கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
Youtube யில் வீடியோ எற்றுவதற்கு என்னிடம் உள்ள FLV format வீடியோகளை சிறு பகுதிகளாக்க வேண்டியுள்ளது. எந்த மென்பொருளை பயன்படுத்தி வேறு format க்கு மாற்றமால் சிறு பகுதியளாக பிரிக்க முடியும்? தெரிந்தவர்கள் உதவும்
-
- 3 replies
- 1.3k views
-
-
இந் சொப்ட் வெயார் முலம் 1யீபி கோப்பை 10 எம்பியாக சிப்பண்ண முடிகிறது ஆனால் நிறய நேரம் செலகிறது தேவையாணவர்கள் பாவியுங்கள் டயலப் இணைப்பு காரருக்கு இனி கொண்டாட்டம் தான் KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements (I recommend processor with 1,5GHz clock and 256MB of RAM as an essential minimum). One of the advantages of KGB Archiver is also AES-256 encryption which is used to encrypt the archives. This is one of the strongest encryptions known for human. New features Explorer shell extension Multilanguage support Up to 8% f…
-
- 1 reply
- 1.4k views
-
-
Excel Shortcut Keys - CTRL combination shortcut keys - CTRL+( Unhides any hidden rows within the selection. CTRL+) Unhides any hidden columns within the selection. CTRL+& Applies the outline border to the selected cells. CTRL+_ Removes the outline border from the selected cells. CTRL+~ Applies the General number format. CTRL+$ Applies the Currency format with two decimal places (negative numbers in parentheses) . CTRL+% Applies the Percentage format with no decimal places. CTRL+^ Applies the Exponential number format with two decimal places. CTRL+# Applies the Date format with the day, month, and year. CTRL+@ Applies the Time form…
-
- 0 replies
- 937 views
-
-
-
எப்படியும் சில வேளைகளில் நாம் நமக்கு சொந்தமில்லாத கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். குறிப்பாக சில இன்டர்நெட் மையங்களில், பிறரின் அலுவலகங்களில், வீடுகளில், ஹோட்டல்களில் என எங்காவது உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அங்குள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோம். அப்போது செய்யக் கூடாத மற்றும் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன. 1. ஆன்லைன் பேங்கிங்: கட்டாயமாய்ச் செய்யக்கூடாத ஒரு செயல். ஏனென்றால் உங்களின் உழைப்பின் ஊதியம் சம்பந்தப்பட்டது இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்ற கம்ப்யூட்டர்கள் வழியாக பரிமாற்றம் போன்ற வழிகளில் மேற்கொள்கையில் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை இழக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் டைப் செய்திடும் யூசர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
VOIP தொலைபேசி உங்களில் பலர் VOIP தொலைபேசி சேவையை உபயோகிப்பீர்கள் என்று நினைக்கின்றேன், அவற்றில் சிறந்தது எது என்று எதை நீங்கள் நினைக்கின்றீர்கள்?
-
- 15 replies
- 2.9k views
-
-
என்னிடம் N70 nokia தொலைபேசி உள்ளது கனினிக்கு இருக்கும் வீட்டு இணைய இணைப்பில் இருந்து ஏதாவது முறையில் தொலைபேசியில் இனையம் பார்க்க முடியுமா? ஏன் என்றால் skype கதைப்பதற்கு எந்த நேரமும் கனினி திறக்கமுடியாது நேரப்பிரச்சனையாக உள்ளது யாரவது உதவுங்கள்..
-
- 13 replies
- 3k views
-
-
நண்பர்களே, எனக்கு பாரதி படத்தில் பவதாரிணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலின் மியுசிக் மட்டும் வேண்டும். ஒரு பாடலிலிருந்து வாத்திய இசையை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது? ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? உங்கள் உதவிக்கு நன்றி
-
- 10 replies
- 3.7k views
-
-
நான் Google adsense பயன்படுத்துகின்ரேன்.அதில் கீழ் உள்ள ERROR காணப்படுகிறது என்ன செய்யலாம்? தயவுசெய்து உதவி செய்யவும் http://www.addboxsl.com/testing/Untitled-1.gif
-
- 5 replies
- 1.7k views
-
-
எனது நோட்புக் வேலை செய்து கொண்டிருந்த போது தீடிரென்று நின்று விட்டது. பிறகு ஸ்விச் யை நிற்பாட்டி விட்டு போட வேலைசெய்யுது இல்லை. சரி எல்லாத்தையும் அழித்து போட்டு புதுக்க போடுவோம் எண்டு சிடி யை போட்டால் கிறு கிறு என்று சத்தம் மட்டும் கேட்டு விட்டு முழுதும் நிற்கிறது. பிறகு தானாக on பண்ணி கிறு கிறு என்டு சத்தம் மட்டும் கேட்டு விட்டு நிற்குது. இது இப்படியே தொடருது. யாராவது உதவி செய்வீங்களா பெரிய மனசு பண்ணி.
