Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி? அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள். ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளத…

  2. நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…

  3. நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…

  4. அனைவரும் ஒரு தடவை பார்க்க‌வேண்டிய காணொளிப் பதிவு..!

  5. விடுதலைப் புலிகளை தான் எங்களின் அரசியல் சக்தியாகவும், தலைவர் பிரபாகரனைத் தான் தலைமைத்துவமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அவ்வாறான நிலை மௌனிக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெற்ற அக்கினிப் பரீட்சை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=98680&category=TamilNews&language=tamil

  6. "டெல்லியையும் - காங்கிரசையும் - ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த துடைப்பம்" டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்த…

  7. மண்டேலாவும் பிரபாகரனும்.. மண்டேலாவின் மரணத்தை ஒட்டி மீண்டும் “பயங்கரவாதம்” ஒரு விவாதப்பொருளாகியிருக்கிறது. பிரபாகரன் -மண்டேலா ஒப்பீடும் நிகழ்த்தப்படுகிறது. ஏன் இந்த நீண்டவிவாதம் என்று புரியவில்லை. மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் அது விவாதித்து கண்டறிய வேண்டிய “பொருளாக” இருக்கலாம். ஒரு போராடும் இனமான நமக்கு ஏன் இந்த தடுமாற்றம்? மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருந்தால் அது “பயங்கரவாதம்”. மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடினால் அது “விடுதலைப்போராட்டம்”. மண்டேலா “பயங்கரவாதியாக” இருந்து “போராளியான” கதை இப்படித்தான் உருவாகியது. பிரபாகரனை ஏன் இறுதிவரை “பயங்கரவாதி” யாகவே இருந்தார் என்றால், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக உலகை ஒழுங்கையே மாற்ற முற்பட்ட…

  8. இலங்கைக்கு எதிராக திரும்புமா இந்தியா? இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான நட்புறவை, தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இந்தியா கருதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயம், அந்த நெருக்கத்துக்கு சவாலாக உள்ளது. அதிகாரப் பகிர்வு இருதரப்பு இடைவெளியை இன்னமும் குறைக்க விடாமல், அமுக்கி வருகிறது. அதைவிட உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும், இந்தியாவை ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்கவே செய்கின்றன.என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........." அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்ப…

  9. உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இர…

  10. தனுஷ்கோடி... உன்னைத் தேடி! இவ்வருடத்தில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனால் எழும் புதுப்புது பெயர்களில் வலம் வரும் புயல்களை அறிகையில், ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் அக்கால சிலோனையும், தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கி, தற்பொழுது உருத்தெரியாமல் சுயமிழந்து நிற்கும் தனுஷ்கோடி நகரம் பற்றிய நினைவு வந்தது. தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடியபோது படித்ததை இங்கே பகிர்கிறேன். நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும் நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சில நாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப் பின்ன…

  11. முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன. விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன. இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே. ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள். அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள்…

  12. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உண்மைகள் மறைக்கப்பட்ட நிலையில் தூக்கு கயிற்றை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன் அவர்களின் உயிர்வலியை சுமந்த ஆவணதிரைப்படம் -நன்றி- தந்தி தொலைக்காட்சி (facebook)

  13. விடுப்பு மூலை: மெய்யான வணக்கம் நந்திமுனி மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வன்னியப்பு சாய்மனைக் கதிரையில் படுத்திருந்தபடி வாசற்கேற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். பேப்பர் வாங்கப்போன பேரன் இன்னும் வரவில்லை. மாவீரர் நாள் புதினம் என்னவாயிருக்கும்? அப்பு பேரனுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தார்.... யாரோ கேற்றைத் திறக்கிறார்கள்... அதோ பேரன் வந்துவிட்டான். அப்பு: என்னடா மோனே இவ்வளவு நேரம்...? பேரன்: வழியில கம்பஸ் பொடியளக் கண்டனான் அதான்... அப்பு: என்னவாம்? பேரன்: உனக்கு ஒரு புதினம் தெரியுமே அப்பு...? கொமென் வெல்த்துக்காக அரசாங்கம் எலலாப் பல்கலைக்கழகத்துக்கும் குடுத்த லீவோட சேர்த்து எங்கட பல்கலைக்கழகம் மேலும் ஒரு கிழம லீவு குடுத்திருக்காம்...? அப்பு: அப்ப அது அரசாங்க…

  14. Started by nunavilan,

    THE TRUTH THAT WASN'T THERE http://youtu.be/oTAoXYrOHkg

  15. காணொளி : இலங்கை சமூக நிலமைகள் தொடர்பாக ஐ.நா அமைப்பு வெளியிட்ட காணொளி.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10252:2013-11-29-20-04-24&catid=1:latest-news&Itemid=18

  16. காணொளி: பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதர் BBC யிற்கு வழங்கிய பேட்டி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10251:----bbc---&catid=1:latest-news&Itemid=18

  17. புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருக்கும் “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல். புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு. “உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன…

  18. கிறீஸ் மனிதனை நாம் மறந்திருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஒரு சில மாதங்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களையெல்லாம் அலைக்கழித்த பயங்கரம். பெருந்தோட்டப்பகுதியில்தான் இது ஆரம்பித்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெண்கள் பொதுவிடங்களில் தனியே போக முடியாத அளவுக்கு அவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன எனச் செய்திகள் எங்களை வந்தடைந்து கொண்டிருந்த வேளையில் திடீரென யாரோ ஒரு மர்ம மனிதன் பெண்கள் இருக்கும் வீடுகளில் புகுந்து அவர்களைப் பிராண்டி விட்டு ஓடுகின்றான் என்கின்ற செய்திகள் கிளம்பத் தொடங்கின. முதலில் ஒன்றுமாக விளங்கவில்லை. ஆனால், நாம் சிந்தித்து செயலாற்ற நேரம் கொடுக்காமல் இந்த மர்ம மனிதனின் வெளிப்பாடு கடகடவென மலையகத்தில் அனேக பிரதேசங்களில் பரவி…

  19. கட்டுரையாளர் 2009 ல் டிசம்பரில் எழுதிய கட்டுரை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சில பார்வை கோணங்கள் வித்தியசமாக உள்ளது ஆகவே இங்கு இணைத்துள்ளேன் . முதல் யுத்தம் பிரபாகரன் என்பவரை இந்த நிமிடம் வரைக்கும் வளர்த்தது அவருடைய தன்னம்பிக்கை என்றாலும் அதற்கு மேலும் அவருடைய மூர்க்கத்தனத்தை முழுமையாக ஆளுமை என்று நம்ப வைத்ததிற்கு மறைமுக காரணம் ஜெயவர்த்னே என்றால் அது சற்று கூட மிகையில்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர இவரது கால தமிழர் தாக்குதல்கள் என்பதும் ஒப்பிடும் போது குறைவு. இதுவே தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகவும், அச்சம் என்ற நிலைமையிலும் அவரை ஆதரிக்க வைத்தது. இரண்டும் கலந்து நாள்பட பாசமாகவும் மாற்றம் பெறத் தொடங்கி…

  20. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான சி.வரதராஜன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய செவ்வி

    • 2 replies
    • 648 views
  21. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி. கொளத்தூர் மணி கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை. சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம். ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்… ‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிற…

  22. காணொளி : இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தந்தி தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.