நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
ரெலோ முயற்சி – புதிய போத்தலில் பழைய கள்ளு July 10, 2021 — கருணாகரன் — தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவதொரு புதுக்கதையைச் சொல்வதுண்டு. சற்று உன்னிப்பாகப் பார்த்தால் அதொன்றும் புதிய கதையாக இருக்காது. சலித்துப்போன பழைய கதையைச் சற்று உருமாற்றிச் சொல்லியிருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் அதை எப்படியே சனங்கள் நம்புகிறமாதிரிச் செய்து விடுவார்கள். இதில் அவர்கள் மகா கெட்டிக்காரர்கள். உண்மையில் இதில் இவர்கள் பலே கில்லாடிகள். நிபுணர்கள். இல்லையென்றால் எந்தப் பயனையுமே தராத – எதிர்விளைவுகளையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற – தமிழ் (தேசிய) அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருக்குமா? இந்தப் பழைய கத…
-
- 0 replies
- 202 views
-
-
வரலாற்றில் தேசபக்தர்கள் துரோகிகளாக்கப்பட்டதும், துரோகிகள் தேசபக்தர்களாக ஆக்கப்பட்டதும் வரலாறு நெடுகிலும் வந்து போகின்ற சம்பவங்களே. “வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் அதிபுனைவு” என்பார்கள். இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஒரு முக்கிய பிரகடனம் அப்பேர்பட்ட ஒரு வெளிப்பாடு தான். அது பலரின் கவனத்தை ஈர்த்திருக்காது. முக்கியமாக தமிழ்ச் சூழலில் அந்தச் செய்தி கவனிப்புக்கு உட்பட்டிருக்காது. 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட கெப்பட்டிபொல உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் தேசத்து…
-
- 0 replies
- 651 views
-
-
தமிழ்க் கல்வி அதிகாரிகளின் நியமனங்களை விரும்பாத பேரினவாத செயற்பாடுகள் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 09:39 AM (சிவலிங்கம் சிவகுமாரன்) அதிக தமிழ் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்டிருக்கக் கூடிய அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களை நான்காக பிரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் திடீரென அவை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டமானது தொடர்ச்சியாக தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருக்கும் பிரதேசமாகும். கல்வி இராஜாங்க அமைச்சும் இம்மாவட்டத்துக்கே கிடைத்திருந்தது. எனினும் இந்த பதவிகள், எந்தளவுக்கு நிர்வாக பொறுப்புகளை தமிழ் அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது கேள்விக்குரியே. நுவ…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர Posted on February 5, 2023 by தென்னவள் 29 0 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 20 வருடங்களின் பின்னர் பேரினவாத தேசிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. சில உள்ளூராட்சி சபைகளில் பிரதேச மட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் இணைந்…
-
- 0 replies
- 188 views
-
-
பிச்சைக்காரனின் புண் [11 - April - 2007] நேரம் நள்ளிரவு. கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பிரயாணிகள் தங்கும் பகுதியில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில் சுயாதீன ஒளிபரப்புச் சேவையின் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் செய்தியில் அரச படைகள் விடுதலைப்புலிகளின் நிலைகளைத் துவம்சம் செய்து முன்னேறிக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டது. அதேவேளையில், பிரயாணிகள் தங்கும் பகுதியில் இருந்தவர்களுக்கு பாரிய சப்தம் ஒன்று கேட்டது. இருப்பினும், அங்கிருந்த பயணிகள் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், அது குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தமாகவே இருக்க வேண்டும் என நினைத்துப் பதற்றத்துடன…
-
- 5 replies
- 2.5k views
-
-
