Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா?

Featured Replies

எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா?

நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது.

'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அத்திவாரக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. இவ் விழாவில்; மத்திய வங்கி ஆளுநர், அரச அதிபர் திரு.கே.கணேஷ; மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

நல்லூர் இராசதானியின் நினைவுச் சின்னங்களான சங்கிலியன் வளைவு, மந்திரிமனை, சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் நூறு யார் தூரத்தில் இந் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படவுள்ளமை யாழ் கலாசார சீரழிவின் அத்திவார இடுகை என யாழ்ப்பாணவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். அநூராதபுரம் பொலனறுவையில் கலாசார முக்கோணங்களை அமைத்து தமது வரலாற்றுச் சின்னங்களைப் பேணிவருகின்ற சிங்கள அரசு இங்குள்ள கலாசார மையத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவது எமது கலாசாரச் சீரழிவுக்கான ஆரம்பம் என்பதை தமிழர்கள் புரியாமல் இல்லை. இவர்கள் ஹோட்டல் கட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் வேறு இடம் இல்லையா? கடற்கரைகள் சூழவுள்ள யாழ் குடாநாட்டில் பொருத்தமான இடத்தை தெரிந்திருக்கலாம் அல்லவா?

எமது இராசதானி அமைந்திருந்த ஆலயங்கள் அமைந்துள்ள நல்லூரில் ஏன் இக் ஹோட்டல்? நட்சத்திர ஹோட்டல்களில் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதவர்கள் இல்லை. சூழல் பேண் சுற்றுலாத்துறையும் தங்குமிடங்களும் வளர்த்தெடுக்கப்படுதை நாம் எதிர்க்கவில்லை.ஆனால் இவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் எம் பண்பாட்டை நாசம் செய்கிறார்கள். இதனால் தான் நாம் எமக்கான அபிவருத்தியை நாமே மேற்கொள்ள வேண்டும் என்கிறோம் . நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டும் முயற்சியை யாழ் பொதுமக்கள் எதிர்க்கின்றார்கள். இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம் என தெரிவித்தார்.

எல்லாரும் தங்கட ஊரும் மண்ணும் தேசமும் முன்னேற வேண்டும் எண்றுதான் நினைப்பார்கள்... ஆனால் இது கொஞ்சம் புதுமையாக இருக்கிறது...

  • தொடங்கியவர்

எல்லாரும் தங்கட ஊரும் மண்ணும் தேசமும் முன்னேற வேண்டும் எண்றுதான் நினைப்பார்கள்...  ஆனால் இது கொஞ்சம் புதுமையாக இருக்கிறது...

அண்ணா வணக்கம், முன்னேற வேண்டும் எண்டா கொட்டல வெறஎங்கயாவது கட்டுறது தானெ? யாழ்ப்பாணத்தில வேற இடமா இல்ல?

அநூராதபுரம் பொலனறுவையில் கலாசார முக்கோணங்களை அமைத்து தமது வரலாற்றுச் சின்னங்களைப் பேணிவருகின்ற சிங்கள அரசு ....

உங்கள் கருத்துபடி பாத்தா பொலனறுவை, அநுராதபுரம் முன்னேறுவது அரசிற்கு பிடிக்கவில்லை என்றே பொருள்படும்...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு விருந்தினர்களாகப் போகும் புலம்பெயர்ந்த மக்களாகிய நாங்களும் சிங்கள மக்களும் நல்லூரையையும் சூழலையும் அதிகம் கஷ்டப்படாமல் பார்க்க இந்தக் குளுகுளு ஹோட்டேல் வசதியாக இருக்கும்.

கலாச்சார சீரழிவிற்கும் நட்சத்திரக் ஹொட்டேலுக்கும் என்ன சம்பந்தம்?

நட்ச்சத்தில கோட்டல் எண்டதும் எங்கட ஆக்களுக்கு ஞாபகத்தில் வருவது களியாட்டங்கள் தானே...

பண்ணியாலை மலத்தை தவிர வேறை எதையாவது சிந்திக்க முடியுமா...???

எல்லாரும் தங்கட ஊரும் மண்ணும் தேசமும் முன்னேற வேண்டும் எண்றுதான் நினைப்பார்கள்...  ஆனால் இது கொஞ்சம் புதுமையாக இருக்கிறது...

