நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 09:33 ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில்…
-
- 0 replies
- 356 views
-
-
2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...
-
- 14 replies
- 1.8k views
-
-
2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்.? ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பார்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் பெறுமதி மிக்கவை. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வருடங்களும் கொண்டிருக்கும் பெறுமதியை காலம் கடந்த பின்னரே உணர்கிறோம். எந்தவொரு மக்கள் கூட்டமும் கால ஓட்டத்தில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் எதிர்நோக்கியே வாழ்கின்றனர். இந்தப் பயணத்தில் தனி மனித முன்னேற்றங்களும் சமூக முன்னேற்றங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எப்படி கழிந்திருக்கிறது? மூன்றாம் உலகப் போர் உலக மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டவொரு ஆண்டாக 2020 அமைந்துவிட்டது. இருபது இருபது (2020) என இலக்கங்களில் ஒரு அழகிய தோற்றத்தை க…
-
- 0 replies
- 531 views
-
-
2020ஆம் ஆண்டு இலங்கை மக்கள் அதிகம் ஏமாந்த, ஏமாற்றப்பட்ட ஆண்டாக விடை பெறுகிறதா? ந.லோகதயாளன். January 1, 2021 2020ஆம் ஆண்டு அரச தலைவர்கள், அமைச்சர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாகவே காணப்படுவதோடு இதில் அதிகம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர். கிழக்கு மாகாண தொல்லியல் திணைக்களத்தின் செயலணி தனிச் சிங்களச் செயலணியாக நியமிக்கப்பட்டதனை சுட்டிக்காட்டியபோது தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஓர் வெற்று வாக்குறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அது ஆண்டு இறுதிவரை இடம்பெறவில்லை. ஏனெனில் தகுதியான தமிழர் இல்லையாம். ஆனால் நியமிக்கப்பட்ட சிங்களவர்கள் அனைவரும் தகுதியானவர்கள். …
-
- 0 replies
- 328 views
-
-
2021 ஒரு பார்வை தேதி January 03, 2022 சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கிறது. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆ…
-
- 0 replies
- 269 views
-
-
2022இல் நாட்டில் பஞ்சம் வருமா? வ. சக்திவேல் “இதுவரை காலமும் யூரியா உரங்களைப் பாவித்து வந்த எமக்கு, தற்போது ஓர் ஏக்கருக்கு நைதரசன் எண்ணை ஒரு லீற்றர், பொட்டாசியம் 24 கிலோ தந்துள்ளார்கள். இன்னும் பசளை எண்ணை ஒரு லீற்றர் தருவதாகச் கூறியுள்ளார்கள். எமக்குத் தந்துள்ள நைதரசன் எண்ணையில் அரை லீற்றரை 5 கிலோ மண்ணில் கலந்து இரண்டு தடவைகள் விசிறும்படி தெரிவித்துள்ளார்கள். இது எமக்குப் புதிய விடயமாகும். இதனை இம்முறை பாவித்து விளைச்சலைப் பார்த்தால்தான் தெரியும். நோய்க்கு வைத்தியரிடம் சென்றால் மாத்திரைகள் எடுத்து, அதைப் பாவித்த பின்னர்தான் நோய் தீர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூறமுடியும். அதுபோன்றுதான் எங்களுடைய நிலைமையும். எனினும் இந்த இயற்கை பசளை மற்றும் எண்ணை வகைகளைப் பய…
-
- 2 replies
- 394 views
-
-
-
2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ? மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர். உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அ…
-
- 0 replies
- 309 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் அதன் நேச அணிக் கட்சிகள் மத்தியிலும் கிளம்பிய பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த வரைவை மீள்பரிசீலனை செய்வதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தது. அந்த வரைவுக்கு ஆட்சேபங்களின்றி அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதுடன் வர்த்தமானியிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும், அது பொதுவெளிக்கு வந்ததும் பொதுஜன பெரமுன உள்ளும் அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் எதிரணி மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. இதன் மூலமாக அந்த வரைவில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆராய்ந்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவொன…
-
- 0 replies
