Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாற்றுத் தலைமை உருவாகிறதா? - கே. சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும், ஈபிஆர்எல்எவ், கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் கடுமையான நிழல் போர் நீடித்து வந்தது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒரு தரப்பாக இணைந்து கொண்டதையடுத்து, இந்த நிழல் போர் மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் …

  2. இனப்படுகொலை புரிய வாளேந்துவோரும் பாடுவோரும் தாளம் போடுவோரும் ஒரே வகையான குற்றவாளிகளே சிங்கள அரசினால் தமிழினத்தின் மீது புரியப்பட்ட அனைத்துவகையான படுகொலைகளையும் மறைக்கச் சிங்கள கலைஞர்கள் முற்படுகின்றனர். கலை, இலக்கியங்களைப் பயன்படுத்தி தமிழினத்தைச் சிதைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்திய-இலங்கை உறவில் இருக்கின்ற கரடுமுரடான கொதிநிலையைச் சமன்செய்யவும், தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய போராட்டங்களைத் திசை திருப்பவும், மடைமாற்றுவதற்கும் யோகானி என்கின்ற புதிய இளம் பைலா (குத்தாட்ட) பாடகி ஒருவரைச் சிங்கள பௌத்த பேரினவாதம் களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும…

    • 0 replies
    • 263 views
  3. அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்:- 1945-1946 கிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து வந்த பாதையில் பயணிக்கப் போகின்றதா? புதிய பாதையில் போகப்போகின்றதா என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை தேடவேண்டிய காலம் இது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி வலுவான நிலையில் அப்பொழுது இருந்தது.இலங்கைத் தீவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் நிலையில் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் அரசியல் தலைவர்கள் திறம்படக் கையாளவில்லை என்றும் கூறப்படுகின்றது. இலங்கைத் தீவுக்குப் புதிய அரசியல் யாப்பு எழதப்பட்ட அந்த நேரத்தில் தமிழினம் தான் ஒரு தேசிய இ…

  4. புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா? எதிர்க்­கட்சி என்­றால் தின­மும் அர­சுக்கு எதி­ராக ஏதா­வது ஒன்­றைச் செய்­து­கொண்டே இருக்க வேண் டும், எதை­யா­வது பேசிக்­கொண்டே இருக்க வேண்­டும், அரசு கொண்டு வரும் சகல வேலைத் திட்­டங் களை­யும் எதிர்க்க வேண்­டும், அவற்­றில் இருக்­கும் குறை­களை மாத்­தி­ரம் தேடிப் பிடித்து விமர்சிக்க வேண்­டும். இது­தான் எதிர்க் கட்­சிக்­கான எழு­தப்­ப­டாத விதி.அவ்­வாறு இருந்­தால்­தான் எதிர்க்­கட்சி என்று ஒன்று இருப்­பதை மக்­கள் உணர்­வர். ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­கும் அந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­தான் உத­வும். மகிந்­த­வின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டதும் இவ்­வா­று­தான். மகிந்­த­வுக்கு எதி­ரா­கப் பேசிப் பேசி…

  5. இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களும் விடுதலைப் புலிகளும் : பகுப்பாய்வு யமுனா ராஜேந்திரன் எனது பார்வை யாதெனில் தேசம் சார்ந்த எல்லைகளோ பிரஜாவுரிமை சார்ந்த எல்லைகளோ உண்மையிலேயே அக்கறையுள்ள ஒருவர் பிறர் உரிமையில் அக்கறை எடுப்பதையோ அவர்கள்பால் தமக்குப் பொறுப்பு உண்டு எனச்செயல்பட முனைவதையோ தடுக்கக் கூடாது என நினைக்கிறேன். ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அரசியல்-அறவியல் விசாரணையின் தீர்மானிக்கும் மையமாக எல்லைகள் கடந்த செயல்பாடே இருக்க வேண்டுமெயொழிய, எல்லைகளுக்குட்பட்டது அன்று. அமர்த்தியா சென் இலத்தீனமெரிக்கப் புரட்சியாளன் சே குவேராவின் ‘பொலிவியன் டயரி’, பிரெஞ்சு மார்க்சியரான ரெஜி டெப்ரேவின் ‘புரட்சிக்குள் புரட்சி’ (revolution in revolution)…

    • 7 replies
    • 1.2k views
  6. அமையப்போகும் அரசியலமைப்பு மக்கள் தீர்ப்பால் அங்கீகரிக்கப்படவேண்டும் என கூறுவது ஏன்? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-11#page-19

  7. மைத்திரி- ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும் ருத்திரன்- ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகனள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முன்னைய மஹிந்தா ஆட்சிகாலமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குளால் உருவான மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாக இருந்தாலும் சரி அதனை தீர்ப்பதற்கு காட்டும் கரிசனை என்பது உளப்பூர்வமானதாக இல்லை. இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என்பது ஒருபுறமிருக்க, அவசியமானதும், அவசரமானதுமான பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய நிலையில்…