அண்ணா வணக்கம், முன்னேற வேண்டும் எண்டா கொட்டல வெறஎங்கயாவது கட்டுறது தானெ? யாழ்ப்பாணத்தில வேற இடமா இல்ல?

உங்கள் கருத்துபடி பாத்தா பொலனறுவை, அநுராதபுரம் முன்னேறுவது அரசிற்கு பிடிக்கவில்லை என்றே பொருள்படும்...

அனுராதபுரமும் , பெலநறுவையிலும் அரசாங்கம் தங்களது கலாச்சார மையங்களை அமைத்து இருக்கிறது... அது உல்லாசப்பயணிகளை கவர்ந்து வருவாயை அள்ளியும் கொடுக்கிறது... நீங்கள் நல்லூரில் என்னத்தை அமைச்சு இருக்கிறீயள் காப்பதுக்கு....??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவற்ற கோட்டை.......உங்கயெல்லாம் சிங்களவங்கள கட்ட விடக்குடாது.

தலைவற்ற அனுமதியில்லாம யார் எதை கட்டினாலும் தரைமட்டம் ஆக்குவோம்......ஒரு நோட்டீஸ் அடிச்சு ஒட்டவேணும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு நாடும் வேணாம்.. பண்பாடும் வேணாம்.. கலாசாரமும் வேணாம்.. சிங்களவனோ.. இந்தியனோ..அமெரிக்கனோ.. ரஷ்சியனோ.. சீனனோ.. பாகிஸ்தானியோ.. இஸ்ரேலியனோ.. ஈரானியனோ.. பிரபாகரனின் கோவணத்தை உரிச்சா போதும். அதுதான் எங்களுக்கு விடுதலை.. பண்பாடு.. கலாசாரம்.

இப்படி சிந்திக்கிற மந்திகள்.. கூட்டத்திடம்.. நாடு.. மொழி..விடுதலை.. பண்பாடு.. கலாசாரம்.. இப்படியான மனித இனக்குழும விடயங்களை பேசுவது அநாகரிமானது. :):lol:

தேர்தல் முடியும் வரைக்கும் தான் உந்த புதுமுக அரசியல்வாதிகளின் கோசங்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் உளறித் தள்ளுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தங்கட ஊரும் மண்ணும் தேசமும் முன்னேற வேண்டும் எண்றுதான் நினைப்பார்கள்... ஆனால் இது கொஞ்சம் புதுமையாக இருக்கிறது...

இதுதான் திருவாளர் தயா

அவருக்கு என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல

எவர் சொல்கிறார் என்பதுதான் முக்கியம்

நல்லூரில் எமது வரலாறு சார்ந்த எதுவுமே இல்லை. நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்

அனுராதபுரமும் பொலநறுவையிலும் அரசாங்கம் தங்களது கலாச்சார மையங்களை அமைத்து இருக்கிறது...

அவன் வைத்திருக்கிறான் அதனால் இங்கு செய்கிறான் என்று அவனுக்கு வேறு வக்காலத்து.....

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடியும் வரைக்கும் தான் உந்த புதுமுக அரசியல்வாதிகளின் கோசங்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் உளறித் தள்ளுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த பிரிவுகளும் அடிபாடுகளும் வேண்டாம் என்றுதான் அன்றிலிருந்து போராடி எழுதிவருகின்றேன்

இன்று யாழ் களத்தில் நாம் இதற்காக வீணாக்கும் நேரத்தை பார்த்தாலே தெரியும் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்று. வாதாட்ட திறமையை தமிழனிடம் காட்டி கொலரை தூக்கிவிடுவதற்கு பதிலாக தமிழனுக்கு நடந்த அநியாயங்களுக்கு நீதிகேட்டு வாதிடுங்கள். நானும் வாறேன்.

Edited by விசுகு

இதுதான் திருவாளர் தயா

அவருக்கு என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல

எவர் சொல்கிறார் என்பதுதான் முக்கியம்

நல்லூரில் எமது வரலாறு சார்ந்த எதுவுமே இல்லை. நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்

அனுராதபுரமும் பொலநறுவையிலும் அரசாங்கம் தங்களது கலாச்சார மையங்களை அமைத்து இருக்கிறது...

அவன் வைத்திருக்கிறான் அதனால் இங்கு செய்கிறான் என்று அவனுக்கு வேறு வக்காலத்து.....

