நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
‘மலையே வரினும் தளராதிருங்கள்’ நாங்கள் இருக்கின்றோம்!! தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கென்றொரு நாடும் இல்லை. இவ்வரியின் ஆழத்தில் வேரூன்றி நிற்கும் எம் மக்களின் உரிமைக்குரலை அறியாதவர் உலகத்தில் எவரும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் தமது சொந்த நலன்களுக்காக எம்மைப் புறக்கணித்தே வருகிறார்கள். அதைவிடக் கொடுமையானது சொந்த நாட்டிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகள் போல் வாய் பேசா ஊமைகள் போல் எம்மக்கள் வாழ்கிறார்கள். அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழரின் தாயகப் பிரதேசம் என்ற நிலைமை எழுத்தில் கூட வர மறுக்கப்படுவதாக மறைக்கப்படுவது மிகவும் வேதனையான விடயம். யுத்தம் முடிந்தததாக கூறிவரும் இலங்கை அரசு பாதுகாப்பிற்கென மீண்டும் மீண்டும் செலவுகளை அதிகரித்த வண்ணமேயுள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறப்புமுகாம் தோழர் பாலன் 03.03.2019 லண்டன் வணக்கம் நண்பர்களே! நான் ஒரு ஈழத் தமிழன். அதுமட்டுமல்ல 1991ம் ஆண்டு முதல் 1999 வரை எட்டுவருடங்கள் தமிழக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறேன். சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றி கூறுவதற்கு இந்ததகுதி போதும் என கருதுகின்றேன். முதன் முதலில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் வேலூர்கோட்டையில் 1990ம் ஆண்டு சிறப்புமுகாம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஜெயாஅம்மையாரின் ஆட்சிக்காலத்தில் 1991ம் அண்டு தமிழகத்தில் பல கிளைச்சிறைகள் சிறப்புமுகாம்களாக மாற்றப்பட்டு பல அப்பாவி அகதிகள் அவற்றில்அடைக்கப்பட்டனர். தற்போது திருச்சியில் மட்டும் இச் சிறப்புமுகாம் இருக்கிறது. அதில் 17 அகதிகள்அடைத்து வைக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம் பெற்றன அவற்றில் நீங்கள் பார்த்தவை என்ன கலக்கத்துடன் ஐ.நாவில் விளக்குகிறார் இறுதி யுத்தத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தமிழ் வாணி.. பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றன குறிப்பாக பெண்களுக்கு இடம் பெற்ற அநீதிகளை முடிந்தவரை மனித உாிமைகள் கவுன்சிலுக்கு தெரியப் படுத்தியுள்ளேன் அவை எவை விளக்குகிறாா் தமிழ் வாணி..... http://www.tamilwin.com/show-RUmtyJRUSVio5C.html
-
- 0 replies
- 431 views
-
-
-இலட்சுமணன் தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும், தொழிற்றுறையையும், கலைத் துறையையும் மிக மோசமானளவு பின்னடைவுத் தளத்துக்குக் கொண்டுசென்று கொண்டிருக்கின்றன. காலத்துக்கு காலம், செயற்றிறனற்ற கொள்கைப் பரப்புரைகள் மூலமும் வாய்ச் சவாடல்கள் மூலமும் அரசியல் ஏமாற்று வித்தைகளைக் காட்டி, வாக்குப் பெற்று, சுயநல அரசியல் நடத்தும் நபர்களாக, தமிழ் அரச…
-
- 0 replies
- 272 views
-
-
ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற தொனியில் சிலர் பேசுவதும் பலரது காதுகளில் விழுகின்றது. ஜனாதிபதியின் கருத்துக்கள் பலர் செவிமெடுக்காதமையினால் “கால அவகாசம்” என்பது விட்ட காணிகளை பிடிக்கவா? என்று தமிழ் மக்கள் சார்பிலும் புத்திஜீவிகள்…
-
- 0 replies
- 276 views
-
-
அறுபது மணி நேரப் பட்டறிவு 3 hours ago "நாரதர் கலகம் நன்மையில் முடியும்' என்பார்கள். அப்படித்தான் முடிந்திருக்கின்றது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக ஆரம்பித்து வைத்த கலகமும் என்று தோன்றுகின்றது. உச்சத்தில் இருந்து ஒரே நாளில் வில்லன் ஸ்தானத்துக்கு வீழ்ந்த யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, மீண்டும் ஒரே இரவில் தன்னை கதாநாயகன் அந்தஸ்துக்கு துணிச்சலுடன் தூக்கி நிறுத்தி, தான் அலங்கரிக்கும் பதவி நிலையின் தனித்துவச் சிறப்பை உலகுக்கு எடுத்தியம்பி நிற்கின்றார். எந்தப் பத்தியில் அவரை வைதோமோ அந்தப் பத்தியில் அவரைப் பாராட்டி மெச்சும் கைங்கரியத்தை ஓரிரு தினங்களுக்குள் ஆற்றச் செய்யும் அதிசயத்தை அவர் புரிந்திருக்கின்றார். இத்தகைய ஓர் இக…
