நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
இந்தியா சொல்ல வரும் செய்தி என்ன? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தினால் கடந்த வாரம், 20 ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பில் முக்கியமான ஊடகங்களின் மூத்த ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவா தீர்மானத்துக்கான தயார்படுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆம் ஆத்மிக்கட்சியின் ஆட்சி அண்மையில் நடந்த டெல்கி சட்டமன்றத்தேர்தலில் புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கட்சி முதல்முறையிலேயே 70 தொகுதிகளில் 28 இல் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.அறுதிப்பெரும்பான்மை பெறாமையினால் காங்கிரசு வழங்கிய ஆதரவுடன் சிறுபான்மை அரசை அமைத்தது. இவர்கள் ஊழலுக்கு எதிராகக் கொண்டுவந்த சட்டவரைவைச் சபையில் சமர்ப்பிப்பதை காங்கிரசும் பாரதிய ஜனதாக்கட்சியும் ஒன்றுசேர்ந்து எதிர்த்ததினால் ஆத்மிக்கட்சி அரசு 49 நாட்கள் ஆட்சியின் பின்பு பதவி விலகியது.இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரசும்,பாஜகவும் ஊழல்பற்றிய விடயங்களில் தாம் ஒன்றுபட்டவர்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளனர்.இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களான அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எத…
-
- 0 replies
- 438 views
-
-
அண்மையில் அமெரிக்கா போயிருந்த லிலித் வீரதுங்க, அங்கே மாதம் $66,000 செலவில் பிடித்து வைத்திருக்கும் PR நிறுவனம் “THOMPSON ADVISORY GROUP (TAG) மூலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு விளக்கம் அளித்தார். இதன் போது பெரும் செலவில் கொழும்பு அழைக்கப் பட்ட CNN நிகழ்ச்சி தொகுப்பாளர் உதவியுடன் தயாரிக்கப் பட்ட ஆவணம் காண்பிக்கப் பட்டது. இந்த 'பிலிம்' இங்கே.... இடையில் கோத்தா வெட்டி முழக்குகிறார் பார்த்து கருத்து சொல்லுங்கள். (நான் இன்னும் பார்க்கவில்லை. .)
-
- 1 reply
- 926 views
-
-
விடுப்பு மூலை - கிண்டக் கிண்ட எலும்புக்கூடுகள் நந்தி முனி வன்னியப்பு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கான பஸ்ஸில் ஏறினார். ஒரேயொரு சீற் மட்டும் இருந்தது. அதற்கு அருகில் இருந்தவரை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு கண்ணைக் கூசி உற்றுப் பார்த்தார்.. ஓ அது எட்வேட் மாஸ்டர். மன்னாரிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்துக்குப் போறார் போலும். மாஸ்டரும் அப்புவை அடையாளம் கண்டுவிட்டார். பொக்கணையில் கடைசியாகக் கண்ட பின் இப்பொழுதுதான் இருவரும் சந்திக்கிறார்கள்.... எட்வேர்ட் மாஸ்டர்: வாங்கே அப்பு. எவ்வளவு காலத்துக்குப் பிறகு சந்திக்கிறம் அப்பு: ஓமோம்... நீங்கள் கடலால போனனீங்கள், நாங்கள் கடலேரியால போனனாங்கள். வேற வேற நலன்புரி நிலையங்கள். பிறகு எல்லாரும் தீவுகளா…
-
- 0 replies
- 607 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புதைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும் வகையில் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் புதுவரவு, வழக்கறிஞர் செ.துரைசாமி எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்’ என்ற புத்தகம். இவர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆரம்பத்தில் இருந்து ஆஜரானவர். 'விகடன் பிரசுர’த்தின் வெளியீடான இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான கே.சந்துரு இந்தப் புத்தகத்தை வெளியிட, முன்னாள் போலீஸ் எஸ்.பி-யான சக்திவேலும், ராஜீவ் கொலை வழக்கு கைதியான நளினியின் தாய் பத்மாவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர். பத்மாவிடம் பேச…
-
- 0 replies
- 697 views
-
-
தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் கிராமங்கள். இவையெல்லாம் மட்டுநகர் மண…
-
- 0 replies
- 717 views
-
-
யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! Print Email Details Published on Saturday, 18 January 2014 20:56 Written by ndpfront Hits: 373 . மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த க…
-
- 1 reply
- 749 views
-
-
ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்-பரா பிரபா விவரங்கள் உருவாக்கப்பட்டது: 24 ஜனவரி 2014 ஒரு பேப்பர் - இதழ் 207 இல் ‘சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்’ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது. சில தமிழர் அமைப்புக்களும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் தென்னாபிரிக்காவின் ‘உண்மையைக் கண்டறிதலும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு’ (TRC – Truth and Reconciliation Commission) தொடர்பாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முனைவதாகத் தெரிவதால், இது பற்றிய மேலதிக தகவல்களை எழுதுதல் இங்கு அவசியமாகின்றது. ஆர்ஜன்ரீனா, சிலி, பெரு, சியராலியோன் மற்றும் பஹ்ரெயின் போன்ற நாட…