2018: கடந்து போகும் காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 05:38Comments - 0 இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது. இந்த ஆண்டு, உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? இவ்வாண்டில், உலக அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதாவது நடைபெற்றுள்ளனவா ஆகிய இரு கேள்விகளுடன், இவ்வாண்டின் இறுதிக் கட்டுரைக்குள் நுழைகின்றேன். இவ்வாண்டை எதிர்கூறி, நான…
-
- 0 replies
- 397 views
-
-
சோகத்தில் ஈழத் தமிழர்கள்... விபசாரத்துக்கு விரட்டும் அகதிமுகாம்! 'யுத்தத்தால சொந்த மண்ணுல நிம்மதியைத் தொலைத்துப்போட்டு... வாழ வழிதெரியாமல்தானே வந்தோம். இங்கட இப்படியெல்லாம் நடக்குமென்டு தெரிந்திருந்தால் நாங்க பேசாம அங்கயே செத்து மடிஞ்சுருப்போம்தானே...' -ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கை அகதியருவர் நமக்கெழுதிய கடிதத்திலிருந்த நெஞ்சைக் குத்தும் வரிகள் இவை. இலங்கையிலிருந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வந்த அகதிகளில் சுமார் 4000 பேர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து முகாமுக்கு சென்று நாம் விசாரித்தபோது, ''போட்டோ, பெயரை யெல்லாம் போட்டுடா தீங்கள்'' என்ற வேண்டு கோளுடன் பேச ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரதமர் கொடுத்த பிச்சையாகும். அது உரிமை யாகக் கிடைக்க வில்லை எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார். இதுவும் மற்றொரு வளமையான ஆனந்த சங்கரி அவர்களது அர்த்தமில்லாத அறிக்கைதான். ரணிலுக்கு அதிகம் பிடிக்காத நபர் சம்பந்தன் ஐயாதான் என்பது உலகறிந்த ரகசியம். ரணில் ஆட விரும்புகிற ஆட்டம் வேறுமவர் ரஜபக்ச சார்பு எதிர்கட்ச்சி அமைந்தால் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு செக் வைப்பது சாத்தியமாகும் என கருதி இருக்க வேணும்.. இத்தகைய ஒரு சூழல் ரணிலை முடிசூடா மன்னனாக்…
-
- 8 replies
- 544 views
-
-
லண்டனில் திருமாவளவனும் ஈழத்தமிழரும். ஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது. .
-
- 31 replies
- 2.7k views
-
-
INTERVIEW OF V.I.S.JAYAPALAN. நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன் IBC TAMIL, Agam Puram -13th September
-
- 1 reply
- 438 views
-
-
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும்? கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ் நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ. தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம் நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது. மற்றொரு ஆ…
-
- 1 reply
- 1.4k views
-
-
நான்தான் கடவுளா..? - பூநகரான் [saturday, 2012-12-08 22:28:40] நான் பிறந்த நாள் மார்கழியில் வருகிறதாம். ஆனால் இந்த மாதத்திலேயே உலகம் நிறைவுறும் என்கிறார்கள். என்னால் திரும்பிப் பார்க்கக் கூடிய வரை , இந்த நாளை நோக்கி எனது நினைவுகளை திரும்பிப் பார்க்க முயல்கிறேன். அவற்றை இரை மீட்டுப் பார்க்க முயன்ற போதும் , ஏழு வயதிற்கு முந்திய எந்தச் சம்பவமும் என் மனதிற்கு எட்டுவதாக இல்லை. ஐந்து வயதாகிய பின்னரும் அதாவது , 'அருவரி' (இன்றைய கின்ரர் காடின்) வகுப்பிற்கு போகும் போதும் பால் குடித்து விட்டுத் தான் போனேனாம். அது மட்டுத் சற்று மங்கலாக என் மனத் திரையில் புலப்படுகிறது. அம்மாவின் மடியால் இறங்கிப் போனது ஏதோ கறுப்பு வெள்ளைப்படமாய் கலங்கலாகத் தெரிகிறது. ஒன்பத…
-
- 0 replies
- 658 views
-
-
வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் ; கஜேந்திரகுமார் நேர்காணல் June 30, 2020 நேர்கண்டவர்; ரொஷான் நாகலிங்கம் “தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்” என்றும் கூறுகின்றார். ஞாயிறு தினக்க…
-
- 0 replies
- 316 views
-
-
கருணாவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று எம் உறவுகளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ணன் சீமான்
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இந்த வாரம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சார்ந்து, சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் நிகழும் உரையாடல்களை, கடந்த சில நாள்களாக அவ…
