Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19157
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87999
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10111
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/10/22 in Posts

  1. gold குறைகிறது. அதனால் us data கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு. அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது. இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening. நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக. terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை. ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது என்ற ஓர் கருதும் இருக்கிறது. terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல .
  2. இந்த ஐயம் எனக்கும் இருந்தது அதனால் நான் விசாரித்து விட்டேன்....... அவர்கள் சொல்கிறார்கள் மழை இல்லையென்றால் என்ன வெய்யிலுக்கும் இங்குதான் வந்து நிற்பார்களாம்......! 😂
  3. குடி ஏறுவதற்கு தமிழ்நாடுதான் இப்ப பெஸ்ட் தோழர்......அங்குதான் பண்டிகைகளுக்கு இத்தனை கோடி வசூலாகவேண்டும் என்று டார்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள்.....தரமான சரக்கைக் குடிமக்களுக்கு தருவதன் மூலம்தான் இது சாத்தியம் தோழர்.......! 🤔
  4. வீட்டில்.. பெற்றோல் தயாரிப்பது எப்படி? கூகிள்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ. 🤣
  5. அப்பாடா.....ஒரு குமர் கரைசேர்ந்திட்டுது........ வாழ்த்துக்கள்......! 💐
  6. இதுதான் அவர் வந்த வேலையோ? ரசியாவை வெளியேற்றல். காலத்துக்கேற்ப கருத்தான படங்களை தினமும் வரையும் கவி அருணாசலத்துக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
  7. யுரோ நாணயம் தொடர்பாக யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) (மாதவரைபடத்தில்) கடந்த 4 மாதத்திற்கு முன் யூரோ ஜென் 126 இலிருந்து உயர்ந்து செல்கிறது, அதன் எல்லை 174 ஆகவுள்ளது. இன்று வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது, இந்த நிலையில் கடந்த பங்குனி மாதத்தித்திலிருந்த பணவீக்கம் 1.9% இலிருந்து 8% இற்கு அதிகரித்துள்ளது (இரஸ்சிய - உக்கிரேன் யுத்த உபயம்). முதலீட்டாளர்கள் மத்தியில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் யூரோ நாணய இணைகள் வாங்குவது பரவலாகக்காணப்படுகிறது. பணவீக்க விகிதம் 5.1% உள்ள அவுஸ்ரேலியா இந்த வாரம் எதிர்பார்ப்பான 0.25 புள்ளி அதிகரிப்புக்கு பதிலாக 0.50% அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான நிலையில் யுரோ நாணயம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இணைய செய்திகளில் 0.50% -0.75% புள்ளிகள் வரை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தை, யுரோ நாணய இணைகள் விலை அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை இனங்காட்டுகிறது. இதுவரை காலமும் Anchored inflation expectations என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்திக்கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி முதற் தடவையாக De-Anchored inflation expectations என பேச ஆரம்பித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்துவதற்கு சாத்தியமுண்டா இல்லையா?
  8. பாகற்காயும் & நூல் கண்டும்..👍 வட கிந்தியன் செய்முறை..👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.