Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பெருந்தோட்டப் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரப் பிரச்சினைகள் Daya Dharshini இலங்கையில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள் கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் இருக்கின் றார்கள். பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளா தாரம், அரசியல், கலாசாரம் மற்றும் சுகாதாரம் தொடர் பாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளோ ஏராளம். காலையில் எழுந்து தமது குடும்பத் தேவைகளை செய்து முடித்து தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் முடித்து விட்டு தேயிலை ம…

    • 0 replies
    • 676 views
  2. பெரும் சாபக்கேடுகள் - என்.கே. அஷோக்பரன் ‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது. ‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களுக்காகச் சரியான முடிவுகளை எடுக்கிறோம். நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பலவற்றைப் பாருங்கள். நான் இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில், சிங்கப்பூர் மூன்றரை ஆண்…

  3. பெரும் தொற்று’ ஜனநாயகத்தையும் விழுங்கி விடுகிறதா? விக்டர் ஐவன் சுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்து பின்பற்றிய இரண்டு தெற்காசிய நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் கருதப்படமுடியும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய காங்கிரசிடம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான ஜனநாயக பார்வை இருந்தது. காங்கிரஸின் தலைமையை காந்தி ஏற்றுக்கொண்ட பின்னர் காங்கிரசின் ஜனநாயகக் கண்ணோட்டம் மேலும் மேம்பட்டது என்று கூறலாம். ஜனநாயக விழுமியங்களுக்காக வலுவாக நின்று அவற்றை சமூகமயமாக்குவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு அமைப்பும் இல்லாதபோது, 1936 ஆம் ஆண்டு வரை அதன் சொந்த மனித உரிமைகள் சாசனம் இருந்துவருகின்றத…

  4. பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அட‍க்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது. 1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொ…

    • 1 reply
    • 951 views
  5. பெரும்பான்மை இனத்தின் பாதுகாப்பின்மை உணர்வு -என்.கே. அஷோக்பரன் இலங்கையின் புகழ்பூத்த வரலாற்றியல் ஆய்வாளர்களில் ஒருவர் கே.எம். டி சில்வா. 1998ஆம் ஆண்டு பிரசுரமான, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலொன்றில், ‘இலங்கையின் இனப்பிரச்சினையானது, சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மைக்கும், பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மைக்கும் இடையிலான மோதல் என்று விளிக்கிறார். இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. முதலாவது, ‘சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மை’. இரண்டாவது, ‘பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மை’. இரண்டாவது விடயம், கொஞ்சம் சிக்கலானது. இலங்கைத் தமிழர்கள் கொலனித்துவக் காலத்தில், ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொண்டு, அவர்களது இனவி…

  6. பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்­வதன் அவ­சியம் அர­சியல் தீர்வு தொடர்­பான விவ­காரம் தற்­போது மிகவும் பர­ப­ரப்­பான நிலையை அடைந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக எவ்­வா­றான தீர்வுத் திட்­டத்தை முன்­வைப்­பது என்­பது தொடர்பில் சிக்­கல்கள் எழுந்­துள்­ளமை பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றது. அதா­வது ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தென்­னி­லங்­கையில் கடும்­போக்­கு­வா­திகள் உட்­பட பல­த­ரப்­பட்டோர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். மறு­புறம் சமஷ்­டி­மு­றை­மை­யி­லேயே இணைந்த வடக்கு, கிழக்கில் உச்­ச­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்­வுடன் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தமிழர் தரப்­பி­னரும் கோரிக்­கை­களை முன்­வைத்…

