Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர். முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார். டி.எஸ்.சேனநாயக்கவின் பின்னர் பண்டாரநாயக்க பிரதமராகியிருந்தால், சேனநாயக்கவைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்க பெற்றிருப்பார். இது நடந்திருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காது. எனினும், நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த டி.எஸ் தனது மகனான டட்லி சேனநாயக்கவை அடுத்த பிரதமராக்க வேண்டும் எனக் கனவு கண்டிருந்தார். இந்த விடயத்தில் பண்டாரநாயக்கவின் பிரதமர…

  2. அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் அணிதிரண்ட முதல் வெகுஜன அரசியல் போராட்ட இயக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இப் பேரணி தமிழர் அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். தமிழ் மக்களை இன்று அழுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு விரைவானதும் உருப்படியானதுமான த…

  3. தோல்வியில் முடிந்த ஒப்பரேசன்- 2 பெப்­ர­வரி 10ஆம் திகதி நடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், கொழும்பு அர­சியல் இரண்­டா­வது அர­சியல் குழப்­பத்தை தாண்­டி­யி­ருக்­கி­றது. இந்த இரண்டு குழப்­பங்­க­ளுமே, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதி­கா­ரத்தில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்­டவை. இந்த இரண்டு குழப்­பங்­க­ளி­னதும் மூலம், ஒரே இடத்தில் இருந்து தான் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஒரே இடத்தில் இருந்து தான் இது இயக்­கப்­பட்­டது. ஆனால், இந்த இரண்டு ஒப்­ப­ரே­சன்­க­ளுமே தோல்­வியில் முடிந்­தி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி பெற்ற வெற்­றியைத் தொடர்ந்து, ஆட்­சியைக் கைப்­பற்றும் தீவிர முனைப…

  4. ‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’ September 16, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால் தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய வெளிப்பாடே (New version) தமிழ்ப்பொது வேட்பாளராகும். இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள். …

  5. நம்பிக் கெட்டோம்

  6. தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன் கடந்த மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது என்று மேற்படி சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அது ஒரு முக்கியமான சிவில் சமூகச் சந்திப்பு. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நிகழ்ந்த அச்சந்திப்பில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த 32 சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அமைப்புகளைச் சாராத செயற்பாட்டாளர்களுமாக மொத்தம் 46 பேர் பங்கு பற்றினார்கள். மதத் தலைவர்கள், கருத்து…

  7. சிறுபான்மையினரை துண்டாடும் சதி! -சத்ரியன் நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, தலைகால் புரியாமல் ஆடத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம். மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரல் அதில் முதலாவது. தற்போதுள்ள மாகாண சபைகளுக்குப் பதிலாக புதியதொரு நிர்வாக அமைப்பை உருவாக்க முனைவது இரண்டாவது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அடையாளம், தனித்துவத்தை முற்றாக இல்லாதொழிப்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம் மிக சூட்சுமமாகத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தரப்புகள் அதற்கென தலையெடுக்கின்றன. தலைமை தாங்குகின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதில், சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒன்றுபட்டு செ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் ஊடகங்கள் முன்னிலையில் சூடான விவாதம் நடத்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி நிருபர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஸெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் சரியாக நடத்தினார் என்று ரூபியோ சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதிபர் டிரம்ப் மட்டுமல்ல, பைடனும் ஸெலன்ஸ்கி மீது வருத்தமடைந்ததாகவும், மக்கள் அதை மறந்துவிடக் கூடாது என்றும் ரூபியோ கூறினார். அக்டோபர் 2022 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான என்பி…

