Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. களையெடுத்து நிலைத்திருப்போம் புலம் பெயர் உறவுகளே! எதிரி உன் உளவுரணில்தான் மையம் கொள்கின்றான்.எங்களின் நிதானமான,அதேசமயம் வீச்சான செயற்பாடுகள் எதிரிக்கு கலக்கத்தை கொடுக்கும் இதே வேளை சஞ்சலம் கொள்ளவைக்க சில,பலமாதிரியான முயற்சிகளை சில எட்டப்பர்களினூடாக பரப்புரைகளை மேற் கொள்வதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் மன உறுதியை குறி வைத்து தனது பொய்ப்பிசாரத்தை இணையத்தளமூடாகவும்,தனது ஊது குழலான வானலை ஊடாகவும்,மேலும் எமது தொலைக்காட்சிகளில் மறைமுகமாக ஊடுருவி ஊனக்கதைகள் பரப்ப முயல்வதை நாம் இப்போது நேரடியாகவே கண்முன்னே தெரிந்து கொள்கின்றோம்.இந்த அளவிற்கு இத்தனையையும் உணர்ந்த நாம் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். முதற்கண் இத்தகை நிலைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எமதான …

    • 0 replies
    • 796 views
  2. இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க. நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள் அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்க…

  3. நெஞ்சு கனக்கிறது. இன விடுதலைக்காக உயிர்களை அர்ப்பணித்த தமிழினம், இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஜெனீவாவில் மீண்டுமொருமுறை தமிழினம் தீக்குளித்திருக்கின்றது. 2009ம் ஆண்டு தமிழினப்படுகொலை மிக மோசமாக அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி ஐ.நா. மனித உரிமைகள் முன்றலில் முருகதாசன் என்ற இளைஞன் தீக்குளித்து அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவதற்கு முயன்றான். இப்போது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதி கேட்டு இன்னொரு இளைஞன் தன்னை தீக்கிரையாக்கியிருக்கின்றான். இது ஒரு இளைஞனின் தீக்குளிப்பல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் வலி சுமந்த பக்கவிளைவு. ஐ.நா. மனித உ…

  4. தீயில் கருகிய பிரான்ஸ் தேவாலயம் ! உலகமே அதிர்ச்சியில் ! பலர் அச்சத்தில் ! பலர் நிதியுதவி ! பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள சுமார் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் நோட்ரே டோம் தேவாலயம், பாரம்பரிய சின்னமாக திகழ்கின்றது. குறித்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் குறித்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. மெதுமெதுவாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை…

  5. தீர்மானத்தில்வாக்களிப்பதை இந்தியா தவிர்த்தது ஏன்? பி.கே.பாலச்சந்திரன் பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) தீர்மானத்தில் வாக்களிப்பதிலி ருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை தவிர்த்துக்கொண்டது. ஏப்ரல் 6 ம் திகதி தமிழ்நாடு சட்டசபைக்கு இடம்பெறவுள்ள தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 234 இடங்களில் 20 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழ கத்துடன் (அதிமுக) உடன் இணைந்து போட்டியிடுகின்றமை உடனடி காரணமாக கூடும் . இலங்கையில்சிறுபான்மைதமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்குற்றச் சாட்டுகள் தமிழகத்தில் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாகும்., இது பாஜகவால் புறக்கணிக்க முடியாத உண்மை. யு.எ…

  6. தீர்வு தாம­த­மா­வது பதற்­றத்தை அதி­க­ரிக்­கி­றது அர­சி­யல் தீர்வு தாம­த­மா­வ­தன் விளை­வாக இனங்­கள் இடை­யி­லான பதற்­றம் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றது. கொழும்பு இது தொடர்­பில் அதிக அக்­கறை செலுத்தி பதற்­றத்­தைத் தணிக்­கக் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லை­யா­யின் அது பார­தூ­ர­மான விளை­வு­களை நோக்கி இந்த முரண்­பாட்டை மீண்­டும் நகர்த்­தும் என்­பது வர­லாறு கற்­றுத் தந்­தி­ருக்­கும் பால­பா­டம். வெளி­மாட்­டங்­க­ளில் இருந்து வந்து முல்­லைத்­தீ­வில் நாயாறு கொக்­கி­ளாய் பகு­தி­க­ளில் கடற்­றொ­ழில் செய்த சிங்­கள மொழி பேசு­ப­வர்­க­ளுக்­கும் அங்­குள்ள உள்­ளுர் மீன­வர்­க­ளுக்­கும் இடை­யில் ஏற்­பட்ட பதற்­றம் வெளி­யூ­ர­வர்­…

  7. தீர்வு திட்டத்தில் இருந்து நழுவி சென்ற இந்தியா! அடுத்த கட்டம் என்ன? கஜேந்திரகுமார் எம்.பி நன்றி - யூரூப்

