Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! | க.மேனன் February 23, 2022 கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உணரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பல விடயங்களை எனது பத்தி ஊடாக எழுதி வருகின்றேன். இவற்றினை வெறுமனே வெறும் எழுத்துக்களாக நோக்காமல், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையினை உணர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங…

  2. கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழ் இனத்தைப் படுகொலை செய்யும் ஒட்டுக்குழுவினர் போர் முடிவடைந்த பின்னரும் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களும், அடாவடித்தனங்களும் துரோகத்தனங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இப்பகுதியில் இயங்கிய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக கடத்தி ஆயுதப் பயிற்சி வழங்கிய சிறார்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தல், அக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சிறீலங்கா அரசு உறுதியளித்திருந்தது. எழுத்துவடிவில் வழங்கப்பட்ட உறுதி இன்று வரையில் நிற…

  3. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான் அண்மைக்காலக, தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது. வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது, அந்த தாயகத்தில் வாழ்ந்த மக்கள் தமது சுயகௌரவத்தினைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் போராட்டங்களை நடாத்தினார்கள். இந்தப் போராட்டங்கள் என்பது வெறுமனே வெறும் கோசங்களாக மட்டுமில்லாமல், உடல், பொருள், ஆவி அனைத்தையும் பயன்படுத்தி தமிழ் மக்கள் …

  4. கிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜ…

  5. கிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதிகள் Editorial / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 01:05 Comments - 0 -இலட்சுமணன் அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், அநீதி இழைக்கப்படும் சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். இது ஒன்றும் மூடி மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. அநீதி இழைக்கப்படுகிறது என்று, தமிழர் தமக்குத் தாமே உணர்ந்துகொண்டு செயற்பட்டாலே தவிர, யாரும் ‘ஐயோ பாவம்’ என்று உதவவரப் போவதில்லை. இந்நிலைமை, தமிழர்கள் மத்தியில் அரசியல் சாணக்கியம் இன்மையால் ஏற்பட்டதாகும். அதிலும் இங்கு, அதிகளவில் பாதிக்கப்படுவது கிழக்குத் தமிழர்கள் ஆகும். இப்போதைய நிலையில், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இலங்கைத் தமிழர் …

  6. கிஷோரில் இருந்து சாட்டை முருகன்களை வரை ஆதரிக்கிற நடுநிலையாளர்கள் ஆர். அபிலாஷ் சாட்டை முருகன் கைதை ஒட்டி கண்டனம் தெரிவித்து எழுதிய சமஸ் அதற்குள் சில குழப்பமான caveatsகளையும் வைக்கிறார். முதலில், தான் “அவதூறு, வசை, பொய்ப் பிரச்சாரம், வன்மத் தாக்குதல்களுக்கு எந்த இடத்திலும் 'நடுநிலை' என்ற பெயரில் இதுவரை இடம் அளித்ததும் இல்லை” என்கிறார். இது சரி என்றால் முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தை, தாய்க்கு பிறந்தவர் அல்ல என சாட்டை முருகன் கூறியது வசையாகாதா? சாட்டை முருகன் ஒரு தலைவரை இவ்வாறு வசைபாடும் போது அவருடைய பெற்றோரின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். இது வசை, அவமதிப்பு அல்லவென்றால் வேறென்ன? சமஸ் ஒரு மாற்றுப் பெயரை அளிக்கிறார்…

  7. கீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு கோத்தாவை சந்திக்க இருந்த, தமிழ் கூட்டமைப்பினரில், மாவையர் ஒரு ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க இருந்தார். அதாவது மகிந்த காலத்தில், கீரிமலையில் கட்டப்பட்ட மாளிகை சீனாவின் கைகளில் போக இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களே அவையாகும். அது குறித்து காட்டமான எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராக இருந்தார் மாவை. ஆனால் சந்திப்பு ரத்தாகி விட, மறுநாள் இந்திய தூதரை சந்தித்துள்ளனர், கூட்டமைப்பினர். இந்த சந்திப்பில், அந்த ஆவணத்தினை, மாவை இந்திய தூதர் இடம் கையளித்து, சீனாவின் கையில் அது போனால், இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் உண்டாகலாம் என்றும் சொல்லி இருக்கிறார். எரிச்சல் அடைந்த தூதர், அதனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல…

  8. இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப் பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன. எனினும் அண்மைக்காலமாக நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பில் அதிகளவான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுவருகின்றன. இந்நிலையில் நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் மனிதர்களின் குடல் புற்று நோயினைக் கண்டுபிடிக்க முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக அவர்கள் கறுப்பு நிற 'லெபரேடர் ரெட்ரேவர்' வகை நாயினை பயிற்றுவித்துள்ளனர். குறித்த நாயானது மனிதரின் குடல் புற்றுநோயினை துல்லியமாகக் கண்டுபிடிப்பதாகவும் அது கண்டுபிடிப்பவற்றில் 98% சரியானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. புற்று நோயாளர்கள் வெளிவிடும…