  9. தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் ஒரு பிள்ளை அழத் தொடங்­கிய பிற­குதான், அந்தப் பிள்­ளையின் தாய்க்கு அக்­கு­ழந்தை ஏதோ ஒரு தேவை­யுடன் இருக்­கின்­றது என்­பது புரி­கின்­றது. பிள்­ளைக்கு இப்­போ­தைக்கு எதுவும் கொடுக்கத் தேவை­யில்லை என்று நினைத்துக் கொண்­டி­ருந்த தாய், புதி­தாக தேவை­யொன்று உரு­வாகி இருப்­பதை உணர்வாள். “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்பார். சில பிள்­ளைகள் சொல்லும் அல்­லது அதற்­கான சைகையை காட்டும். வேறு சில பிள்­ளைகள் கடை­சி­மட்டும் என்­ன­வென்று சொல்­லாமல் அழு­து­கொண்டே இருக்கும். மூத்த பிள்­ளையை கண்­ணுற்ற, இளைய பிள்­ளையும் தனது பசியை வெளிப்­ப­டுத்த வேண்டு­மென்று நினைப்பான். ஆனால், தாய்க்கு புரி­யும்­ப­டி­யான கோரிக்…

  10. சுமந்திரனின் வெற்றியும் தோல்வியும் -கபில் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கடந்தும், தமிழர் தரப்பு அரசியலில், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டிருப்பவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியானது, தமிழரின் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறி விட்டார் என்று தமிழ் அரசியல் பரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சுமந்திரன், அவ்வாறு கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி, அவரது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கருத்து சுமந்திரனுக்கு எதிரான அலையை தோ…

  11. ஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன ? (ஆர்.ராம்) உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு சிறிய நிலப்பரப்பாக இருக்கின்றபோதும் அது முகங்கொடுக்காத அனர்த்தங்களும் இல்லை. அவசர நிலைகளும் இல்லை. மழை, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் அவ்வப்போது நிகழ்வதும் உள்நாட்டுப் போர், தீவிரவாதம், இன முரண்பாடுகள், கலவரங்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், பொருளாதார சரிவுகள், பரிய விபத்துக்கள் என அவசர நிலைமைகள் ஏற்படுவதும் தொடர்கதையாகத் தான் இருக்கின்றது. இந்தப்பின்னணியில் சீனாவின் வுஹானில் ஏற்றெடுத்த கண்ணுக்குத்தெரியாத கொரோனா எனப்படும் விலங்கிலிருந்து வெளியான வீரியமிக்க வைரஸ் கிருமிக்கும், மனிதனுக்கும் இடை…

  12.  மாவீரர் நாளும் பொது நினைவு நாளும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப…

  13. அகிம்சை வழி­யி­லான போராட்டம்- இந்த நாட்டுக்குப் பொருந்துமா? பதிவேற்றிய காலம்: Oct 20, 2018 அகிம்சை வழி­யி­லான போராட்­டங்­க­ளில் தமி­ழர்­கள் தொடர்ந்து ஈடு­பட்­டி­ருந்­தால் அவர்­கள் தமது உரி­மை­க­ளைப் பெற்­றி­ருக்க முடி­யு­மெ­னக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் நிகழ்­வொன்­றில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார். தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் மௌனிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் அகிம்சை தொடர்­பாக அவர் கருத்து வெளி­யிட்­டமை கவ­னத்­துக்­கு­ரி­யது. மனித தர்­மத்­தில் அகிம்­சைக்கு எப்­போ­துமே உயர்ந்த இட­முள்­ளது. எந்­தப் பிரச்­சி­னை­யாக இருந்­தா­லும் அகிம்சை வழி­யில் அதை அணு­கும்­போது பாதிப்­புக்­க­ளுக்கு இட­மி­ருக்­காது. அகிம்சை வழி­யி­லான போராட்­டம் எனும்­போது முத…

  14. இலங்கையின் இராஜதந்திர நகர்வை அமெரிக்கவின் அழுத்தம் முறியடிக்குமா.? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியல் களம் தினம் தினம் நெருக்கடிகளை எதிர்கொள்வதும் அதனை முறியடித்துச் செயல்படுவதையும் இயல்பான ஒரு பொறிமுறையாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் கொரனோவுக்கு எதிரான தடுப்பூசியை பெறுவதில் ஏற்பட்டு;ள்ள அரசியல் குழப்பம் மட்டுமன்றி ஜெனீவாவை கையாளுவது பொறுத்தும் அமெரிக்க தூதுவரது வெளிப்பாடும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. இத்தகைய நெருக்கடி ஒவ்வொன்றும் அதிக முரண்பாட்டை உள்நாட்டிலும் பிராந்திய சர்வதேச அரசியலிலும் ஏற்படுத்திவருகிறது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் கடந்த தசாப்தங்கள் முழுவதும் அத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டு வெற்றிகரமானதாக …

