆட்­சியில் சட்­டென குறிப்­பி­டத்­தக்க ஒரு கள­நிலை மாற்­ற­மொன்று நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது. ‘மாற்றம் ஒன்றே மாறா­தது’ என்­ப­தையும், காலங்கள் மாறும்­போது காட்­சி­களும் மாறிச் செல்லும் என்­ப­தையும் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாக நாம் மீண்டும் உணர்ந்­தி­ருக்­கின்றோம். பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கோத்­தா­பய ராஜபக் ஷ இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற்­றி­ருக…

    • 0 replies
    • 960 views
  23. மலையக மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இம்மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்மாவட்டத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது ஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தாலும் கூடுதலான சிங்கள வாக்குகளே அவருக்கு இம்மாவட்டத்தில் கிடைத்திருந்தன. முக்கியமாக பெருந்தோட்ட பகுதி வாழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் சஜித் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 413 வாக்குகளை (66.37%) பெற்றிருந்தா…

    • 0 replies
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.