கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 6 replies
- 2.5k views
-
-
நான் லண்டனிலிருந்து ஒரு தொலைபேசி(நோக்கியா 6230i) சுவிசிற்கு கொண்டு வந்தேன் அது வேலை செய்யவில்லை எப்படீ தடை உடைப்பது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்
-
- 4 replies
- 2.8k views
-
-
-
உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். www.internetcalls.com
-
- 16 replies
- 5.5k views
-
-
எப்படி லயனக்ஸ் ஒப்பிரற்றிங் (Fedora 4 Linux operating system) சிஸ்டத்தில் தமிழ் எழுத்துருவை தரவிரக்கம்(Download) செய்யலாம் என்று அறியத்தந்தால் மெத்தப்பெரிய உதவியாக இருக்கும் தலைப்பை உதவி தேவை - லினுக்சில் தமிழ் என பெயர் மாற்றியுள்ளேன்.
-
- 1 reply
- 1.8k views
-
-
வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது Written by Pandara Vanniyan Thursday, 12 January 2006 தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று …
-
- 11 replies
- 3k views
-
-
Hacker......எப்படி Hack செய்வது என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லித்தர முடியுமா? Netbus என்ற மென் பொருள் பற்றி யாருக்காவது தெரியுமா? கணனியில் திறந்து இருக்கும் நுளைவாயிலால் எப்படி உள்ளே நுளைவது? (computer port) அதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த மென்பொருளின் பெயர் சொல்ல முடியுமா? நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கே சொல்லுங்கள் அல்லது தனிமையில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள்.................
-
- 13 replies
- 10.2k views
-
-
கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும். மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது. - Protection - உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. - Clean up - உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது. - Tune up - உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது. இதன் தோற்ற படங்கள் சில .... …
-
- 9 replies
- 3.1k views
-
-
வணக்கம் மீண்டும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் 1) விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் ஆவணங்கள் மற்றும் மென்பொருட்களின் குறுக்குவழி இயக்க இணைப்புக்கு , மற்றும் கோவைகளுக்கு எவ்வாறு தமிழில் பேரிடலாம் என்று விளக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் "லதா " எழுத்துருவின் விசைப்பலகை விளக்கம் Keyboard layouts உங்களிடம் இருந்தர்ல் பகிர்ந்து கொள்வீர்களா ? 2) இயங்கு தளம் Windows 2000 and XP முதல் முறை புதிய கணனி ஒன்றை இயக்கும் போது அதன் "Computer Name" இனை மாற்ற வேண்டும் Computer Name ஆனது கணனியின் முதலாவது இயக்க (1st Boot) நேரம் (Ex 10H45 --> computer name PC-1045) ஆக இருக்க வேண்டும் . அல்லது தொடர் இலக்கமாகவும் இருக்கலாம். Network ல் 2 கணன…
-
- 0 replies
- 1.7k views
-
-
நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை. நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது. எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.
-
- 5 replies
- 2.8k views
-
-
உங்களிடம் உள்ள பைல்களை பி.டி.எப் ஆக மாற்றுங்கள் PDF CREATOR freeware very easy document files to PDF text files to PDF LINK: ----- http://www.download.com/PDF-ReDirect/3000-...tml?tag=nl.e415
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆங்கில அகராதி.....உடனுக்குடன் பொருள் புரிந்து கொள்ள ஏதுவானது....உபயோகிக்க மிக எளிதானது. http://www.freewebs.com/starvijay/wordweb.exe
-
- 10 replies
- 3k views
-