Everything posted by ஈழப்பிரியன்
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan உடனடியாக செயல்படவும்.
-
கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்
இது என்ன ஆவாகுழு மாதிரி இருக்கிறது.
-
விமர்சனம் : இட்லி கடை!
மத்திய அரசு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என நம்பலாம்.
-
கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
தம்பியின் நீண்டநாள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தம்பி உங்கள் அரிச்சனைச் சீட்டில் எனது பெயரையும் சின்னனா எழுதிவிடுங்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ? சுவாரிசம் இல்லாததால் மறந்துவிட்டேன்.இன்றிலிருந்து வாழ்த்துகிறேன் பையா. முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓஓஓ நீங்களுமா?
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்
நீண்ட நிதானமான கட்டுரை. இணைப்புக்கு நன்றி.
-
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
ஆழ்ந்த இரங்கல்கள். இப்போது பிள்ளைகள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி விசுகுவுக்கு இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள்.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
அமெரிக்காவில் வருடம் முழுவதும் ஏதாவதொரு விளையாட்டு இருக்கும். விளையாட்டுக்களில் மூழ்கி இருப்பார்கள். அதே மாதிரி தமிழ்நாட்டில் டாஸ்மார்கும் திரைப்படங்களும் மகு;களை மூழ்க வைத்துள்ளது. கடவுளே யோசிப்பார் என்னைப் பார்க்க வரும் போதே எத்தனையோ பேர் உயிரை விடுகிறார்கள். ஓரு நடிகனைப் பார்க்க போய் மக்கள் இறந்ததற்கு இப்படி முறைப்பாடு கொடுக்கிறார்களே என்று.
-
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
மட்டுவிலில் ஆரம்பிக்கப் போகும் பொருளாதார மத்திய நிலையத்தைப் பற்றி யாருக்காவது ஏதாவது விபரங்கள் தெரியுமா?
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
வாத்தியார் அவர் வெளியேறியது சரி. ஆனால் இன்னமும் வெளியே வராமல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடேசி பஸ் புறப்பட இன்னும் ஒரேஒரு மணிநேரமே உள்ளது. பயணிக்க விரும்புவோர் ஓடிவந்து ஏறவும்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையா நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது மிகமிக மகிழ்ச்சி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கலிபோர்ணியாவில் இருப்பவர்கள் தூக்கத்தால் எழும்பும் போது போட்டிகள் முடிவடைந்திருக்கும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1)தென்னாபிரிக்கா 2)இலங்கை - இந்தியா இலங்கை 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் பாகிஸ்தான் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இலங்கை 14)அவுஸ்திரேலியா - இந்தியா இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து இலங்கை 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இங்கிலாந்து 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து இங்கிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? தென்னாபிரிக்கா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) தென்னாபிரிக்கா இலங்கை இந்தியா அவுஸ்திரேலியா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) தென்னாபிரிக்கா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகபட்டணம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? மும்பை 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இங்கிலாந்து 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா
-
பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்
தந்தையுடன் செல்லம் விளையாடும் வயதை தொலைத்த ஒரு மகளின் ரணவலி… பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்… தமிழ் தேசியத்தின் பெயரால் நாலு குறுப்,நாலுபேர் வாழ்வுக்கு சிறைவாசம் இருக்கும் கைதியின் பிள்ளையின் கோவம்… தமிழர்கள் விழா என தென்னிந்திய கூத்தாடிகளை கூப்பிட செலவு செய்யும் பணத்தில் ஒருவீதம் இவர்களுக்கும் செலவு செய்யலாம்… எவரிடமும் பதில் இல்லாத கேள்விகள் 👌 https://www.facebook.com/share/v/1A1pbW9429/?mibextid=wwXIfr சிறுமியின் சிற்றுரையை சிறிதுநேரம் செவிமடுத்து கேழுங்கள்.
-
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
இவர் கோட்டையில் பொலிசாருடன் முரண்படும் சிறு காணொளி பார்த்தேன். பொலிசாரை இப்படி சீண்டுவதற்கு ஒரு தில் வேணும். உள்ளே போவதற்கு ஆயத்தமாகவும் இருக்க வேண்டும் என்று அப்போதே நினைத்தேன்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
அண்மையில் துப்பரவு தொழிலாளர்கள் கொஞ்ச சம்பளம் கூடக் கேட்டுப் போராடினார்களே என்னாச்சு? உயிரோடு இருக்கும் போது ஒத்தை ரூபா கொடுப்பதானாலும் கணக்கு பார்க்கிறார்கள். சாராயத்தைக் குடித்தோ இப்படி ஏதாவது வழியில் இறப்பவர்களுக்கு லட்சக் கணக்கில் வாரி இறைக்கிறார்கள். இனிமேல் கூட்டங்களுக்கு போகும்போது வீட்டார் ஆள் திரும்ப வருதா? அல்லது பணம் வருதா என்று ஏங்கப் போகிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரண்டு சோற்றுப்பானையே இருக்கு.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவியர் வெள்ளிக்கிழமை தான் வாழைப்பூ வாங்கி கொத்து கொத்தென்று கொத்தி வறுத்து சாப்பிட்டோம். இன்னமும் மிச்சம் இருக்கிறது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.