- 403 views
-
-
*அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை. -கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம- சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R உறுப்புரையை திருத்தும் ந…
-
- 4 replies
- 775 views
-
-
219 ஆவது வாரமாக "மறக்க மாட்டோம் - மறக்கவும் விடமாட்டோம்" 219 ஆவது வாரமாக "மறக்க மாட்டோம் - மறக்கவும் விடமாட்டோம்" சிறி லங்கா குற்றமிழைத்த நாடு - குற்றவாளிகளுக்கு தண்டனை அழிப்பது தான் உலக சட்டத்தின் அடிப்படை- ஆனால் பூலோக அரசியலை- பூலோக அரசியல் நலன்களை தனக்கு சாதகமாக வைத்துகொண்டு சிறி லங்கா சிங்கள அரசு, அமெரிக்க, இந்திய, சீன என்று எல்லோருடனும் சதுரங்க அரசியல் விளையாடுகிறது. தான் செய்த குற்றங்களில் இருந்து தப்புகிறது சிங்கள நாடு. இந்த விளையாட்டில் பலி மக்கள், அதில் மிக முக்கியமானவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அத்துடன் தமிழ் பிரதேசமான வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிக்க சேருவல பகுதியில் புது மாகாணம் ஒன்றை உருவாக்க இருக்கிறது இதே சிங்கள நாடு. ஐக்கிய நாடுகள் சபையின் மனி…
-
- 0 replies
- 304 views
-
-
21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலை நாள் மே-18 – சூ.யோ. பற்றிமாகரன் 79 Views ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல உலகாலும் இனப் படுகொலை நாளாக நினைவேந்தல் செய்யப்பட வேண்டிய உலக இனப் படுகொலை நினைவு நாள் மே – 18, 21ஆம் நூற்றாண்டின் இனப் படுகொலை நாள். கடந்த நூற்றாண்டில் ஹிட்லரின் நாஜிக் கூடாரங்களில் 6மில்லியன் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு, அந்த நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ஆம் திகதியை உலகம் இத்தகைய இனப் படுகொலை உலகில் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தி ‘இனப் படுகொலை நாள்’ எனக் கொண்டாடி வருகிறது. இதேபோல 21ஆம் நூற்றாண்டில் சிறீலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் வகை தொகையின்றி இனப் படுகொலை செய்யப்பட்ட உலக வரலாற்றை முன்னிறுத்தி, மே-18ஐ …
-
- 0 replies
- 454 views
-
-
21ம் நூற்றாண்டில் புதிய நாடுகளின் தோற்றம்
-
- 1 reply
- 1.1k views
-
-
26 வருடங்களின் பின்னர் மீண்டும் அநாதையாக்கப்பட்டுள்ள அம்பாறைத் தமிழர்கள் August 8, 2020 காரைதீவு நிருபர் சகா அம்பாறை மாவட்டத்தில் 26 வருடங்களின் பின்பு மீண்டும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவமின்றி அம்பாறைமாவட்ட தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்ட்டுள்ளனர். இதற்கு முன்பு 1994இலும் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்த வரலாறுள்ளது. 1994.08.16ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் சார்பில் தமிழர்விடுதலைக்கூட்டணி ரெலோ சுயேச்சை அணி என்பன போட்டியிட்டன. அவை முறையே 24526 வாக்குகளையும் 4192வாக்குகளையும் 3366வாக்குகளையும் பெற்றுத் தோல்வியைச் சந்தித்தன. மாவை சேனாதிராஜா த.கோபாலகிருஸண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டு மண்கவ…
-
- 0 replies
- 406 views
-
-
எம்.டி.லூசியஸ் அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது. ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கறுப்பு புள்ளியாக சுமந்து…
-
- 1 reply
- 473 views
-
-
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த குகைகள் யாவும் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன. இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான…
-
- 4 replies
- 3.6k views
-
-
3. நாடு கடந்த அரசியல் கோட்பாடு ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் புலம்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும். உலகமயமாக்கல் நடைமுறையின் ஒரு விளைவான நாடு கடந்த தேசியம் என்பது உலகமயமாக்கலின் சந்தைகளினை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டுக்கும் அப்பாற் சென்று அரசியல் மற்றும் சமூக இயக்கங்களினை உலகந் தழுவிய நிலையில் ஒருங்கிணைக்கும் செயன்முறையாக உருவாக்கம்…
-
- 0 replies
- 476 views
-
-
234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறு…
