அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஈழத் தமிழ் மாணவர்களின்- வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும் குருபரன் மீதான தடையுத்தரவு இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்ட மரியாதை இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவ…
-
- 0 replies
- 506 views
-
-
சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் ! - பைஸ் - உண்மையில் இங்கு கவலை என்னவெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அவற்றுக்குத் தீர்வு காணவோ அல்லது அவை பற்றி சண்டை பிடிக்கவோ எவரும் முன்வரவில்லை. மாறாக தத்தமது தனிப்பட்ட நலன்களுக்காக போராடுவதிலேயே அனைவரும் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால், அவற்றுக்காக சண்டை பிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் தனித்துவக் கட்சியின் இன்றைய நிலை சந்தி ச…
-
- 1 reply
- 506 views
-
-
அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறைய…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழர் தரப்பின் ஜெனிவா வரைபில் சர்ச்சைக்குள்ளான இனப்படுகொலை!- நடந்தது என்ன? இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கி அனுப்பி இருந்தன. இதற்காக மூன்று தேசியக் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன. இதில் முன்னதாக இனப்படுகொலை என்கிற வார்த்தையை பொது ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்கிற விடயம் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். உண்மையில் என்ன தான் நடந்தது?
-
- 1 reply
- 506 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை. இந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவ…
-
- 0 replies
- 506 views
-
-
ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார். விமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாகத் தடுமாறுகிறார்; கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள். …
-
- 0 replies
- 506 views
-
-
டில்லிக் கலவரம்: ஒரு ‘கறுப்பு அத்தியாயம்’ எம். காசிநாதன் / 2020 மார்ச் 02 வலிமைமிக்க இந்திய ஜனநாயகம், ‘டெல்லிக் கலவரம்’ போன்றவற்றைச் சமாளித்து, தன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது. என்றாலும், அதே ஜனநாயக ரீதியிலான தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்கள், ‘வெறுப்புப் பேச்சுகளை’ விதைத்து, இப்படியொரு சூழலை உருவாக்கியிருப்பது, அசாதாரணமான நிகழ்வாகவே தோற்றமளிக்கிறது. குறிப்பாக, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட போதும், அயோத்தி வழக்குத் தீர்ப்பு வந்தபோதும் அமைதி காத்த மக்கள், இப்போது குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் களமிறங்கி, உலக அரங்கில் இந்தியாவின் மாண்புமிக்க ஜனநாயகத்தைக் களங்கப்படுத்த நினைப்பது …
-
- 0 replies
- 506 views
-
-
துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:03 Comments - 0 பல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதில் ஆகப் பிந்திய விடயமானது - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால் நாட்டின் அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் அதனை நிறைவேற்றித் தருவார்கள், தரவேண்டும் என்ற ஓர் எழுதப்படாத விதியொன்று இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்துரலிய ரதனதேரரின் உண்ணாவிரதம் அதைத் தொடர்ந்து முஸ்லிம் அ…
-
- 0 replies
- 506 views
-
-
-
- 0 replies
- 506 views
-
-
விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’! யதீந்திரா தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அன்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு சம்பந்தன் சென்றிருந்தார் எனினும் அங்கு சம்பந்தனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் கேள்விகளுடன் வருகின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. தமிழரசு கட்சியின் அமைதி தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. மக்கள் என்னதான் பேசினாலும் இறுதியில் பழக்கப்பட்டுப்போன வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பர். எனவே எதி…
-
- 1 reply
- 505 views
-
-
தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை சார்ந்த நோக்கமும் பயனும் சி. அருள்நேசன், கல்வியியல் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் உயர் கல்விக்கான தேவையை நிறைவு செய்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் போதாது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் குறைவு. இலங்கையின் கல்வி முறையும் உயர் கல்வியும் நாட்டின் சமூக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானவையா என்பது இன்னொரு கேள்வி? திட்டமிடாத ஒரு திறந்த பொருளாதாரச் சூழலுக்குள் இந்த நாடு தள்ளிவிடப்படும் முன்னரே, பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான இடங்களின் போதாமை ஒரு பிரச்சினையாகி விட்டது. உயர் கல்விக்கான தேவை சமூகத்தைப் பொறுத்தவரை கூடிய…
-
- 0 replies
- 505 views
-
-
“Political power, as is known, lies with Presidents, Prime Ministers and heads of states. It is the office they hold that gives them the authority (if not the wisdom) to determine the political fate of the countries they head. Why does it happen therefore that in a country like Sri Lanka where the constitution itself bestows extraordinary powers to the president – powers unmatched by those of a Clinton or a Chirac – that the incumbent in office looks powerless ether to carry forward her mandate for peace, or rescue her country being bogged down in war? The answer is simple. The one who is determining the political and military agenda in Colombo is nowhere in Colombo, hold…
-
- 0 replies
- 505 views
-
-
தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா?? March 16, 2024 — கருணாகரன் — நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது. அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையுமென்றில்லை. அது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருந்த தணலின் விளைவு. முதலில் அதனுடைய யாப்புத் தொடர்பான பிரச்சினை. “தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதனால் ஏற்பட்ட சிக்கலே இப்பொழுது நீதிமன்றம் வரையில் செல்லும் நிலையை …
-
- 0 replies
- 505 views
-
-
CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு
-
- 1 reply
- 505 views
-
-
தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் விக்னேஸ்வரன் யார்? முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில், புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழலாம். ஆனாலும், அது பெரிய இழுபறியாகவோ பரபரப்பாகவோ நீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை அகற்றுவது மட்டும்தானா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உண்மையான நோக்கம்? அதற்காகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததா? என்கிற …
-
- 1 reply
- 505 views
-
-
சிறிசேனவும் திகனவும் – கற்றுக்கொள்ளாத 3 பாடங்கள்: சுனந்த தேசப்பிரிய – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாளரே பொறுப்பு… முதலில் நிறைவேற்று ஜனாதிபதி சிறிசேன எமக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் புதிய பாடமற்ற பாடத்தைப் பார்ப்போம். அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் ஜனநாயகவாதிகள் அறிந்திருந்த பாடமாகும். ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எவ்வளவு எதேச்சாதிகாரமானது என்பதே அந்தப் பாடமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியாகவே சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகினார். எனினும், தற்பொழுது அ…
-
- 1 reply
- 505 views
-
-
பழ.நெடுமாறன் ''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசிய…
-
- 3 replies
- 505 views
-
-
கோமாளிகளா அல்லது கொலைகாரர்களா – எங்களது தெரிவு எது? வியாத் மாவத்தை’’ என்பது ஒரு வழியையோ, பாதையையோ குறிப்பிடுவது அல்ல. மகிந்த சிந்தனை என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதலே அவ்விதம் குறிப்பி டப்படுகிறது என கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில் மகிந்த ராஜபக்ச நிகழ்வொன்றில் வைத்துக் குறிப்பிட்டிருந்தார். இரத்தினபுரியிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதி, பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்ட்) ஒருவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அது, உணர்ச்சி மிக…
-
- 0 replies
- 505 views
-
-