-
- 0 replies
- 903 views
-
-
'என் தேசத்து மண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...' அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு. கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசைய…
-
- 0 replies
- 1k views
-
-
கொவிட் நெருக்கடி : அரசும் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் October 24, 2021 — கருணாகரன் — நாட்டில் விலைவாசி மலைபோல ஏறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடுதான் மக்கள் வாழ வேண்டிய நிலை. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று சனங்கள் அழுகிறார்கள். சிலர் கண்டபாட்டுக்கு அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். அரசாங்கத்தைத் திட்டி என்ன செய்து விட முடியும்? இந்த அரசாங்கத்தை மாற்றுவதுதான் மீட்சிக்கு வழி என்று பலரும் சொல்கிறார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த அரசாங்கமாவது இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கிறது. இல்லையென்றால் கஞ்சிக்கும் வழியற்றுப் போய் விடும் என்று சொல்வோரும் உண்டு. இவை எல்லாவற்றுக்…
-
- 0 replies
- 246 views
-
-
வடகிழக்கு இணைப்பு – முஸ்லிம் நண்பர்களுடனான கலந்துரையாடலுக்கு.வ.ஐ.ச.ஜெயபாலன் முகநூலில் இருந்து . புதிய தேர்தல் அமைப்பு மீண்டும் செல்வநாயகம் காரியப்பர் காலத்து தேர்தல் அரசியல் முறைமையை போருக்குப்பின்னர் தேசிய சர்வதேசிய ரீதியாகத் தழமாற்றம் அடைந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் முன்னே வைத்துள்ளது. ...
-
- 0 replies
- 225 views
-
-
ஒரு கைதியைச் சுற்றிச்சுழலும் அரசியல் விளையாட்டுக்கள் [ தினக்குரல் ] - [ Oct 12, 2010 04:00 GMT ] இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி" என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இலங்கை இராணுவத்தின் 6 தசாப்தகால வரலாற்றில் சேவையில் இருந்தவேளையிலேயே ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட முதல் இராணுவ அதிகாரியென்ற பெருமைக்குரியவராக விளங்கிய பொன்சேகா சிறைச்சாலையில்…
-
- 0 replies
- 767 views
-
-
இறப்பதற்கு முன் தனது 5 உறவுகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கண்ணீர் மல்க தாயார் மன்றாட்டம் ! By VISHNU 01 SEP, 2022 | 01:02 PM சண்முகம் தவசீலன் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தமானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பல்வேறு துன்பங்களை விட்டுச் சென்றிருக்கிறது அந்த வகையில் சில தரப்பினர் தங்களுடைய துன்பங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன் கொண்டு செல்கின்ற அதே வேளையிலே இன்னொரு பகுதியினர் தங்களுடைய வாழ்வை நாளும் பொழுதும் தொலைத்தவர்களாக நடைபிணங்களாகி வருகின்ற சோக கதை தொடர்ந்தே வருகின்றது முல்லை தீவு மாவட்டம் பன்னெடுங்கால யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்தது மாத்திரமன்றி ஆழி…
-
- 0 replies
- 540 views
-
-
தீவிரவாதம், பயங்கரவாதம் முழுமையாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.மஹிந்த ராஜபக்ஷ புலி பயங்கரவாதத்தை ஒழித்தார். ஆனாலும் முஸ்லிம்களுக்கெதிராக பேசும் தமிழ் தீவிரவாதம் இன்னமும் உள்ளது.கருணா, கோடீஸ்வரன், வியாழேந்திரன், சுமந்திரன், மனோ கணேசன் உட்பட தமிழ் கூட்டமைப்பினர் இன்னமும் முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதமாக பேசுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.அதே போல் புலிகளை ஒழித்த மஹிந்தவால் சில சிங்கள அரசியல் மற்றும் சமயத்தலைவர்களின் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் உருவாகுவதை தடுத்திருக்கலாம்.தம்புள்ள போன்ற பள…