-
- 0 replies
- 436 views
-
-
கலைஞர் கருணாநிதியை கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை. கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம் உள்ளூர மகிழ்ந்திருப்பார். கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்... 30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்…
-
- 0 replies
- 2.7k views
-
-
10 cm அசாதாரணமான வால் வளர்ச்சி கொண்ட சிறு குழந்தையின், தாயிடம் இலகுவாக அதனை நீக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளம்தண்டில், அடிப்படை பிரச்னையினை தீர்க்காமல் இதனை அகற்றினாலும் மீண்டும், மீண்டும் வளரும் என தெரிவிக்கிறார்கள் சீன டாக்டர்கள். 800 பிள்ளைகளுக்கு 1 பிள்ளை இந்த வகையில் பாதிப்புறுகின்றது எனினும் இந்த குழந்தை அதிகமாக பாதிப்டைந்துதுள்ளதாக படத்தினை பார்க்கையில் தெரிகிறது. குழந்தை நலம் பெற வாழ்த்துவோம். http://news.uk.msn.com/trending-blog/mum%E2%80%99s-appeal-for-help-over-child%E2%80%99s-%E2%80%98tail%E2%80%99 Mum’s appeal for help over child’s ‘tail’
-
- 0 replies
- 596 views
-
-
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது. சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார். அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வ…
-
- 1 reply
- 557 views
-
-
தீப ஒளி - தீபாவளி ஆக எப்படி மாறியது... ================================ தீப ஒளி என்பது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு . தொன்மை சமூகத்தில் முதலில் ஒளியை கண்டறிந்தது என்பதும், அதை பாதுகாத்து முறையாக தனது தேவைக்கு பயன்படுத்தியது என்பது மிக மிக முக்கியமானது. வீடுகளில் விளக்கு மாடம் வைத்துதான் பழைய வீடுகள் இருக்கும். இப்போதும் குத்துவிளக்கு ஏற்றிதான் பல நிகழ்சிகள் தொடங்கப் படுகிறது. வீடுகளில் தமிழ் மக்கள் இப்போதும் கார்த்திகை கூம்பு என கார்த்திகை மாதத்தில் வெள்ளுவா(பௌர்ணமி ) நாளில் வீட்டில் மண் விளக்கு ஏற்றும் நிகழ்வு இன்றும் உண்டு . இதைப் பார்ப்பனியம் புராணக் கதைகளைப் புனைந்து, அசுரனை கொன்ற விழா என கதை கட்டி விட்டு , தமிழரின் தொன்மையை மறைத்து விட…
-
- 5 replies
- 5.6k views
-
-
Published on 2022-01-31 16:55:00 ம.ரூபன் கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1962 இல் இடம்பெற்ற முதலாவது புரட்சிச்சதி முயற்சி 60 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்றது. ஜனநாயக ரீதியில் தெரிவான சுதந்திரக்கட்சி ஆட்சியை கவிழ்க்க சில உயர் பொலிஸ், இராணுவ கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சதித்திட்டம் தோல்வியடைந்தது. 24 எதிரிகளில் 21 கிறிஸ்தவர்கள் இச்சதியுடன் தொடர்பு. இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை. அதனால் இதனை ( CHRISTIAN COUP) என்கின்றனர். இச்சதி குறித்து ஓய்வு பெற்ற பொலிஸ் இராணுவ அதிகாரிகளும், பலரும் பத்திரிகைகளிலும், நூல்களிலும் எழுதியுள்ளனர். அவற்றில் இருந்து சில. 1962 ஜனவரி 25 பிரத…
-
- 0 replies
- 325 views
-
-
மகிந்தா ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் தன்களின் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி ஆட்டம் போட்டார்கள் அதுவும் தங்களுக்கு பிடிக்காதவர்களை இடம் மாற்றுவது தங்களின் பதவிகளுக்கு போட்டியாக வர கூடியவர்களை வேறு இடத்துக்கு துரத்தி அடிப்பது ....,திறமைகள் மூலம் பதவி கிடைக்க இருந்தவர்களை பின் தள்ளி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பதவியில் அமர்த்தியது ..... போன்றவற்றையும் புதிதாக பொறுப்பெடுத்திருக்கும் கல்வி அமைச்சர் விசாரிக்கணும் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் அரசியல் நுழையாமல் பாத்துக்கணும்..... செல்வாக்கு உள்ளவர்களை விட திறமையானவர்களை பாடசாலைகளின் அதிபராக்கணும் ....
