நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
உண்மைகள் ஒரு போதும் அழிக்கப்பட முடியாதவை............ இவ் விடயம் 20. 05. 2009 (புதன்) தமிழீழ நேரம் 7:48க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளத்தை வெட்டி வீழ்த்தியது போல எத்தனை முறை பொய்யான வதந்தி வேதாளங்களை வெட்டி வீழ்த்தி அடக்கம் செய்ய சுமப்பது? தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளியான பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய காலங்கள் முதல் வதந்திகளும் அவரைச் சுற்றி பரப்பப்படுகிறது. இம்முறை வேதாளம் நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகளை மாற்றிக் கொண்டு வருகிறது. ஏன் இந்த நாடகங்கள்? புலித்தேவன் பா.நடேசன் சமாதானமாக வெள்ளைக் கொடியுடன் ராணுவத்திடம் சென்ற போது அவர்களையும்இ அங்கு ஆயுதங்களை கீழே வைத்த போராளிகளையும் ஆயிரக்கண…
-
- 0 replies
- 702 views
-
-
-
ராவணன் தமிழன் யப்பானில் அணுகுண்டு போட்டதில் தவறேதும் இல்லை!!!!!!! பலரின் தவறான திணிப்பே அமெரிக்கா உலகத்தின் ஏகாதி பதியம் என்பது, அதுவல்ல உண்மை, அதே தவறை பலபேர், செய்தவர்கள், செய்கிறார்கள், ஏன் இந்தியாவும் தெற்காசியாவின் கொடூரமான பயங்கரவாத அரசுதான், சோனியாவும் நவீன கிட்லர் பெண்மணிதான், . முதலாம் உலகப்போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடவில்லை, அனால் அதை வெல்வதற்கு அளப்பெரிய பங்காறியது, உலகம் காப்பாற்ற பட்டது, சாதிய இன வெறியர்களிடம் இருந்து, இரண்டாம் உலக போரில் அமரிக்கா பங்குகொள்ள திணிக்கப்பட்டது, அமரிக்கா இல்லாவிடில் உலகம் கிட்லரின் ஆளுகைக்குள் வந்திருக்கும், ஏன் இந்தியா கூட யப்பானிய வெறியர்களின் ஆளுகைக்குள் வந்திருக்க்கும் , தெரியாதா? கிட்லரின் ,ஆரி…
-
- 2 replies
- 701 views
-
-
வெலிஓயா சிங்களக் குடியேற்றம் நாயாறு நோக்கி விரிவடைகிறது மகாவலி 'எல்' வலயத்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதி வரைக்கும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான மணலாறு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பகுதியை மகாவலி 'எல்' வலயமாகப் பிரகடனம் செய்தது. அத்துடன் நிர்வாக ரீதியாக இந்தப் பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடனும் இணைத்துள்ளது. இந்தநிலையில் தற்போது சிறிலங்கா அரசாங்கம் மகாவலி 'எல்' வலயத்தை நாயாறு வரைக்கும் வரிவாக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நீர்ப்பாசன, நீரியல் வளங்கள் முகாமைத்துவ பிரதி அமைச்…
-
- 0 replies
- 701 views
-
-
இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் ! [Thursday 2015-12-31 08:00] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், தமிழீழ விடுதலையின் சனநாயகப் போராட்ட புலம்பெயர் அரசியற் தலைமையுமாகிய விசுவநாதன் ருத்ரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை பின்னோக்கிச் செல்வதன் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இலங்கைத்தீன் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள தேசத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இலங்கைத்தீவில் தமிழீழம் - சிறிலங்கா என இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டினை இது …
-
- 0 replies
- 701 views
-
-
சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப். எச்சரித்துள்ளது. எஃப்.ஏ.டி.எஃப் என்பது நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு. பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்கவும் ஜி7 அமைப்பு அமைத்த குழு. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் எஃப்.ஏ.டி.எஃப் தலைவர் சியாங்மின் லியு, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கும் விவகாரத்தில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை. அந்நாட்டின் புதிய அரசாங்கம், சிறிய குறிப்ப…
-
- 1 reply
- 701 views
-
-
இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியாஇமேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதைதையும் விளக்கியிருந்தேன். தமிழ்த் தேசத்தினைப் பொருத்தளவில் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம் சார்ந்து கொள்வதற்கு, இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொண்டுள்ள பிணைப்பே வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று மேற்க…
-
- 0 replies
- 700 views
-
-
(கடந்த மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தை குறித்து மும்பையை சேர்ந்த ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிடிக்கல் எகானமி (R.U.P.E) என்ற பொருளாதார ஆய்வு அமைப்பின் வலைப்பதிவில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.) இலங்கையின் கொலைக்களங்கள் எந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில் எழுப்புகிறார்கள்; உலகப் படிநிலையில் அவர்கள் வகிக்கும் இடம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனி…
-
- 0 replies
- 699 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய செவ்வி
-
- 2 replies
- 699 views
-
-
http://uyirambukal.blogspot.com/2010/06/blog-post_3171.html இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது............................ புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்ப…
-
- 0 replies
- 698 views
-
-
கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும் June 22, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “புத்திமான் பலவான்” என்று சொல்வார்கள். அதைத் தொடர்ந்தும் சிங்களத்தரப்பு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய இந்தப் புத்திபூர்வமான நடவடிக்கையில் இப்பொழுது வட மாகாணசபையின் கீழுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்ட மருத்துவமனைகளும் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான ஆதரவை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் வழங்கியிருக்கிறார். அதாவது “மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி” என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (EPDP) எந்த அடிப்ப…
-
- 0 replies
- 698 views
-
-
வடக்கிற்கு என மாகாண சபை ஒன்று இருக்கின்ற போதும் அதனை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது என விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கொள்வனவு திட்டம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சிறுப்பிட்டியில் உள்ள ஜனசக்தி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. – செய்தி பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும் போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது. தொடக்கத்தில் யாழ் மாவட்டத்தில் கோப்பாயி…
-
- 2 replies
- 697 views
-
-
சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர். …
-
- 2 replies
- 697 views
-
-
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்ததாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில் இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை…
-
- 2 replies
- 697 views
-
-
களத்தில் இருந்து ஒரு குரல் தளபதி அமிதாப்பின் உரை
-
- 0 replies
- 697 views
-
-
தமிழீழம் ஜிந்தாபாத் ஜுட் பிரகாஷ் தனது kanavuninaivu.blogspot.com என்ற இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் மீது இந்தியா தொடுத்துள்ள போர் பற்றி, பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் அளித்த கொள்கை விளக்க உரையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “தற்கொலை தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம்” என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார். இம்ரான் கானின் இந்தக் கருத்து, தேசியத் தலைவரின் “பலவீனமான இனத்தின் பலமான தூண்களாய் நான் அவர்…
-
- 0 replies
- 697 views
-
-
அதிசயங்கள் புரிந்த அற்புத டாக்டர் வேல் வெற்றிவேல். ஆபிரிக்காவின் கானா நாட்டுக்கு, பிரிட்டனில் இருந்து ஒரு தர்ம ஸ்தாபனம், இலவச மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்த டாக்டர் தொம்சன் என்பார் தலைமையில் சென்றது. அங்கே, 12 வயது சிறுமி ஒருத்தி, தொடையில் இருந்து, இரு கால்களும் வெளிப் புறமாக வில்லாக வளைந்த நிலையில், உள்ளூர், டாக்டர்களினால் கை விடப்பட்ட நிலையில், நடக்க, இருக்க முடியாத வேதனையுடன் தனக்கு எதாவது பரிகாரம் கிடைக்குமா என்று தாயுடன் வந்து இருந்தார். பிரிட்டனில் இந்த வகை கோளாறு இல்லாததால், டாக்டர் தொம்சன் இதனை எவ்வாறு அணுகுவது என்று தெரியவில்லை, எனினும் அந்த சிறுமிக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று நினைத்து, நாடு திரும்பியவுடன், இங்குள்ள எல்லா டாக்டர்களுக்கும் ஈமெயி…
-
- 4 replies
- 697 views
-
-
“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்” பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் - கொழும்பு பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள், உலகம் பூராவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. போராட்டங்களும் அழுத்தங்களும் அவமதிப்புகளும் கூட, ஜனாதிபதி கோட்டாபயவை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர், தனது பதவியைக் கட்டிப்பிடித்தபடியே, ‘உணர்வுகள் அற்ற ஜடம்போல்’ இப்பொழுதும் இருக்கின்றார்.…
-
- 0 replies
- 696 views
-
-
இலங்கையினை குழப்பிய ஸ்டாலினின் அறிக்கை இந்தியா, ஐநா சபையில், இலங்கை பிரேரணை மீது, எந்த விதமாக நடந்து கொள்ளும் என்று இன்னமும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், இலங்கை வெளியுறவு செயலர், இந்தியா தமக்கு, ஆதரவு தரும் என்று அறிவித்தது எங்கனம் என்று கேள்வி கேட்டுள்ள ஸ்டாலின், 9 கோடி தமிழர்கள், இந்தியா, இலங்கையில் உள்ள தமிழர்களை கை விட்டால் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பிரதமர் மோடி உறுதியான தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று வந்த போதும், மோடி, கோத்தபாயவுடன் பேசிய போதும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படாத ஒரு முக்கிய முடிவினை, இலங்கை வெளியுறவு செயலர் அறிவிப்பது எங்கனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்…
-
- 0 replies
- 696 views
-
-
எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்” on 07-12-2008 01:36 எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்” : பா.செயப்பிரகாசம் : தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையர…
-
- 1 reply
- 696 views
-
-
இதை மூன்று வருடத்துக்கு முதலும் ஊடகத்தில் கேட்டு இருக்கிறேன் .......அன்மையில் ஒரு விவாதத்தில்............அகண்ட பாரததேசத்தை உருவாக்க இந்தியா திட்டம் போடுவதாக தகவல்!!!!!!! அதாவது இலங்கை . பாக்கிஸ்தான் . வங்கிளாதேஸ் நேபாள் . அப்கானிஸ்தான்.............இத்தனை நாடுகளையும் இணைத்து அகண்ட பாரததேசத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் திட்டமாம் ..............இது உண்மையில் சாத்தியமாகுமா ................உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்😁................
-
- 5 replies
- 696 views
-
-
யாழ்ப்பாணம் இந்து குருமார் சங்கத் தலைவரான சிவலோகநாதன் குருக்கள், இலங்கை ராணுவம் புனிதமான பசுவின் மாமிசத்தினை உண்ணாமல் போர் புரிந்ததாலே போரில் வென்றார்கள் என்றும் அதேவேளை வன்னியில், புலிகள் பசு மாமிசம் உண்ட காரணத்தினால் போரில் தோற்று மறைந்து விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். புலிகள் இந்துக்களால் வணங்கப் படும் பசுவை உண்ணுவது குறித்து சைவ இந்துக்கள் மனம் வெதும்பினார்கள். பிரபாகரன் ஒரு இந்து. அவரது தந்தை ஒரு சிவாலயத்தின் நிருவாகி. அவ்வாறு இருந்தும் பிரபாகரன் இந்துவாக இருக்கவில்லை. ஆனால் பத்திரிகைகள் அவரை ஒரு பக்தியாளராக காட்டின. Sri Lanka Army Won the War as They Refrained From Eating Beef While Prabhakaran and the LTTE Perished Because They Ate Beef – Sivalogan…
-
- 1 reply
- 696 views
-
-
குதிரை இறைச்சி முடிந்து கழுதை இறைச்சிக்கு போனது கதை ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் தயாரித்து முடித்த உணவுப்பொருட்களின் பெட்டிகளில் மாட்டிறைச்சிக்கு பதில் குதிரை இறைச்சி கலக்கப்பட்ட செய்தி கடந்த சிலநாட்களாக முக்கிய இடம் பெற்றிருந்தது. குதிரை மட்டுமல்ல கழுதை இறைச்சியும் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை பிரிட்டனில் இருந்து வெளிவரும் இன்டிப்பென்டன்ட் இன்றய காலைச் செய்தியில் வெளியிட்டுள்ளது. கழுதை இறைச்சி பெரும்பாலும் பிரான்சில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறிய பத்திரிகை கழுதை குதிரை போன்றன இறைச்சியடிக்கப்பட்ட கதையையும் அம்பலப்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வீதிகளில் குதிரைகளை இனி ஓட முடியாது என்று அந்த நாட்டின் அரசு சட்டம் போட்டுள்ளது, அதைத் தொடர்ந்து…
-
- 2 replies
- 695 views
-
-
காணொளி: அச்சத்தில் நடுங்கி வாழும் வன்னிப் பெண்கள்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10550:2013-12-13-16-13-58&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 695 views
-
-
[size=4] ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தொடர்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழர்க்கான தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்பதற்கப்பால், ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகளாவிய போர்ச் சட்டத்தின் முன் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதையே தமிழர்களைப் பொறுத்த வரையில் எதிர்பார்ப்பாகவுள்ளது.[/size][size=4] ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடர்களின் இறுதி முடிவானது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித குலத்திற்கெதிரான குற்றச் செயல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஒரு சடலமாவது மீட்ககப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மீட்கப்படும் சடலத்திற்குக் க…
-
- 0 replies
- 694 views
-