Reversal candlestick pattern
1. Doji
2. Shooting star / Hammer
3.tweezer top / tweezer bottom
4. Bullish Engulfing candle / Bearish engulfing candle
சாதாரணமாக இந்த மெழுகுதிரி எந்த தாக்கமும் செலுத்தாத உபயோகமற்ற வடிவங்கள், ஆனால் முக்கிய வலயங்களில் இவை நிகழும்போது இவை பலமிக்க அறிகுறியாக சந்தையின் போக்கில் ஏற்படப்போகும் மாற்றத்தினை முன் கூட்டியே கூறுபவையாக திகழ்கிறது.
மெலும் இவை 100 % சரியானது அல்ல, ஆனால் சாதகமான நிகழ்தகவினை கொண்டவையாக திகழ்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட வர்த்தக முறைமை அப்படியே அந்த புத்தகத்திலிறுந்து பின்பற்றப்படவில்லை, ஆனால் அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட அடிப்படையில் சில மாற்றங்களுடன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது வர்த்தகம் 4Hour candle bullish engulfing 50% retracement இல்லை 100% retracement.
மேலே குறிப்பிட்ட வர்த்தகம் 4 மணித்தியால வரைபடத்தில் மேற்கொள்ளப்பட்டது, அதன் ஒரு மணித்தியால வரைபடத்தில் Hammer candle reversal pattern தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அதே போல் 88.000 முக்கிய வலயத்தில் ஒரு மணித்தியால வரைபடத்தில் Bullish engulfing signal ஆனால் அது எதிர்பார்த்தவாறு விலை உயராமல் பின்னர் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது.