நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
வாபஸ் பெறப்படும் இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் மொஹமட் பாதுஷா இன, மத ரீதியான வெறுப்பூட்டும் பேச்சுக்கள், நடத்தைகளுக்கு தண்டனை வழங்கும் விதத்திலமைந்த உத்தேச சட்டமூலம் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பகல் நாடாளுமன்;றத்தில் அறிவித்துள்ளார். இதற்கமைய, திட்டமிட்டிருந்தபடி, அடுத்த மாதம் இச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெறுவதான அரசாங்கத்தின் அறிவிப்பு, சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியா? இல்லையா? என்பதை அறுதியிட்டுச் ச…
-
- 0 replies
- 256 views
-
-
வாரன் ஆண்டர்சன் மிக்க நல்லவரு - போபால் மக்கள் ரொம்ப கெட்டவர்கள் - அமெரிக்காவின் தீர்ப்பு..?! ஈழதேசம் செய்தி...! [size=3] போபால் ஆலையைச் சுற்றியுள்ள நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் விசமாக மாறி உள்ளன. ஏன் அவ்வாறு மாறின..? 1984 - ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இயங்கிய யூனியன் கார்பைடு நிறுவனம் பூச்சிக் கொல்லி மருந்தை தயாரித்துக் கொண்டிருந்தன. இந்திய விவசாயிகளுக்காக இந்தியாவில் அமெரிக்காவின் முதலாளிகளால் இயங்கும் ஆலை இது. அமெரிக்காவில் இந்த ஆலை தனது உற்பத்தியை துவங்குவதற்கு இன்று வரை தடை உள்ளது. இந்த ஆலையில் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டு மீதேல் ஐசோ சயனைட் என்ற வாயு கசிந்து சுமார் ஒரு ஆயிரம் பேரின் உயிர்களை காவு கொண்டது. பல பத்தாயிரங்…
-
- 1 reply
- 712 views
-
-
வாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் வந்தவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கினார்கள் (ஹெட்டிபொலவிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்) வன்முறையாளர்கள் வாள்கள், கூரிய கத்திகள், இரும்புக்கம்பிகளுடன் எங்களை துரத்தி துரத்தி தாக்கினர். அந்த வன்முறைக் குழுவினரில் இளைஞர்களும் பெளத்த பிக்குகளும் கூட இருந்தனர். எம்மைக் காப்பாற்றுமாறு பொலிஸாருக்கு நாம் தொலைபேசி அழைப்பெடுத்தபோதும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அழைப்புக்கு பதிலளிக்கவே இல்லை. பொலிசார் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதை விடுத்து எம்மை வீடுகளுக்குள் முடக்கினர் என வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கேசரிக்கு தெரிவித்…
-
- 0 replies
- 254 views
-
-
Seelan Ithayachandran வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன் ...................................................................... தாய் மண்ணை நேசிப்பவர்கள் மரணிப்பதில்லை. மரணங்கள் நினைவுகளை அழிப்பதில்லை. காலம் கடந்து வாழும் வல்லமைகொண்ட நினைவுகள், மரணக்களத்தில் பதிவாவது வரலாற்றில் புதிதானதொன்றல்ல. அந்நினைவுகள் சுமந்த ஒடுக்கப்படும் இனம், தொடர்ந்து போராடும் ஆற்றலை, இழப்பின் வலிகளில் இருந்து உள்வாங்கிக் கொள்கிறது. அந்தவகையில், உயிர்ப்பூவை முன்னிறுத்தி, தேசத்தின் விடியலிற்காய் போராடிய ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில், தோழர் வரதனும் இணைந்து கொள்கிறார். உறுதிதளரா விடுதலை வேட்கையும், நேர்த்தியான செயல்வடிவமும், சக தோழர்களை மதிக்கும் மாண்பும், 'IPT வரதன்…
-
- 1 reply
- 598 views
-
-
வாழ்விற்கான ஒரு போராட்டத்தில் 44 ஈழ அகதிகள்...! தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே தவித்து வந்த 44 தமிழ் அகதிகள், ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரை இறங்க, அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 20) ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) அதிகாரிகள், அகதிகளை சந்தித்தனர். ஏற்கனவே 13,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் குடியமர்த்தப்பட காத்திருப்பதால், இவர்களை இந்தோனேசிய அரசு ஏற்குமா என்பது சந்தேகமே. அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்குமா எ…
-
- 0 replies
- 394 views
-
-
வடக்கில் வன்முறையாகும் தேர்தல் தொடர்பாகக் கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து தேர்தல் தொடர்பான வன்முறைகள் அங்காங்கே இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சிறீலங்கா இராணுவத்திற்குத் துணைபோகும் அடிவருடிகள் முன்னுதாரணமாகச் செயற்பட்டுவருகின்றமை கொடுமை. அதாவது யாழ். தீவகப் பகுதியான நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் வீடுகளுக்குள்ளே சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலிகளான ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததில் பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவமானது கடந்தவாரம் இரவுவேளை, நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில்…
-
- 0 replies
- 521 views
-
-
