Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87994
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19144
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/28/23 in all areas

  1. நன்றி இணையவன், இந்த யுடுயுப்பில் மிக சுருக்கமாக அதே நேரம் முக்கியமானவற்றை கூறுகிறார். விண்டோசில் பைதன் பயன்படுத்தும்போது சில சிக்கல்களை உணர முடிகிறது லினக்ஸ் இலவச மென்பொருள் மிக சிறந்த என கூறுகிறார்கள். மக் கணனி அடுத்த தெரிவு என கூறுகிறார்கள். விண்டோசில் கொமான்ட் பிரொமில் பைதன் அதனுடன் சம்பந்தப்பட்ட மென்பொருள் உணரமுடியவில்லை, அதனை உறுதிபடுத்திவிட்டு தொடரலாம் (ஆரம்பத்தில் பைதன் 3.11 தரவிறக்கியிருந்தேன் பின்னர் மைக்க்ரோ சொப்ட் ச்டொரில் 3.10 தரவிறக்கியபின் அந்த பிரச்சினை தீர்ந்தது). பைதனை வெறுமனே பாடமாக படிக்காமல் அதனுடன் எமது வேலையினையும் சமநேரத்தில் இனைத்து படித்தால் இலகுவாகக்கற்கலாம் என கருதுகிறேன். இங்கு அவுஸ்ரேலியாவில் Forex broker இல் மிக சிலரே பைதனுக்கான API வசதியினை வழங்குகிறார்கள், சிலர் பெரிய நிறுவனக்களுக்கு மட்டும் அந்த வசதியினை வழங்குகிறார்கள்(Pepperstone). IG, Oanda இரண்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் Oanda API கிடைத்துவிட்டது, Oanda மாதிரி கணக்கில் ($100000) தானியங்கி வர்த்தகம் செய்வதற்கான தயார்படுத்தலும் முழுமையடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் Technical analysis அடிப்படையில் முயற்சி செய்யவும் பின்னர் நீண்டகால அடிப்படையில் Quantitative analysis (பெரிய நிறுவனங்கள் செய்வது போல) அட்டிப்படையில் முயற்சி செய்வதற்கான முயற்சியில் உள்ளேன் அதற்காக இலவசமற்ற சில கற்கை சம்பந்தமான பொருள்கள் வாங்கியுள்ளேன் (economics mathematics). இந்த காணொளியில் மற்ற காணொளிகளை போலல்லாமல் செயல்முறையில் பயிற்றுவிக்கின்றார், அதில் கூறப்படும் விடயங்களை செய்கை முறையில் கற்பதால் பைதன் பயில்வதற்கு இலகுவாக உள்ளது, முன்னனுபவம் இந்த மென் பொருள் துறையில் இல்லை ஆனால் மென்பொருளில் அதன் parameter மாற்றுவது போல சில வேலைகள் செய்த அனுபவம் இருக்கிறது.
  2. வல்லவனுக்கு பூட்ஸும் ஆயுதம்......என்று வரவேண்டும் சிறியர்......நாடி நரம்பெல்லாம் தண்ணியில் ஊறிய ஒருவரால்தான் இப்படி யோசிக்க முடியும்........! 😂
  3. எந்தன் நினைவை தந்து செல்லவா அத்தை மகனே போய் வரவா அம்மான் மகனே போய் வரவா அத்தை மகனே போய் வரவா
  4. வான்மழை போலெ.......! 😍 "வான்மழை போலே"... அமரகவி (1952) பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா இசை : ஜி. ராமநாதன் பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.