Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. “அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!” திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு, சுயச்சார்புப் பொருளாதாரக் கொள்கை என்பதில் எல்லா இயக்கங்களும் உறுதியாக இருந்தன. 12 May 2022 6 AM 1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன். ``இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ ``இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந…

  2. ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 16வது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசர கால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக 3CR தமிழ்க்குரல் வானொலியிலும், 24 மணிநேர இன்பத்தமிழ்ஒலி வானொலியிலும் நடைபெறும் கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இவ் உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர் அத்துடன் இந் நிதிசேகரிப்பிற்கு அவுஸ்திரேலியா மாநில மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம். 25ம் த…

  3. “இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன? Feb 20, 2023 07:00AM IST ராஜன் குறை இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் சென்ற வாரம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனையிட்டது கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களும் உள்ளாகியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திடீரென சென்று சோதனை செய்யுமளவு பிபிசி என்ன அதானி நிறுவனம் போல லட்சம் கோடிகளில் புரளும் நிறுவனமா என்ன? அது குறைந்த அளவே இந்தியாவில் செயல்படும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்தின் கிளை. அதனுள் சென்று ஊழியர்களின் செல்பேசிகளைப் பறிமுதல் செய்து முற்றுகையிட்டு விசாரிக்கும் அளவு அது என்ன ப…

  4. கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால் உலக நாடுகள் பல்வேறு கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணி திரண்டதையும் பின்பு அணி மாறியதையும் கண்டோம். அனைத்துலக அரசியல் நோக்குக்கும் தேவைக்கும் ஏற்ப அதன் போக்கும் காலத்துக்குக் காலம் மாறுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது .” இவ்வாறு கடந்த வாரம் நியூசிலாந்து தமிழ் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற கறு ப்பு ஜூலை நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய அதன் தலைவர் வைத்திய கலாநிதி சிவ வசந்தன் தெரிவித்தார் . அவர் தொடந்து பேசுகையில் - "இன்று தென் ஆசிய வட்டகையில் முக்கிய இடம் வகிக்கும் இந்து மாக்கடல் என்றுமில்லாத அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகின் முக்கிய வணிகக் கப்பல் வழித்தடமாகவும் அதனூடாக உலகின் ஒரு முக்கிய பொருளாதார…

  5. “உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா) பிரபாகரன் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற விட்டுக்கொடுப்பற்ற தற்கொடையாளன். நீதியும் தேவையும் கருதிய இனவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்திய விடுதலை அமைப்பொன்றின் வெல்லப்பட முடியாத தலைவன். அவன் இப்போராட்டத்தில் கைக் கொண்ட வழிமுறைகள் சரியானதுக்காக பிழையானதாக இருந்ததாக கவலைப்படுதல் எம்மில் பலரிடம் இருந்தது. இவனின் போரியல் உத்தி இவனின் ராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பன ஆரிய மேலாதிக்க சிந்தனா வாதிகளுக்கு கிலேசத்தை உண்டாக்கின. விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியவில்லை என்றபோது இந்திய இலங்கை புலனாய்வு மையமும் கொள்கைவகுப்பு பிரிவும் நேர்கோட்டில் சிந்தித்தன. அவர்களின் அல்லக்கைகளும் அந்த நேர்கோட்டில் எலும்புத் …

  6. “என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்!” - அடடே சீமான் '''450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்’னு அறிவியல் சொல்லுது. அதைத்தான் என் பாட்டன் 'அகர முதல எழுத்தெல்லாம்...’னு சொன்னான். ஹைட்ரஜன் இரண்டு சதவிகிதமும் ஆக்ஸிஜன் ஒரு சதவிகிதமும் இருந்தா H2O என்கிற நீர் உருவாகும். இதைத்தான் என் முப்பாட்டன் 'நீரின்றி அமையாது உலகு’னு சொன்னான். அந்தத் தண்ணியை, இயற்கையை வழிபட்ட அந்த மரபை இடையில் கைவிட்டதன் விளைவுதான், ஓசோன் மண்டலத்துல ஓட்டை. நம் மொழியை, பண்பாட்டை, இயற்கையை எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம். நான் போய் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக்குவேன். ஆனா, காட்டுல வ…

  7. “எமது பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வாகவோ அல்லது ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாது. “எமது பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வாகவோ அல்லது ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாதென்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாகவுள்ளதாக அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் 26 வருடங்களுக்கு முன்னதாக நிராகரித்த அதே மாகாணசபையினை இப்போது தூக்கிக் கொண்டாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். யாழ். ஊடக அமையத்தினில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மிக முக்கியமாக எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்தேசத்திற்கு தெரிந்திருக்க வேண்டிய சம்பவம் ஒன்றுள்ளது. இச்சம்பவம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க…

