Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இப்போது ரம்பை முழு மூச்சாக எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்த்தா இவர்கள் தான் ரம் வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றவர்கள். ஆனாலும் அதிசயமாக எம்மவர்கள் சிலர் இன்மும் ரம்பை ஆதரித்தே பேசுகிறார்கள். நிதர்சனம்.
  2. கலிபோர்ணியாவில் பூமி அதிர்ச்சியும் காடுகள் தீபற்றி எரிகிறதும் எப்பவுமே நடந்து கொண்டிருக்கும் செய்தி.
  3. https://www.kron4.com/weather/earthquakes/another-earthquake-shakes-east-bay-about-mile-from-berkeley-quake/?ipid=promo-link-block1 The latest earthquake struck about 16 hours after the quake in Berkeley recorded at 2:56 a.m. That quake was felt across the East Bay in Walnut Creek, Martinez, and Alameda, and across the Bay in San Francisco and Sausalito. The USGS said another 2.6-magnitude earthquake occurred in that area around 8:01 a.m. The latest earthquake struck about 16 hours after the quake in Berkeley recorded at 2:56 a.m. That quake was felt across the East Bay in Walnut Creek, Martinez, and Alameda, and across the Bay in San Francisco and Sausalito. The USGS said another 2.6-magnitude earthquake occurred in that area around 8:01 a.m. காலையும் மாலையும் என்று பூமி அதிருது.
  4. பிரயோசனம் இருந்தா நானும் கழுவி ஊற்றலாம். இலங்கை அரசியலிலேயே நாங்க செல்லாக் காசு. ஆரியகுளத்து பொன்ராசா மாதிரி நிற்கிறார். பதவி முடிவடைவதற்குள் வடகொரிய தலைவரை மிஞ்சுவார். நல்லது சந்தோசமாக இருங்கள்.
  5. வணக்கம் சகோதரம். மிக நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது சந்தோசம். எங்காவது போகும்போது ஒரு சொல்லு சொன்னா என்ன குறைந்தா விடுவீர்கள்.? இணைந்திருங்கள்.
  6. என்னடா இது ஒரு பல்லியை பிடித்ததற்கே முதலையைப் பிடித்த மாதிரி ………..!
  7. இது பாட்டா?அல்லது இஸ்ரேலைப் பற்றி எழுதுகிறீர்களா? என்று ஒருகணம் யோசிக்க வைத்துவிட்டது.
  8. திங்கட்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பலரை விழித்தெழச் செய்தது, மேலும் 22,000 க்கும் மேற்பட்டோர் அதை உணர்ந்ததாகக் கூறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்க்லியை மையமாகக் கொண்டு அதிகாலை 2:56 மணிக்கு சுமார் 4.8 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது 4.6 ரிக்டர் அளவிலானதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது. கால் மெமோரியல் ஸ்டேடியத்திற்கு சற்று தெற்கே உள்ள பெர்க்லியில் உள்ள டுவைட் வே மற்றும் பீட்மாண்ட் அவென்யூ சந்திப்பில் மையப்பகுதி உள்ளது. ABC7 San Francisco4.3 earthquake centered in Berkeley shakes Bay Area: USGSDid you feel it? A magnitude 4.3 earthquake struck in Berkeley on the Hayward Fault early Monday morning and shook most of the Bay Area. Video shows items knocked off of shelves at several East Bay stஅதிகாலை 3 அணிக்கு பலத்த சத்தம்.பேரப்பிள்ளைகள் தான் கட்டிலால் விழுந்து விட்டார்களோ என்று அறையைவிட்டு ஓடிவந்த போது மகளும் வெளியே வந்து அது பூமி அதிர்வு போய் படுங்கோ என்றார். கலிபோர்ணியாவில் அடிக்கடி வருவதென்றாலும் இந்தத் தடவை கொஞ்சம் பலமாகவே இருந்தது. இப்போது தான் எழும்பி எங்கே வந்திருக்கிறது என ஆராய்ந்தால் எமக்கு அடுத்த நகரமான பேர்கிளே என்ற இடத்தில் அதிர்ந்துள்ளது.