-
- 29 replies
- 5.5k views
-
-
உயர்வேக கணினி கவனமாக போ, ஊருக்கு போனவுடன் தபால் போடு எனறு அறிவுரை கூறும் காலம் மலையேறி, போனவுடன் மின்னஞ்சல் அனுப்பு என்று கூறி வழியனுப்பும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. உலகின் எப்பகுதிக்கு செல்லவேண்டுமானாலும் விமானத்திலோ, தொடர் வண்டியிலோ பயணச்சீட்டுகளை கணினி மூலம் பதிவுசெய்து பயணம் செய்யும் வசதி மற்றும் இணைய வலைபின்னலின் வளர்ச்சி நம்மை வியப்படைய வைக்கின்றன. ஏதாவது தலைப்பு அடிப்படையில் கட்டுரைகளோ, படங்களோ தேவையென்றால், தரவுகள் தேடிதரும் தேடல் இணைய பக்கக்கங்களில் உலாவந்தால் மலையளவு புதிய விபரங்களை மணிதுளிகளில் தேடி எடுத்திட முடியும். இன்று பல தொழில் நிறுவனங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட ஒழுங்காக வேலைகள் நடைபெறும். ஆனால் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
Google Chrome (BETA) for Windows http://www.google.com/chrome/
-
- 16 replies
- 3.4k views
-
-
எனது கணணி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் நான் புதிய வின்டோஸ் சிடி(genuine) வாங்கியுள்ளேன்.புதிய வின்டோசை நிறுவும் போது செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களை சொல்லித்தாங்கோ.விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.
-
- 4 replies
- 1.9k views
-
-
எனது நன்பர் ஒருவரின் கணனியில் அன்ரி வைரஸ் 2009 என்ற ஒரு விளம்பரம் உட்புகுந்து ஒரே குளறுபடி ஒன்றையும் திறக்க விடுகுது இல்லை.yahoo,hotmail போன்றவற்றில் mail பார்க்க முடியுது இல்லை.yahoo,hotmailபோன்றவற்றில் தேடலும் செய்ய முடியுது இல்லை.அதை அழிக்கவும் முடியுது இல்லை.அதை முற்றாக அழிக்க தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கோ.நன்றி.
-
- 2 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது. இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
CDAC(சென்னை), Boss (Bharath operating system) என்னும் ஒரு operating system-ஐ உருவாக்கி உள்ளது. கணினியின் எல்லா செயல்பாடுகளையும் தமிழில் மாற்றி கொள்ளலாம். இந்த OS-ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ள, எப்படி இலவசமாக பெறுவது பற்றி அறிய.. BOSS is the first operating system created by India. BOSS (Bharat Operating System Solutions) is a GNU/Linux distribution developed by C-DAC (Centre for Development of Advanced Computing) for enhancing the use of Free/ Open Source Software throughout India. BOSS Linux - a key deliverable of NRCFOSS is an Indian GNU/Linux distribution & currently localized to Tamil / Hindi. Targeting Indian user it is designed as a user-friendly Desk…
-
- 4 replies
- 1.8k views
-
-
விபரங்களை தெளிவாக அறிய என்று படம் பெரிதாக இணைக்கப்பட்டுள்ளது. "interner explorer cannot open the internet site http://www.pathivu.com operation aborted" திடீர் என்று இன்று காலையில் இருந்து எனது கணணியில் இன்ரநெட் புறவுசரான இன்ரநெட் எக்ஸ்புளோரரூடு சில தளங்களுக்குச் சென்றால் இப்படி ஒரு செய்தி வருகிறது. இது எதனால்.. கணணிக் கிருமியாலா..??! இல்ல வேறேதேனும் பிரச்சனையாலா.. சில புளாக்கர்களுக்கும் போக முடியவில்லை..??! உங்களுக்கும் இப்படிப் பிரச்சனைகள் இருக்கின்றனவா.. இல்ல எனக்கு மட்டும் தானா..??! ஏதாவது தீர்வு..??!
-
- 8 replies
- 1.9k views
-
-
-
windows server 2008 இணைப்புக்கு http://www.microsoft.com/heroeshappenhere/...08/default.mspx
-
- 0 replies
- 1.2k views
-
-
Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.
-
- 17 replies
- 20.5k views
-
-
நாளும் ஒரு கணனி வழிகாட்டல் அறிமுகம்...! இப்படி ஒருவிடையத்தினை யாழ் ஊடாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எனக்குத் தெரிந்த சில கணனி பாதுகாப்பு, பாவனை, மற்றும் புதிய விடையங்களை இப்பகுதி ஊடாக வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன் யாழ் கள உறவுகளே...
-
- 9 replies
- 4.8k views
-
-
எனக்கு ஒரு டிவிடி சீடியில என்னன்டு 3 படம் அடிக்கிறது அதயாருக்காவது யாழ் களத்தில தெரிஞ்சா ஒருக்கா விளக்கம் தருவியலோ
-
- 4 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் உறவுகளே இன்று நான் யாழ் பார்க்கும் போது எனது கணணியில் யாழ் நடுவில் தோன்றுதே... எனக்கு கஸ்டமாக இருக்குது உப்படி பார்க்க. நானும் என்னமோ எல்லாம் செய்து பார்த்தேன் முடியலை. உங்கள் கணனியில் எப்படி இருக்கு?
-
- 6 replies
- 1.8k views
-