உங்கட வருத்தம் உங்களுக்குபிடிச்சவர் எதை சொன்னாலும் செய்தாலும் சரியாக இருக்கும் ஆக்கும்... அண்ணை பகுத்தறிவு எண்ட ஒண்டு இருக்கு அதையும் இடக்கிடை பாவியுங்கோ...

தமிழர் தாயகம் முன்னேற வேண்டும் ... அது எந்தவகையிலாவதானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது முழுமையான விருப்பம்... அதுக்கு தடையாக புத்தி பேதலிப்பு இல்லாத ஒருவனும் தடையாக வர மாட்டான்...

இந்த நட்ச்சத்திர விடுதியால் யாழுக்கு பலர் சுற்றுலா வருவார்களாக இருந்தால் யாழ்ப்பாணத்தின் சிறப்பும் உலகறிவது தவிர்க்க முடியாதது... எங்கட வரலாறுகளை வெளியிலை சொல்லாமல் என்னத்தை கிளிக்க போறதாய் உத்தேசம்...

உலக பயணிகள் வரவேண்டும் எண்றால் தரமான தங்குமிடங்கள் பல வேண்டும் அது எங்கை கட்டினால் என்ன...??

தறி கெட்டு போய் எதையாவது உளராமல் கொழும்பை முன்னேற்றியது போது தமிழர் தாயகத்தை கட்டி எழுப்பா விட்டாலும் அதுக்கு தடையாக இருக்காமல் விட்டால் போதும்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகம் முன்னேற வேண்டும் ... அது எந்தவகையிலாவதானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது முழுமையான விருப்பம்... அதுக்கு தடையாக புத்தி பேதலிப்பு இல்லாத ஒருவனும் தடையாக வர மாட்டான்...

இந்த நட்ச்சத்திர விடுதியால் யாழுக்கு பலர் சுற்றுலா வருவார்களாக இருந்தால் யாழ்ப்பாணத்தின் சிறப்பும் உலகறிவது தவிர்க்க முடியாதது... எங்கட வரலாறுகளை வெளியிலை சொல்லாமல் என்னத்தை கிளிக்க போறதாய் உத்தேசம்...

உலக பயணிகள் வரவேண்டும் எண்றால் தரமான தங்குமிடங்கள் பல வேண்டும் அது எங்கை கட்டினால் என்ன...??

உல்லாச விடுதி கட்டித்தான் நாங்கள் எங்களை வெளியில இனம் காட்டவேணும் என்கின்ற அளவுக்கு அறிவு கம்மிதான்....

நன்றியண்ணா

என்ன பொருளியல்ல வருகுதோ அல்லது கணக்கியல்ல வருகுதோ என்று சொன்னால் இப்பவென்றால் மரமண்டைக்கு ஏறுதா என்று வாசித்து பார்க்கலாம்

உல்லாச விடுதிகளால என்ன கெட்டு போக போகிறது எண்டதையும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் தானே...! அதையும் ஒருக்கா சொல்லுறது..??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உல்லாச விடுதியில என்ன இருக்கண்ண

ஆனால் உல்லாசத்திலேயே நீங்க குறியா நிற்கிறது தான் எனக்கு புரியாத புதிரா கிடக்கு

உல்லாச விடுதியில என்ன இருக்கண்ண

ஆனால் உல்லாசத்திலேயே நீங்க குறியா நிற்கிறது தான் எனக்கு புரியாத புதிரா கிடக்கு

அப்ப நல்லூர் மக்கள் யாரும் உல்லாசமாக எப்பவும் இருக்க மாட்டினம் எண்டுறீயளோ...??? இல்லை யாழ்ப்பாணத்திலை இல்லையோ...??

நல்லூர் கேணியிலை யாரும் குளிக்கிறது நீந்துறது இல்லையோ..? இல்லை தரமான உணவை சாப்பிடுகிறதும் இல்லையோ..? நல்ல கட்டில்களிலை படுக்கிறது கூட இல்லையோ...??

இல்லை யாரும் பிள்ளை பெத்துக்கொள்வது கூட இல்லையோ...?? இல்லை நல்லூர் மக்கள் தண்ணி அடிக்கிறதும் இல்லையோ...??

அது எல்லாம் ஒரு இடத்திலை வந்தால் மட்டும் தவறோ...?

