Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88827
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19669
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33811
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    11541
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/26/23 in all areas

  1. Ajaykumar Periyasamy · கென்யாவின் ஓட்டப்பந்தய வீரரான ஏபெல் முடாய் ஃபினிஷ் லைனில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார், ஆனால் சிக்னல்களால் குழப்பமடைந்து பந்தயத்தை முடித்துவிட்டதாக நினைத்து நிறுத்தினார். ஸ்பானிய ஓட்டப்பந்தய வீரர் இவான் பெர்னாண்டஸ் அவருக்குப் பின்னால் இருந்ததோடு, அவருக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, கென்யா வீரரை தொடர்ந்து ஓடுமாறு கத்தத் தொடங்கினார். ஏபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது, புரியவில்லை. பெர்னாண்டஸ் அவரை வெற்றி எல்லைக்கு பிடித்து தள்ளினார். ஒரு நிருபர் பெர்னாண்டஸிடம், "ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு பெர்னாண்டஸ் பதிலளித்தார், "ஒரு நாள் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெறச் செய்யும் வகையான வாழ்க்கையை நான் பெற வேண்டும் என்பதே எனது கனவு." "ஆனால் ஏன் கென்யாவை வெற்றி பெற அனுமதித்தீர்கள்?" செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு பெர்னாண்டஸ், "நான் அவரை ஜெயிக்க வைக்கவில்லை, அவர் வெற்றி பெறவேண்டும். இது அவரது பந்தயம்." என்று பதிலளித்தார். நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார்: "ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!" பெர்னாண்டஸ் நிருபரைப் பார்த்து, "ஆனால் அது தகுதியான வெற்றி ஆகுமா? அந்த வெற்றி இந்த பதக்கத்தின் மரியாதையை எனக்கு கொடுத்திருக்குமா? கண்டிப்பாக கொடுத்திருக்காது. என்னை பண்புடன் வளர்த்த என் அம்மா என்ன நினைப்பார்?" நண்பர்களே, மதிப்புகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. நாம் நம் குழந்தைகளுக்கு என்ன மதிப்புகளை கற்பிக்கிறோம், அவர்கள் எந்த அளவிற்கு மனிதர்களை சம்பாதிக்க தூண்டுகிறார்கள்? என்பது மிகவும் முக்கியம். நண்பர்களே, மற்றவர்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், அதை அவர்களை வலுவாக்க நாம் உதவினால், நம் வெற்றிக்கான பலம் தானாக கிடைக்கும். வாழ்த்துக்கள் நண்பர்களே... மனித நேயம்.......! 💐
  2. விலங்கு ஆனாலும் குட்டிகளில் கவனம். அது தான் தாய்மை
  3. 50 வருடத்தின் பின்... அதே இடத்தில் எடுத்த படம். பின்னுக்கு, உள்ள கட்டிடங்களை தவிர... அவர் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.
  4. இப்படித்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதிகள் நவாலி தேவாலயத்தை தாக்கிவிட்டு அறிக்கை விட்டனர், ரஷ்ய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு சரியான மருந்து இஸ்ரேலிடம்தான் உண்டு.
  5. மழையில் நனைந்த நெல் மூட்டைகள். 😡 விவசாயி மாதக்கணக்கில் கஸ்ரப் பட்டு விளைவித்த நெல்லைக் கூட பாதுகாக்க ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்காத அரசாங்கங்கள்.... ஆடம்பர செலவுகளுக்கும், போலி விளம்பரங்களுக்கும் செலவழிக்கும் பணம் மிக மிக அதிகம். எல்லோருக்கும் தினமும் தேவையான உணவை... அவன் வெய்யிலிலும், மழையிலும் நின்று விளைவித்து தரும் போது... அதற்குரிய மரியாதையையும், பாதுகாப்பையும் கொடுக்காத அரசு வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள்... நாசமாக போக வேண்டும் என்று திட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. சிந்திக்க வைக்கும்... அருமையான பதிவை பதிந்த சுவியருக்கு நன்றி. 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.