நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
கனேடிய பிரதமரின் நீண்ட மௌனத்தின் பின்னான வார்த்தைகள். அமேரிக்க நிலைமைகள் குறித்து என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு, நீண்ட மௌனத்தின் பின், லாவகமாக கையாண்டார் கனேடிய பிரதமர். https://www.bbc.co.uk/news/av/world-us-canada-52900486/george-floyd-protests-trudeau-s-epic-pause-when-asked-about-trump-s-response
-
- 0 replies
- 405 views
-
-
நாகரிகம் கருதி அல்லது நாகரிகம் என்று கருதி, உண்மைகள் சிலவற்றைப் பட்டென்று உடைத்துப் பேசாமல் மறைத்து மறைத்துக் கூறுவதுதான், மிகப்பெரிய அநாகரிகம் என்று தோன்றுகிறது. தஞ்சை அருகே விளாரில் உருவாக்கப்பெற்று அண்மையில் திறப்புவிழா நடைபெற்றுள்ள "முள்ளி வாய்க்கால் முற்றம்' குறித்த என் கருத்துகளையும், அதற்கான என் பாராட்டுதல்களையும் என் வலைப் பூவில் பதிவு செய்துள்ளேன். அதே முற்றம் குறித்த சில கசப்பான உண்மைகளை ஒளிவு மறைவின்றி உரைக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று செய்திகளைப் பேச வேண்டியுள்ளது. 1. முற்றத்தின் மீது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தொடுத்த அனைத்துத் தாக்குதல்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப்பிட்ட பெரு முதலாளியும், அவர் பிறந்த சாதியு…
-
- 11 replies
- 1.4k views
-
-
தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும், கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து வெறும் கையுடன் திரும்பிச் சென்ற பொழுது ஏற்பட்டதைவிட மிகப் பெரும் அவமானம் இம்முறை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது. விழிபிதுங்கிய நிலையில் கூனிக்குறுகி எலிசபெத் மகாராணியாரின் விருந்துபசாரத்தில் மகிந்தர் கலந்து கொண்டமை இதனைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது. இலண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் மகிந்தருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் உட்பட சகல நிகழ்வுகளும் தமது காதுகளுக்கு எட்டியிருந்தாலும்கூட, அவற…
-
- 0 replies
- 544 views
-
-
கப்பலேறுவோர் கதைகள்… ஜெரா படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும் முன், ஒரு முடக்குத் தண்ணீர் குடிக்குமளவிலான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த நினைவு அவரை அசையாதிருக்கச் செய்திருக்க வேண்டும். அவர் சுரேன் கார்த்திகேசு. இறுதிப் போர் முடியும் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஊடகப் பணியாற்றிய பத்திரிகையாளர். “முள்ளிவாய்க்காலில இருந்த ஹொஸ்பிடலுக்குத் தரையாலயும், கடலாலயும் வந்து ஆமிக்காரர் அடிக்கேக்க நானும் அங்க காயப்பட்டு படு…
-
- 0 replies
- 453 views
-
-
கமலஹாசனின் அரசியல் ஊழல் : சபா நாவலன் 12/16/2020 இனியொரு... 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. வங்கிகள் சரிந்து விழ ஆரம்பித்தன. பங்கு சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டன. உலகின் முக்கிய ஆட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ் சொன்னது தான் சரி என்றார்கள். உலகின் எட்டு பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த நிக்கொலா சார்கோசி அதனை வெளிப்படையாகவே கூறினார். அவர்களுக்கும் அவர்களின் ஆலோசகர்களுக்கும் அது முன்னமே தெரிந்திருந்தது என்பது தான் உண்மை. ஒவ்வொரு தடவையும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதும் அரச திறைசேரியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொது நிர்மாணப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அரச பணியாளர்களின் தொகையை அதிகப…
-
- 0 replies
- 406 views
-
-