  15. பூத்துச் சிரிக்கின்றது வறட்சி காலமை ஆறு மணிக்குத் தண்ணி வரும். எட்டு மணி வரைக்கும் ஓடும். அதுக்குள்ள இந்த பைப்புக்குரிய அம்பது, அறுவது குடும்பங்களும் தங்களுக்குத் தங்களுக்குத் தண்ணி எடுத்திர வேணும். ஆளாளுக்கு நம்பர் படிதான் தண்ணி. ஒண்டிரெண்டு பெரிய குடும்பகாரர், கூட்டுக்குடும்பகாரருக்கு ரெண்டு, நம்பர் இருக்கு. மிச்ச முழுப் பேருக்கும் ஒரு நம்பர்தான்… இண்டைக்கு இரு பத்தஞ்சாம் நம்பர்காரர் வரைக்கும் தண்ணி ஓடிச்சென்டால், நாளைக்கு இருபத்தாறாம் நம்பரிலயிருந்து எடுப்பினம். மழை பெய்ஞ்ச கொஞ்சக் காலத்துக்கு எல்லாரும் எடுக்கிற அளவுக்கு வேகமா ஓடுற தண்ணி, வெயில் காலம் வந்தால் குறையுறது வழமைதான்… ஆனா இந்த முறை என்னடா எண்டால் தண்…

  16. “நல்லாட்சி” அரசாங்கம் கொண்டுவந்த புதிய அரசியல் கலாசாரத்தின் இலட்சணம் இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சினை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக்காண்பதற்கான அரிதான வாய்ப்பு ஒன்று தோன்றியருந்ததாக மக்கள் நம்பினார்கள். அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், இறுதியில் இன்று ந…

    • 2 replies
    • 487 views
  17. வரப்போகும் அரசியலமைப்பு பற்றி கூறப்படும் கருத்துக்களும் உண்மைகளும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-15#page-21

  18. பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு Bharati May 7, 2020 பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு2020-05-07T20:33:48+00:00Breaking news, அரசியல் களம் லதன் சுந்திரலிங்கம் நேர்காணல் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மக்களை அதிகளவுக்குப் பலியெடுத்துவரும் நாடுகளில் பிரித்தானியா முக்கியமானது. பிரித்தானியாவில் தற்போதைய நிலையில் கொரோனா மரணம் 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தொகை தினசரி அதிகரித்துச் செல்லும் நிலையில், மருத்துவத் துறையினர் நோயாளிகளைப் பராமரித்துக் – குணமாக்குவதில் இரவு பகலா…

  19. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்…

  20. தொடர்கதையாகும் பாதிப்பு ஒரு கட்­ட­மைப்பின் கீழ் ஒன்­றி­ணைந்த நிலையில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் செயற்­ப­டாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. நீண்ட கால­மாக அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட ஒரு தேசிய இன­மாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், தமிழ் அர­சியல் தலை­வர்கள் இவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டாமல் அல்­லது செயற்­பட முடி­யாமல் இருப்­பது அந்த மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய்­தி­ருக்கின்றது. மேலோட்டப் பார்­வையில் இந் நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வ­தில்லை. அவர்­களும் ஏனைய பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களைப் போன்று சுதந்­தி­ர­மா­கத்­தானே வாழ்­கின்­றார்கள். இ…

  21. மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை. கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது, அதில் ஒரு முக்கிய அம்சமாகும். இப்போது உள்நாட்டில், பொதுஜன பெரமுன தவிர, ஏனைய சகல அரசியல் கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் மருத்துவ சங்கங்களும், சீனா தவிர்ந்த ஏனைய சகல நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் என, முழு உலகமுமே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.