Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கணினி பற்றிய ஆரம்ப நிலைகளை தமிழில் எங்கே எந்த தளத்தில் கிடைக்கும் .? பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் இதுபற்றிய தகவலை தங்கள் தாய் மொழியில் தரவேண்டுமாம். கணினி யை எப்படி பாவிப்பது போன் ற விபரங்கள் இருக்கனும். உதவ முடியுமா

  2. தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்... அ. முத்துலிங்கம்- கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசை…

  3. நேரில் பேசலாம் வாருங்கள் உலகம் பூராவும் வாழும், கணணி வளாகத்தில் பங்கு பற்றும் சில யாழ் உறவுகளுடனாவது நேரில் கணனியூடாக பேச எனக்கு பிரியமாக உள்ளது. சில மைல்கள் தூரமுள்ள எனது நண்பர் ஒருவருடன் கணணி மூலமாக (Speaker and Microphone, Skype software உதவியுடன்) நாள்தோறும் கதைத்துக்கொண்டு இருக்கிருக்கின்றேன். அதேபோல் தூரத்து யாழ்கள உறவுகளுடன் பேசிக்கொண்டால் என்ன என மனம் நினைக்கின்றது. இப்படி பேசுவதால் செலவு ஏதும் ஏற்படாது. எல்லாம் இலவசம். நேரில் பேசிக்கொள்வதற்கு P111 குறைந்த பட்ச கணணி. Speaker and Microphone or Computer Headset WWW.Skype.com இலிருந்து ஸ்கைப் என்றமென்பொருளை தரவிறக்கி நிறுவியிருத்தல் வேண்டும் இத்தளத்திற்கு போனால் முழுவிபரத்தையும் அறியலாம். …

  4. க‌ணி‌னி ச‌‌ர்வ‌ர்களாலு‌ம்(server) சு‌ற்று‌‌ச்சூழலு‌க்கு ஆப‌த்து‌! Webdunia .com விமான‌ங்க‌ள் வெ‌ளியே‌ற்று‌ம் க‌ரிய‌மில வாயு‌க்க‌ளி‌ன் அளவை‌க் கா‌ட்டிலு‌ம், த‌ற்போது க‌ணி‌னி ச‌ர்வ‌ர்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌றும் க‌ரிய‌மில வாயு‌க்க‌ளி‌ன் அளவு சுற்று‌ச்சூழலு‌க்கு ‌மிக‌ப் பெ‌ரிய அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளது எ‌ன்று இ‌ங்‌கிலா‌ந்தை‌ச் சே‌ர்‌ந்த சு‌ற்று‌‌ச்சூழ‌ல் அமை‌ப்பு ஒ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது. ஒரு கேல‌ன் எ‌ரிபொருளு‌க்கு 15 மை‌ல்க‌ள் செ‌ல்லு‌ம் வாகன‌ம் எ‌ந்த அளவு க‌ரிய‌மில வாயுவை வெ‌ளியே‌ற்றுமோ அ‌ந்த அளவு‌க்கு ஒரு க‌ணி‌னி ச‌ர்வ‌ர் க‌‌ரிய‌மில வாயுவை வெ‌ளியே‌ற்றுவதாக இ‌ந்த அமை‌ப்‌பி‌ன் இய‌க்குந‌ர் டெ‌ர்‌வி‌ன் ரெ‌ஸ்டோ‌ரி‌க் கூ‌றியு‌ள்ளா‌ர். உலக‌ம் முழுவது…

    • 0 replies
    • 1.3k views
  5. நண்பர்களே ஒரு உதவி என்னுடைய கணனியில் 2 காட்டிஸ்க் வைத்திருக்கின்றேன். அதில் ஒன்று தற்போது திறக்க முடியாதுள்ளது. அதை திறக்க முயலும்போது வாசிக்க முடியவில்லை. Format செய்யும்படி வருகிறது. அதில் தேவையான பல விடயங்கள் இருக்கிறது. அதலிருந்து எப்படி File எடுத்துக்கொள்ளமுடியும் யாராவது உதவுங்கள்

