Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வன்னியில் அரச படைகளுக்கு எதிரான கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.1k views
  2. வன்னியில் நடப்பது- மீட்பு நடவடிக்கையா? அழித்தொழிப்புப் போரா? நிலவரத்துக்காக போர்முனையிலிருந்து அங்கதன் கிரேக்கத் தலைநகர் எதென்ஸில் இருந்து பாரிஸ் நோக்கி- 256 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட, எயர் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் என்ரபே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இஸ்ரேலிய கொமாண்டோக்கள் என்ரபே விமானநிலையத்தில் தரையிறங்கி ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தன. 1976ம் ஆண்டு ஜுலை 4ம் திகதி நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலின் மூலம் 08 கடத்தல் காரர்களையும், 45 உகண்டாப் படையினரையும் கொன்று விட்டு இஸ்ரேலிய கொமாண்டோக்கள் பணயக் கைதிகளை மீட்டுச் சென்றனர். பணயக் கைதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டு 10 பேர் காயமுற்றபோதும் எஞ்சியோர் வி…

    • 0 replies
    • 656 views
  3. இலங்கையில் நடைபெற்ற போராட்டம், அதனால் ஏற்பட்ட யுத்தம் பற்றி ஓரளவுக்காவது தெரிந்தவர்களுக்கு கூட செஞ்சோலை என்ற பெயர் பரிச்சயம். யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு, காலப்போக்கில், தாய் தந்தையரை யுத்தத்தில் இழந்த மற்றைய குழந்தைகளையும் இணைத்துக் கொண்ட காப்பகம். 1991-ல் 24 பெண் குழந்தைகளுடன் இயங்கத் தொடங்கிய செஞ்சோலை, 2009-ல் இறுதி யுத்தத்தின்போது 245 பெண் குழந்தைகளின் காப்பகமாக இருந்தது. அதுவரை இயங்கிய செஞ்சோலையின் பாதுகாப்பில் இருந்த மிக இளமையான பெண் குழந்தையின் வயது 3 மாதங்கள். அதிகூடிய வயது, 26. 2009-ம் ஆண்டு யுத்தத்தோடு சிதறிப் போய், தற்போது வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள் செஞ்சோலைக் குழந்தைகள். இறுதி யுத்தத்தின்ப…

    • 3 replies
    • 1k views
  4. வன்முறை வாழ்க்கை: அச்சத்தை விதைக்கும் அரசியலும் அடாவடித்தனங்களும் Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:44 Comments - 0 இந்தவாரம் கண்டியில், அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தின் போது, கும்பல் ஒன்றினால், சில பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் காணொளியை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தது. அந்தக் காணொளியை முழுமையாகக் காணுமளவு மனத்தைரியம் என்னிடம் இருக்கவில்லை. இவ்வளவு வன்முறையும் வன்மமும் நிறைந்து போயுள்ள ஒரு சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றதொரு கேள்வி, மீண்டுமொருமுறை எழுந்தது. ஒரு குடிமகனின், அடிப்படை உரிமையைக் கூடப் பாதுகாக்க வக்கற்ற ஓர் அரசாங்கம், எத்தகைய அபத்தமானது? ஆனால், அந்த அபத்தத்தையும் மீறி, அது தன்னுள்…

  5. பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தான், தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. தலைநகர் குவெட்டாவில் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களை பிபிசியின் ஷுமைலா ஜாஃப்ரி சந்தித்தார். ஒரு வங்கி மேலாளரின் ரகசிய வாழ்க்கை ரகசியமாக செயல்படும் ராக் இசைக்குழு 'மல்ஹார்'இன் பிரதான பாடகரான யாசிர், பகல் நேரத்தில் வங்கி மேலாளராகவும், இரவு நேரத்தில் பாடகராகவும் அவதாரம் எடுக்கிறார். அவர் வாழ்ந்துவரும் பழமைவாத முஸ்லிம் சமுதாயத்தில், பாடுவதும், நடனமாடுவதும் தடை செய்யப்பட்டிருப்பதால், ராக் இசை மீதான தனது பேரார்வத்தை அவர் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கி…

