நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
'புலிக்கொடி'யை முன்னிறுத்திய சண்டைகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் கூர்மையான ஆதாரமாகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைக் கோரும் ஓர்மத்தை ஒருங்கிணைப்பதற்கான புள்ளியாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் …
-
- 0 replies
- 406 views
-
-
-
- 0 replies
- 406 views
-
-
வித்தியா கொலை வழக்கு: தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகர்- விசாரணைகள் ஆரம்பம் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப் பொருளாக மோட்டார் சைக்கிள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்…
-
- 0 replies
- 406 views
-
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூர…
-
-
- 3 replies
- 406 views
-
-
நெத்தில திருநீறு.... ? சின்னப் பொண்ணு.. ஆத்துக் காரர். https://www.youtube.com/watch?v=xGVBweU8UCA#t=5m33s
-
- 1 reply
- 406 views
-
-
‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன். எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை! தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவி…
-
- 0 replies
- 406 views
-
-
கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் சனிக்கிழமை யூலை 27ல் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவெழுச்சி ஒன்றுகூடல் நிகழ்வின் பதிவுகள்: கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கருப்பு ஜூலை 2013 - 'நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி' என்ற நினைவெழுச்சி நிகழ்வு சனிக்கிழமை யூலை 27 ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி …
-
- 0 replies
- 406 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும்சரி, தமிழ்த்தேசிய ஏனைய கூட்டங்களிலும்சரி, இந்த கோரிக்கைக்கு முறையான வரவேற்பு கிடைக்கவில்லை. வற்புறுத்தலின் காரணமாக ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதேயொழிய உளப்பூர்வமான முயற்சியாக அது மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே பதிவு விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்தது. இந்த இழுபறி நிலைமையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, பதிவு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழ்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை தாய் மொழியாக பயிற்றுவிக்க தவறின் எதிர்காலத்தில் அடையாளம் வேர் அற்ற ஒன்றாக மாறிவிடும் என எதியோப்பிய பல்லைக்கழக இணைப்பேராசிரியர் கெனடி விஜயரத்தினம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்த அவர் ஸ்ரீவிஷ்ணு துர்க்கா அம்மன் ஆலய மண்டபத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. உலக மயமாக்கல் சூழலில் கூட ஒவ்வொரு தேச மக்களும் தமது பண்பாட்டு தனித்துவங்களை பேணுவது அவசியமாகும். இந்த பண்பாட்டு தனித்துவங்களை பேணுவதாக இருந்தால் தாய்மொழியை பேணுவது அவசியம் என அவர் தெரிவித்தார். http://www.thinakkathir.com/?p=51711#sthash.wesaAtGe…
-
- 2 replies
- 405 views
-
-
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது எச்சரிக்கைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுக தமிழ் பேரணியானது தென்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து கருத்து தெரிவித்…
-
- 0 replies
- 405 views
-
-
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி! புதிய குதிரையா? Prem மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கருத்தியலில் சாமானியர்களுக்கு ஆழமான புரிதல் இருந்ததோ இல்லையோ அதனை முன்னாள் முதல்வராகும் சீ.வி விக்னேஸ்வரன் தனது 79 வது பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று சரியாக புரிந்துகொண்டுள்ளார். அவரது இந்தப்புரிதலைத்தான் அவரது வாயால் இன்று தனக்குரிய புதியகட்சியாக பகிரங்கப்படுத்திய தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னோட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியது. ஆனால் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு முழுஆச்சரியகரமான விடயமே அல்ல. மாறாக இது ஓரளவு எதிர்பார்கப்பட்;ட விடயம்தான். ஏனெனில் வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்குவருவதால் ஏற்கனவே தன்னுடன் கடுமையான உரசலுக்கு உள்ளாகிவிட்ட தமிழ்தேசியக் க…
