Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்.! மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம் , 4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது. தமிழ்நேசன் மூடப்படு…

    • 1 reply
    • 1k views
  2. கறுப்பு யூலை( http://www.blackjuly.info ) என்ற ஆங்கில இணையத்தளத்தை அவுஸ்திரெலியத்தமிழர் இளையோர் அமைப்பினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் அல்லாதவர்களுக்கும் இந்த இணையத்தளத்தினை நீங்கள் அறிமுகம் செய்யலாம். பின்வருமாறு மின்னஞ்சலில் அனுப்பலாம் dear xxx, i would like u to visit www.blackjuly.info it is a website dedicated to bringing light to the tragedy of july 1983, an event that affected my family and i very badly. it was a primary reason for me to choose to migrate to xxx as i and my family feared for our lives and no longer felt safe in our own home. regards, xxx

  3. ஊடகங்கள் செய்த(வ)து போதுமா? தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும். இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு …

  4. கனடா வானொலியில் நிக்சனும் இந்திரனும் உரையாடுகிறார்கள்.

  5. - இயற்கை அனர்த்தத்தின் நினைவுகள் - தமிழ் மண்ணே வணக்கம் -எய்ட்ஸ் நோயாளிகள் கவனிப்பு : கமல் -மட்டுநகர் நோயாளிகள் நிலவரம் - உரையாடல் அணுகுமுறை - சினிமா கொட்டகை கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/

  6. TamilCanadian Breaking New Ground TamilCanadian.com one of the oldest Tamil news sites in the world announced “it is breaking new ground.” Renowned all over the Tamil Diaspora for its uninterrupted, round the clock reporting of the latest world news, gathered from 1200 different news sources and contributors and boasting an average of 200,000 visitors a month, TamilCanadian is re-launching itself. The site is indeed a success story - an idea that took off and developed into undeniably a major ‘Tamil News’ portal of repute. The late Taraki Sivaram called it the most sophisticated website out of the 14 or so active Eelam websites in the internet in February 1999. …

  7. வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா. வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர் . எங்கோ பிறந்து, யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கையானது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேர…

  8. சீமான்.. http://seemaan.wordpress.com/ சு.ப.வீ http://subavee.wordpress.com/ அறிவுமதி http://arivumathi.wordpress.com/

  9. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (பெப்பிரவரி 23) பிரித்தானிய நேரம் இரவு 9 மணிக்கு (மத்திய ஜரோப்பிய நேரம் 10 மணிக்கு) ஒரு ரேடியோ மூலம் உறவுகளுடன் உரையாடுகிறார். - மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை ... - வாகரையில் என்ன நடைபெறுகிறது ... - கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டு விட்டார்களா? - தமிழ் தேசியக்கூட்டணியின் அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயானந்தமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அழுத்த வேண்டிய இலக்கம்: +44 20 70 43 43 13 www.oruradio.com

  10. தமிழ் மக்களின் செய்திகள் உலகமெங்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வமாக அனைத்து ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்பி வந்தேன். 2009 டிசம்பர் 15 லிருந்து பெரியார்தளம்.காம் என்ற இணையத்தை தனிப்பட்ட முறையில் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். சங்கதி, பதிவு, மீனகம், தமிழ்வின், அந்நாளைய ஐபிசி, கனடிய தமிழ் வானொலி உட்பட அனைத்து இணையங்களிலும் புலம்பெயர் அச்சு ஊடகங்களிலும் 2005 லிருந்து நான் எழுதி அனுப்பும் செய்திகளும், படங்களும், காணொளிகளும் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாண்டு(2013) மே மாதம் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் டி.டி.என் (TTN TV) க்காக தமிழீழ ஆதரவு தலைவர்களிடம் காணொளிப்பதிவு எடுக்க எனது கையடக்க கேமராவை வாங்கிச்சென்ற ஈழத்துத்தோழரின் கவன…

  11. உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!. ''நான் முதலில் இந்தியன்'' என நினைத்தால் படிக்காதே இதை! வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும் ஈழத்தமிழன் ; அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் இங்கிருக்கும் சோழத்தமிழன்! சோழத் தமிழன் சோர்வு தவிர்க்க- ஓர் 'அண்ணா' வாய்த்தது போல்- ஈழத் தமிழன் ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி' வாய்த்தான்! முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்லால் வேற…

    • 0 replies
    • 997 views
  12. இவர்தான் மகேஸ்வரன் ஐயா துனிச்சல் மிக்க தமிழ் அரசியல் தலைவரும், விஐயகலா அம்மையாரின் கணவரும் ஆவார். தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் யார் இப்படி பேசுவார்கள்?