  6. வன்முறையை பரிசளிக்கும் நல்லாட்சி Editorial / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 05:48 Comments - 0 நல்லாட்சியின் இலட்சணம், இப்போதைக்கு எமக்கு விளங்கியிருக்க வேண்டும். கடந்த வாரம் புத்தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால், பொலிஸாரின் இந்த நடத்தையில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை. வன்முறையையே பதிலாகக் கொண்ட அரச இயந்திரம், தனது இயலாமையை வேறெவ்வாறு வெளிக்காட்டவியலும்? இன்று, போராடுவதைத் தவிர வழி வேறில்லை என்பதை, நல்லாட்சி தனது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் காட்டிள்ளது. அது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையாகட்டும், மாணவர்களது …

  7. நாடு முழுவதும் சிங்களவர்களுக்கு சொந்தமானது’ என்று கடந்த வாரம் பி.பி.சி ஊடாக மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த அறிவித்தல், இதுவரை காலமும் ‘இலங்கையர்’ என்ற வெற்றுக் கோசத்தை தாங்கிப்பிடித்து வந்த பல தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சலசலப்பிற்கு ஆளாகிய தரப்பினரில் சிங்களத்திற்கு பரிவட்டம் கட்டும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் மட்டுமன்றி ‘இணக்க அரசியலின்’ பெயரில் சிங்களத்துடன் நீண்ட காலமாக ஒட்டி உறவாடும் முஸ்லிம் கட்சிகளும், மலையகத் தமிழ்க் கட்சிகளும் உள்ளடங்குகின்றன. வாளேந்திய சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தனது அரசியல் ‘சாணக்கியத்தை’ வெளிப்படுத்திய சம்பந்தரும் இதில் உள்ளடங்குகின்றார். ஆனால் இவ்வாறான அறிவித்தல்களை சிங்களவர்கள் வெளியிடுவது இது முதற்தட…

  8. 'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. 'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம். …

  9. `புதியன புகுதலும் பழையன கழிதலும்` என்பது முன்னெப்தையையும் விட தமிழ் மக்கள் தற்சமயம் தாரக மந்திரமாக கொள்ளவேண்டி அரசியல் அரிச்சுவடியாக போயுள்ள அவலத்தையும் தண்டனையையும் வரலாறு எமக்கு திணித்துள்ளது. நான்காவது `ஈழப்போர்` முடிவு மூன்று லட்சம் எம் தமிழ் மக்களை முகாம்களுக்குள் முடக்கியுள்ளது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை அரசியல் கைதிகளாக அரச படையினர் இன்னும் உயிருடன் வைத்துள்ளனர். வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் சூனியத்துக்குள் தமிழ் மக்கள் மூழ்கியுள்ள இன்றைய சூழலில் நாம் நடந்து வந்த பாதையை மட்டும் அல்ல எமது இலக்கு குறித்தும் மீள்பார்வைகள் செய்ய வேண்டியுள்ளது. மூன்று லட்சம் மக்களினதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகளின் எதிர்க…

  10. HISTORICAL OPPORTUNITY - GREETINGS FOR OPPOSITION LEADER SAMPANTHAN வரலாற்று சந்தர்ப்பம். எதிர்க் கட்ச்சித் தலைவர் சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள், - வ.ஐ.ச.ஜெயபாலன் என்போன்றவர்கள் எதிர்பார்த்ததுபோலவும் பிரார்த்தித்ததுபோலவும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மேம்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். இப்போது என் வாழ்த்துக்களையும் ஆதரவையும் பதிவு செய்கிறேன். அண்மைக்கால வரலாற்றில் விடுதலைக்குப் போராடும் பல்வேறு தேசிய இனங்கள் இன்று நாம் நிற்கும் புள்ளியைக் கடந்து வெற்றிபெற முயன்றுள்ளன. அவற்றுள் எரித்திரியா, கொசோவோ கிழக்கு தீமோர் தென் சூடான் ஸ்கொட்லாந்து கியூபெக் போன்ற தேசிய இனங்கள் இன்று நாம் நிற்க்கும் புள…