  7. பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்தி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்­றியின் தாக்கம், இலங்கை அர­சி­யலில் எதி­ரொ­லிக்கத் தொடங்கி விட்­டது. அண்­மைய நாட்­க­ளாக இலங்­கையில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்­திய கருத்­துக்­களும், செயற்­பா­டு­களும், தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதைக் காண­மு­டி­கி­றது. கண்­டியில் பொது பல­சேனா நடத்­திய பேர­ணியில் எதி­ரொ­லித்த இன­வாதக் கருத்­துக்­க­ளிலும் சரி, கொழும்பில் முஸ்­லிம்­களின் இரத்­த­ஆறு ஓடும் என்று ஞான­சார தேரர் விடுத்த எச்­ச­ரிக்­கை­யிலும் சரி, சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் கோர­முகம் தான் பிர­தி­ப­லித்­தத…

  8. பெற்றோல் சதித்திட்டம் எங்கிருந்து எதுவரை...! எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களை மொய்த்­தி­ருந்த வாக­னங்­களும், பொது­மக்­களும் தான், கடந்­த­வாரம், ஊட­கங்­களின் தலைப்புச் செய்­தி­யாக மாறி­யி­ருந்­தன. திடீ­ரென ஏற்­பட்ட அல்­லது ஏற்­ப­டுத்­தப்­பட்ட பெற்றோல் தட்­டுப்­பாடு நாடு முழு­வ­தை­யுமே பெரும் அல்­லோ­ல­கல்­லோ­லப்­ப­டுத்தி விட்­டது. பெற்­றோ­லுக்கு ஏற்­பட்ட தட்­டுப்­பாடு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உரை­யாடும் அள­வுக்கு முதன்­மை­யான பிரச்­சி­னை­களில் ஒன்­றாக மாறி­யி­ருந்­தது. திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட அல்­லது தானாக உரு­வா­கிய இந்தச் சூழல் தனியே…

  9. கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தர முயர்த்துமாறு தமிழ் மக்கள் அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேவேளை கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கூடாது என முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்குத் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கல்முனைக்குச் சென்றுள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, போராட்டம் நடத்தும் தமிழ் மக்களுடன் அவர் இணைந்து கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது. இதேவேளை தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஞானசார தேரரும் சுமணரத்ன தேரரும் தமது ஆதரவைத் தெரிவித்த…

    • 1 reply
    • 542 views
  10. பெளத்த பேரினவாதத்துக்கு கடிவாளம் போடவேண்டும் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் இரண்டு விட­யங்கள் வெளிப்­பட்­டி­ருந்­தன. உலக பயங்­க­ர­வா­தத்தின் பிடிக்குள் இலங்கை சிக்­கி­யி­ருக்­கின்­றது என்ற அதிர்ச்சி மிக்க அபா­ய­க­ர­மான உண்மை வெளிப்­பட்­டி­ருந்­தது என்­பது முத­லா­வது. இஸ்­லா­மிய ஜிஹாத் அடிப்­ப­டை­வாதம் இலங்­கைக்குள் வேரூன்றி இருக்­கின்­றது என்­பது இரண்­டா­வது விட­ய­ம். இந்த பயங்­க­ர­வா­தத்தில் இருந்தும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தில் இருந்தும் எவ்­வாறு நாடு மீளப் போகின்­றது என்ற கவ­லை­யான நிலை­மையில் இருந்து விடு­ப­டு­வ­தற்­காக நாடு போராடிக் கொண்­டி­ருக்­கின்­றது. சமூ­கங்­களும் வெவ்வேறு வழி­களில் இதனால் போராட வேண்­டிய …

  11. பெளத்த பேரினவாதம்: சிறிலங்காவை ஒத்த பண்புகளுடன் மியன்மார் [ வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2012, 09:49 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் ஆட்சியிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் தீனி போடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர தேசியவாத அரசியல் கலாசாரத்திற்கும், மியான்மாரிலுள்ள முஸ்லீம்களை எதிர்க்கும் புத்த பிக்குகளுக்கும் இடையில் சில ஒத்தபண்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு The Myanmar Times என்னும் ஊடகத்தில் Alex Bookbinder* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மியான்மாரின் Sagaing என்கின்ற இடத்தைச் சேர்ந்த 29 வயதான அஷின் மெற்றாக்காரா என்கின்ற மதகுரு அவரது நாட…