  6. நவீன ப்ளேடு சர்வர்: டெல் அறிமுகம் கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், குறைந்த மின்சக்தியில் இயங்கும் நவீன ப்ளேடு சர்வர் (Blade Server) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.எம்-1000ஈ (M1000e) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சர்வர், தகவல் பாதுகாப்புக்காக செலவிடப்படும் மின்சக்தியை பெருமளவு குறைப்பதுடன், நிறுவனத்தின் தகவல் ஒருங்கிணைப்பு திறனையும் அதிகரிக்கும் என டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்.பி. நிறுவனத்தின் சர்வர்களை காட்டிலும் 19 சதவீதம் குறைந்த மின்சாரத்தில் டெல் நிறுவன எம்-வரிசை (M-series) சர்வர்கள் இயங்கும் என்றும், தகவல் ஒருங்கிணைப்பு திறனை பொறுத்த வரை ஐபிஎம் நிறுவன சர்வர்களை விட 28 சதவீதம் கூடுதல் வேகத்துடன் செயல்பட…

    • 2 replies
    • 1.5k views
  7. குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா? லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை, தற்போதைய நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவித்தாலும், அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப்பட வேண்டிய விஷயம்.அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux) அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன. ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word), எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டுமென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும். …

  8. இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை) முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்த்தால்... வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0)) அவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...) இணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலமை (Offline reading) மேற்கண்…

    • 0 replies
    • 1.2k views
  9. Started by செவ்வந்தி,

    யாராவது உதவி பண்ணுங்களேன், எனது கணனி திரையில் Magic Color Demo, Magic Color On, Magic Color Off என்று தொடர்ந்து கீழும் மேலும் move பண்ணிக்கொண்டெ இருக்கு எதையொ மாறி அழுத்திட்டன், தயவு செய்து உதவி செய்யுங்கோ

  10. Started by Janarthanan,

    யாரிடம்வது Nero.v7.10.1.0.சீரியல் இலக்கம் இருந்தால் தந்துகவுங்கள். நன்றி ஜானா

  11. jkkli.dll இலகுவாக அழிக்க யாராலும் உதவி செய்யமுடியுமா? விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்து வருகின்றது.. ஒரு செயல்முறைகளும் இதுவரை பயன் தரவில்லை

    • 4 replies
    • 2.1k views
  12. Started by hirusy,

    உங்களுக்கு ஈழம் nokia skin தேவை என்றால் கீழே click செய்யுங்கள் http://www.ownskin.com/theme_detail?t=0Jzyxsq4

    • 0 replies
    • 1.5k views
  13. எனக்கு ஒரு உதவி வேன்டும் get_video இது ஒரு தரவிறக்கப்பட்ட வீடியோ பாடல்.இதை சாதரன m.w player இல் பார்ப்பதற்க்கு பின்வருமாறு செய்ய வேன்டுமாமாம். இதை எப்படி செய்ய வேன்டும் என்று யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்ம் விளக்கம் தாங்கோ. Rename the file to .FLV, to play the FLV file, you need FLV player or FLV Converter that will convert the file to a common format such as MPG or AVI. For further assistance on what to do with the FLV format, visit the FAQ.

  14. yahoo short cut keys m -- மெயில் செக் செய்திட Shift+m --அனைத்து மெயில்களையும் செக் செய்திட Ctrl+\ -- அப்போதைய டேபிளை மூடிட n --புதிய மெசேஜ் Shift+n-- அதே விண்டோவில் புதிய மெசேஜ் r --பதிலளிக்க Shift+r -- புதிய விண்டோ வில் பதில் எழுத a --அனைவருக்கும் பதிலளிக்க Shift+a -- அனைவருக்கும் புதிய விண்டோவில் f -- மெசேஜ் பார்வர்ட் செய்திட Shift+f -- புதிய விண்டோவில் திறக்க k --படித்ததாக மார்க் செய்திட Shift+k -- படிக்காததாக மார்க் செய்திட l -- பிளாக் செய்திட Shift+l -- பிளாக் கிளியர் செய்திட Ctrl+p அல்லது p-அச்சிட Ctrl+s -- டிராப்ட் சேவ் செய்திட Ctrl+Enter-- மெசேஜ் அனுப்பிட …

    • 1 reply
    • 1.6k views
  15. முற்றிலும் இலவச பயன்மிகு மென்பொருட்கள். முகவுரை முற்றிலும் இலவசமாக இணையத்தில் வினியோகிக்கப்படுகின்ற, பிரச்சனை ஏதும் இன்றி இறக்கம் செய்து கொள்ளகூடியதுமான, விற்பனையாகும் பிரபல்யமான மென்பொருட்களுக்கு மாற்றீடான, பயன்மிகு மென்பொருட்கள் பலவற்றின் விபரங்களை இணைப்புடன் (Link) இங்கு தரவுள்ளேன். ஏனையவர்களும் இதே போன்ற சட்டரீதியான, இலவச, பிரபல்யமான, மென்பொருட்களின் விபரங்களை மாத்திரம் இங்கு இடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். பலருக்கும் பொதுவாக பயன்படும் மென்பொருட்களின் விபரங்கள் வரவேற்கத்தக்கது. யாழ் இணைய தளத்தின் வேறு பக்கங்களில் காணப்பட்டாலும் பரவாயில்லை. மீண்டும் இங்கே பதிந்து இதை ஒரு தொகுப்பக்கலாம் என்பது எண்ணம்.