  13. புத்தம் புதிய ஈழவானொலி - "ஈழராகம்" http://eelaraagam.com/

    • 3 replies
    • 994 views
  14. யாழில் தலை சுத்தும் மண்டபம். யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய, திருமண மண்டபமா.....

  15. சிட்னியில் உள்ள சில இளைஞர்கள் கவன ஈர்ப்பு போரட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள் அதாவது சிங்கள் அரசால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அட்டுழியங்களை அவுஸ்ரெலிய மக்களுக்கும் அவுஸ்ரெலிய தமிழ் அல்லாத ஏனைய ஊடகங்களுக்கும் அறியதருவதிற்காக அமைதியான முறையில் அவுஸ்ரெலிய சட்டதிட்டங்களுக்கு அமைய நடத்த இருகிறார்கள் அதாவது அவர்கள் தாங்கள் அணியும் டீசேர்டில் இலங்கை அரசிற்கு எதிரான சுலோகங்களை தாங்கி விளையாட்டு மைதானத்தில் நின்று ஒரு கவன ஈர்பு போராட்டத்தை நடத்த இருகிறார்கள் இவர்களது முயற்சி வெற்றி அளிக்க எனைய முதியோர்களும் ஈழ ஆதரவாளர்களும் கை கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.தயவு செய்து இந்த விளையாட்டு போட்டியில் சிறிலங்கா ஜேர்சியை போட்டு இந்த இளைஞர்களை அவமானபடுத்த வேண்டாம் என்பது புத்தனின் …

  16. எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் இணையத்தளம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இளைஞர்களின் இதயங்கவர் பத்திரிகையான மெட்ரோ நியூஸின் சூடான,சுவாரஸ்யமான தகவல்களை இப்போது www.metronews.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். http://www.virakesari.lk/article/local.php?vid=3148

    • 0 replies
    • 986 views
  17. புதிய இணையதள தொலைக்காட்சி http://www.nilavaram.tv/

  18. தமிழ் கல்விக்கழகம் • "தெருவெல்லாம் தமிழ் முழக்கமிடுவோம்" என்றான் பாரதி. தெருவிற்கல்ல உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம் தமிழின் பெருமையை... • "அறம் செய விரும்பு! ஆறுவது சினம்!" ஔவையின் அறத்தை அழகு தமிழில் கற்றுக்கொடுப்போம் நம் செல்வங்களுக்கு... • "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்ற பாரதியின் வாக்கினை மெய்பிப்பதற்கான வரப்பிரசாதம் தமிழ் கல்விக்கழகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய அமைப்பாகத் தமிழ் கல்விக்கழகம் திகழ்கிறது. • தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம். மேலும் விவரங்களுக்கு ...www.tamilacademy.com தொடர்புக்கு; E-Mail IDs: kidsnoolagam@gmail.…

  19. https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-tamil-school-teacher-navaratnam-raguram?language=ta https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-secretary-tamil-school-regarding-allegations?language=ta நன்றி SBS தமிழ் வானோலி நல்ல தகுதி வாய்ந்த ஒரு ஆசிரியரை இந்த நிர்வாகம் தகுந்த‌ காரணம் கூறாமல் பணிநீக்கம் செய்துள்ளனர். உயர்தர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இந்த ஆசிரியரிடம் கல்வி கற்க்கும் மாணவ்ர்கள் மிகவும் விருப்பதுடன் தமிழை கற்று வந்தனர்.அந்த ஆசிரியரை சிலர் தங்களது சொந்த நலனிற்காக பதவி நீக்கம் செய்துள்ளனர். முப்பது வருடமாக நடந்து வந்த பாடசாலையை மூன்று மணி நேரத்தினுள் தலை குனிய வைத்துள்ளனர். தூக்கிட்டாங்கா…

    • 0 replies
    • 979 views
  20. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் Tamil National Remembrance Foundation இணையத்தளம் முகவரி http://tnrf.co.uk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.