Everything posted by ஈழப்பிரியன்
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
2/3 பெரும்பான்மை இருக்கிறபடியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுக்கு பெரிதாக மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சிறி ஊரில் இருந்த காலங்களில் ஒவ்வாருவரையும் பார்க்க என்னென்ன செய்கிறார்கள் என்று தெரியும். இப்போது கண்டுபிடிப்பது மகா கஸ்டம்.
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
ம்ம்ம் சந்திரிகாவும் நடக்க முடியாமல் இருக்கிறாவாம். 2 மாதம் தவணை கேட்கிறா. எப்படி வசதி? சட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கலாம். புத்த பிக்குகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஊர் பேர் தெரியாதவர் மாட்டுடன் போகும் படத்தை கண்டதும் தான் மருமகனின் நினைப்பு வந்தது. அவர் வாழ்க்கையில் மாட்டுடன் பழகியதில்லை. இருந்தும் தானே விரும்பிக் கேட்டார்.
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
-
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
எப்ப பாஸ் போறீங்க? ஒரு இரண்டு கிழமை பொறுக்க முடியாதா?
-
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
இங்கும் பாரிய பிரச்சனை உள்ளது. அதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் சாரதிக்கு ரிக்கட் கொடுத்தால் வழக்குக்காக அதே இடத்தில் இருக்கும் நீதிமன்றுக்கே போக வேண்டும். இதனால் மிகவும் பாதிக்கப்படுவது சாதாரண சாரதிகளே. அன்றைய வேலையை விட்டுவிட்டு நீதிமன்றில் போய் காய வேண்டும். யாழில் இருந்து ஒரு நெடுஞ்சாலை விமானநிலையத்துக்கு இருந்தால் 3 மணிநேரத்தில் போகலாம். இதையே சாதாரண வீதிகளில் 7-8 மணிநேரம் கூடிக் குறைந்த வேகக் கட்டுப்பாடுகளைக் கடந்து போவதென்றால் மிகவும் கஸ்டம். சாதாரண சாரதிகளுக்கு இது ஒரு சோதனையாக இருக்கும். ஏதாவது மாற்று உத்திகளைக் கையாள்வார்கள் என நம்புவோம்.
-
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க
ஒவ்வோரு நாட்டு சமையலுக்காகவும் ஒவ்வொருவரை வைத்திருப்பார்களோ? முன்னர் ஓவசியர் என்று சொல்லக் கூடியவர்கள் வேலைக்கு 50 பேர் இருந்தால் சம்பளம் 100-150 பேர்வரை போட்டு எடுப்பார்களாம். அதே போல உற்றார் உறவினர் வேண்டப்பட்டவர்கள் இந்த பட்டியலில் இருக்கலாம். பாவம் இரண்டு மூன்று பேரே முறிந்து விழுந்து முழு சமையலையும் செய்யலாம்.
-
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
ஏ 9 பாதையில் உள்ள பொலிசாருக்கு இதை முதலில் வழங்க வேண்டும் யுவர் ஆனர்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
@தமிழ் சிறி இந்தப்படம் உங்களுக்காகவே இணைக்கப்பட்டுள்ளது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தமிழ் திரையுலகில் பல துப்பறியும் படங்களில் நடித்ததும் அவராகவே இருக்கும். மோடேன் தியோட்டஸ் எடுத்த படங்களில் அருமையாக நடித்திருப்பார். மோடேன் தியேட்டேஸ் படங்களில் எழுத்தோட்டமே ஒரு திறில். இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
-
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க
இலங்கையில் அதி கூடிய நிலப் பிரபுவாக இருக்கும் பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு இருக்க இடமில்லையா? ரோசக்காரன் உடனேயே புறப்பட்டு விட்டார்.
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
யார் யாரைப் போட்தென்ற விபரங்கள் இல்லையோ? அதையும் சொல்லுங்க.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கே கூகிள் சீற்றைக் காணவில்லை? முதலாவது கேள்விக்கு சகலருக்கும் புள்ளி வழங்கப்படும் போல.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
Ever ready.
-
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஐயா உங்களை மாதிரியே நானும். ஆனால் வயதில் குறைந்தவன்.
-
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
பெரிய கூட்டமே போகும் போல. இடையில் முதலமைச்சர் பதவியும் கனவில் வந்து போகிறது.
-
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
இருந்திருந்தால் ரம் இளைப்பாறிய பின் அவரது இடத்தைப் பிடித்திருப்பார். ரம் 8 அடி பாய்ந்தால் இவர் 16 அடி பாயந்திருப்பார். ஒரு காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடியவர்.
-
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்
120 டாலராக சித்திரையில் இருந்த ஒறாக்கிள் நேற்றைய தினம் 345 டாலருக்கு போயுள்ளது.
-
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்'
திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் தேர் தீர்த்தம் முடியமுதல் பல ஜோடிகள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
-
கொஞ்சம் ரசிக்க
ஆனாலும் எவ்வளவு பணத்துக்கு விற்றாலும் முதல்நாளே பாயைப்போட்டு படுத்திருந்து முண்டியடித்து வாங்குவமில்ல. அதேமாதிரி இளையராசாவை விட அனிருத்துக்கு மிகப்பெரிய கூட்டமே இருக்கு என்கிறார்களே பாஸ்.
-
தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை
நான் தினமும் இரண்டு தடவைகள் போவேன்.
-
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
எனக்கு நாய் வளர்க்க நல்ல விருப்பம். ஊர் என்றால் தானாக வளரும். இங்கே காலை மாலை வெளியே கொண்டு போக வேண்டும். டாக்ரர் செலவு ஊசி சாப்பாடு என்று செலவும் கூட. மற்றும் எங்காவது போவதென்றால் நாளுக்கு 100 டாலர்வரை கொடுக்க முடியாது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சிறி ஊர் பெயர் தெரியாதவரின் படத்தை இணைத்துள்ளீர்கள். நான் இணைத்துள்ளது எனது மருமகன் இலங்கையில் வயலில் இருந்து வீட்டுக்கு மாடு கொண்டு வரும்போது.
-
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
எல்லோரும் ஏறிய குதிரையில் அர்ச்சுனாவும் ஏறி விழப் போகிறார். அங்கே போய் முறையிட்டு பிரச்சனை தீர்க்க முடியுமா?