  8. “ஒரு இனத்தை அடையாளம் காட்டக்கூடியது மொழி தமிழைச் சிதைந்துவிடாமல் பேணிக்காப்பதும் வளர்ப்பதும் நமது கடமை” “அறிவின் அதியுயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகின்றது.” எனத் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அறிவில் உயர்ந்தும் எளிமையாக வாழும் மனிதர்களைப் பற்றி மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அறிவரசன் அவர்களைப் பார்த்தபோது தேசியத் தலைவரின் இந்த வாக்கியம் தான் நினைவில் தோன்றியது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அறிமுகம…

  9. பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய, உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை, உடுத்துங்கள் உங்கள் குருதியையே, எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை, எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று. http://irruppu.com/?p=50507#more-50507

  10. “கணவனை மீட்கவே கொலை செய்தேன்” ! June 9, 2019 மயூரப்பிரியன் – சிறையில் உள்ள கணவனை மீட்டெடுக்கவே வயோதிப பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டி , கொலை செய்து , அவருடைய நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டேன் என பிரதான சந்தேக நபரான குடும்ப பெண் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். தெல்லிப்பளை பகுதியில் கடந்த மாதம் 06ஆம் திகதி , சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது 70) எனும் பெண் கொலையுண்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரின் வீட்டில் இருந்த 12 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. விசாரணைகள் ஆரம்பம். குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரே…

  11. “கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!! (மௌன உடைவுகள் 12) December 9, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் குறித்து பேசப்படுகின்ற இன்றைய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் பேசப்பட்ட இருவேறு கருத்துக்கள் பற்றிய மௌன உடைவுகள் இது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர், பா.உ. சிவநேசதுரை சந்திரகாந்தன் “கிழக்கு கிழக்காக இருக்கின்ற 13 பிளஸ் தீர்வுக்கு” தங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என்று அறிவித்திருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர், பா.உ. இராஜவரோதயம் சம்பந்தன் தீர்வு இல்லையேல் “தமிழ் மக்கள் அடையாளம், சுயமரியாதை, ஏன்?கௌரவத்தை கூ…

  12. “குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. சுத்திவர நாசங்கள் நடக்கிறபோது “நாசம் அறுப்பான்” எப்பிடி பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறது? முடியல.. அதுவும் முல்லைத் தீவு அபிவிருத்தி ஒன்றியம் குரே ஐயாவை சந்திச்சு போட்டு விட்டினமே ஒரு அறிக்கை அத பாத்த உடன பிளட் பிறசர் தலைக்கு அடிச்சிட்டுது… “முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துகிறார்கள். எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அர…

  13. “குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை February 11, 2022 Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக…

  14. “சர்வதேச அரசியலின் அடிப்படையில் தமிழ் தலைமைகளின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ஜெனீவா அரசியல் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி நகர்கிறது. அரசாங்கத்திற்கான நாடுகளின் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் வாக்கெடுப்பில் சில சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் நெருக்கடியை எதிர் கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியாகின்றன. இதில் இலங்கையை ஆதரித்து பேசிய நாடுகளட் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகிக்கலாம் எனவும் மேற்குலக நாடுகள் எவையும் இலங்கையை ஆதரித்து பேசவில்லை என்பதனால் அத்தகைய நெருக்கடி வலுக்க வாய்ப்புள்ளதாகவும் தென் இலங்கை அரசியல் தலைமைகள் கூறுகின்றனர். இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏ…

  15. வணக்கம் ஈழம்ரஞ்சன் வெலிக்கட சிறையில் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்ட எமது விடுதலைமுன்னோடிகளின் முப்பதாவது நினைவு நாள் (25.07.1983).இதுவரை சொல்லப்படாத ஒரு வீரனின் நினைவுக்குறிப்பாக ஜெகன்அண்ணாவை பற்றி ஒரு சிறுகுறிப்பை எழுதியிருக்கிறேன்.உங்களால் முடிந்தவரைக்கும் உங்கள் முகப்புத்தகம்,மற்றும் மின்னஞ்சல் ஊடாக இதனை அனைவரது கவனத்துக்கும் கொண்டுசெல்வீர்கள் என நம்புகிறேன். நன்றி ச.ச.முத்து “சுதந்திரம் எனது பிறப்புரிமை”: வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ஜெகனின் வார்த்தைகள்.. வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலையின் முப்பதாவது நினைவு நாளில், சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட ஜெகன் அண்ணாவின் வரலாறும் அவர் நீதிமன்றத்தில் (குட்டிமணி அண்ணாவும் இவரும் மரணதண்டனை விதிக்கப்படுவதற…

  16. “ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” (ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்) பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், நாட்டில் நிலையான அரசாங்கம், அமைச்சரவை இல்லாமல் இருக்க…

  17. அண்மையில் உங்களின் twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் “இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும்” எனும் செய்தியை பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தோம். முஸ்லிங்கள் வலிகளாலும் வேதனைகளாலும் இழப்புகளாலும் உணர்வு இழந்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறிய கூற்று எரிகிற வீட்டில் என்னை ஊற்றுவது போலவே காணப்படுகிறது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் எனும் உயர்ந்த பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு ஒரு சமூகத்தை பற்றி பேச முடியுமா அமைச்சர் அவர்களே! தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கலவரம் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீ…