-
- 0 replies
- 405 views
-
-
முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:06 நன்றி மறத்தல் என்பது அரசியலில் சாதாரணமானது. கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுதல் என்பது சர்வசாதாரணமானது. முஸ்லிம் மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, எவ்வாறு ஏமாற்றுப் பேர்வழிகளாகச் செயற்படுகின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் தலைவர்கள், கட்சிகள், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவது தொடராகக் காணப்படுகின்றது. மஹிந்த ஆட்சியில் மட்டுமல்ல, இன்றைய ஆட்சியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 20 வருடகால ஆட்சியில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தை, அரசாங்கங்…
-
- 0 replies
- 405 views
-
-
2022இல் நாட்டில் பஞ்சம் வருமா? வ. சக்திவேல் “இதுவரை காலமும் யூரியா உரங்களைப் பாவித்து வந்த எமக்கு, தற்போது ஓர் ஏக்கருக்கு நைதரசன் எண்ணை ஒரு லீற்றர், பொட்டாசியம் 24 கிலோ தந்துள்ளார்கள். இன்னும் பசளை எண்ணை ஒரு லீற்றர் தருவதாகச் கூறியுள்ளார்கள். எமக்குத் தந்துள்ள நைதரசன் எண்ணையில் அரை லீற்றரை 5 கிலோ மண்ணில் கலந்து இரண்டு தடவைகள் விசிறும்படி தெரிவித்துள்ளார்கள். இது எமக்குப் புதிய விடயமாகும். இதனை இம்முறை பாவித்து விளைச்சலைப் பார்த்தால்தான் தெரியும். நோய்க்கு வைத்தியரிடம் சென்றால் மாத்திரைகள் எடுத்து, அதைப் பாவித்த பின்னர்தான் நோய் தீர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூறமுடியும். அதுபோன்றுதான் எங்களுடைய நிலைமையும். எனினும் இந்த இயற்கை பசளை மற்றும் எண்ணை வகைகளைப் பய…
-
- 2 replies
- 405 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்கை” செங்கொடியின் 2ம் ஆண்டு வீரவணக்கம் நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ec0KdusUkuA http://www.youtube.com/watch?fea…
-
- 0 replies
- 405 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வுளில் ஒன்று. அதேபோல் மிகவும் ஆய்வுக்கு உள்ளான நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்தப் படுகொலை கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை குறித்த புதிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. பால் லாண்டிஸ், 88 வயதான இவர் ரகசிய புலனாய்வு முகமையின் முன்னாள் அதிகாரி. அதிபரின் மரணத்தை நெருக்கமாக அருகில் …
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை’ என்பது பண்டைக் காலம் தொட்டு இன்று வரை அரசியலில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியாகும். ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோக வரலாற்றை முதிசமாகச் சுமந்து நிற்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகால அரசியல் நகர்வுகள் இவ்விதியின் அடிப்படையில் அமையவில்லை என்றே கூறவேண்டும். நாடாளுமன்ற அரசியல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாக செயற்படுவதற்காக 2001ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதாவது தமிழீழ தேசத்தின் …
-
- 0 replies
- 404 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காவுக்கான விஜயம் நிறை வடைந்திருக்கின்றது. போர் நிறைவடைந்த பின்னரும் நித்தம் கண்ணீருடன் அம்மையாரின் வருகையினையும், வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்களின் முகங்கள் மிதிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தின் நிறைவில் அம்மையார் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். குறித்த சந்திப்பும், அங்கே பேசப்பட்ட வார்த்தைகளும் எங்கள் கன்னங்களில் காய்ந்திருந்த கண்ணீர் தடங்களை அழிக்க தவறியிருக்கின்றன என்பதே யதார்த்தம். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்னைச் சந்தித்த மக்கள் காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல’ என அம்மையார் அந்த…
-
- 0 replies
- 404 views
-
-
சுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி என்ன ? பலரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் அண்மையில் நடந்தது. சுமந்திரனும் சிறிதரனும் ஒரு தேர்தல் டீலுக்கு வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று கூறும் சிறிதரனும், பிரபாகரனின் ஆயுத வழிமுறையை நான் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டதில்லை என்று மிகவும் வெளிப்படையாகவே கூறித்திரியும் சுமந்திரனும் எவ்வாறு ஒரு குடையின் கீழ் தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும்? இது எப்படி சாத்தியம்? அண்மையில் சிறிதரன் பேசியவிடயம் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான சந்திப்பொன்றின் போது, நீலன் திருச்செல்வம் தான் இதில் ஒரு விண்ணன் என்று கூ…
-
- 0 replies
- 404 views
-
-
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும், பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையையும், வான்பிரிவு ஒன்றையும், பீரங்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கொண்ட, நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்த, ஒரு வலிமையான இராணுவ அமைப்பு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. அதுபோலவே, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போர் வெற்றி கொள்ளப்பட்ட வழிமுறைகளில் தவறுகள், விமர்சனங்கள் இருக்கலாம்…
-
- 0 replies
- 404 views
-
-
'நிகோபார் தீவு துறைமுகம் சீனாவுக்கு மறைமுகமான எச்சரிக்கையே தவிர இலங்கைக்கு பாதகமானதல்ல': கேர்ணல் ஆர். ஹரிகரன் (லியோ நிரோஷ தர்ஷன்) இந்த - பசிபிக் குவாட் பாதுகாப்பு அமைப்பு, இந்து மா சமுத்திரத்தில் சீனாவுக்கு புதிய பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும். இதைப்புரிந்து கொண்டு செயல்பட, ராஜதந்திர உபாயங்களில் அனுபவம் மிக்க ராஜபக்ச சகோதரர்கள் முனைவார்கள் நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு அரண் அமைப்பதைப் பற்றி பல ஆண்டுகளாக இந்தியா திட்டமிட்டிருந்தது. சரிந்து வரும் இந்திய சீன உறவுச் சூழ்நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நிகோபாரில் மேற்கொண்டுள்ள கடல் மற்றும் விமான படைத் தளங்கள் மிக முக்கிய பங்கு உண்டு. எனவே இந்த அறிவிப்பை இந்தியா சீனாவுக்கு …
-
- 0 replies
- 403 views
-
-
காணொளி :வடக்குத் தேர்தல் வெற்றி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம்... பகுதி-01 பகுதி -02 பகுதி-03 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9322:2013-09-22-15-29-33&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 403 views
-
-
போர் இல்லா பூமி வேண்டும்! ஜூன் 28, 2022 –உதயை மு.வீரையன் முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல் ஒரு நாடு அழிவது யாருக்குச் சம்மதம்? ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக மாண்டு கொண்டிருக்கின்றனா். தாய்நாட்டை விட்டு அகதிகளாக ஓடியவா்கள் படும் வேதனை சொல்ல முடியாதது. முதியவா்களும் குழந்தைகளும், பெண்களும் படும் துயரம் போர்க்களத்தில்தான் பார்க்க முடியும். நெடிதுயா்ந்த கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டதனால் ஏற்படும் துயரம். உக்ரைன், உயா்கல்வியும் மருத்துவக்கல்வியும்…
-
- 0 replies
- 403 views
-
-
கேபி. க்கு எதிராக ஏன் குற்றஞ் சுமத்தப்படவில்லை? அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து இப்போது ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பெருமளவு காலம் கடந்துவிட்டபோதிலும் தடுப்புக் காவலிலுள்ள இந்தத் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்பதோடு, பலர் நீண்ட காலம் தடுப்புக்காவலில் உள்ளனர். இக் கைதிகள் தமது விடுதலையைக்கோரி காலத்திற்குக் காலம் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். அதைவிடத் தீவிர குற்றங்களுக்காக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக…
-
- 2 replies
- 403 views
-
-
பாதீட்டில் வருமா நிவாரணம்? Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:57 Comments - 0 -தொ. இளந்திரையன் இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான பாதீடு (வரவு - செலவுத் திட்டம்), இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பாதீடாக இருப்பதால், பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக இது காணப்படுகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களைப் போலல்லாது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், தாம் கொண்டுவந்த வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக மாறிய பின்னர், கட்சிக்கு எதிராக மாறிவிட்டார் என்ற கோபம், ஐ.தே.க…
-
- 0 replies
- 402 views
-