சிறப்புக் கட்டுரை: கமலா ஹாரிஸ் உதாரணத்திலிருந்து கற்க வேண்டியது என்ன? மின்னம்பலம் ராஜன் குறை அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் சென்ற வாரம் தன்னுடைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என்பவரை அறிவித்துள்ளார். சென்ற வருடம் கமலா ஹாரிஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவே போட்டியிட முன்வந்தவர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முனையும் பத்து பன்னிரண்டு பேரில் அவரும் ஒருவராக இருந்ததால் அவர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது நவம்பர் மாதம் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஜனநாயகக் கட்சி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. ஜோ பைடன் அண…
-
- 1 reply
- 468 views
-
-
கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதி கமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட கோவையாகப் பேசுவதைக் கண்டு பதற்றமாகிய கமல் மீண்டும் மைக்கை எடுத்து குழப்படியாக பேசிய ஜம்பத்தையும் கவனித்திருப்பீர்கள். பத்திரிகையாளர்களின் கேள்விகள் அவரை எப்படி பதற்றமாக்குகிறது, உடனே சின்ன பயத்துடன் சிரித்தபடி சமாளித்து ம…
-
- 21 replies
- 2.9k views
-
-
கமல்ஹாசனின் அரசியல் கட்சியும் இந்திய தேர்தலும் இறுதி கணக்கெடுப்பின்படி 1800 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையகத்தில் பதிவுசெய்திருக்கின்றன.ஆனால், இந்த எண்ணிக்கை நாட்டில் கட்சியொன்றை கட்டிவளர்த்து நிலைநிறுத்துவதில் எதிர்நோக்கப்படுகின்ற சவால்களைப் பொய்யாக்கிவிடுகிறது. வரலாற்றுரீதியாக நோக்குகையில், வர்த்தகத்துறையில் அல்லது அரசியலில் புதிதாக தொடங்கப்படுகின்ற அமைப்புகள் வீழ்ச்சிகண்டுபோகின்ற வீதம் மிகவும் உயர்வாகவே இருந்துவந்திருக்கின்றது. அதனால், பதிதாக அமைக்கப்பட்ட கட்சியொன்று தப்பிப்பிழைத்து வளர்ச்சியடைதை உறுதிசெய்கின்ற காரணிகளை நோக்குவது மிகுந்த அவாவைத் தூண்டுகின்ற ஒன்றாகும். தமிழ்நாட்டில் நடிகர் கமல் ஹாசனால் ஒரு வருடத்து…
-
- 0 replies
- 304 views
-
-
கம்பன் கழக ஜெயராஜ் பத்திரிகை ஆசிரியர்களை கொச்சைப்படுத்துகிறார்: பத்திரிகையாளர் நிக்ஸன் குற்றச்சாட்டு தமிழ் பத்திரிகைகளின் நான்கு பிரதம ஆசிரியர்கள் பற்றிக் கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றுக்குக் கொழும்பில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் ஊடகம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தனது முகநூலில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் அவரின் வேஷம் முழுமையாகக் கலையும் எனவும் நிக்ஸன் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.பகிரங்கக் கடிதத்தின் விபரம் வருமாறு- …
-
- 9 replies
- 535 views
-
-
கம்பன் விழா ஈழத்தமிழர் பண்பாடு, மரபுரிமை, சைவப் பண்பாட்டை களங்கப்படுத்துகிறதா? –அயோத்தியில் இராமனுக்கும் வாலிக்கும் நடந்ததாக் கூறப்படும் கற்பனைப் போரை மேற்கோள்காட்டி உயிர்த் தியாகங்கள் (War of Sacrifice) சொத்து இழப்புகள் என்று பல வலிகளோடு நடந்த விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட்டு விமர்சிப்பதில் உள்ள அறம் என்ன? எந்த ஒரு இடத்திலும் பிராமணனை நிர்வாகத்தில் சேர்க்காதே என்று ஒளவையார் கூறவில்லை. அப்படியிருக்க வேளாளனை நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருப்பாரா?– -அ.நிக்ஸன்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பா…
-
- 5 replies
- 761 views
-
-
கம்பன் விழா தேவையா? நாளை கொழும்புக் கம்பன் விழா ஆரம்பமாவதாக பத்திரிகைகளில் படித்திருந்தேன். 90களின் நடுப்பகுதியில் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள் சிலரின் ஆதரவில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த கம்பன் குழுவினர் இன்று கொழும்பில் தமக்கு சொந்தமான கட்டிடத்துடன் ஆடம்பரமாக வாழ்கின்றனர். தமிழ் மொழிக்கு கம்பன் ஆற்றிய சேவையை யாரும் மறுக்கபோவதில்லை ஆணால் கம்பன் தமிழனான இராவணனை அரக்கனாகவும் ஆரியனான இராமனை கடவுள் அவதாரமாகவும் பாடிய ஒருவர். ஒரு திருவள்ளுவருக்கோ தொல்காப்பியருக்கோ விழா எடுத்தால் அது தமிழர் விழா. ஆரியனைப் பாடிய கம்பனுக்கு விழா தேவையா? முன்னைய வருடங்களில் கம்பன் விழா கவியரங்கத்தில் மட்டும் தமிழ்த் தேசியத்தைப் பற்றி இலைமறைகாயாக ஒரு சிலர் கவிதை பாடுவார்கள். மற்…