    • 0 replies
    • 1.1k views
  9. கிழக்கு மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை ஒன்று. மாவட்டத்தின் எல்லைப் பகுதி தமிழ் கிராமங்கள் விசேட அதிரடிப்படைகளினால் பல தடவைகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் காடயர்கள் சிங்கள படைகளுடன் இணைந்து ஊர்காவல் படையினர் என்ற போர்வையில் தமிழர்களை அவர்களின் பூர்வீக காணிகளிலிருந்து விரட்டியடித்ததுடன், பலரை படுகொலை செய்தனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் சிங்களம் மற்றும் முஸ்லீங்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்றும் மீள்குடியேற்றப்படாமல் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடு…

  10. குடிமக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் அரசு தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மனிதர்கள் ஒருபோதும் பிச்சை எடுத்து உயிர் பிழைக்க விரும்புவதில்லை. வள்ளுவர் கூட “பிச்சை எடுத்துத்தான் ஒரு மனிதன் உயிர் வாழ வேண்டும் என்றால் குடிமக்களுக்கான பொருளைத் திரட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடாளுபவன், அப்படிக் கடமையைச் செய்யாமையின் காரணமாக இரப்பவரைப் போலவே தானும் எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக” என்கின்றார். ஆனால் இன்றோ அடுத்த வேளை உணவிற்கு யாராவது வழி செய்ய மாட்டார்களா என மக்கள் கதவுகளைத் திறந்து வைத்து காத்துக் கிடக்கின்றார்கள். ஊரடங்கு அறிவிக்கப்படும்வரை தன்னுடைய சொந்த உழைப்பில் சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள் இன்று தங்கள்முன் உணவுப் பொருளோடு நீளும் தர்ம பிரபுக்கள…

  11. குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார். விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதேவேளை, 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது. . https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-restoration-us-citizenship-1672873911

  12. Published by Priyatharshan on 2019-10-20 19:49:18 (எம்.மனோசித்ரா) யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு : கேள்வி : நீங்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுதற்கு முன்னரே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா? அல்லது தற்போது உங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற சிவில் அமைப்புக்களின் கோரிக்கைக்கு இனங்க அரசியல…

    • 0 replies
    • 259 views
  13. தொப்பிகல கைப்பற்றப்பட்டது என்ற செய்தி சிறீலங்கா படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டடதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர் மத்தியில் சந்தர்ப்பத்தை ஒட்டிய வழமையான கருத்தாடல்கள் எழுந்துள்ளன. இக்கருத்தாடல்கள் பலநூற்றுக் கணக்கில் பல்வேறுதரப்பட்ட மொழியாளுகைகளோடு நடக்கின்றன எனினும், அனைத்தினதும் அடிப்படைக் கருத்து இரண்டு விடயங்களை மட்டுமே சுற்றிச் சுழல்கின்றன: 1) "தொப்பிக்கல ஒன்றும் அத்தனை முக்கியமான இடமில்லை. இதைப் பிடித்துவிட்டு மகிந்தர் கொக்கரிப்பது வேடிக்கை." 2) "பிடிப்பது ஒன்றும் கடினமல்ல தக்கவைப்பதே கடினம். இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல தொப்பிக்கலையின் வீழ்வு ஒரு விடயமே இல்லை." மேல் கூறப்பட்ட இரு விடயங்களிலும் உண்மைகள் இல்லாது இல்லை. இருப்பினும், தொப்பிக்கல…

  14. குண்டு வைத்தாரா கோட்டா? புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போரில், அப்படைகள் வெற்றி பெறுவதில் முதன்மையானோர் இருவர் தான், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும். அவர்களிடையே, போர்க் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகக் கீழ்த்தரமானதொரு சொற்போரொன்று, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக, பொலிஸ் அதிரடிப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக, மஹிந்தவின் ஆதரவாளர்கள், அண்மையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன…

  15. குதிரைக் கொம்பு By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:56 PM கார்வண்ணன் அரசியல் விபத்து ஒன்றின் மூலம், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் உயர் அதிகாரத்துக்கு வந்து மூன்று மாதங்களைத் தொடும் நிலையில் இருக்கிறார். இப்போது அவரது போராட்டம் முழுவதும், அடிமட்டத்துக்குச் சென்று விட்ட நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலகட்டத்தில் எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு, பால்மாவுக்கு, பொருட்களுக்கு வரிசைகள் காணப்பட்டன. இப்போது அந்த வரிசைகளைக் காண முடியவில்லை. ஆனால் நாட்டினமும் மக்களினதும் பொருளாதார நிலை மேம்படவில்லை. உ…

  16. குமாரபுரம் படுகொலையும் வழங்கப்பட்ட தீர்ப்பும் குமா­ர­புரம் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது அரசு தரப்பு சட்­டத்­த­ரணி சுதர்­சன டீ. சில்­வாவின் வாதம். திடீ­ரென சூடு விழுந்­தது. அப்­போது என் மகள் சூடு­பட்ட நிலையில் எனது கையில் விழுந்து தண்ணீ தண்­ணீ­யென கத­றி­ய­ழுதாள். விடிய விடிய ஏதும் செய்­ய­மு­டி­யா­த­படி என் பிள்­ளையை கையில் தாங்­கி­யி­ருந்தேன். விடி­யும்­போது அவள் செத்­துக்­கி­டந்தாள். இது ஒரு அம்­மாவின் கதை. நானும் தன­லட்­சுமி அக்­காவும் பாரதிபுரத்­தி­லி­ருந்து…