    • 20 replies
    • 6.8k views
  16. Started by nunavilan,

    Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படவில்லை) Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும் Ledger…

  17. உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC  கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும். பாகங்கள் வாங்குதல்: உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்…

    • 1 reply
    • 2.6k views
  18. Started by ஈழவன்85,

    எனது இணையத்தினை இன்னும் இருவருடன் பகிர்ந்து கொள்கின்றேன் அவர்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் நாட்டுகாரர்கள்.இந்த மாதம் எமது பான்ட்வித்தினை அதாவது 30 இனை 3 நாட்களில் ஜப்பான்காரன் தரவிறக்கி தொலைசிட்டான் அதனால் எமக்கு இணையம் தற்போது பயங்கர வேகம் குறைவாக உள்ளது.இதனை தடுக்க ஏதவது வழி உண்டா அதாவது ஒவ்வொருவருக்கும் 10 ஆக ஒதுக்க முடியுமா அவர்களின் தரவிறக்கும் கோட்டா முடிந்தவுடன் அவர்களின் இன்ரநெட்டினை கட் பண்ண கூடிய வழி ஏதும் உண்டா அல்லது வேகத்தை குறைக்கும் வழி ! தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்

  19. நண்பர்களே சில நாட்களாக எனக்கு ஆர்குட் யூடூயூப் புதினம் சங்கதி இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை. அதிலும் ஆர்குட் யூடுயூப் என திரையில் டைப் செய்யவே வோர்னிங் மெசேஜ் வருகின்றது. என்ன காரணம்? புதினம் சங்கதி இரண்டுக்கும் பேஜ் நொட் பவுண்ட் மெசேஜ் வருகின்றது. தயவு செய்து விளக்கம் தாருங்கள். நான் ஸ்ரீ லங்காவில் வசிப்பவன்,. orkut கூகுளில் தேடினாலும் அந்த வின்டோ உடனே நீக்கப்படுகிறது. ஆர்குட்.கொம் என எக்ஸ்புளோரரில் டைப் செய்ய " Orkut is banned you fool, The Administrators didnt write this program guess?" என்ற மெசேஜ் வருகிறது. என்ன காரணம். பலத்த சத்ததுடன் இந்த மெசேஜ் விண்டோ வருகின்றது

  20. விண்டோஸ் எக்ஸ்பி முக்கிய கட்டளைகள் 100 விண்டோஸ் எக்ஸ்பி 1985 ம் ஆண்டு வரை கருப்புவெள்ளை கணினியில் பயன்படுத்தி வந்தப் பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினியில் முதன் முதலில் ஜியுஐ எனப்படும் வரைகலை இடைமுகத்தை வெளியிட்டனர். ஆனால் 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோசாப்டின் முதல் பதிப்பிலிருந்து தற்போதைய விஸ்டாவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்னதான் மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் வெளியிடப்பட்டாலும் நம் ஆட்கள் இன்னும் விண்டோஸ் 98ஐ விட்டே வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது அதற்கு பிந்தைய பதிப்பான விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பிற்கு தற்போதுதான் மாறிவருகின்றனர். எனவே அந்த பயனாளர்களுக்காக விண்டோஸ் எக்ஸிபியைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் எ…

  21. Started by mayooran,

    Auto Power-on and Shut-down 2.04 (Final) All you need is to set time - and you computer will shut-down automaticaly http://w13.easy-share.com/3772271.html

    • 0 replies
    • 1.3k views
  22. Started by Sabesh,

    Regular expression தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தந்துதவ முடியுமோ? visual editor (GUI type) ஏதாவது Regular expression ஜ construct பண்ண இருக்கோ?

    • 4 replies
    • 2.3k views
  23. தமிழ்நெட்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை ! இதில என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்க…

  24. சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல. சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யா…

    • 6 replies
    • 2.1k views
  25. நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள்

    • 46 replies
    • 8.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.