Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. (எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்) நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இஸ்ரேல் இனத்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் அல்­லது அவர்­களின் கலா­சார நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி வாங்கி அவை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்கி அமைக்­கப்­படும் இந்த கட்­டி­டங்கள் என்ன? என்­பதை அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரிடம் கேட்­கப்­படும் கேள்வி நேரத்தின் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் தெரி­வு­செய்­யப்­பட்ட சி…

    • 4 replies
    • 285 views
  2. மீள்­கு­டி­யேற்­றத்­து­டன் விளை­யா­டுகிறது அரசு தசாப்­தங்­கள் தாண்டி நீடித்த போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றது. போரி­னால் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்தி அவர்­க­ளுக்கு அடிப்­ப­டைக் கட்­டு­மா­னங்­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்து, இயல்பு வாழ்க்­கைக்கு அவர்­க­ளைத் திரும்­பச் செய்­ய­வேண்­டிய மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடோ குறைந்து செல்­கின்­றது. 2016ஆம் ஆண்டு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு 14 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆண்­டுக்கு வெறும் 750 மில்­லி­யன் ரூபா மாத்­தி­ரமே கொழும்பு அரசு ஒதுக்­கி­யி­ருந்­தது. வடக்க…

  3. தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் தவ­றான செயற்­பா­டுகள் முல்­லைத்­தீவு மாவட்டம் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செய­லகப் பிரிவில் குமு­ள­முனை தண்­ணி­மு­றிப்பு குருந்தூர் மலைப்­ப­கு­தியில் புத்தர் சிலையை வைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­யா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. வெலி­ஓயா விகா­ரையைச் சேர்ந்த கல்­க­முவ சத்­வ­போதி தேரர் தலை­மை­யி­லான புத்­த­பிக்­குகள் குழு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தது. புத்­த­பிக்­கு­களின் இந்த முயற்­சிக்கு தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் வவு­னியா முல்­லைத்­தீவு உதவிப் பணிப்­பாளர் உத­வி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது. குருந்தூர் மலைப்­ப­கு­தியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோ…

  4. சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை? - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரானால் அது சர்வாதிகார ஆட்சிக்கே கதவைத்திறந்துவிடும். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடி இதுவாகும்.நாட்டில் அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்…

  5. ஜெனீவா தீர்மானம் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்; முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் நேர்காணல் August 9, 2020 “தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் ஜெனீவா தீர்மானங்கள் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்” என்று சொல்கின்றார் முன்னாள் இராஜதந்திரியான ஐயம்பிள்ளை தர்குலசிங்கம். ஜெனீவா உட்பட பல நாடுகளின் தலைநகரங்களில் இராஜதந்திரியாகப் பணிபுரிந்த ஐயம்பிள்ளை தர்குலசிங்கம் பொதுத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், சர்வதேச அரங்கில் அதன் தாக்கம் தொடர்பாகவும் ஞாயிறு தினக்குரலு…

  6. ஆடை தொழிற்சாலைக்குள் எவ்வாறு கொரோனா பரவியது? - ரொபட் அன்டனி 1. வெளிநாடுகளைப்போன்று கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டுமா? 2. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 வைத்தியசாலைகளில் 2366 கட்டில்கள் உள்ளன. தொற்றாளர் அதிகரித்தால் கொரோனாவுக்கான தனித்த வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்படுவது அவசியமாகும்? 3. சனத்தொகையில் 18 வீதமானோர் வயது முதிர்ந்தோர். எனவே வயதானவர்கள் குறித்து அதிக கவனம் இன்றியமையாதது. 4. நூறு வருடங்களுக்குமுன் ‍ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின் இரண்டாவது அலையின்போதே மிக அதிகளவான உயிரிழப்புகள் உலகில் பதிவாகின. எனவே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை புறக்கணிக்கக்கூடாது. மக்கள் வைரஸ் தொற்றுநோய் நாட்டில் இருந்ததையே மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டிருந…