  9. இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலா தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்? ஒரு மேடையில் பேசும்போது கேள்வி கேட்க எவருமே இல்லையா?
  10. வரும்கால முதல்வர் வாழ்க. கதையோடு நிற்காமல் செயலிலும் இறங்க வேண்டும்.
  11. ஏற்கனவே அவர் இருக்கும் இடத்தில் அளவுக்கதிகமாக இந்தியர்கள் இருக்கிறார்கள். இப்படி கதைகள் எழுதுவார் என்று தெரிந்தால் ரசோதரனைக் கடத்தி கோடாம்பாக்கம் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக கதை எழுத வைத்துவிடுவார்கள்.
  12. சரி அதை எங்களுக்கும் சொல்லலாமில்ல.
  13. ஆழ்ந்த இரங்கல்கள். இப்போது தான் வளர்ந்து வரும் நடிகர்.
  14. டால்பினுக்கு தமிழ் ஓங்கில் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். நன்றி.
  15. பேரூந்துகளிலும் இலவசம். முன் இருக்கைகளில் யாரும் இருந்தால் உடனடியாக எழும்ப வேண்டும். இதுவே தொடரூந்தில் அவர்களைக் கண்டதும் சிங்கள மக்களே முகத்தை சுழித்துக் கொண்டு எழும்பியதைப் பார்த்திருக்கிறேன்.
  16. முன்னர் பிக்குமார் பேழையை ஏந்தி சாப்பாடு வாங்கி சாப்பிட்டதைக் கண்டிருக்கிறேன். இப்போதும் அதே மாதிரி பிக்குகள் செய்கிறார்களா?தெரியவில்லை.
  17. உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி. எனது நீண்டகால நண்பர் ஒரு பென்ஸ் கார் பைத்தியம்.எனக்கு தெரிந்து வேறு கார் ஓட்டியதைப் பார்க்கவில்லை. எப்போது ஜேர்மனிக்கு வெளியே கார் தயாரிக்கத் தொடங்கினார்களோ அப்போதே பென்ஸ் பழைய மாதிரி இல்லை என்று ஏங்குவார். இதே பிரச்சனை அமெரிக்கன் கார்களிலும் இருக்கிறது.
  18. தொடருங்கள் காத்திருக்கிறோம்.
  19. So yes — Germany’s refugee acceptance wasn’t just voluntary generosity. It came from a mix of external pressure (Allies, UN, EU) and internal moral-political pressure. ஏற்கனவே செவிவழி என்று எழுதியிருந்தேன். ஆனால் நம்பிக்கையானவர் சொன்னதால் இருக்கலாம் என எண்ணினேன். கிட்லர் செய்த கொடுமைகளால் இப்படியும் நடந்திருக்கலாம் என இப்போதும் உள் உணர்வு சொல்கிறது. ஆம் - ஜெர்மனியின் அகதிகள் ஏற்பு வெறும் தன்னார்வ தாராள மனப்பான்மையால் மட்டும் ஏற்படவில்லை. அது வெளிப்புற அழுத்தம் (நேச நாடுகள், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம்) மற்றும் உள் தார்மீக-அரசியல் அழுத்தத்தின் கலவையிலிருந்து வந்தது. விளக்கத்திற்கு நன்றி வாத்தியார். எனக்கு இன்னமும் குழப்பம் உள்ளது.
  20. சினைப்பர் தாக்குதல் நடக்கலாம் கவனம்.
  21. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பொலிஸ்நிலையம் இருக்கும் போது பாரிய டிப்பர்கள் மூலம் கள்ளமண் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய மாபியாவாக இருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியே பாதாள உலகைத் தேடும்போது உள்ளூரில் இருக்கும் பாதாள உலக கோஸ்டியையும் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் காவல்துறையையும் இதுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.