வணக்கம் வாத்தியார்.....!
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உருவம் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல
ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே .......!
---தென்றல் வந்து தீண்டும் போது----
வணக்கம் வாத்தியார்......!
கொக்காளுக்கு ஆசைப்பட்டு
உச்சந்தலை வெந்ததடி
சக்காளத்தி சண்டை போட்டு
சாதிசனம் உடைஞ்சதடி ---அடி ஆத்தி
நீ நான் அடி நீ நான்
வீதியில விட்டுப்போன பெண்ணா
உள்ளுக்குள்ள மறைச்சு வைத்த
கானக்குயில் நேசக்காரி
ஊருக்குள்ள சொல்ல மறந்த
ஊமைக்குயில் கள்ளக்காரி
ஏண்டி அடி ஏண்டி என்னை நெஞ்சுக்குள்ள
கொள்ளி வைச்சு கொன்னுட்ட ......!
--- அவ மொசக்குட்டி கண்ணால---
1
point
Important Information
By using this site, you agree to our Terms of Use.