  7. மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் …

  8. #GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை! Veeragathy Thanabalasingham on April 26, 2022 Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில் அவை அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களாக முனைப்படைந்து இன்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாத போதையை ஊட்டி தங்களை பிழைய…

  9. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்து - பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த பிக்குகள் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களை அவர்கள் பால் கவனிக்க வைத்துள்ளது. பெளத்த பிக்குகள் என்றால் அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றே இது காறும் தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அதில் நியாயமும் உண்டு. எனினும் கோட்டாபய ராஜபக்­ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிற்பாடு பெளத்த தேரர் களின்கை இன்னும் ஓங்கியிருப்பது போன்ற நிலைப்பாடு தெரிகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சிகளையயல்லாம் தடுத்தாற்கொண்டவர்கள் பெளத்த தேரர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வாகப் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை முன்வைத்தபோது, அதனை எதிர்ப் பதில…

    • 0 replies
    • 283 views
  10. ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:04 வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்…

  11. முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும் Administrator / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 07:52 - 0 - 331 FacebookTwitterWhatsApp - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 81) குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்…

  12. ராஜபக்‌ஷ குடும்பமே இலங்கை வீழக் காரணம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி பிரபாகரன் காலத்தில் இருந்து பலமுறை இலங்கை சென்று வந்தவர் நீங்கள். உங்களுடைய சமீபத்திய பயணம் எப்படி இருந்தது? வேதனை! இது என்னுடைய எட்டாவது பயணம். பிரபாகரன் அங்கே களத்தில் இருந்த காலத்திலிருந்து சென்று வருகிறேன். உள்நாட்டுப் போரால் மோசமாக இலங்கை பாதிக்கப்பட்டிருந்த காலத்தில்கூட சென்றிருக்கிறேன். போருக்குப் பின்னரும் சென்று வந்திருக்கிறேன். இப்போதுபோல மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டதைக் கண்டதில்லை. ஆனால், நெடுநாள் நிர்வாகச் சீரழிவின் விளைவு இது. முக்கியமாக ராஜபக்‌ஷ குடும்பமே இதற்கான பெரும் காரணம். மோசமான சூழல் என்றால், எதைச் சொல்கிறீர்கள்? கொஞ்சம் விவரிக்க முடியுமா? மக்கள் சாப்பாட்டுக்கே அல…

  13. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான, முயற்சிகளில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்து தருமாறு இந்தியாவிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இயலாமல் உள்ளது, அதற்கு மேலதிக காலஅவகாசம் தர வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவிடம் கோரவில்லை. …

    • 0 replies
    • 282 views
  14. தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை January 3, 2022 — கருணாகரன் — இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்த்தரப்பு கடுமையாக முயற்சிப்பதைப்போன்ற ஒரு “தோற்றம்”அண்மைக்காலமாகக் காணப்படுகிறது. இது தோற்றமா அல்லது மாயையா என்ற குழப்பம் பலருக்குண்டு. அதைப்போலவே அரசியல் தீர்வுக்கு முயற்சிப்பதைப்போலக் காணப்படுகிறதா அல்லது அவ்வாறு காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடத்திலும் உண்டு. இப்படிச் சந்தேகிப்பதற்கான காரணங்கள் உண்டு. ‘இதோ பொங்கலுக்குத் தீர்வு. தீபாவளிக்கு நற்சேதி” என்ற மாதிரி விடப்பட்ட கதைகள் உலர்ந்து சருகாக நம்முடைய கால்களில் மிதிபடுகின்றன. அதாவது ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவும் மக்களுக்கு உறுதி மொழியாகவும் வெளிப்படுத்தப்பட்ட ச…

    • 1 reply
    • 282 views
  15. ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்திய அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, அதனால் மனமுடைந்த தமிழ்த் தலைவர்களை சமாதானப்படுத்த தமிழர்களின் சில உரிமைகளைப் பற்றி, அப்போதைய தமிழரசுக் கட்சியின் த…