-
- 12 replies
- 3.8k views
-
-
கரிபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சீனா செய்த வேலைகள். இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது என்று தெளிவாக தெரிகின்றது. வருமுன்பே தமிழ் காலி. Attorney General Dappula de Livera unveils a plaque that was scripted in Sinhala, English and the Chinese language http://www.dailymirror.lk/news-features/Chinese-elevated-above-national-languages-in-Sri-Lanka/131-212676 கரிபியன், மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சீனா வருகை என்ன செய்து இருக்கிறது என்று இங்கே கறுப்பினத்தவர் விவாதிக்கின்றனர். (7 minutes) https://tinyurl.com/ptxx272k
-
- 2 replies
- 564 views
-
-
தமிழன்( Tamilan ) சமூகம் · 13,281 விருப்பங்கள் கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..! இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்கவேண்டாம்.. கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன் 10 ஆகஸ்ட் 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இ…
-
- 1 reply
- 3.1k views
-
-
கருணாநிதி சகாப்தம் சமஸ் உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு…
-
- 1 reply
- 336 views
-
-
சொன்னது: இலங்கையில் போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல்தான் தமிழகத்திலும் திருவரங்கம்- ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூர்- ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர்- ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப் பகைவர்களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்…
-
- 0 replies
- 653 views
-
-
[size=2] [/size][size=2] [size=4]கருணாநிதியின் அறிக்கை என்ன சொல்கிறது?[/size] [size=4]“ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாடு, இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே நடத்தப்படுகிறது. இந்த மாநாடு குறித்து இலங்கை அரசு தவறான பிரசாரம் செய்கிறது.[/size] [size=4]இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்ற அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கூறியது தெரியவந்துள்ளது.[/size] [size=4]இலங்கை அரசு மற்றும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கற்பனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கை தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நடைபெறும் மாநாட்டை புரிந்து கொள்ளாத…
-
- 0 replies
- 681 views
-
-
‘பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார்’ என்று இதுவரை வெளிவராத ‘இரகசியம்’ ஒன்றை அண்மையில் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ‘போட்டுடைத்திருந்தார்’. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு. நாளை தமிழீழம் மலராது போனாலும், நாளை மறுதினமாவது அது மலர்ந்தே தீரும்’ என்றெல்லாம் அண்மைக் காலமாக கருணாநிதி வெளியிட்டு வரும் ‘பிதற்றல்களின்’ தொடர்ச்சியாகவே ராஜீவ் காந்தி பற்றிய புதிய ‘இரகசியத்தை’ அவர் வெளியிட்டிருப்பதாக நாம் புறந்தள்ளிவிட முடியாது. கருணாநிதி ‘போட்டுடைத்திருக்கும்’ இந்த ‘இரகசியத்தில்’ மிகப்பெரும் அரசியல் சூட்சுமம் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது: ஒரு வகையில் இதில் கருணாநிதி குடும்பத்தின் அதிகார அரசியலின் எதிர்காலமும் பொதிந்துள்ளது. அமைதிப் படையின் போர்வை…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 4 replies
- 818 views
-
-
கருணாநிதியின் வரலாறு" என்று கூகிளில் தேடினால் "கருணாநிதியை வரலாறு மன்னிக்காது" என்று பல நூற்றுக் கணக்கான பதிவுகள் கிடைத்தன. உங்கள் கருத்த சொல்லுங்கோ...