-
- 3 replies
- 608 views
-
-
காணொளி:இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளை தடுக்கவேண்டும் முதல்வர் ஜெயலலிதா http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10877:2013-12-31-11-23-03&catid=1:latest-news&Itemid=18
-
- 5 replies
- 591 views
-
-
மகிந்த ராஜபக்சேவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ கேமராமேன், துபாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கேமராவை திருடி சென்ற போது வசமாக சிக்கிக் கொண்டார். அண்மையில், தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்சே துபாய் வழியாக கொழும்பு திரும்பினார். துபாய் விமான நிலையத்தில் மகிந்த ராஜபக்சே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவரது குழுவில் இடம்பெற்றிருந்த கேமரா மேன் ஒருவர் ரூ 3 இலட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை டூட்டி ஃப்ரீ ஷாப் ஒன்றில் இருந்து திருடியுள்ளார். திருடிய அந்த சிசிடிவி கேமராவை தமது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓட போது அதனை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த பாதுகாப்பு …
-
- 1 reply
- 911 views
-
-
சிறீலங்காவில் கொண்டாட்டம் ஈழத்தில் கண்ணீர் தீபச்செல்வன் இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நிலவுகின்றது. இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில் கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவியது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக இருந்தது.தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியிருந்தனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறீலங்காவின் நேரம் என்றும் இது சிறீலங்காவுக்குப் பெருமை என்றும் சித்தரிக்கின்றன.தமிழ் ஊடகங்களோ இக்காலத்தில் கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களைக் காட்டுகின்றன. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் த…
-
- 1 reply
- 612 views
-
-
வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் ஏராளமான வாசகங்களும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நியூசிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய விளம்பரம் வேகத்தின் விபரீதத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு நிமிடம் யோசிக்காவிட்டால், வேகம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை காட்டும் விதத்தில் இந்த விளம்பரம் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேகத்தைவிட விவேகம் டிரைவிங்கின்போது மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 818 views
-
-
இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக அமையும் என்று கருதப்படும் நிலையில்... இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில் பதிலுரை ஆற்றியபோதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கூடவே இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளிடம் தீர்வைத் தேடித் திரிய வேண்டாம் என்றும், உள்நாட்டில் தீர்வைப் பெறுவதற்கு முன்வருமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 430 views
-
-
பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் - அருட்தந்தை எழில் றஜன் யே.ச. 31 டிசம்பர் 2013 ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள் முன் நிற்கின்றேன். அரசிய…
-
- 0 replies
- 369 views
-
-
பாட புத்தகத்தில் மறைக்கப்பட்ட வரலாறு. அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி இது. இரண்டாம் பகுதி விரைவில்...... இவ் வரலாறு இனி பாட புத்தகத்தில்... தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும் . இரண்டு பகுதிகளை முற்றிலுமாக பார்த்து உங்கள் அறியாமையில் இருந்து விலக இவ் வரலாறு துணை புரியும் .ஒவ்வொரு தமிழன் வீட்டில் தங்கள் வருங்கால சங்கத்தினருக்கு இவ் விடயத்தை தெளிபவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு மானத் தமிழனின் கடமை .நம் அறியாமையை விலக்க இனி இவ் வரலாறு வருங்கலத்தில் பாட புத்தகத்தில் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .திராவிடம் மரண படுக்கையில் இருக்கின்றது என்பதை …
-
- 1 reply
- 743 views
-
-
விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன் நந்தி முனி வன்னியப்பு ஆஸ்பத்திரிக்குப் போனவர். திரும்பி வரேக்க சைக்கிள் காத்துப் போயிற்று. கிட்ட இருந்த சைக்கிள் திருத்தும் கடைக்குள் நுழைந்தார். அங்கே கிளாக்கர் அமர்ந்திருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு காத்துப்போயிற்று. திருத்துநர் யாரோ ஒரு பொடியனின் சைக்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். வன்னியப்புவுக்கு அந்தப் பொடியனை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு யோசித்துக் கொண்டே கிளாக்கருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். திருத்துநர் பொடியனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.... கிளாக்கர் வன்னியப்புவைப் பார்த்து எதையோ சாடையால் உணர்த்தினார்... வன்னியப்பு: என்ன கிளாக்கர் அந்தப் பொடியன விடாமல் பார்க்கிறியள்... கிளாக்: ஓம…
-
- 0 replies
- 455 views
-
-
வணக்கம், சில நாட்களுக்கு முன்பதாக, யூ டியூப் தளத்தில் எமது பிரச்சினை சார்ந்த இரு ஒளிப்படங்களுக்கு எனது கருத்தினப் பதிந்திருந்தேன். பல சிங்களவர்கள் அதற்கு எதிர்க்கருத்துப் பதிந்திருக்கிறார்கள். நானும் முடிந்தவரை பதிலளித்து வருகிறேன். அரசியல் சார்ந்த கருத்தாடலில் எனக்கு கள உறவுகளின் உதவி தேவை. நேரமிருந்தால் நான் இணைத்திருக்கும் ஒளிப்பட இணைப்பிற்குச் சென்று உங்கள் கருத்தையும் பதியுங்கள். அன்டன் தேவசகாயம் என்கிற பெயரில் நான் பதிவிட்டிருக்கிறேன். http://www.youtube.com/watch?v=bnoxwLaaiHY http://www.youtube.com/watch?v=PUS_R1q3ND8 மிக்க நன்றி. ரகுனாதன் (அன்டன் தேவசகாயம்)
-
- 0 replies
- 502 views
-
-
-
- 18 replies
- 1.3k views
-
-
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்" ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ) Please watch Al Jazeera for a documentary on Sri Lanka, will be broadcasting To night 9.30 pm uk time Al Jazeera English: Live Stream http://www.aljazeera.com/watch_now/ http://www.sankathi24.com/news/36981/64//d,fullart.aspx
-
- 0 replies
- 426 views
-
-
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும். சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி மோகன்ராஜ்,சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி ரகோத்தமன்,காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி,சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழுக்கறிஞர் தடா சந்திரசேகர். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10786:2013-12-26-17-39-34&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 352 views
-
-
பயங்கரவாதத்தை தோற்டித்து வெற்றி பெற்று ஜனநாயகத்தை போற்றும் இலங்கை போன்ற நாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பந்தமாக யோசனைகளை கொண்டு வருவது கேலிக்குரியது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முக்கியமான நிபந்தனை இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையான அமுல்படுத்துவது. இதுவரை அந்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தியுள்ளது. ஏனைய பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. …
-
- 4 replies
- 762 views
-
-
48, 50 வயதான தனது, கள்ளக்காதலிகள் இருவரை தனித்தனியாக போன் செய்து, திரையரங்கு வரவழைத்து, இருவருமே தனது வைப்புகள் என, ஒருவர் பற்றி மற்றவர் அறியா வகையில் இருபக்கமும் இருக்க வைத்து, 'இராஜ திருடன்' எனும் சிங்கள படம் பார்த்த, ஜகயாலக் கில்லாடியை தேடி, பொலீஸ் வலை வீசுகிறது. இதில போலீசுக்கு என்ன பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா? வேற ஒன்றும் இல்லை, இடைவேளையின் போது, 'ஆசையாய், 'ஆசைநாயகிகளுக்காக வாங்கிக் கொடுத்த, மயக்கமருந்து கலந்த குளிர்பானங்களை குடித்து, மயங்கிவிட, அவர்கள் போட்டு வந்திருந்த நகைகள் அணைத்தையும் உருவிக் கொண்டோடி விட்டார், ஆசையத்தார். படம் முடிந்தும், கிளம்பாமல், நல்ல தூக்கத்தில் இருந்த இருவர் நிலையறிந்த நிர்வாகம் அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப, சிகிச்சை பெற்…
-
- 0 replies
- 693 views
-
-
இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்! அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அ…
-
- 2 replies
- 653 views
-
-
காணொளி:தமிழனின் காசு வேண்டும்! தமிழ் வேண்டாமா? - சீமான்
-
- 0 replies
- 397 views
-
-
தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் லயோலா கல்லூரியின் விழாவுக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் இன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் மனதை வேதனையுற செய்துள்ளது. 2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பான வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி். ஆனால் தமிழர்களைக் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவர், “இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெற்றிச் செய்தி வரும்” என இலங்கையின் அமைச்சரைப் போல நாடாளுமன்றத்திலேயே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது “போரை ந…
-
- 0 replies
- 388 views
-