  16. இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவரின் மீள்வருகை உணர்த்துவது என்ன? (ஸ்டான்லி ஜொனி – த இந்து) இறுதித்தடவையாக அபூ பக்கர் அல் - பக்தாதி வீடியோ ஒன்றில் தோன்றிய போது இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) அதன் புகழின் உச்சியில் இருந்தது. இஸ்லாமிய அரசு அதன் புதிய இராச்சியமொன்றை (கலிபேற்) பிரகடனம் செய்ததற்குப் பிறகு ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலின் அல் - நூரி பள்ளிவாசலின் பிரசங்கமேடையில் அவர் காணப்பட்டார். சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு அதுவும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் சிதறியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில் கடந்த திங்கட்கிழமை இன்னொரு வீடியோவில் அல் - பக்தாதி தோன்றினார். அந்த வீடியோவை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் ஊடகப்பிரிவின் ஒரு அங்கமான அல் - புர்க…

  17. துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது! துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 10 மருத்துவர்கள் உட்பட 18 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்காக, அவர்களையும் பொலிஸார், காவலில் அழைத்துச் சென்றனர். இதனை அந்நாட்டு நீதித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அ…

  18. அயலுறவுக்கு முதலிடம் இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டுச் செல்லும் நெருக்கடி நிலைமையை உலகநாடுகளும் அமைப்புகளும் நிறுவனங்களும் அவதானி கொண்டுதான் இருக்கின்றன. நிலைமை போகும் போக்கை பார்க்குமிடத்து. பசி, பட்டிணி, பஞ்சம், பட்டினிச்சாவு கைக்கு எட்டிய தூரத்திலேயே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அயல் நாடான இலங்கை இந்தளவுக்கு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரியண்ணா (இந்தியா) ஓடோடிவந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றது மத்திய அரசாங்கத்துக்கு அப்பால், தமிழக அரசும் தமிழக மக்களும் உலருணவுப்பொதிகளை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளிலும்…

  19. திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின் Feb 27, 2023 07:00AM IST ப் ராஜன் குறை தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவை திராவிட இந்தியாவாக வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கும் தலைவராக வடிவெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும், ஆதரவைக் கூறுவதிலும் தமிழ் மக்களுடன் இணைகிறேன். அவருடைய வரலாற்றுப் பங்களிப்பு தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து, இந்திய அளவிலானது என்பதைத் தெளிவாக்கும் விதமாகவே அவருடைய பிறந்த நாள் அமைகிறது. இந்தியாவின் அரசியல…

  20. ``இப்போதும் என் இதயத் துடிப்பு காஸாவில்தான் இருக்கிறது. காஸாவில் என்னுடன் பணியாற்றிய பாலஸ்தீன மக்கள், என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்." - எமிலி கலாஹான் வன்முறை எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல என்பது வரலாறு முழுவதும் உணர்த்தப்பட்டும், இன்றும் அதிகாரப் பசியால் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரின்போதே அதன் கொடூரங்களைப் பார்த்தோம். அதன் நீட்சியாகத் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரிலும், கற்பனைக்கும் எட்டாத வடுக்கள் பதிவாகிவருகின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். …

    • 1 reply
    • 280 views
  21. ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற தொனியில் சிலர் பேசுவதும் பலரது காதுகளில் விழுகின்றது. ஜனாதிபதியின் கருத்துக்கள் பலர் செவிமெடுக்காதமையினால் “கால அவகாசம்” என்பது விட்ட காணிகளை பிடிக்கவா? என்று தமிழ் மக்கள் சார்பிலும் புத்திஜீவிகள்…

  22. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை - கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஆர்.யசி) சஹ்ரான் பற்றியோ அல்லது அவருடைய குழுவினர் பற்றியோ தமக்கு எந்தவித தகவல்களும் முன்னர் வழங்கப்பட்டிருக்க வில்லையெனவும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை எனவும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் தெரிவித்தார். கேள்வி : காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கருத்துக்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு எழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.