நீங்கள் எல்லாம் திருந்துறது கடினம்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எங்கேயோ போயிட்டியள்......

நான் வரல இந்த விளையாட்டுக்கு..

இனி வேறாயாராவது மாட்டினால் பாருங்கள்

நீங்கள் எங்கேயோ போயிட்டியள்......

நான் வரல இந்த விளையாட்டுக்கு..

இனி வேறாயாராவது மாட்டினால் பாருங்கள்

எப்பவும் யாரும் சொல்லுறது ஆமா போட்டு பழகினால் இப்படித்தான் ஓட வேண்டி வரும்... யாருக்கும் பின்னாலை நிக்காமல் சுயமாக இருக்க பழகுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அதைச்செய்ய நீங்கள் விடுவீர்களோ.....???

பிரச்சினையே அதுதானே....

இங்கை யாரோ சொல்லிச்சினம் உல்லாசவிடுதிகள் சிங்களவரின் புனித பிரதேசத்தில் இல்லையாம் எண்டு... அப்ப இது என்ன...?

தலதாமாளிகைக்கு மிக அண்மையில் இருக்கும் விடுதி...

Queens Hotel Kandy

http://maps.google.co.uk/maps?q=kandy%20dalada%20maligawa%20hotals&oe=utf-8&rls=org.mozilla:en-GB:official&client=firefox-a&um=1&ie=UTF-8&sa=N&hl=en&tab=wl

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் சொல்லிப்போட்டு நிறுத்துறன் தயாண்ணை

நீங்கள் தமிழருக்கும் புலிகளுக்கும் வெள்ளை அடிக்கிறதா நினைத்து மலத்தை அடித்துக்கொண்டிருக்கின்றீ;ர்கள்....

இன்னுமொன்று சொல்லவேண்டும்

நீங்கள் இங்கு எங்களைக்கடிக்கவரும் ஒன்றிரண்டு நாய்களை......

தங்கள் பொய்.... நிழலுடன் சேர்ந்து துரத்தி துரத்தி கடித்து வெளியே கொண்டுபோய் விடுவீர்கள்

அதற்காக உங்களுக்கு கடிக்கிற பழக்கம் ஒரு வருத்தமாக மாறினால்... நாங்கள் விலத்தித்தானே அண்ணை வைக்கவேணும்

காலம் பதில் சொல்லும்

இன்றும் வாதத்திறமையால் வென்றது தயா அவர்களே...

எல்லோரும் கைதட்டுங்கள்

நன்றி

வணக்கம்

Edited by விசுகு

ஒன்று மட்டும் சொல்லிப்போட்டு நிறுத்துறன் தயாண்ணை

நீங்கள் தமிழருக்கும் புலிகளுக்கும் வெள்ளை அடிக்கிறதா நினைத்து மலத்தை அடித்துக்கொண்டிருக்கின்றீ;ர்கள்....

உங்களுக்கும் ஒண்டை நானும் சொல்ல வேணும்... மலத்துக்கும் சோத்துக்கும் கூட வித்தியாசம் எது எண்டு உங்களுக்கு கூட்டமைப்பு போண்ற அடிவருடிகள் சொன்னால் தான் நீங்கள் நம்புற பழக்கம் கொண்டு இருக்கிறீயர்...

உங்களுக்கு பக்கவாத்தியம் இல்லை எண்டால் உங்களாலை இயங்க கூட முடியாது...

இன்னுமொன்று சொல்லவேண்டும்

நீங்கள் இங்கு எங்களைக்கடிக்கவரும் ஒன்றிரண்டு நாய்களை......

தங்கள் பொய்.... நிழலுடன் சேர்ந்து துரத்தி துரத்தி கடித்து வெளியே கொண்டுபோய் விடுவீர்கள்

அதற்காக உங்களுக்கு கடிக்கிற பழக்கம் ஒரு வருத்தமாக மாறினால்... நாங்கள் விலத்தித்தானே அண்ணை வைக்கவேணும்

சொந்தமாக அறிவு இல்லாது மற்றவன் சொன்னால் தான் அதை புரிந்து கொள்ளும் வழக்கம் கொண்டவரை நான் மதிக்கும் பழகம் கூட கிடையாது... தானாக இயங்க முடியாதவரை மனிதர் எண்று மதிக்க கூட தேவை இல்லை...

