Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியை, ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்துக்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால், செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து, முழு இலங்கையர்களும் பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கி இருக்கையில், இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்களை, அதே வாழ்வாதாரத்துக்காகத் தொழில்புரியும் பொலிஸ்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். போராடுகின்ற மக்கள், இதே பொலிஸ்துறையினருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இந்த நெருக்கடி யாரையும் விட்டுவைக்கவில்லை. வரிசைகளில் அனைவரு…

  2. ரம்புக்கனையில் நடந்த கொடூரமான தாக்குதல் தற்செயலானது அல்ல மாறாக நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரகர்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையாகும் -wsws wsws கொழும்பில் இருந்து வடகிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரம்புக்கனையில் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இலங்கை பொலிஸ் ஒருவரை சுட்டுக் கொன்றதுடன் சுமார் 27 பேர் காயமடைந்தனர். ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் முறையே இலங்கை-இந்திய எண்ணெய் நிறுவனம், அரசுக்கு சொந்தமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் வி…

    • 1 reply
    • 297 views
  3. தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு – நிலாந்தன்! April 24, 2022 புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய மற்றும் பெரிய வரிசைகளில் நின்று எரிபொருளை நிரப்பக் கூடியதாக இருந்தது. ஆனால் மதியமளவில் ஒரு செய்தி வெளிவந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ஆயிரம் ரூபாய் வரையிலும் மோட்டார் கார்களுக்கு 1500 ரூபாய் வரையிலும் தான் பெட்ரோல் நிரப்பலாம் என்று அச்செய்தி தெரிவித்தது. அதன்பின் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டேன். கிளிநொச்சியில் தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலும் பெரும்பாலும் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஒன்றில் மூடப்பட்டிருந்தன. அல்லது பெட்ர…

  4. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்....” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. சமையல் எரிவாயு தொடங்கி, எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. தங்களது நாளாந்த வேலைகளை …

  5. ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்‌ஷ கோ ஹோம்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள். கோட்டா அரசாங்கமும், ராஜபக்‌ஷர்களும் திணறிப்போய் நிற்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. வெற்றி வீரர்களாக தம்மைக் கொண்டாடிய அதே …

    • 6 replies
    • 518 views
  6. சிங்களவர்களின் போராட்டமும் இலங்கை ஒற்றையாட்சி அரசும் —–உண்மையில் மாற்றம் வேண்டுமென சிங்கள மக்கள் மனதார நினைத்தால் கோட்டாபயவை அல்ல, இலங்கை அரச கட்டமைப்பில் அரசியல் ரீதியான அதிகாரப் பங்கீட்டைச் செய்ய முன்வர வேண்டும். ரணில், சஜித் மற்றும் ஜே.வி.பி தலைவர்கள் தங்கள் மனட்சாட்சியைத் தொட்டு அரச கட்டமைப்பு மாற்றத்துக்கான நேர்மையான எண்ணக் கருவை வெளிப்படுத்த வேண்டும்—- -அ.நிக்ஸன்- தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இரு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதாரக் கட்டமைப்பு மீத…

  7. இலங்கையின் சமகாலம் எதிர்கால பொருளாதார அரசியல் நெருக்கடிகள் பற்றிய தரமான தேவையான ஆய்வு. In Side Youtuber Tharique. 9மாதங்கள் முன்னர் கூறியவை இன்று நடைபெறுகிறது.

    • 0 replies
    • 695 views
  8. வீட்டுக்குப் போ! தோல்வியடைந்த ஜனாதிபதி வீட்டுக்கு செல்வாரா? Chandana Sirimalwatte "கோதா வீட்டுக்குப் போ" என்ற பிரபலமான முழக்கம் ஒரே இரவில் தோன்றியதல்ல. 27 மாதங்களாக அவர் அரச தலைவராக இருந்து நாட்டு மக்களிற்கு செய்ய வேண்டியதை தவறியதற்கு எதிரான பொதுமக்கள் குரல் தான் இது ஆனால் கோத்தபாய தனது இயலாமையை அங்கீகரித்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவாரா? 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, வழக்குகளுக்கு பொய் காரணங்களை கூறியதன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்தவர். அவர் ஒரு 'தேசபக்தர்களின் தேசபக்தர்' அவர் ஜனாதிபதிக்கான வேட்புமனுவை அவரது சகோதரர் மஹிந்த அங்கீகரிக்கும் வரை அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. 2019 ஆம் ஆ…