    • 10 replies
    • 803 views
  11. Published By: VISHNU 12 NOV, 2023 | 06:39 PM சுபத்ரா முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊட­கங்கள் பூந­கரி என்ற பெயரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­தன. பூந­க­ரியில் அமைந்­தி­ருந்த பாரிய கூட்டுப் படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்­குதல் தான் அதற்குக் காரணம். ‘ஒப்­ப­ரேசன் தவளை’ என்ற பெயரில் விடு­தலைப் புலிகள் மேற்­கொண்ட தாக்­குதல், அந்தக் கால­கட்­டத்தில் சர்­வ­தேச அளவில் மிகப்­பெ­ரிய கவனத்தை ஈர்த்­தது. நாக­தே­வன்­துறை, சங்­குப்­பிட்டி இறங்­கு­துறை, பூந­கரி, பள்­ளிக்­குடா, கூமர், கெள­தா­ரி­முனை, கல்­முனை என கிட்­டத்­தட்ட 16 கிலோ­மீற்றர் நீளத்தில், 29 கிலோ மீற்றர் சுற்­ற­ளவில், 30 கிலோ மீற்…

  12. வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா? "மரபுவழி இராணுவ யுத்தத்திலேயே இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் நிரந் தர சமாதானத்தை எட்டுவதற்கு அது வெகு தொலை வில் உள்ளது" இவ்வாறு நினைவூட்டியிருக்கின்றார் நோர்வே அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினைக் கான அமைதி முயற்சிகளின் போது நோர்வே சார்பில் பிரதான அனுசரணைப்பணி வகித்தவருமான எரிக் சொல்ஹெய்ம். "தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான நீதி யான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை இனி முன்னெடுக்கத் தவறுமானால் தமது அபிலா ஷைகளை எட்டுவதற்கான தமிழர்களின் போராட்டம் புதிய வடிவம் எடுக்கும்." என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை…

  13. historical mistake of the tigers - lessons to be learnt by india on the recent sri lankan crisis நன்றி - யூரூப்

  14. வருங்கால போராளி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  15. வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர் வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள் இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கேள்வி ? இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா எவ்வாறான பாதிப்பைக் கொடுத்திருக்கின்றது? பதில் ! இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: ஒன்றரை வருடத்திற்கு முன்பு கொரோனா அனர்த்தத்துடன், எங்கள் முக்கியமான துறைகள், அதாவது…

  16. நடக்கவிருக்கும் தேர்தல் தமிழருக்கு எதைவாது பெற்றுத்தருமா ? என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம் ... எனக்கும் இருப்பதால் இதை எழுதுகிறேன் இவை என்னுடைய சொந்த பார்வை மட்டுமே. வரும் தேர்தலில் தமிழர் தரப்பில் 3 கட்சிகள் அல்லது மூன்று பிரிவுகள் (பிரதானமாக ) தமிழர்களிடம் வாக்கு கேட்டு நிற்கின்றன யாருக்கு போடவேண்டும் ..? ஏன் போடவேண்டும் ..? இவை முக்கிய கேள்விகளாக ஆறு அறிவும் செயல்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு இருக்க கூடிய ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு (த தே கூ ) இப்போது முன்னணியில் நிற்கும் கட்சி தமிழர்களின் பலமாக இருக்கும் இவர்களை ஏன் இன்னமும் பலமாக்கி எமது பலத்தை நாம் கூட்ட கூடாது ? அதற்கு இந்த தேர்தலை நாம் ஏன் பயன்படுத்த முடியாது ? ஏன் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் என்றாலும் இவ…

  17. [size=4]முன்னாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி[/size] [size=4]என்ற தலைப்பில் பேட்டி ஒன்று விகடன் இதழில் வந்துள்ளது. ஒரு முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண் புலிகளின் உருவாக்கம் புலிகளின் தலைவர் திரு பிரபாகரனை துதி பாடும் வரிகள் இலங்கை இராணுவம் கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன் மட்டுமல்லாது புதிதாக அமைச்சர் ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக பேட்டியளித்தள்ளார்.[/size] [size=4]இந்த பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப் புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும் நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்[/size][size=4]. இந்த பேட்டியை யாழ்ப்பாணத்தில் வைத்து எடுத்தவர் அருள்இனி…