எது சரி எது பிழை எண்று விளக்கம் சொல்லும் அறிவு இல்லாதவரை என்ன எண்று சொல்வது வெறும் கூச்சலும் வெற்றுதனமான பினாத்தல்களும் உங்களை நண்றாகவே படம் போடுகிறது..

என்னை பொறுத்தவரைக்கும்... அடிவருடி பிழைக்கும் கூட்டத்துக்கு தாளம் போட்டு ஆடும் ஒரு கூத்தாடியாக மட்டுமே உங்களை பார்க்கிறேன்... தனித்துவமான கொள்கைகள் இல்லாதவர்களுக்கு எல்லாமே கொள்கைகளாக இருக்கலாம்... அது கூட்டமைப்பு ஊதும் சங்கு கூட வெற்றி முழக்கமாக இருக்கும்... ஆனால் எங்களுக்கு அந்த சங்கு செத்த வீட்டில் கேட்பது போண்றது...

காலம் பதில் சொல்லும்

இன்றும் வாதத்திறமையால் வென்றது தயா அவர்களே...

எல்லோரும் கைதட்டுங்கள்

நன்றி

வணக்கம்

இது அப்பட்டமான இயலாமை... கருத்துக்களின் பஞ்சம் தாள்வு மனப்பாண்மை இரண்டு கொண்டுவரும் வியாதி இது...

உங்களின் கீழ் தரத்துக்கு இதுவே நல்ல சாண்று... உங்களின் தரங்களும் அடிவருடும் தன்மையும் மாறி நீங்கள் எல்லாம் தனித்துவமாக முடியாது...

அதைச்செய்ய நீங்கள் விடுவீர்களோ.....???

பிரச்சினையே அதுதானே....

யாரும் போடும் தாளங்களை கேட்டு நாங்களும் இரசிக்க வேண்டும் என்பது தான் உங்களை பொண்ற சங்கங்கள் வைத்து செயற்படும் ஆக்களின் வளமை... உங்கட சங்கம் கூடி முடிவு எடுத்தால் நாங்களும் கட்டுப்பட வேணுமோ...??

Edited by தயா

என்னது கொட்டலா? அதுவும் நாலு நச்சத்திரமா?.. கோதாரில போக..

எங்களுக்கு உந்த ஷீவாஸ் ரீகல் குடிச்சிட்டு கிளப்புகளில் பாலியல் சேட்டைகள் எல்லாம் வேண்டாம்..

(இருட்டு கொட்டிலுக்க கிழட்டு ஆட்டுக்கு பக்கத்தில்ல குந்தியிருந்து கள்ளுக்குடிச்சிட்டு கறள் புடிச்ச றலி சைக்கிளில் மிதி மிதி எண்டி மிதிச்சு பக்கத்து பட்டி திருவிழாவுக்கு போயி கோழிபுடிக்க எண்டா ஓம்... :lol: )

என்ன தயா வார்த்தை ஜாலங்களால் விளாசுகிறீர்கள்.

டி பி எஸ் போல

  • தொடங்கியவர்

அப்ப நல்லூர் மக்கள் யாரும் உல்லாசமாக எப்பவும் இருக்க மாட்டினம் எண்டுறீயளோ...??? இல்லை யாழ்ப்பாணத்திலை இல்லையோ...??

நல்லூர் கேணியிலை யாரும் குளிக்கிறது நீந்துறது இல்லையோ..? இல்லை தரமான உணவை சாப்பிடுகிறதும் இல்லையோ..? நல்ல கட்டில்களிலை படுக்கிறது கூட இல்லையோ...??

இல்லை யாரும் பிள்ளை பெத்துக்கொள்வது கூட இல்லையோ...?? இல்லை நல்லூர் மக்கள் தண்ணி அடிக்கிறதும் இல்லையோ...??

அது எல்லாம் ஒரு இடத்திலை வந்தால் மட்டும் தவறோ...?

நீங்கள் எல்லாம் திருந்துறது கடினம்..

திருவிளாக்காலங்களில் நீங்கசொன்னது அனைத்தும் நல்லூரில் நடக்காது,,, ஆனால் அது கோட்டலில் நடக்கும், :lol: அது கோவிலின் புனிதத்தைக்குறைக்கும், அழிக்கும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.