Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக செய்மதி ஊடாக தொலைக்காட்சியில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Frequency: ( 11454.5V) Date: 20/12/06 Time: 08:00 - 15:30 GMT FIRM and 15:30 - 16:30 GMT PENCIL Satellite: PANAMSAT 12 XP1K SLOT A UL 14004.5 V / DL 11454.5V FEC: 3 /4 S/R: 5.632

  2. தாயகத்துக்கு நேரே சென்ற நிதர்சனம் புகழ் ஆசிரியர் வந்துவிட்டார? முதல் தடவை 10 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள் பின் 20 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள். நாம் அறிந்த மட்டில் அவர் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாராமே ???????? உண்மையாகவா ????? யாரும் மேலதிக தகவல் சொல்லுங்களேன்.

  3. அண்மையில் பிரித்தானியாவில் இருந்து எழுத்தாளர் ஒருவர் சிட்னி வந்திருந்தா எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதிற்காக அந்த பெண்மணியை வாரம் ஒருமுறை ஒலிபரப்பு செய்யும் தமிழ் ஒலிபரப்பு சேவையினர் பேட்டி கண்டனர்.எழுத்தாளர் இலக்கிய சம்பந்தமான பேட்டியை தான் கொடுப்பார் என்று கேட்டு கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது காரணம் அவா கதைத்தது முழுக்க அரசியல் அதுவும் கிழக்கு தேர்தல் பற்றிய அரசியல் அங்கு வாழும் மக்களிற்கு இந்த தேர்தலால் நல்ல பயன் கிடைக்கும் என்ற மாதிரியும் தற்போதைய பிரச்சினை கல்வி,உணவு,உடை போன்ற அன்றாட தேவைகள் என்ற ரீதியில் தனது பேட்டியை தொடர்ந்தார். மகிந்தாவை தனது சொந்த பணத்தில் தான் சந்தித்தாக கூறினார்,மற்றும் தேசியதிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார்.அது அவரின்…

  4. தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர். ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம். தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான் ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன. ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய…

    • 0 replies
    • 2.2k views
  5. அரசியல் வெளி - Barrister S.Vigneswaran - California சமூக, கலை, இலக்கிய, ஆன்மீக, அரசியல், சினிமா போன்ற பல்துறைத் தகவல்களின் கூட்டுத் தளம்

  6. தரிசனம் செய்திகளைப் பார்வையிட http://www.tharisanam.tv/newsstream/ttvnews_1230.wmv http://www.tharisanam.tv/newsstream/ttvnews_0730.wmv http://www.tharisanam.tv/newsstream/ttvnews_1900.wmv

    • 6 replies
    • 2.1k views
  7. 4.4.2008 பேர்லினில் நிகழும் கண்டனப் பேரணி நிகழ்வு http://ktnc.net/ எனும் இணையத்தளம் ஊடாக ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேர் ஒளி அஞ்சல் செய்யப்படும். http://www.ktnc.net

  8. தமிழ்24 - ஐரோப்பாவில் இருந்து தமிழர்களுக்கான புதிய தொலைக்காட்சி! ஜன 15, 2011 Uploaded with ImageShack.us தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான இன்று தமிழர்களுக்கான ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ்-24 (ரி-24) எனப்படும் இந்தப் புதிய தமிழ் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இந்தத் தொலைக்காட்சி ஊடாக வலம்வரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தெலைக்காட்சிச் சேவை, தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகளெங்கும் வ…

  9. வணக்கம், கீழ்வரும் தகவலை சொல்லமுடியுமா என்று கேட்டு எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்தது. இங்கு இணைக்கின்றேன். நன்றி! தமிழ்முற்றம் வலைத்தளம்: http://tamilmutram.com/

    • 4 replies
    • 2.1k views
  10. இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா...? உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது. இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்…

  11. யாழில் -அதிர்வு, தமிழ்வின் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு இணைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பு - இது குறித்த எந்த விளக்கமும் யாழில் வழங்கப்படவில்லை அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது புதினம் , தமிழ்நாதம் நிறுத்தம் லங்காசிறீ க்கும் அதிர்வுக்கு தடை ஜெகத் கஸ்பாருக்கும் ஈழத்தமிழருக்கும் முட்டல் மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நெற் அவரை பேட்டி எடுத்திருக்கின்றது சிங்களவன் கூட தடை செய்யாத போது தமிழர்கள் தமக்குள் இத்தனை தடைகளா ?? அப்படியானால் யார் யாருக்காக மாய்கின்றார்கள் ??

