Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      15349


  2. முதல்வன்

    முதல்வன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      657


  3. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      23416


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43656


Popular Content

Showing content with the highest reputation on 09/10/20 in Posts

  1. விளையாட்டுகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள்......! சீடனின் திறமையான சில கோல்கள்..... சூட் த பால் இன் த கோல்......! 🏀
    2 points
  2. தாராளமாக போடலாம்.....மட்டுக்களும் ரசிக்க கூடியதாக இருக்கட்டும்.....! 😂
    1 point
  3. படம் : நாட்டுகொரு நல்லவன் (1959) இச ை : மாஸ்ரர்.வேணு பாடியோர் : சீர்காழி & சுசீலா . வரிகள் : ஆத்மநாதன் வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே.... காதல் கதை பேச இது நல்ல நேரமே..நா..மே கதை பேச இது நல்ல நேரமே... வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போ..லெ வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே... கதை பேச இது நல்ல நேரமே... நீல ஒளி வீசும் நிலாவிலே ஒஒஒஒஒஒ .. நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே ஒஒஒஒஒஒ .. நீல ஒளி வீசும் நிலாவிலே ஒஒஒஒஒஒ .. நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே ஒஒஒஒஒஒஒ .. என்றும் அழியாத போதை இன்பம் உருவாகும் வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே நாமே கதை பேச இது நல்ல நேரமே வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே நா...மே கதை பேச இது நல்ல நேரமே நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி ஒஒஒஒஒஒஒ .. நம்மை தடை செய்வார் இல்லை இனி ஒஒஒஒஒஒ .. நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி ஒஒஒஒஒஒ .. நம்மை தடை செய்வார் இல்லை இனி ஒஒஒஒஒஒ .. நாளும் இணையாக மனம் போலே புது வாழ்வு தேடுவோம் காதல் கதை பேச இது நல்ல நேரமே நா....மே கதை பேச இது நல்ல நேரமே வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே.... காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே கதை பேச இது நல்ல நேரமே.
    1 point
  4. இரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை. எந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன்
    1 point
  5. நீங்கள் கூறியவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறேன். மிகவும் நன்றிகள்....
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.