மென் தமிழ்த் தேசியவாதம் - நிலாந்தன் 21 ஜூலை 2013 வடமாகாண சபைக்குரிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இத்தெரிவின் மூலம் கூட்டமைப்பின் தலைமையானது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், பிராந்திய மற்றும் அனைத்துலக சமுகங்களுக்கும் வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞைகள் எவையெவை? முதலில், தமிழ் மக்களுக்கு அதாவது, தனது வாக்காளர்களிற்கு கூட்டமைப்பு வெளிக்காட்டியிருக்கும் சமிக்ஞைகள் எவையென்று பார்;க்கலாம். ஒரு முதன்மை வேட்பாளரை கட்சிக்கு உள்ளேயிருந்து தெரிவு செய்யாமல் கட்சிக்கு வெளியிலிருந்து தெரிவு செய்தது ஏன்? இதை இரண்டு விதமாக விளங்கிக்கொள்ளலாம். முதலாவது, கட்சிக்குள் குறிப்பிட்ட பொறுப்புக்குத் தோதான ஆட்கள் இல்லை என்று விளங்கிக்கொள்ளலாம். இரண்டாவது கட்ச…
-
- 2 replies
- 505 views
-
-
ஜூலை கொடுமைகளும் ஆகஸ்ட் வேடிக்கைகளும் பாதயாத்திரைகள் உலகம் பூராகவுமே மதவாழ்வினதும் கலாசார வாழ்வினதும் இன்றியமையாத ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. தொடர்பு முறைகள் வளர்ச்சியடையாத முற்காலத்தில் பாதயாத்திரைகள் சமூக விழிப்புணர்வை விரிவுபடுத்துவதற்கான முக்கியமானதொரு சாதனமாக விளங்கியிருந்தன. அரசியல் விஞ்ஞான மேதை பெனடிக் அண்டர்சின் பாதயாத்திரைகள் பற்றிய மானிடவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தேசங்களின் கருத்துருவாக்கத்திலும் தேசிய உணர்வுகளின் உருவாக்கத்திலும் பாதயாத்திரையின் பாத்திரம் குறித்து நுண்ணறிவுத் திருத்ததுடன் விளக…
-
- 0 replies
- 505 views
-
-
காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 17 , இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.... சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. “என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார். “அங்கு தலைமையில…
-
- 0 replies
- 505 views
-
-
கொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா? - யதீந்திரா கொரோனா – இன்றைய சூழலில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர். முதல் பார்வையில் இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே அனைவருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இலங்கை அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது. இதில் இராணுவம் பிரதான பங்கு வகித்துவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கை இராணுவம் மனிதநேயப் பணியில் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கின்றது. எந்த இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ, அந்த இராணுவமே இன்று கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்தியி…
-
- 0 replies
- 505 views
-
-
வெளியில் சொல்ல வேண்டும் மொஹமட் பாதுஷா தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாகச் சொல்லாமல் இருப்பது நல்ல சகுணமல்ல. 'சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார்' என்று பேசுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப் போவதான ஒரு பிரக்ஞையை உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான 'பங்கு' தொடர்பில் என்ன நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்கள்? என்பது புதிராகவே இருக்கின்றது. இந்த விவகாரத்தில் தமிழர்களையும் …
-
- 0 replies
- 504 views
-
-
திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்குச் சோதனையா? தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற ‘குதிரை பேரம்’ இந்திய அரசியலை உலுக்கி விட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கிலத் தொலைக் காட்சியில் அ.தி.மு.கட்சி எம்.எல்.ஏக்கள் கனகராஜ், சரவணன் ஆகியோரின் பேரம் குறித்த பேட்டிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் 14.6.2017 அன்று தொடங்கிய பட்ஜெட் மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கும் கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிரொலித்தது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்க…
-
- 0 replies
- 504 views
-
-
தெற்காசிய மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க தீர்மானம்: சபா நாவலன் 09/27/2015 இனியொரு... கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு திட்டமிட்டு செயற்படுத்திய இலங்கை அரசியல் ஐ.நா தீர்மானத்தோடு தனது பெரும்பகுதி வெற்றியை எட்டியுள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அரசும் இலங்கை அரசும் இணைந்து ஐ.நாவில் சமர்ப்பித்த இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் தெற்காசியப் பிராந்திய ஜனநாயகத்திற்கும், புரட்சிக்கும் அமெரிக்க அரசு விடுத்துள்ள எச்சரிக்கை! தெற்காசியப் பிராந்தியத்தில் மக்களின் விடுதலைக்கான எந்தப் போராட்டமும் இந்திய அரசிற்கும் எதிரானதாகவே ஆரம்பத்திலிருந்து திட்டமிடப்பட வேண்டும் என்பது மறுக்கவியலாத உண்மை. இன்று அது அமெரிக்க அரசிற்கும் எதிரான …
-
- 0 replies
- 504 views
-