-
- 0 replies
- 820 views
-
-
தோற்றவர்களின் ஜெய பேரிகை! சுமந்திரன் - சத்தியலிங்கம் Vhg ஜனவரி 27, 2025 -மட்டுநேசன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தலையைச் சுற்றும் விதமாக உள்ளன. தற்போதைய பதில் தலைவர் அல்லது எஞ்சிய காலத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரனே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுமந்திரனின் கூற்றுக்களை ஜனாதிபதித் தேர்தலின் பின் ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதலாவது அரியநேத்திரன் தொடர்பானது. இவர் யாழ். - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்றார். இவரை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று எள்ளிநகையாடினார் சுமந்திரன். தொடர்ந்து நடைப…
-
- 0 replies
- 395 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா.? இலங்கை -இந்திய அரசியல் உறவு ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே அமைந்துவருகிறது. அதிலும் இலங்கையில் சீன சார்பு நிலை எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் கடும் போக்கு அமைவதும் பின்பு சுமூகமாவதும் வழமையான அரசியலாக தெரிகிறது. ஆனால் தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பால்கே பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பில் இந்தியாவின் கடும் போக்கு அதிகரித்துள்ளது என்ற கருத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது. இது சரியானதா இல்லையா என்பது இந்தியாவின் அடைவிலேயே தங்கியுள்ளது. அது முழுக்க முழுக்க இந்தியாவின் புவிசார் நலனைப் பற்றியதாகவே அமையும். அந்த வகையில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில…
-
- 0 replies
- 732 views
-
-
நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். ஜனாதிபதியின் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. தனது உரை எந்தவகையான விமர்சனத்துக்குள்ளான போதும் அது தொடர்பில் தான் கவலை கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதி ஏலவே தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை நீக்கும் யோசனைகளை ஜனாதிபதி முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் ஏலவே ஜெனீவா மனித …
-
- 0 replies
- 548 views
-
-
ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே| கோப்புப் படம் நாற்பது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்; முதலாளித்துவப் பொருளாதார முறையைப் புறந்தள்ளிவிட்டுத் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தேசியப் பொருளாதார முறையை அமல்படுத்தி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர். அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளுக்காகக் கடுமையான விமர்சனங் களையும் எதிர்கொண்டவர். சோஷலிசவாதி என்றும் சிங்கள வெறியர் என்றும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டவர்தான் உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே. 1916-ல் இலங்கையில் (அன்று சிலோன்) ரத்தினபுரி நகரில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார் மாவோ. 1940-ல் சாலமன் டயஸ் பண்டாராநாயகேவை மணந்த பின்னர், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுப…
-
- 0 replies
- 253 views
-
-
நம்மட மௌலவி ஒரு ஆள் இப்ப கொஞ்ச நேத்திக்கு முன்னே தானே வீடியோல சென்னாரு இது நம்மட கருணா + ராஜபக்சே கேம் ஒன்னுன்னு செல்லி. இவன் ஸ்கோமோ பயல் செல்லிறான் bomb வெச்சி மவுத்தாப் பேயினவன் ஓஸ்சிலேயே மாஸ்டர்ஸ் செய்தீக்க பயல் ஒன்னுன்னு செல்லி. நம்மட கருணா அம்மான் அப்பவே தப்பீக்கிறதிக்கி இந்த மௌலவியோட சைட் ஆளு ஒன்னு தானே ஹெல்ப் எல்லாம் செஞ்சு ஈந்திச்சு. நாம தான் நேச்சிட்டு ஈக்கம் நம்மட ஆளு தண்ணியும் போட்டிட்டு கண்ட கண்ட பலாயோட சுத்தீட்டு ஈக்குதி எண்டு செல்லி. ஆளு மாஸ்டர்ஸ் செஞ்சவனை எல்லாம் பிரைன் வாஷ் பண்ணீட்டேல்லா ஈந்தீக்காரு போல . செல்லி வேலை இல்லப்பா https://www.msn.com/…