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய தேசிய அரசியலில் நமது தமிழ் தேசியம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் ஊடக தர்மங்களில் ஒன்றாகும். நாம் நமது அடையாளத்தை நமது எதிர்காலத்திற்கு சொல்லி வைப்பதென்பது, நாம் வாழ்ந்ததை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். நமக்கான வரலாறு என்பது எவ்வாறெல்லாம் சிதைவு ஏற்பட்டு, இன்று நமது கையறுநிலை, கையேந்தி நிற்க வைத்திருக்கிறது. இந்திய தேசியத்தின் அடையாளமாய் நாம் இருக்கும்போதே, அந்த இந்திய இறையாண்மையின் அடிப்படை கட்டமைப்புகள் தமிழ் தேசியத்தை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சிதைவாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும்கூட என்ன செய்வது? நாம் எதிர்த்து நின்று குரல் எழு…
-
- 3 replies
- 1.5k views
-
-
கருணாநிதியின் உலகப் புகழ் பெற்ற... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நிகழ்த்திய மூன்று மணித்தியாலம்... மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்த நாள். 27.04.2009.
-
- 3 replies
- 263 views
-
-
'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல! "எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்!" என்கிறார். "சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா? பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா?" "திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், ந…
-
- 0 replies
- 533 views
-
-
கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு: (இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம் பகிருங்கள். திமுக, என்ற உதவாக்கரை கட்சிகளையும் அப்புறப்படுத்துவோம்) 1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார் 2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது. 3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது 4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் 5. கரு…
-
- 2 replies
- 934 views
-
-
கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!.... கவிஞர் மாலதி மைத்ரி கவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மாபலி விருந்து அழைப்பு! ஆன்றோரே சான்றோரே பேரரறிஞர்களே மூதறிஞர்களே கவிஞர்களே கலைஞர்களே அரசு ஊழியர்களே என் உயிரினும் உயிரான தமிழர்களே நாம் சுவாசித்தது ஒரே காற்று நாம் பேசியது ஒரே மொழி நாம் நடத்தியது ஒரே பேரம் நாம் விதித்தது ஒரே விலை நாம் விற்றது ஒரே இனம் காட்டிக்கொடுக்க நீண்டதும் நம் ஒரே விரல் நாம் செய்ததும் ஒரே துரோகம் இம்மாபெரும் வரலாற்றை நாம் சாதித்த…
-
- 0 replies
- 956 views
-
-
வணக்கம், சில நாட்களுக்கு முன்பதாக, யூ டியூப் தளத்தில் எமது பிரச்சினை சார்ந்த இரு ஒளிப்படங்களுக்கு எனது கருத்தினப் பதிந்திருந்தேன். பல சிங்களவர்கள் அதற்கு எதிர்க்கருத்துப் பதிந்திருக்கிறார்கள். நானும் முடிந்தவரை பதிலளித்து வருகிறேன். அரசியல் சார்ந்த கருத்தாடலில் எனக்கு கள உறவுகளின் உதவி தேவை. நேரமிருந்தால் நான் இணைத்திருக்கும் ஒளிப்பட இணைப்பிற்குச் சென்று உங்கள் கருத்தையும் பதியுங்கள். அன்டன் தேவசகாயம் என்கிற பெயரில் நான் பதிவிட்டிருக்கிறேன். http://www.youtube.com/watch?v=bnoxwLaaiHY http://www.youtube.com/watch?v=PUS_R1q3ND8 மிக்க நன்றி. ரகுனாதன் (அன்டன் தேவசகாயம்)
-
- 0 replies
- 495 views
-