-
- 0 replies
- 520 views
-
-
கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!.... கவிஞர் மாலதி மைத்ரி கவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மாபலி விருந்து அழைப்பு! ஆன்றோரே சான்றோரே பேரரறிஞர்களே மூதறிஞர்களே கவிஞர்களே கலைஞர்களே அரசு ஊழியர்களே என் உயிரினும் உயிரான தமிழர்களே நாம் சுவாசித்தது ஒரே காற்று நாம் பேசியது ஒரே மொழி நாம் நடத்தியது ஒரே பேரம் நாம் விதித்தது ஒரே விலை நாம் விற்றது ஒரே இனம் காட்டிக்கொடுக்க நீண்டதும் நம் ஒரே விரல் நாம் செய்ததும் ஒரே துரோகம் இம்மாபெரும் வரலாற்றை நாம் சாதித்த…
-
- 0 replies
- 961 views
-
-
வடக்கு மாகாண சபை சாதித்தது என்ன? பதிவேற்றிய காலம்: Oct 4, 2018 வடக்கு மாகணா சபையின் ஆயுட்காலம் முடிவடையவுள்ள நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது சாதித்தவற்றை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்குமென நம்பலாம். 1987ஆம்ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்பமையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவானதொரு மாகாணசபையே அமைக்கப்பட்டது. இதனால் வடபகுதி மக்கள் மாகாண சபையுடன் தொடர்பான தமது விடயங்களைக் கவனிப்பதற்கு திருகோணமலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் க…
-
- 0 replies
- 365 views
-
-
வைரமுத்து சர்ச்சை: கபிலன் ரியாக்ஷன்! ‘உண்மை வெல்லட்டும்...’ எனத் தொடங்கும் நீண்டதொரு கடிதத்தை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, அவரது குடும்பத்திலிருந்து ஒரு குரல் வெளிவந்திருக்கிறது. வைரமுத்து என்ற தனி நபர் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் எனப் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகாமல், எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் தொடர்வதே மாண்பன்றி, புகழின் மீது கரி பூசுவது வெற்றியாகிவிடாது என்ற தொனியில் கபிலன் பேசுகிறார். கடிதத்தின் ஓரிடத்தில் மட்டும் ‘அப்பா’ என விளித்து, மற்ற இடங்களிலெல்லாம் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக வைரமுத்துவை முன் நிறுத்தி கபிலன் எழுதியிருக்கும் உ…
-
- 0 replies
- 567 views
-
-
நாம் விரும்பிப் பருகும் தேநீரில் இரத்தம் Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 07:14 - ஜெரா இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் இருக்கிறது, எந்தானை (அல்லது எந்தான) எனும் லயன். லயன் எனப்படுவது, தோட்டத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும் நெருக்கமான குடியிருப்புத் தொகுதியைக் குறிக்கும். இந்த லயனில், மலையகத் தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றனர். மலையகத் தமிழர் யார்? “மலையகத் தமிழர் என்போர், இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களுக்கு கீழ் வாழ்பவர்கள்…
-
- 1 reply
- 486 views
-