குமாரசாமி அண்ணை...
இது... நியானி, சம்பந்தப் பட்ட விடயம் அல்ல.
மோகன் அண்ணாவிற்கு என்று... தனி மரியாதை இருக்கு, தெரியுமோ...
எனக்கு யாழ். களத்தில் மீண்டும் இணைய முடியாத அளவிற்கு.....
நிரந்தர தடை இருந்தது, என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
அந்தத் தடைக்காலத்தில், எனக்கு உதவியவர்களும்... யாழ். கள நண்பர்கள் மட்டுமே.
எனக்கு... எதிராக நின்ற, ஒரு சிலரும் ... இந்தக் களத்தில் இப்போ இல்லை.
அது... ஏன் என்று புரியாத மர்மமாகவே உள்ளது.
என்னால்... யாழ். களத்தை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு...
மனதிற்கு ஆறுதல் கொடுக்கும் இடமாகவும்,
அதே.... நேரம், கோபத்தை கொட்டும் இடமாகவும்,
சிரிக்கவும், சிந்திக்கவும், நல்ல நண்பர்களை தரவும்..
யாழ். களம் தான்... எனது, வலது கை போல் உள்ளதை உணர்கின்றேன்.
நீங்கள்... மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்,
மீண்டும் திண்ணைக்கு வர வேண்டும்,
நாங்கள்... ஜாலியாய்.... உரையாட வேண்டும்..
என்பதே... என்னுடைய, ஆசை. 💓