  12. பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா? இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் எங்கிருந்து பிறந்து வருகிறதென்றால் மத பீடங்களிலிருந்து பிறந்து வருவதே ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது. பௌத்த மத­மென்­பது இலங்­கையில் ஒரு மத­மாக மாத்­திரம் பேணப்­ப­டு­வ­தற்கு அப்பால் அர­சி­யலை வழி­ந­டத்தும் சூத்­தி­ர­மா­கவும் சிங்­கள மொழியை காக்கும் காப்­பா­கவும் வர­லாற்­றுக்கு முந்­திய காலத்­தி­லி­ருந்தே இருந்து வந்­துள்­ளது. இதற்கு ஆதா­ரந்தான் இவ்­வாரம் இடம்பெற்ற முக்­கி­ய­…

  13. பெளத்த மேலாதிக்கம்! வெசாக் தினக்­கொண்­டாட்டம் கார­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ரத்தின் சில ­ப­கு­திகள் அலங்­க­ரிக்­கப்­பட்டு வெசாக்­கூ­டுகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்ள காலப்­ப­கு­தியில் மடத்­தடி வீர­கத்­திப்­பிள்­ளையார் ஆல­யத்­துக்கு முன்­பாக பிள்­ளை­யாரின் வில்­ல­னாக பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் புத்த பெருமான். வெசாக் தினத்­துக்­காக வைக்­கப்­பட்ட பெருமான் தொடர்ந்தும் வீற்­றி­ருக்கும் நிலை கொண்­ட­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார். இன­வா­த­பூக்கள் வாரந் தவ­றாமல், மாதந்­த­வ­றாமல் பூக்கும் ஒரு நாடாக இலங்கை ஆகி­விட்­டதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் நிரூ­பிக்­கின்­றன. இன­வாத நாட்­டுக்கு அடை­யா­ள­மிட்டு காட்­டக்­கூ­டிய அள­வுக்கு இந்­ந…

  14. பொசுங்கிய புரட்சிக் கனவு காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வு­களால் வவு­னி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட உண்­ணா­வி­ரதப் போராட்டம், நான்­கா­வது நாள், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த­ன­வினால் முடித்து வைக்­கப்­பட்­டமை பல­ருக்கு நிம்­ம­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில­ருக்கு ஏமாற்­றத்தை அளித்­தி­ருக்­கி­றது. சமூக ஊட­கங்­க­ளிலும், ஏனைய ஊட­கங்­க­ளிலும் பலரும் வெளி­யி­டு­கின்ற கருத்­துக்­களில், இருந்து ஏமாற்­றத்தின் தாக்­கத்தை உணர முடி­கி­றது. மேலும், பல­ரது மனோ­நி­லையை, ஆழ்­மன விருப்­பங்­களை புரிந்து கொள்ள முடி­கி­றது. வவு­னி­யாவில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மேற்­கொண்ட போராட் டம், அர­சாங்­கத்­தினால் நிறுத்­தப்…

  15. தமிழ் அரசியலை கட்டமைக்கக் கூடிய சக்தி யாரிடம்? தமிழ் அரசியல்வாதிகளை தோய்த்து தொங்க போடும் கந்தையா பாஸ்கரன். இதன் தலைப்பை எனது விருப்பத்துக்கு மாற்றியுள்ளேன்.

  16. பேசாப் புள்ளி விபரங்கள் - நிலாந்தன் 01 டிசம்பர் 2013 போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறப்புச் செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்னிட்டு அரசாங்கம் செய்துவரும் மற்றொரு வீட்டு வேலையே இது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஏற்பட்ட இழப்பு விபரங்களைக் குறித்து திருத்தமானதும், விஞ்ஞானபூர்வமானதும் அனைத்துலகப் பெறுமனங்களிற்கு அமைவானதுமாகிய புள்ளி விபரங்களைக் காட்டவேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. உண்மையை அங்கீகரிப்பதிலிருந்தே நல்லிணக்கம் ஆரம்பமாகின்றது. புள்ளி விபரங்கள் உண்மையின் தவிர்க…