தேர்தல் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இரு பெரும் பகைவர்கள் நண்பர்கள் ஆவதும், நெருங்கிய நண்பர்கள் பகைவர்களாவதும் ஒரு சுற்றோட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதேபோல் அரசியல்வாதிகளின் அழைப்பு ஒன்றாகவும் அவர்களின் செய்கை அதற்கு மாறாகவும் இருக்கும். அரசியல் சித்து விளையாட்டுக்களில் இதெல்லாம் சாதாரணம் என்பதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓரணி அறிவிப்பு எதிரணிகளை வீழ்த்தவே என்பது தெளிவாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இம்முறை தனி அணியாக தேர்தலை சந்திக்கிறது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகின்றது. இந்நி…
-
- 0 replies
- 742 views
-
-
ராஜபக்ஷே தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார்! டெசோவுக்கு வந்த சிங்களர் பேட்டி விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களராக இருந்தும், 'சிங்களர்கள் வந்தேறிகள்தான்... தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது 'பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமா சமாஜ் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், 'இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’…
-
- 0 replies
- 575 views
-
-
விக்னேஸ்வரனின் அறிக்கையும்... தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும். நிலாந்தன். தமிழ்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன் கடந்தகிழமை ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டிருந்தார். எல்லாக் கட்சிகளும் ஏறக்குறைய சமஸ்டியைத்தான் கேட்கின்றன. எனவே கட்சிகளின் இறுதி இலக்கை பொறுத்தவரை வேறுபாடு இல்லை. ஆனால் கட்சிகளை ஐக்கியப் படுத்த முடியவில்லை என்ற தொனிப்பட அவருடைய அறிக்கை அமைந்திருக்கிறது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பொதுவாக தயக்கமின்றி முன்வரும் ஒருவர் அவர்.எனவே கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்பதற்காக அவருக்கு தகமை உண்டு. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் அரசியலை தொகுத்துப் ப…
-
- 0 replies
- 199 views
-
-
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி! புதிய குதிரையா? Prem மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கருத்தியலில் சாமானியர்களுக்கு ஆழமான புரிதல் இருந்ததோ இல்லையோ அதனை முன்னாள் முதல்வராகும் சீ.வி விக்னேஸ்வரன் தனது 79 வது பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று சரியாக புரிந்துகொண்டுள்ளார். அவரது இந்தப்புரிதலைத்தான் அவரது வாயால் இன்று தனக்குரிய புதியகட்சியாக பகிரங்கப்படுத்திய தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னோட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியது. ஆனால் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு முழுஆச்சரியகரமான விடயமே அல்ல. மாறாக இது ஓரளவு எதிர்பார்கப்பட்;ட விடயம்தான். ஏனெனில் வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்குவருவதால் ஏற்கனவே தன்னுடன் கடுமையான உரசலுக்கு உள்ளாகிவிட்ட தமிழ்தேசியக் க…
-
- 0 replies
- 404 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் மீது சிங்கள பேரினவாதம் கடும் விசனத்தில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் தமிழ் விட்டுக் கொடுப்பு அரசியல் தலைமை கொதிப்பில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கொழும்பில் இருந்து வரும் பொழுது இருந்த விக்னேஸ்வரன் இப்பொழுது இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றது சர்வதேசம், நடத்தினால் தோற்பேன் என்பது மகிந்தவிற்கு தெரிந்த விடயம். வடக்கிற்கு யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது கூட்டமைப்பிற்கான சிக்கல். இந்த நிலையில் தான் பலராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இப்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தனின் தெரிவாக இருந்தது முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தான். …
-
- 0 replies
- 240 views
-
-
சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரின் அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரே அண்மையில் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இன்று அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் அதிகளவு பேசப்படும் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். எழுக தமிழ் பேரணியின் போது அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை ஒரு இனவாதியாக பலரும் விமர்சித்திருந்தனர். …
-
- 0 replies
- 252 views
-
-
உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும்! நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது. இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவரா…
-
- 6 replies
- 783 views
-
-
இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா? முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் வ…
-
- 2 replies