  8. திணறவைக்கும் போதைப் பொருள் வியாபாரம் பாட­சா­லைப்­பிள்­ளை­க­ளுக்கு நாசம் விளை­விக்கும் பல புதி­ய­வற்றின் வர­வுகள் கண்டு பெற்றோர் பீதி கொள்­கி­றார்கள். பாட­சா­லைப்­பிள்­ளை­களை அடி­மைகள் ஆக்­கி­விடும் விதம், வித­மான நவீன உண­வுகள், குடி­வ­கைகள், பொருட்கள், போதைப் பொருட்கள், என்­ற­வ­கையில் ஏரா­ள­மா­னவை மாணவர் மத்­தியில் உலவ விடப்­ப­டு­கி­றது. இன்­னு­மொரு புறம் ரக்ஸ் கலக்­கப்­பட்ட, ரொபிகள், பிஸ்­கட்­டுக்கள், குளி­கைகள், மற்றும் அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க, கைத்­தொ­லை­பேசி, இணையம், பேஸ்புக், நவீன வலைப்­பின்­னல்கள், கையே­டுகள், நூல்கள், தொலைக்­காட்சி நிகழ்ச்­சிகள் என்ற ஏரா­ள­மா­ன­வற்றின் புகுத்­தல்­களால் மாணவர் சமூகம…

  9. Started by நவீனன்,

    ஏகபோக உரிமை! தமிழரசுக்கட்சியின் இத்தகைய செயற்பாடானது, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாட்டு உரிமையையும் அரசியலில் பங்களிப்பு உரிமையையும் அப்பட்டமாக மீறுகின்ற ஓர் உரிமை மீறல் செயற்பாடாகவே காணப்படுகின்றது ஒரு புறம் சர்­வ­தேச மனித உரி­மைகள் தினம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. மறு­பு­றத்தில் மிகவும் பர­ப­ரப்­பாக உள்ளூ­ராட்சி சபை தேர்­த­லுக்­கான முதல்கட்ட வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்­தலில் மனித உரிமை எவ்­வாறு பேணப்­ப­டு­கின்­றது என்­பது பற்­றியும், நாட்டின் மனித உரி­மைகள் நிலை­மைகள் குறித்தும் சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்­கின்­றது. இத்­த­கைய சிந்­த­னையைத் தூண்­டு­வ­தற்குக் காரணம் இல்­லா…

  10. மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அஜித் குமார் தோவால் - ராஜபட்சேவின் முப்படைத் தளபதிகளும் ஈழத்தின் இருண்ட எதிர்காலமும் - செந்தில் நாதன் நாம் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. ஈழத்தமிழர் விவகாரத்திலும் தமிழ்நாட்டின் புவிசார் நலன் சார்ந்த விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதில் மன்மோகன்சிங்கைவிட பலமடங்கு மோசமாகத்தான் நரேந்திர மோடி நடந்துகொள்வார் என்பதில் நமக்கு எப்போதும் சந்தேகமில்லை. அது இன்று வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவின் சார்பில் இலங்கை சென்று திரும்பிய சுஷ்மா ஸ்வராஜ் எத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவர்தான் இன்று வெளியுறவுத்துறை அமைச்சராக ஆகிறார். ஆனால் இங்கே மோடி சுஷ்மா இருவருக்கும் அப்பாற்பட்டு ஒருவரைப் ப…

    • 16 replies
    • 1.5k views
  11. இலக்குத்தவறிய பயணம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-03#page-18

  12. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன? யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரியிருந்தனர். இவ்வாறு கோரியவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பினர் வவுனியா நகரசபை தலைவர் பதவியில் வெற்றியீட்டியதை மையப்படுத்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கை ஒ…

  13. ஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பூகோ­ளத்தில் முதன்­மை­யான தலைவர் மட்­டு­மல்ல அண்மைக் காலங்­களில் உலகின் கவ­னத்தை பல வழி­க­ளிலும் ஈர்த்த தலைவர் என்று துணிந்து கூறலாம். கொரிய தீப­கற்­பத்தில் யுத்தம் ஒன்று வரு­குது பார் என்ற நிலை­யி­லி­ருந்து வட­கொ­ரிய அதி­ப­ருடன் சிங்­கப்­பூரில் உச்­சி­ம­ா­நாடு நடத்தி, கொரிய தீப­கற்­பத்தில் பதற்றத்தை நீக்கி, பேச்­சு­வார்த்தை நகர்­வுகள் மூலம் கொரிய பிணக்­குக்கும் வட­கொ­ரி­யாவின் அணு­ஆ­யுத அபி­ல­ாஷை­க­ளுக்கும் முடி­வு­கட்டும் இரா­ஜ­தந்­தி­ரத்தை சாமர்த்­தி­ய­மாக கையாள்­கின்றார்.வட­கொ­ரிய தலை­வ­ருடன் உச்­சி­மாநாடு நடத்­திய சூடு தணிய முன்னர் ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்­டி­னுடன் உ…