    • 8 replies
    • 2.1k views
  12. . அட....... நம்ம புதினம் திரும்ப இயங்கத் தொடங்கியுள்ளதா.... சந்தோசம். இப்ப எமக்கு புதினப்பலகை , புதினம் நியூஸ் என்று இரண்டு உள்ளது. சபாஷ் இனி.... செய்திகளிலும் நல்ல சூடு பிடிக்கட்டும்.

  13. தற்பொழுது பூட்டப்பட்ட ஒரு விடையத்தலைப்பில் தமிழ் ஒளி இணையம் விரைவாக செய்திகள் கொண்டுவருவதில்லை என்ற முறைப்பாடு ஓரளவு உண்மையானது. தமிழ் ஒளி இணைய செய்திகளில் சில தடவை அவதானித்திருக்கிறன் அவர்கள் புதினம் தமிழ்நெற் சங்கதியில் வரும் செய்திகளின் கோணத்திலேயே சொல்லுகிறார்கள். அதன் அர்த்தம் அவற்றை மூலமாக வைத்துத்தான் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அது இந்த இணையத்தளத்தின் செய்தியின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது என்ற ஊடக தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை. மிக அரிதான சந்தர்ப்பங்களில் பொதுப்படையாக "இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன" என்று கூறுவார்கள். ஏன் இந்த வரட்டுக் கொளரவம் நீங்கள் நம்பி மூலமாக எடுக்கும் இணையத்தளத்தின் பெயரை கூறிப்பிடுவதில் என்ன பிரச்சனை? ஏன் ஒருவரை ஒருவர் அறிமு…

    • 4 replies
    • 2.1k views
  14. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் ஓர் பகிரங்க வேண்டுகோள். __________________________________________________________ அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களின் அவல ஓலங்கள் என் மனதைப் பெருதும் பாதிப்படைய வைத்துள்ளன, ஆகவே தான் அவசரமாக இந்த வேண்டுகோளை பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த ஆக்கத்தின் கீழ் உங்களால் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பதில் கருத்துக்களும் மிகவும் தரமானவையாக இருந்தால் அதன் பெறுமதியும் மிக அதிகமாகவிருக்கும். அதாவது இந்த கோரிக்கை போய் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்றடைய வாய்ப்புள்ளது என்பதை பணிவன்புடன் கூறிக்கொண்டு எனது கருத்துக்கு நகர விரும்புகிறேன். கிழக்கு மாக…

    • 9 replies
    • 2.1k views
  15. தமிழ்க்குடில் இணைய வானொலி பரீட்சார்த்த ஒலிபரப்பு: www.tamilkudil.com

  16. எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

  17. TTN இலவச ஒளிபரப்பு 13.01.2006 ஆம் திகதி 12:00 மணியில் இருந்து 16.01.2006 ஆம் திகதி 12:00 மணி வரை கட்டண அட்டை இன்றி தமிழ் ஒளி இணையத்தை பார்வையிடலாம்.