-
- 115 replies
- 7.4k views
- 1 follower
-
-
30 ஆண்டு கொடுஞ்சிறை : விடுதலை எப்போது? - நிர்வாகத்திற்கு இந்த திரியை நாம் தமிழர் அரசியலுக்குள் நகர்த்த வேண்டிய தேவையோஇல்லை - நி......👍
-
- 6 replies
- 1.1k views
-
-
300 பேரை கடத்தி முதலைக்கு இரையாக்கி கோத்தா!- வெள்ளை வான் சாரதியின் பகீர் வாக்குமூலம் [Sunday 2019-11-10 17:00] மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும், 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார். கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குற…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஏ.எஸ்.எம் ஜாவித் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், 34 வருடங்கள் கடந்தும் முழுமையான மீள் குடியேற்றம் செய்யப்படாது கண்டுகொள்ளப்படாத சமூகமாக உள்ளனர். வடக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் ஒன்றோடொன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கரி நாளாக 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிகளைக் குறிப்பிடலாம். விடுதலைப் புலிகளால் வடக்கை விட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற சடுதியான அறிவித்தல் ஒவ்வொரு வடமாகாண முஸ்லிம்களையும் தட்டுத்தடுமாறி நிலை குல…
-
-
- 7 replies
- 456 views
-
-
40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை) நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் குறித்த சேவையை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் குறித்த நிகழ்வு இரண்டு முறைகள் ஒத்திவைக்கப்பட்டன. விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 440 views
-
-
இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 220 மொழிகளை இழந்துவிட்டதாக வதோத்ராவில் இயங்கும் மொழி ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1960ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 1,100 மொழிகள் பேசப்பட்டு வந்தன. ஆனால், அவற்றில் சுமார் 220 மொழிகள் தற்போது வழக்கத்திலேயே இல்லாமல் மாயமாகிவிட்டது என்று எழுத்தாளரும், ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் தேவ் தெரிவித்துள்ளார். இதுவரை நாங்கள் செய்த ஆய்வில் சுமார் 780 மொழிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 100 மொழிகளை எங்களால் திரட்ட முடியாமல் கூட போயிருக்கலாம். எனவே அதையும் சேர்த்தால் 880. 1100 மொழிகளில் தற்போது 880 மொழிகள்தான் உள்ளன என்றால், மற்ற மொழிகள் மாயமாகிவிட்டன. இது கவலை தரும் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 515 views
-
-
சுமார் 58 ஆயிரம் ரூபா பெறுமதியான பந்தொன்று சிறைச்சாலைக்குள் விழுந்துள்ளது. கண்டி, போகம்பறை சிறைச்சாலைக்குள்ளே இந்த டெனிஸ் பந்து விழுந்துள்ளது. இந்த பந்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், பந்தை சிறைச்சாலைக்குள் வீசிய நபர் குறித்தும் அந்த பந்தை பிடிக்க தவறிய நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, போகம்பறை சிறைச்சாலைக்குள் இன்றுக்காலை டெனிஸ் பந்தொன்று விழுந்துள்ளது. அந்த பந்துக்குள் ஹெரோயின் பக்கற்றுகள் 196 இருந்துள்ளன. கைதிகளுக்கு விற்பனை செய்யும் வகையிலேயே இவ்வாறு சூட்சுமமான முறையொன்று கையாளப்பட்டுள்ளது. இந்த வியாபாரம் கையடக்க தொலைப்பேசியூடாகவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவி…
-
- 0 replies
- 535 views
-
-
5G: நியாயமான கேள்விகளும் மழுப்பல் பதில்களும் Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:22 Comments - 0 இன்று 5ஜி தொடர்பில் சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் சில போராட்டங்களைச் செய்துள்ளார்கள். அவர்கள் பல நியாயமான கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள். இந்தக் கேள்விகள், பதில்களை வேண்டுவன. இந்தப் போராட்டங்களை ஜனநாயகமயமான சமூகத்தின் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும். இது ஆரோக்கியமான திசைவழியுமாகும். உலகளாவிய ரீதியில் 5ஜி என்கிற தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இவை, இதைப் பயன்படுத்துவதன் ஆபத்துகள் குறித்து, தொ…
-
- 1 reply
- 625 views
-