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கையின் முடிவுறாத போர் வட இந்தியாவில் வெளியாகும் " The Pioneer " என்ற நாளிதழில் பிரியதர்சி டற்றா [Priyadarshi Dutta ] என்ற இந்திய ஊடகவியலாளர் 'இலங்கையின் முடிவுறாத போர்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். ஈழத்தமிழர்பிரச்சினைபற்றி நன்றாக அறிந்தவராக அவர் தமது கருத்துகளை அதில் முன்வைக்கிறார். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்த்து நெருக்கடி கொடுத்ததினால் இந்தியஅரசு அமெரிக்காவின் ஜெனிவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இங்ஙனம் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததின்மூலம் ஈழத்தமிழர்கள் அரசியல் அனாதைகள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார். எனினும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியஅரசு இலங்கைக்க…
-
- 0 replies
- 542 views
-
-
சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு foreign policy journal ஊடகத்தில் டுபாயை தளமாக கொண்ட, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலக விவகார ஆய்வாளர் Aijaz Zaka Syed எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘. புலியில் சவாரி செய்வது, அதன் முதலாளிக்கு மிகச் சிறப்பான சந்தர்ப்பங்க…
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது. எனினும், மார்ச் மாதம் 11ஆம் தேதி இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து, வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னணியில் மார்ச் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற…
-
- 0 replies
- 804 views
-
-
https://www.tamilwin.com/politics/01/254253?ref=home-top-trending
-
- 0 replies
- 431 views
-
-
-
கிழக்கில் தமிழரசை வழித்துக் துடைக்க தயாராகும் டெலோ! December 10, 20205:38 am (நித்தி மித்திரன்) கிழக்கில் தமிழரசுக்கட்சி, கிழக்கின் தேசியவாதிகள்,கருணா,பிள்ளையான் ஆகிய தரப்பினரை எதிர்கொள்வதை விட டெலோவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தங்களை எதிர்கொள்வதே பெரிய வில்லங்கமாக உள்ளது. குறிப்பாக மட்டு. மாநகரசபை முதல்வர் சரவணபவானை நீக்கி விட்டு உதவி மேயராக உள்ள சத்தியசீலனை நியமிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறது டெலோ. கட்சிக்கு அழுத்தம் கொடுத்தாவது பேச்சாளர் பதவியை எடுத்துவிடலாம் எனவும் கனவு காண்கின்றது டெலோ. தூண்டில் போட்டால் மீன் சிக்கலாம். ஆனால் சுறாவே சிக்குமென ஆழம் பார்க்கிறது டெலோ. மட்டு மாநகர சபை பாதீடு இன்னமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை சபையில் இது ச…
-
- 0 replies
- 375 views
-
-
மறைக்கப்பட்ட வரலாறுகள் நேதாஜியை பிடித்துத் தருகிறோம் - காங்கிரஸ்.... இரண்டாம் உலகப்போரின் போது உலக வரைபடத்தில் தெரியாத சிறிய சிறிய நாடுகள் கூட கொள்கை ரீதியாக தங்கள் விரும்பிய பக்கம் சேர்ந்து ஒரு உக்கிரமான போர் மேடையில் தங்கள் வீரத்தை காட்டின.இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆங்கிலேயரை விரட்ட நினைத்தார் நேதாஜி. ஆனால் ஒரு மாபெரும் போர் நடந்த வரலாறு உடைய /அவ்வாறு சொல்லிக்கொள்ளும் பாரதம் கண்மூடி தனமாக ஆங்கிலேயருக்கு ஆதரவு என்று காந்தியின் பெயரால் அறிவித்தது. "லண்டன் மாநகரம் தாக்கப்பட்டால் அது நமக்கும் அவமானம்" என்றார் காந்தி."முன்பு நமது இந்திய நகரங்கள் ஆங்கிலேயரால் தாக்கப்பட்டதை விட லண்டன் தாக்கப்படுவது தான் வருத்தப்பட கூடிய செயலா? நேதாஜி கேட்டார். "ஹிட்லரின் சர்…
-
- 0 replies
- 1.4k views
-