  9. இனி ஏது பிரிவென்று இரவு இன்று விடிய இசையோடு மொழி சேர்ந்து இனி காதல் கொள்க அழகான கனவொன்று நியமாகுமா அன்பென்ற மொழி ஒன்று இனி வாழுமா. இயற்கை அழிவுகளினாலும்,பெரும் தொற்று நோய்களினால், யுத்த அழிவுகளினாலும், போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களும் நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லா…

    • 0 replies
    • 223 views
  10. "கோட்டா கோகம" சிங்களக் கூட்டு உளவியலை... முழுமையாகப் பிரதிபலிக்கிறதா? நிலாந்தன். கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்த பொழுது அவர்கள் மத்தியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அந்த உரையில் நான் பார்க்கக் கிடைத்த ஒரு பகுதியில் அவர் பின்வரும் பொருள்பட பேசுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக பொருட்களை அனுப்பவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியபொழுது டுவிட்டரில் அச்செய்தியின் கீழ் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பெரும்பாலான தமிழர்கள் எங்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட எல்லா இனத்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று எழுதுவதை பார்க்கிறேன். இது ஒரு ம…

  11. சீனனுக்கு நிலத்தை எழுதி கொடுத்து பிச்சை எடுக்கும் நீ உன் நாட்டு ஈழத்தமிழனுக்கு என்ன செய்தாய்,...?

  12. ஜாவெலின், NLAW ஏவுகணை: யுக்ரேனின் தாக்குதலில் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள் - காரணங்கள் என்னென்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கீயவ் அருகே சிதறிப்போன ரஷ்ய டாங்கியின் மீது யுக்ரேன் வீரர் யுக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு மாதங்களுக்குள் ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்துவிட்டது. ரஷ்யா தனது டாங்கிகளை மோசமான முறைகளில் பயன்படுத்தியதும், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஆயுதங்களுமே இந்த இழப்புகளுக்குக் காரணம் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். எத்தனை டாங்கிகளை ரஷ்யா இழந்திருக்கிறது? ரஷ்யா 680 க்கும் மேற்பட்ட டாங்க…

  13. ராஜபக்ஷக்களுக்கெதிரான சிங்களவரின் ஆர்ப்பாட்டங்கள் தமிழர் தொடர்பான அவர்களின் மனமாற்றத்தினைக் காட்டுகின்றனவா ? இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மிகவும் அசெளகரியமான, வாழ்வாதாரத்தினை முற்றாகப் பாதித்திருக்கும் நிலை இலங்கை முழுதும் உள்ள சிங்கள மக்களை வீதிக்கு இறக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரமும், அடிப்படை வசதிகளும் அதளபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருப்பதும், ஆனால் இதுபற்றிய பிரக்ஞை ஏதுமின்றி ஆளும் ராகபக்ஷ குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும், நாட்டின் மீதான தமது குடும்பத்தின் பிடியினைத் தக்கவைப்பதிலும் தனது முழுக் கவனத்தையும் வளங்களையும் குவித்துவருவது சாதாரன அடிமட்ட சிங்கள மக்கள் முதல் நடுத்டர மற்றும் மேற்தட்டு வர்க்க மக்கள்வரை பலரையும் சினங்கொள்ள வைத்திருக்கிறது. இதனால…

  14. ராஜீவ் காந்தி கொலை வழக்கு *தொடரும் தவிப்பு* பேரறிவாளன் அம்மா அற்புதம்மா மற்றும் அனைவரின் அம்மாக்கள் உறவுகள் நிலை சொல்லும் தவிப்பு இது.

    • 0 replies
    • 428 views
  15. தற்போதய இலங்கை நிலவரத்தில் தமிழர் செய்யவேண்டியது என்ன? திரு. சுதன் ராஜ்

    • 2 replies
    • 365 views
  16. இலங்கை மோசமான நிலையிலிருந்து மீள செய்யவேண்டியது என்ன?