  14. அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும் - யதீந்திரா தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், சில விடயங்களை பகிரங்கமா…

    • 4 replies
    • 852 views
  15. இலங்கையைப் பொறுத்த வரையில் தேசிய ரீதியிலான எந்தவொரு தேர்தலிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் எப்போதும் ஆட்சியை தீர்மானிப்பதாகவே இருந்திருக்கிறது. அதை உணர்ந்த பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக் கவர்வதில் அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தன்னால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இதுவரையான தேர்தல்களில் வழமையாகவே இருந்திருக்கின்றன. அதற்கு பல்வேறு தேர்தல் உறுதிமொழிகள் கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திருப்திப்படுத்தினால் போதுமானது என்பதே இலங்கையில் இதுவரை இருந்துவந்த அரசியல் சமன்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால்…

  16. நேட்டோ பிளஸ் அணியில் இணையும் இந்தியா? வடக்குக் கிழக்கு பௌத்த மயமாக்கலின் பின்னணிகள் இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ரசிய - உக்ரெயன் போர் ஆகிய விவகாரங்களில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே நீடித்துக் கொண்டிருக்கும் பனிப்போரும் இரு நாடுகளினதும் உறவுக்குரிய இணக்க முயற்சிகளும் புவிசார் அரசியல் - பொருளாதார விடயங்களில் எவருக்குமே பயனில்லாத ஒன்றாகவே தென்படுகின்றன. குறிப்பாகத் தேசிய விடுதலை கோரி நிற்கும் பலஸ்தீனியர்கள் ஈழத்தமிழர்கள் மற்றும் குர்திஸ் இன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு விரோதமாகவே இச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. பிரதமர் மோடியை …

    • 0 replies
    • 462 views
  17. இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம் வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை. அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது. …

  18. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவினால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராணுவக் கட்டமைப்பு பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவம் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், அவரது விசுவாசிகளும், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு, தாராளமாகக் கவனிக்கப்பட்டனர். அதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுந…

  19. முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன? மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான…

  20. FOR THE ATTENTION OF INTERNATIONAL COMMUNITY ரணிலை காப்பாற்றும்படி கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் அழுத்தம்தரும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு. . * 1, தமிழர் பிரச்சினை தொடர்பாக எழுத்து மூலமான வாக்குறுதிகளைப் பெறாமல் யாரையும் ஆதரிக்க கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் மக்கள் ஆணை இல்லை. 2. இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேன மற்றும் மகிந்த தரப்பில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தெளிவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன. 3. ஏன் இதுவரை ரணில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறார் என்பது புரியவில்லை. தயவுசெய்து ரணிலுக்கும் அழுத்தங்கொடுங்கள். 4. தமிழர்களின் குறைந்த பட்சக் கோரிக்கையான அரசியல் கைதிகளின் விடுதலையைத் தன்னும் உற…

    • 6 replies
    • 1.1k views
  21. சர்வதேச விசாரணையைத் தடுக்கவே தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது ரணிலின் நரி மூளையும் மைத்திரியின் யானை மூளையும் சேர்ந்து இலங்கையில் தேசிய அரசை நிறுவியுள்ளது. தேசிய அரசு அமைக்கப்பட்டதும் அதனை முதலில் வரவேற்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்­ என்பதை இங்கு நோக்குதல் அவசியம். தேசிய அரசை அமைத்ததன் மூலம் மகிந்த ராஜபக்­வின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். ஆக, மைத்திரி ஜனாதிபதி; ரணில் பிரதமர்; ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எதிர்க் கட்சி இல்லை என்பதாகப் பாராளுமன்ற நிலைமை மாற்றப்பட்டுள்ள…

  22. போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார். இவ்வாறு அமெரிக்கா ஊடகமான ‘லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்’ இல் SHASHANK BENGALI என்ற ஊடகவியலாளர் தனது யாழ்ப்பாணத்துக்கான பயணம் குறித்து விபரித்துள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. சிறிலங்காவின் மிகவும் அழகான தென் கரையோரத்திலிருந்து வடக்கிலுள்ள யாழ்ப்பாணம் வரை நீண்டுசெல்லும் வீதியானது செப்பனிடப்பட்டு ம…

  23. சுயநிர்ணய உரிமையை நினைவுகூரும் டிசெம்பர் 06 தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:23Comments - 0 ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறாகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு, வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாள்கள், முக்கியமானவை. சில நாள்கள், ஏனைய நாள்களைவிட முக்கியமானவை. அந்த நாள்கள் வரலாற்றின் திசைவழியை, அரசியல் சித்தாந்தத்தை, சமூக அசைவியக்கத்தை என, எல்லாவற்றையும் புரட்டிப் போடும் தன்மையுடையவை. உலக அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்படா விட்டாலும், இன்றைய தினம் (டிசெம்பர் 06) மிகவும் முக்கியமான தினம். இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று வரலாற்று நிகழ்வுகள், எவ்வாறு உலக அரசியலின் நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.