  18. இன்றும் நாளையும் ரிரின் இலவசமாக ஒளிபரப்பு

  19. மிகவும் வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஒளி இணையம் நடத்தியது இரவுச் செய்திகளின் பின்னர். பார்வையாளர்கள் பங்கு பற்றி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியை ஒன்றுபடுத்தி அவர்களது கடமைகளை உணரவைக்க இது நிச்சையம் உதவும. இப்படியான கருத்துப் பகிர்வுகள் ஆங்கில மொழியிலும் விரிவாக்கப்பட வேண்டும் அதற்கு பிரித்தானியா கலையகம் தனது கடமையை உணர தொடங்க வேண்டும். இன்று பிபிசி இக்குமுன்னர் தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை பதிவு செய்து இரவுச் செய்திக்கு வழங்கவில்லை. இது முதல் முறையல் பிரித்தானியா கலையகம் தனது கடமையை தவறியது. இவர்கள் பற்றி நிதர்சனம் களம் கொஞ்சம் கவனம் செலுத்த…

  20. Started by kalaivani,

    ஜரோப்பாவில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் தாயக விடுதலைக்கு பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனவா? ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் வேலைசெய்கின்றார்களா?

    • 7 replies
    • 2k views
  21. 6 வித்தியாசம் கண்டு பிடியுங்க நிதர்சனம் என்ற சொல்லை தவிர .ஒருவரின் இறந்த செய்தியை கூட தன்னால் பிரசுரிக்கமுடியாத இணையம் நிதர்சனம் அதுக்குள் யோகராஜன் என்ற செய்தியாளரின் பெயர் வேற நிதர்சனத்தில் வந்த செய்தி யாழில் ஈழவன் இணைத்த செய்தி

    • 4 replies
    • 2k views
  22. நண்பர்களே, http://en.wikipedia.org/wiki/List_of_attac...ted_to_the_LTTE இந்தச் சுட்டி கடந்த சில நாட்களாய் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கின்றது. செய்திகளுக்கு ஆதாரமாக defence.lk சுட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. வெகுசனம் பயன்படுத்தும் தளம் என்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விட இயலாது. புலிகளை பற்றி உலகத்தினர் பலரும் செய்திகளை தேடுகையில் சிங்களவன் மிகச் சரியாக வேலை செய்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். முடிந்ததை செய்கிறேன்.

    • 4 replies
    • 2k views
  23. Started by sathiri,

    அம்மா தாயே தந்தையே என்னுடைய முயற்சிதான் உள்ளை வந்து பாருங்கோ நன்றி http://eu-avalam.com/

    • 8 replies
    • 2k views
  24. வணக்கம். இந்தப் பகுதியிலே வந்து கருத்துச் சொல்லும் அனைவரும் எங்களுக்கு என்று ஒரு ஊடகம் வேண்டும் .அது சிறந்த ஊடகமாக ,ருக்கவேண்டும் என்று அது வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை எப்படி வளர்ப்பது ?அது எப்படி இருக்கவேண்டும் ? எத்தனை பேர் ஆக்கபூர்வமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எத்தனைவீதமான மக்களுக்கு இணையத் தளங்களை பார்கத்தெரியும்? இணையத்தளங்களை பார்க்கத் தெரிந்த ஏத்தனை பேருக்கு அதில் தினசரிகாலையிலேயே செய்திகளையோ பிற விடயங்களையோ பார்க்க நேரமிருக்கிறது? ;இன்னமும் வானொலி கேட்கவோ தமிழ் தொலைக்காட்சிகளை பார்கவோ முடியாமல் அல்லது நேரமில்லாமல் விடுதலைப்புலிகளின் தொலைபேசிச் செய்தி தொகுப்பை கேட்பவர்கள் எத்த…

  25. இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன் முறையாக புலத்தில் இருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட விருக்கின்றது. புலிகளின் குரல் வானொலியில் செய்மதியூடாகவும், சிற்றலை வரிசை ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவிருக்கின்றது. நிகழ்ச்சிகள் பொது சுடரேற்றல் தேசிய கொடியேற்றுதல் உரை 12.50 மணிஒலி 13.35 அகவணக்கம் ஈகை சுடரேற்றல் ( துயிலும் இல்ல பாடல்) 13.37 அனைத்து தமிழ் மக்களையும் இந்த வேளையில் கலந்து கொண்டு தாயகத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீர செல்வங்களுக்கு ஒளியேற்ற வருமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.