இரவு ஒரு காணொளி பார்த்தேன்.கஜேந்திரகுமார் வரும்போது பலம் பலம் பொன்னம்பலம் என்று வானளாவக் கத்தினார்கள்.
பார்க்க புல்லரித்தது.தோற்றாலும் பரவாயில்லை அந்த ஒரு தருணம் போதும் என்றிருந்தது.
தம்பியும் கீழே உள்ளவையை தேடிப்பார்க்கலைப் போல.
நல்லது வாழ்த்துக்கள்.
எனது உறவினர் ஒருவரும் யாருக்கு வாக்கைப் போடுவது தலையை சுற்றுது என்றார்.
இதில் உங்குள்ளவர்களுக்கு எதுவும் சொல்ல விருப்பமில்லை.
இருந்தாலும் உள்ளதற்குள் சைக்கிள் பரவாயில்லை என்றேன்.
அவரும் அதையே எண்ணுவதாக சொன்னார்.
அந்த முதல் வாக்கு... பிள்ளையானுக்கு விழுந்த மாதிரி ஒரு நினைவு. 😂
(சும்மா பகிடிக்கு...) 🤣
உள்ளுக்கு வரக்கேயே பார் திறந்திருந்ததால் பலர் பாருக்குள் புகுந்துவிட்டார்கள்.
@நிழலி யும் மாறி போட்டேன் என்று எழுதியது இதைத் தான்.
நம்மவர்களின் ரசனை தெரிந்து தான் லைசன்ஸ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது @goshan_cheனின் சதித் திட்டமே என்ற சந்தேகத்தில் 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
48 பேர் வாக்களித்ததில் 8 செல்லாத வாக்குகள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் செல்லாத வாக்குகள் வடகிழக்கில் கூடுதலாக இருந்ததாக நையாண்டி பண்ணினார்கள்.
மொத்தம் 7 பேர்
ஆனால்யாழ் மாவட்டத்தில் 6 வேட்பாளர்களைத்தான் இம்முறை தெரிவு செய்கிறார்கள்
இது போனஸ்சும் சேர்த்து.
விசுகு ஐயா, நீங்கள் வாக்களிக்காமல் முடிவுகளை ஒரு தடவை, கவனிக்காமல், பார்த்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஒரு மெசேஜ் வந்திருக்கும், அதை நீங்கள் கவனிக்கவில்லை போல
முதலாவதாக (Bar)பாரைப் பார்த்ததும் பலர் அதற்குள் புகுந்துவிட்டனர்.
(Bar)பாரைக் கடேசியாக போட்டிருக்கணும்.
உங்களுக்கொரு மகன் பிறப்பான்.அவனுக்கு திலீபன் என்று பெயர் வைக்க வேண்டும் என்று எப்போது எண்ணக்கரு வந்ததோ எப்போதே நீங்கள் ஈழத்தவன் ஆகிவிட்டீர்கள்.
நன்றி வன்னியர்.