  17. பேசு பொருள் தட்டுப்பாடு தேர்தல் பிரசாரங்கள், முன்னைய தேர்தல்களைப் போல இன்னும் சூடுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸின் அச்ச மனநிலையிலிருந்து மக்கள் வெளிவராமை, மக்கள் பிரதிநிதிகள் பற்றிய கசப்பான பட்டறிவுகள் ஆகியவை இதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இனிவரும் காலங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கலாம். ஆனால், எதைச் சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்பது என்ற பிரச்சினை, பொதுவாக எல்லா வாக்காளர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதாவது, வார்த்தைப் பற்றாக்குறை அல்லது, பேசுபொருள் தட்டுப்பாடு என இதனைச் சொல்ல முடியும். கடந்த சில வருடங்களாக, முஸ்லிம் அரசியல் பெரிதாகச் சோபிக்கவில்லை. ஆளும் தரப்பிலும் எதிரணியிலும் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகள், அரசி…

  18. பேச்சாளர் பதவியில் பிடிவாதம் ததேகூ இருந்து வெளியேற்றவா? அல்லது வெளியேறவா?

    • 0 replies
    • 482 views
  19. பேச்சு அல்ல- செயலே தேவை- நீதியரசர் பேசுகிறார்!! தொகுதி-1 -த.செல்வராசா 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2013ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­திக்­குள் வட­மா­கா­ணத்­துக்­கான மின்­சா­ரம், வீதி­கள், பாலங்­கள், பாட­சா­லை­கள், தபால் நிலை­யங்­கள், விவ­ சா­யத் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம், நில அள­வைத் திணைக்­க­ளம், பிர­தேச செய­ல­கங்­கள், நீர்த்­தாங்­கி­கள் எனக் குறித்­தொ­துக்­கப்­பட்ட சகல உட்­கட்­ட­மைப்பு வேலை­க­ளும் இயன்­ற­ள­வில் முடி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. அதற்கு அப்­போ­தைய வட­மா­காண ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ…

  20. பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது. வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நில…

  21. பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா.…

  22. பேச்சுவார்தைக்குப் போதல் – நிலாந்தன். “பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர் கூறியது ஒரு குரேஷியா யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழ் யதார்த்தம் அதுவல்ல. தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சிங்களத் தரப்போடு பேசி வருகிறார்கள். கடந்த நூற்றாண்டின் முற்கூறில் தொடங்கி இந்த நூற்றாண்டின் முற்கூறு வரையிலுமான ஒரு நூற்றாண்டு கால அனுபவம் அது.இதில் ஆகப் பிந்திய அனுபவம் 2018 ஆம் ஆண்டு மைத்திரிப…

  23. 83 இலங்கையில் இனக்கலவரம் நடந்து முடிந்த நேரம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு tube இல் வீடு திரும்புகின்றேன் .ஊர்வலத்தில் தந்த நோட்டிஸ்கள் சில எனது bag இல் இருந்தது .தமிழ் முகங்களை காணும் போது கொடுப்பதற்காக வைத்திருந்தேன் . Dollieshill Station தமிழ் முகம் என்று நம்பி நோட்டிசை நீட்டிவிட்டேன் .தந்தான் பாரு பேச்சு ஆங்கிலம்,சிங்களத்தில் .ஒரு வசனம் இன்றும் மனதில் இருக்கு " இந்த கலவரத்துடன் நிற்காது முழு தமிழர்களையும் கடலுக்குள் தள்ளி முடித்துவிடுவோம் " நானும் விடாமல் "எமது விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் வருது அடுத்த பொங்கலுக்கு தமிழ் ஈழம் எழுமென்றால் பண்ணிப்பாரும் " அடுத்த ஸ்டேசனில் நான் இறங்கிவிட்டேன் . இரண்டு வருடங்கள் ஓடியிருக்கும்.இந்திய …

    • 0 replies
    • 804 views
  24. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.