- 332 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரனுக்குமான முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளந்து செயலிழக்க வைக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் இலங்கை தமிழ் மக்களுக்கு முக்கியமானவர்கள். திரு சுமேந்திரன் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்க அரசின் ஆதரவை பெற்ற துணிச்சல் மிக்க அரசியல்வாதி. கோத்தபாயவை சண்டே டைம்ஸ் வழக்கில் துணிச்சலுடன் கூண்டுக்கு அழைத்து குறுக்குவிசாரணை செய்யுமளவுக்கு துணிச்சல் கொண்டவர். திரு விக்னேஸ்வரன் மிகவும் நேர்மையான உண்மையான மக்கள் பிரதிநிதி. மக்களுக்காக இந்த வயதிலும் உழைக்க தயங்காதவர். இவரும் துணிச்சல் மிக்க அரசியல் தலைவர். இவர்கள் இருவரும் இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையானவர்கள். இவர்கள் ஒன்று…
-
- 6 replies
- 988 views
-
-
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச சமூகத்தின் வாயிலாகப் பெற்றுவிட முடியும் - என்று உறுதியாகநம்பியவர்கள் இரண்டுபேர். ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை. இன்னொருவர், கல்லம் மேக்ரே. நடந்த இனப்படுகொலையை 'சேனல் 4' மூலம் அம்பலப்படுத்திய 'நோ ஃபயர் சோன்' ஆவணப்படத்தின் இயக்குநர் மேக்ரே. பிள்ளை மற்றும் மேக்ரேவின் முயற்சிகளைப் பார்த்து வியர்த்துக் கொட்டியது இலங்கைக்கு! தமிழருக்கு எதிராக தமிழரையே பயன்படுத்தும் பௌத்த சிங்களக் கயமைத்தனம் மீண்டும் அரங்கேற்றப்பட்டது. இந்த இனத்தில் பண்டார வன்னியனுக்குத் தான் பஞ்சம். காக்கை வன்னியன்களுக்கு என்ன குறை! காக்கைகள் இப்படித்தான் பேசத்தொடங்கின..... 'இனப்படுகொலை என்று சொன்னால் சர்…
-
- 0 replies
- 628 views
-
-
விச ஊசியும் முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும் முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்…
-
- 0 replies
- 312 views
-
-
விசமிகளால் அழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் முயற்சி | Palai நன்றி - யூரூப் இணையம்
-
- 2 replies
- 744 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளித்தாலும், அதனை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக அவர் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பல தடவைகள் தாங்கள் பின்னுக்குப் போய் அதன்பிறகே முன்னுக்கு வந்துள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் வரப்போகும் கூட்டத் தொடரில் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை வைத்துக் கொண்டு அட…
-
- 0 replies
- 385 views
-
-
விசாரணைகளால் வெளிவரும் நிதர்சனங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:12 Comments - 0 முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கடும்போக்குச் சக்திகளும் அதிகாரத்துக்காக ஏங்கும் சில பெருந்தேசிய அரசியல்வாதிகளும் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும் நிதர்சனங்களும் தற்போது மெல்லமெல்ல வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. இல்லாததைச் சோடித்து, ஒன்றை ஒன்பதாக்கி, சிறிய விவகாரத்தைப் மிகப்பெரிய பரிமாணங்களாக உருப்பெருப்பித்துக் காட்டியவர்களின் முகத்திரைகள், தற்போது கிழிய ஆரம்பித்திருக்கின்றன. ‘மனிதன் தவறுக்கு மத்தியில் பிறந்தவன்’ என்ற அடிப்படையில் பார்க்கும்போது, முஸ்லிம் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களின் தரப்பில், பிழைகளே நடக்கவ…
-
- 0 replies
- 309 views
-
-
விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? Gokulan இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன்…
-
- 0 replies
- 467 views
-
-
விஜய் மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா? -சாவித்திரி கண்ணன் தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல் நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி? தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை. மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் சாரி,சாரியாக வருவது என்பதெல்லாம் இளைஞர்கள் ஒரு அரசியல் ம…
-
- 0 replies
- 150 views
-
-
-
- 2 replies
- 465 views
-
-
விடுதலை அரசியலின் பாதை - இதயச்சந்திரன் இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது. ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த்தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?. இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம். கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித்திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது. எமது தமிழ்த்தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?. வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?. ஒடுக்க…
-
- 0 replies
- 421 views
-
-
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளோம். பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகி…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-