    • 0 replies
    • 436 views
  17. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே! April 13, 2022 —தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்சாக்களே முழுக்காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் கணிசமான பின்னமளவு உண்மையிருந்தாலும் கூட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல (இவர்களுக்குப் பெரும் பங்குண்டு) சுதந்திர இலங்கையில் அவ்வப்போது விட்டுவிட்டு ஆட்சி செய்த சேனாநாயக்காக்களும் பண்டாரநாயக்காக்களும்தான் ராஜபக்சாக்களுடன் சேர்த்துக் கூட்டுக் காரணகர்த்தாக்களாவர். நாட்டில் என்ன பிரச்சினையெழுந்தாலும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே முறையிடுவதும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையே குறைகூறுவதும் கண்டிப்பதும் ஆட்சியி…

  18. இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் இனவாதமும். IBC TAMIL INTERVIEW PART 1

    • 0 replies
    • 448 views
  19. ஐ.பி.சி பேட்டி April, 6 ,2022 பகுதி 2 நான் நினைக்கிறேன் அமரிக்கா இலங்கையின் அன்னிய செலாவணி நெருக்கடியில் ரணிலை அரசுக்குள் கொண்டுவந்து சர்வதேச நிதி நிறுவனத்தினூடாக தீர்வுகாண தீர்மானித்துவிட்டது.

    • 0 replies
    • 461 views
  20. மாற்றம் ஓன்றே வழி #GoHomeGota2022 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…. கொள்ளுபிட்டியில் இருந்த restaurant ஒன்றில் எனது Bachelor Party நடந்து கொண்டிருந்தது. எல்லாம் பம்பலாகப் போய்க் கொண்டிருந்த பொழுதில், நண்பன் ஒருவன் “எனக்கு இப்ப தமிழீழம் வேணும்” என்று திடீரென்று உரக்கக் கத்தத் தொடங்கினான். அளவுக்கு அதிகமான மதுவின் போதையும், அபரிதமான தமிழ் இனப்பற்றும் தலைக்கேறிய நண்பன், “தமீழீழம் வேணும்” என்று உரக்கக் கத்த, ஆமிக்கும் பொலிஸுக்கும் பயத்தில் நண்பர்கள் அவனை அடக்க முயன்றார்கள். தமிழில் தமிழீழம் கேட்ட நண்பனோ இப்பொழுது “I want Tamil Eelam Now” என்று ஆங்கிலத்திலும் கேட்கத் தொடங்கினான். Restaurant இற்கு வெளியே, காலி வீதியில், ஆமியின் செக் பொயின்ட் வேறு இரு…

  21. கோட்டாவின் விடாப்பிடி கொடாப்பிடி என்.கே. அஷோக்பரன் இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல், மக்களால், மக்களுக்காக, மக்கள் எழுந்துநிற்கும் மாபெரும் எழுச்சியை, கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கை கண்டுவருகிறது. இந்த மக்கள் எழுச்சியின் குரல் ஒன்றுதான்; “கோ ஹோம் கோட்டா” (கோட்டா வீட்டுக்குப் போ), “கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்குப் போங்கள்). 2009 - 2015 காலப் பகுதிகளிலெல்லாம் ‘கோட்டா’ என்ற பெயர், அச்சத்தைத் தருவதாக இருந்தது. மஹிந்…

    • 1 reply
    • 491 views
  22. பொறுப்பை உணர்வதும் முக்கியம் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி அடிப்படைவாதத்தின் பாலான ஒன்றாக மாறிவிடும் ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களை அடிப்படைவாதம், அதன் கட்டுக்குள் வைத்திருக்கின்ற நிலையானது மிகவும் பாரதூரமான அழிவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று அனைவரும் அச்சப்பட வேண்டியதே இதற்குண்டான பிரதிபலனாக இருக்கப்போகிறது. கடந்த காலங்களின் பிழையான தீர்மானங்கள், விட்டுக் கொடுப்பின்மை, உரிமைகளை கௌரவிக்காமை, மதிப்பளிக்காமை காரணமாக, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையானது தீர்வுக்கு உட்படுத்தப்படாமலேயே காலங்கடத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக இருந்துவருகிறது. உரிமைகள் மீறப்படுவதானது, தாம் செய்த பிழைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியா…

  23. இன்றைய நெருக்கடி: கல்லுளிமங்கன்களுடன் காலம் கழித்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது. கடந்த ஒருவார காலத்துக்குள், இலங்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடியை, வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது, முழுமையான ஒரு பார்வையாகாது. இது, நான்கு நெருக்கடிகளின் கூட்டு விளைவு. முதலாவது, அரசியல் நெருக்கடி; இரண்டாவது, ஆட்சியியல் - நிர்வாக நெருக்கடி; மூன்றாவது, பொருளாதார நெருக்கடி; நான்காவது, சமூக நெருக்கடி. ஓன்றோடொன்று பின்னிப்பிணைந்த இந்த நெருக்கடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.