  8. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்து - பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த பிக்குகள் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களை அவர்கள் பால் கவனிக்க வைத்துள்ளது. பெளத்த பிக்குகள் என்றால் அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றே இது காறும் தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அதில் நியாயமும் உண்டு. எனினும் கோட்டாபய ராஜபக்­ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிற்பாடு பெளத்த தேரர் களின்கை இன்னும் ஓங்கியிருப்பது போன்ற நிலைப்பாடு தெரிகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சிகளையயல்லாம் தடுத்தாற்கொண்டவர்கள் பெளத்த தேரர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வாகப் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை முன்வைத்தபோது, அதனை எதிர்ப் பதில…

    • 0 replies
    • 284 views
  9. தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை December 9, 2022 — கருணாகரன் — ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய அறிவிப்பின்படி அடுத்த சில நாட்களில் (12.12.2022) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான (ஜனாதிபதியில் அறிவிப்பின்படி அதிகாரப் பரவலாக்கத்துக்கான) பேச்சுகள் ஆரம்பமாக வேண்டும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவர் அதற்குத் தயார். இதை அவர் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார் –வெளிப்படையாகப் பேசியிருந்தார். தான் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைவரும் இதற்குச் சம்மதம்தானே என்பதையும் நேரில் கேட்டிருந்தார். ஜே.வி.பி மட்டும் சறுக்கியது. மற்றத் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டின. தமிழ்த்தரப…

  10. தீவிரமடையும் யானை -மனித மோதல் ? உயிரிழப்புக்களை தடுக்க புதிய முயற்சி 07 NOV, 2022 | 08:34 AM ரொபட் அன்டனி உலகில் யானை - மனித மோதலில் முதலிடத்தில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 400 யானைகளும் 100 பொதுமக்களும் உயிரிழப்பு மக்களின் வாழ்விடங்களுக்கு வருகின்ற யானைகள் மக்களின் பயிர்கள், விளை நிலங்கள், வயல் வெளிகளை நாசமாக்குவதுடன் வீடுகள், சொத்துக்களையும் அழிக்கின்றன இலங்கையில் மொத்தமாக 5800 யானைகள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதியாக உறங்கப்போகிறோம் - கிராமவாசி சுபசிங்க யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் – யானைகள் குறித்த விஞ்ஞானி பிரிதிவிராஜ…

  11. தீவிரவாதத்திற்கு அடிபணியமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு நீங்களே தீவிரவாதத்தைவிட கேவலமாக நடந்து கொண்டால் என்ன தீவிரவாதம் ஒழியுமா? இல்ல இன்னும் துளிர்விடுமா? தீவிரவாதம் ஏன் தொடங்கினார்கள் அவர்கள் பிரச்சனை என்ன? என்று ஆராய்ந்து அதற்கு வழிகண்டு சுமுகமாக தீர்வு காண முடியாத ஆரசியல்வாதிகள் தான் ஆட்சியில் இருக்கிறாங்க. தீவிரவாதத்திற்கு வித்திட்டதே இவங்கதான். அது மக்களுக்குத் தெரியாது. அமெரிக்கா ரஷ்சியாவை ஆப்கானிஸ்தானிலிருந்து கலைக்கவும், அந்தப்பிராந்தியத்தில் பிரச்சனைகளை முடுக்கிவிடவும் வளர்த்ததுதான் அல்-கொய்டா. காரியம் ஆனதும் கழுவி விட்டபோது அமெரிக்காவிற்கு எதிராக துவக்கைத் திருப்பியபோது தான் அதைத்தீவிரவாதம் என்றார்கள். இலங்கை அரசிற்கு எதிராக ஈழத்தமிழ் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆயுதம…

  12. தீவிரவாதத்துக்கான ஊக்குவிப்பா பேரறிவாளன் விடுதலை? கே.சந்துரு தமிழ் மக்களால் 1971-க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளது. பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் மௌன எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அக்கட்சியால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அரசியல் அபத்தம்! இது தவிர, அவர்களது ‘செய்தித் தொடர்பாளர்’ என்ற பெயரில் இயங்கும் அமெரிக்கை நாராயணன் உதிர்க்கும் முத்துகள் யாவும் காது கொடுக்க சகித்தாவை. இந்தத் தீர்ப்பை பயங்கரவாதத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியதோடு, தமிழ் மக்கள் அடைந்திருக்கும் தோல…

  13. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும் என்பதாலேயே பொறுமையாக இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, …

    • 1 reply
    • 414 views
  14. இலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களில் இரண்டு பேர் இலங்கையின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் ஒன்றை சேர்ந்த இரண்டு பேர் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும். 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் அடையாளங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. எப்படி ஞாயிற்றுக்கிழமை காலை வரை முகமது யூசுப…