  18. மட்டக்களப்பு மயிலாம்பாவெளி சிறுவர் இல்லம் திறப்புவிழா. கனேடிய தமிழ் மக்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மயிலாம்பாவெளி C REPசிறுவர் இல்லம் 2013 மாசி 09 திகதி சனிக்கிழமை அன்று திருமலை மறைமாவட்ட ஆயர் வண கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களள் திறந்துவைக்கப்பட்டது. சிறுவர் இல்ல கட்டிட நிர்மானத்துக்கு ஆதரவுதந்துதவிய கனேடிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 2013 மாசி 10 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 733 Birchmount Rd, Scarborough, Ontario இல் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மாலை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர் இல்லத் திறப்புவிழா காணொழி காண்பிக்கப்பட்டதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும…

  19. திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு…

  20. இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி ‘கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் இருக்கலாம்…

  21. இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மா னிக்க அடித்தளமாக, ஓர் ஆரம் பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், 1,32,255 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். 36 தொகுதிகளில் 28 தொகுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற, ஒரு மாகாண சபையில் அதிகளவு தொகுதிகளைப் கைப்பற்றும் கட்சிக்கு, கூடுதலாக இரண்டு தொகுதிகள் எனும் மாகாண சபையின் விதிப்படி, 30 தொகுதிகள் இப்போது தமிழ் தேசியக் …

  22. “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். சமீபத்தில், இளவரசர் ஆண்ட்…

  23. “பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்” July 14, 2021 தாயகத்தில் குறைந்தளவிலான தொழில் நுட்ப மருத்துவ வசதிகள் இருக்கின்ற போதும், மருத்துவர் கதிரவேல் இளஞ்செழிய பல்லவன் ஓர் மருத்துவ சாதனையை நிகழ்த்தி யுள்ளமை குறித்து அறிந்திருப்பீர்கள். இந்நிலையில், வரும் யூலை 15ஆம் திகதி ‘உலக இளையோர் திறன் நாள்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘இலக்கு’ ஊடகத்தினருக்கு அவர் வழங்கிய சிறப்பு செவ்வி. பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம் கேள்வி: உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தினை வழங்க முடியுமா? பதில்: கதிரவேல் இளஞ்செழிய பல்லவன். பிளாஸ்டிக் (Plastic) சத்திர சிகிச்சை நிபுணராக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பண…

    • 3 replies
    • 390 views
  24. சனி முழுக்கு – 1 -நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்….. நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்.இனிமேல் ஒவ்வொரு சனிக் கிழமையும் தவறாமல் வந்து சில விசியங்களைச் சொல்ல வேணும் எண்டு யோசிச்சிருக்கிறன். கன விசியங்கள் நெஞ்சிக்கை கிடந்து குமையிது. அதை வெளியிலை கொட்டாட்டி எனக்குப் பிறசர் வந்திடுமோ எண்டும் பயமாக் கிடக்கு. தமிழனாப் பிறந்த எல்லாரோடையும் கதைக்கக் கனக்கக் கிடக்கு. அதுகும் குறிப்பா எங்களைவிட்டிட்டுப் போய் அந்நிய தேசத்திலை குடியிருக்கிறவையளோடை தான் நான் கனக்கக் கதைக்க வேணும். விட்டிட்டுப் போன தேசத்தை, பிரிஞ்ச உறவுகளை , கன நாள் சாப்பிடாத பெரியம்மா, சின்னம்மாவின்ரை கைப் பக்குவத்தை ஒருக்கா உருசை பாக்க எண்டு கனத்த ஆசையளோடை வாறியள்.வ…

  25. “போரே என்னைச் செதுக்கியது”-நேர்காணல்-நிலாந்தன் அண்மைக்கலங்களில் நீங்கள் அதிகமாக அரசியல் ஆய்வாளராகவே இனம் காணப்பட்டுவருகின்றீர்கள். ஓவியரும் கவிஞரும் இலக்கியவாதியுமான நிலாந்தன் படிப்படியாக மறைந்துகொண்டிருப்பதாக உணருகின்றேன் ? அப்படி மறையவில்லை. நானுமுட்பட பல ஓவியர்களின் தொகுப்பு ஒன்று அச்சிடப்பட்டு விட்டது. சில வேளைகளில் கவிதை பெருகும். சில வேளைகளில் ஓவியம் பெருகும். சில வேளைகளில் மௌனம் பெருகும். ஆனால் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் பெருகும். கடந்த பத்தாண்டுகளாக அரசியல் விமர்சன கட்டுரைகளே அதிகம் பெருகின. ஏனெனில் இது கருத்துருவாக்கக் காலம். மண்சுமந்த மேனியர் நாடகம், இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதா நிகழ்வு, ஏராளமான வீதி நாடகங்கள், கவியரங்குகள், ஓவியக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.