  18. எம் தேசம், இன்று இடிவிழுந்ததுபோன்றாகிவிட்டது. என்ன செய்குவேன் இறையே! கட்டி எழுப்பிய தேசம், கலாச்சாரத்தைப் பின்னி நின்ற எம் மக்கள். எம்மதம், எம்குலம் என்று வாழ்ந்த எம் தேச மக்களிடையே இன்று சுதந்திர தாகம் குன்றியது என்னவோ? விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு, இல்லையில்லை, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இன்று ஆயுதத்தை மௌனித்திருக்கின்றார்கள் என்றால் அது புலம்பெயர் சமுதாயத்திடையே கொடுக்கப்பட்ட பொறுப்பென்றெண்ணாது, நமக்குள் மாறிமாறித் துரோகிப் பட்டம், 4 பேர் சேர்ந்தவுடன் ஒரு அமைப்பு, அறிக்கை... இவை எல்லாம் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலில் பட்டுப்போன எம் உறவுகளின் குருதியிலே ஓவியம் வரைவது போன்றுள்ளது. தமிழனே! நீ இவ்வுலகில் வாழ, உனக்கென்றொரு சமுதாயம் இருந்தது என வருங்காலச…

  19. வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை (ர்யவந ளிநநஉh) தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது. வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தால், பேச்சுச் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும் என்றே தமிழ்க் கூட்டமைப்பும் வேறு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதனை புதிய வடிவத்தில் முன்வைப்பதாக, நாடாளுமன்ற சீர்திருத்…

  20. வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்! – மட்டு.நகரான் December 1, 2021 வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்!: கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் என்பது எண்ணிலடங்காததாக உள்ளது. குறிப்பாக கிழக்கின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையென்பது, இலகுவாகயிருந்தாலும் துன்ப துயரங்களும் அதிகமாகவே இருக்கின்றன. யுத்தகாலத்தில் இழப்புகளை சாதாரணமாக எதிர்கொண்ட சமூகம், இன்று அந்த இழப்புகளை எதிர்கொள்வதை சாதாரணமாக கொள்ளாத நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கரையோர மீனவர்கள் வாழ்க்கையானது, போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. …

  21. வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு Posted on June 20, 2023 by தென்னவள் 17 0 இலங்­கையில் 7 மில்­லியன் மக்கள் வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்­னெ­டுத்த ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது 2019 ஆம் ஆண்டு வரையில் மூன்று மில்­லியன் மக்­களே வறு­மையின் கீழ் இருந்­த­தா­கவும் எனினும் கடந்த பொரு­ளா­தார நெருக்­க­டிகள் கார­ண­மாக வறு­மையின் கீழ் தள்­ளப்­பட்­டுள்­ளோரின் எண்­ணிக்கை 7 மில்­லி­யன்­க­ளாக உயர்­வ­டைந்­தி­ருப்­ப­தாக ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதா­வது கடந்த 2019 ஆம் ஆண்டு 14 சதவீத­மாக இருந்த இலங்­கையின் வறுமை நிலை 2023 ஆம் ஆண்­டாகும் போது 31 சதவீத­மாக அதி­க­ரித்­த…

    • 0 replies
    • 189 views
  22. வலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ் November 12, 2020 - ஆர்.அபிலாஷ் · மற்றவை அரசியல் கட்டுரை 1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி…

  23. Started by no fire zone,

    பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் மேசிடோனியா எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரியா அகதிக்கு ஆறுதல் கூறும் மகன்....

  24. ‘வாழ்க்கையில் துயரங்களை மட்டுமே கடந்துவந்ததால, இந்த வெற்றியும் சந்தோஷமும் எனக்கு வரமா இருக்கு. கண்கள் மின்னுகின்றன பரிதாவுக்கு. விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம்பிடித்த வெற்றியாளர்! அப்பா, அம்மா எனக்கு வெச்ச பேர், பிரேமலதா. சிதம்பரத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி. மியூசிக் கிளாஸ் எல்லாம் போனதில்லைன்னாலும், கேள்வி ஞானத்தால ஸ்கூல்ல படிக்கும்போதே நல்லா பாடுவேன். மியூசிக் தெரிஞ்ச என் கிளாஸ் டீச்சர் கொஞ்சம் இசை கத்துக்கொடுத்தாங்க. எங்கப்பா முயற்சியால சில கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சு வருஷ டிப்ளோமா இன் மியூசிக் கோர்ஸில் சேர்ந்தேன். அங்க என்கூடப் படிச்ச முகமது இக்பாலும் நானும் காதலிச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.