  15. தீவுகளில் நீடிக்கும் பனிப்போர் -ஹரிகரன் - “நெடுந்தீவில் சீனா தளம் அமைக்க அனுமதிக்கும் அளவுக்கு இலங்கை அரசு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யும் என்றும் இந்தியா நம்பவில்லை. ஆனால் தாம் பாரம்பரியமாக செல்வாக்குச் செலுத்தி வந்த பகுதிக்குள் சீனா ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதை அனுமதிப்பது இந்தியாவுக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது” ஒரு திட்டத்தை முடிவு செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது என்று கூறும் சீனா, அதில் தலையிடத் தயாரில்லை என்று கூறும் சீனா, கிழக்கு முனையத்தை இந்தியாவின் கையில் இருந்து தட்டி விட்டு இப்போது, வடக்கு மின்திட்ட விடயத்தில் இலங்கை சர்வதேச இணக்கப்பாடுகளை மதிக்க வேண்டும் என்று கூறுவது தான் வேடிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளுக்காக சீனாவும் இந்திய…

  16. மகிந்த ராஜபக்சேவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ கேமராமேன், துபாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கேமராவை திருடி சென்ற போது வசமாக சிக்கிக் கொண்டார். அண்மையில், தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்சே துபாய் வழியாக கொழும்பு திரும்பினார். துபாய் விமான நிலையத்தில் மகிந்த ராஜபக்சே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவரது குழுவில் இடம்பெற்றிருந்த கேமரா மேன் ஒருவர் ரூ 3 இலட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை டூட்டி ஃப்ரீ ஷாப் ஒன்றில் இருந்து திருடியுள்ளார். திருடிய அந்த சிசிடிவி கேமராவை தமது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓட போது அதனை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த பாதுகாப்பு …

  17. துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. October 20, 2018 இன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் அவர்களே, அரசியல் ஆய்வாளர் திரு.நிலாந்தன் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் அவர்களே, ஜெரா-ஊடகவியலாளர் திரு.து.ஜெயராஜ் அவர்களே, கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் திரு.க.குருநாதன் அவர்களே, சட்டத்தரணி திரு.ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களே, ஏனைய சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே! இன்றைய இந்த உரையரங்கம் நிகழ்விலே ஒவ்வொரு துறைசார்ந்த விற்பன்னர்களும் வேறு வேறு தலைப்புகளின் கீழ் தமது ஆய்வு உரைகளை சிறப்பாக முன்னெடுத்து அ…

  18. காணொளி http://www.tamilkathir.com/news/361/58/90/d,view_video.aspx நன்றி சங்கதி

  19. துரித்திக்கொண்டு இருக்கும் போர் வெற்றிச் சின்னங்களும் எரிந்து கொண்டிருக்கும் காயங்களும்! குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் முன்னெடுக்கின்றனர். சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிவனொளிபாத மலை என்ற பெயரை புத்த பாதம் என மாற்றப்பட்டுள…

  20. துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது! துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 10 மருத்துவர்கள் உட்பட 18 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்காக, அவர்களையும் பொலிஸார், காவலில் அழைத்துச் சென்றனர். இதனை அந்நாட்டு நீதித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அ…

  21. துரோகி கருணா வெளிநாடு பயணம் சிங்களரின் கைப் பாவையாக மாறி தமிழர்களுக்குத் துரோகம் செய்துவரும் கருணா அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்நாடுகளில் பொய்ப்பிரச்சாரம் செய்ய அவரை சிங்கள அரசு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. கருணாவின் கூலிப்படைதான் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கடத்திச் சென்று படுகொலைசெய்கிறது என்று அய்.நா. பேரவை கடும் கண்டனம் தெரிவித்தது. அத்தகைய ஒருவரை சிங்கள அரசு இப்போது அய்ரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகிறது. அய்ரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் நடுவில் இச்செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. http:…

  22. துரோகத்தின் பரிசு. எழுதியவர்: க.வாசுதேவன் பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப…

  23. சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்ற ஒரு சுவிஸ் நாட்டுக் கதை உண்டு. ‘ரிப்வான் விங்கிள்’ என்ற பெயருடைய வேட்டைக்காரன் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் தூங்கி விடுகிறான். நீண்ட தூக்கத்துக்குப் பின் விழித்துப் பார்க்கும் போது தன் ஆடைகள் யாவும் இற்றுக் கந்தலாகிப் போயிருப்பதையும் முகத்தில் நரைத்துப் போன நீண்டதாடி இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைகிறான். அவன் அருகில் துருப்பிடித்த நிலையில் அவனது துப்பாக்கி கிடக்கிறது. ஆனால் எப்போதும் அவனோடு இருக்கும் பிriயமான நாயைக் காணவில்லை. சிரமப்பட்டு எழுந்து தனது கிராமத்தை நோக்கிச் செல்கிறான். அவனது கிராமம் நகரம் போல் காட்சியளிக்கிறது. எப்படியோ தனது வீடு இருந்த இடத்தைக் கணித்து நடக்கிறான். மாறிப் போயிருக்க…

  24. துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்) http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ vote-012திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார…

    • 1 reply
    • 1.1k views
  25. கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன. நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்றபோது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றபோது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் காட்டமாக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா ‘பீ’ முகாம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சமகா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.