  17. தேர்தல் சொல்லப் படாதா கதைகள் வ,ஐ,.ச,ஜெயபாலன் (குமுதம் வெளியிட்ட பிரதியில் சில சொற்க்கள் edit பண்ணப்பட்டுள்ளது} தமிழ் மக்களை அச்சுறுத்திய தேர்தல் வெளிப்படையான மாறுதல்கள் எதனையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்துவிட்டது. எனினும் புலம் பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழக உணர்வாளர்களுக்கும் நடந்து முடிந்த தேர்தல் கள யதார்த்தையும் எதிர்கால அரசியலின் இயங்கு திசைகளையும் சாத்தியமான தெரிவுகளையும் தெளிவாகக் கோடிகாட்டிச் சென்றுள்ளது. சிங்களபிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படும் தென்பகுதி மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக மகிந்த வெற்றி பெற்றுள்ளார். எனினும் சிங்கள மத்திய மாகாணத்தில் மலையக தமிழர் செறிந்துவாழும் நுவரெலியா மாவடமாவட்டத்தில் மட்டும் மகிந்த தோற்க்கடிக்கப் …

    • 11 replies
    • 1.2k views
  18. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி 28 ஆண்டுகளாகி விட்டன.‘குமுதினி” நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு.1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.குமுதினி அந்த மக்களின் உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம…

    • 16 replies
    • 721 views
  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணி ஒன்று அண்மையில் நெடுந்தீவில் கால்பதித்தது... முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் சென்ற அணியினர் மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களுடன் உரையாடியிருந்தனர்... இலங்கையில் இருந்தும் ஏன் யாழ் குடாநாட்டில் இருந்தும் கைவிடப்பட்ட தீவுகளாக இருக்கும் தீவுகளில் நெடுந்தீவு பிரதான இடத்தை வகிக்கிறது.... ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினதும், கடற்படையினரதும் இரும்புப்பிடிக்குள் சிக்கித் தவித்த தீவுகளில் நெடுந்தீவும் முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் தேசிய அரசியலில் மாற்றத்தின் அணியில் பங்கெடுத்த, தேசிய அரசுப் பேரவையில் பங்கெடுக்கும் கூட்டமைப்பு தீவகத்தில் கால்பதித்தமை மக்களுக்கு ஆறுதல் கொடுத்த விடயமாகிறது... அந்த ஆறுதலின்…

  20. கும்பகர்ணர்கள் மொஹமட் பாதுஷா நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் 'ஹன்சாட்' பதிவேடுகளைப் பரிசோதித்தால் - முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம். நாடாளுமன்றம் என்பது சினிமா தியேட்டரோ, கருத்தரங்கு மண்டப…

  21. குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி. " பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்" என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி. 8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்க…

    • 0 replies
    • 1.3k views
  22. யாழ்ப்பாணம் இந்து குருமார் சங்கத் தலைவரான சிவலோகநாதன் குருக்கள், இலங்கை ராணுவம் புனிதமான பசுவின் மாமிசத்தினை உண்ணாமல் போர் புரிந்ததாலே போரில் வென்றார்கள் என்றும் அதேவேளை வன்னியில், புலிகள் பசு மாமிசம் உண்ட காரணத்தினால் போரில் தோற்று மறைந்து விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். புலிகள் இந்துக்களால் வணங்கப் படும் பசுவை உண்ணுவது குறித்து சைவ இந்துக்கள் மனம் வெதும்பினார்கள். பிரபாகரன் ஒரு இந்து. அவரது தந்தை ஒரு சிவாலயத்தின் நிருவாகி. அவ்வாறு இருந்தும் பிரபாகரன் இந்துவாக இருக்கவில்லை. ஆனால் பத்திரிகைகள் அவரை ஒரு பக்தியாளராக காட்டின. Sri Lanka Army Won the War as They Refrained From Eating Beef While Prabhakaran and the LTTE Perished Because They Ate Beef – Sivalogan…

  23. பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது. 150 குடும்பங்களைக் குடியேற்று…

  24. குருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை : October 1, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த மதகுருமார்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 04.09.18 அன்று புத்தர் சிலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் குருந்தூர் மலை பிரதேசத்துக்கு சென்றிருந்த வேளை பிரதேச இளைஞர்களினதும் கிராம மக்களினதும் எதிர்பினால் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசாரின் தலையீட்டுடன் ஏற்பட்ட முறுகல் நிலை சுமூகமாக்கப்பட்டது.…

  25. வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இவை குறித்தும் குருந்தூர் மலைப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும் மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் இவ்வாரம் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/ilakku-weekly-...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.