Everything posted by ஈழப்பிரியன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முந்தி ஒரு காலம் பெட்டைகள் போகும் போது பெடியள் பாடும் பாடல். ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு போவார்கள். அந்த ஒரு தருணம் எத்தனையோ கதை சொல்லும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
-
சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
இது தானாவே அடிக்கடி விழுகுது. அப்புறம் ஏன்டா வெடிகுண்டு?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் கலக்குது. உண்மை தான் ஏனென்றால் வீரர்கள் எல்லோரும் இந்தியர்களாக இருப்பார்கள். 1 பிரபா USA 58 முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் – சுமந்திரன் அறிவிப்பு!
அப்புறம் பவரை எப்படித் தான் காண்பிப்பது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உள்துறை அமைச்சர் என்றால் பரிசீலிக்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னம்மா காசா பணமா இதைக் கூட விடமாட்டியள் போல இருக்கு. எல்லாம் கிரிக்கட்டை பிரமோட் பண்ண தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எது எப்படியோ முதல் மூன்றும் அமெரிக்காகாரர் வரக் கூடிய மாதிரி செய்யுங்கோ. அப்ப தான் அமெரிக்காவில் கிரிக்கட்டை பிரமோட் பண்ணலாம். @goshan_che க்கு ஒரு சக்கை வைத்து ஆளை அனுப்பணும். நந்தி போல இடையில் நிற்கிறாரே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சிரிப்பும் அளவோடு என்று தான் மட்டுப்படுத்தி இருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த மனிசன் ஒரு சந்தேகம் பிடித்த ஆளா இருக்காரே. IRE (5.4/20 ov) 28/5 பாகிஸ்தான் வெறி பிடித்து விளையாடுது. Ireland chose to bat. இவைக்கு இது தேவையா? அல்லது நேரகாலத்தோட போட்டியை முடிக்கிற நோக்கமா?
-
பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு
இவ்வளவு காலமாக செய்த பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களுக்கு என்னாச்சு? இனி புதிதுபுதிதா ஒப்பந்தங்கள் தேவையா? ஏற்கனவே ஒரு தீர்வு எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்டு பாராளுமன்றால் அனுமதி பெற்று கிடப்பில் போடப்பட்டிருக்கிறதே.
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் இன்று
ஏற்கனவே பிரித்தாச்சே!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
10 ஓவர் முடிய இனி என்ன தோல்வி தானே படுப்பம் என்றால் சரி 15 ஓவர்வரை பார்ப்போம் என்று இருந்தேன்.பரவாயில்லை.நிம்மதியான தூக்கம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தோல்வியின் விளிம்பில் நின்று அவுஸ் தப்பிவிட்டது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
SCOT 180/5 AUS (8.2/20 ov, T:181) 60/3
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பரவாயில்லை 10 ஓவர்களில் 122
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ம் பட்லர் காலி. ENG (2.1/11 ov) 13/2
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேல நின்றா வருவாங்க. அப்பாடா இப்ப தான் நெஞ்சில பாலை வார்த்த மாதிரி உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
It’s 11 Over game 3:19pm: You might need to lift your jaws off the floor cos 4pm has been announced as the start time for a 11-overs-per-side game. Toss at 3:40pm local. There will be three overs of powerplay. Three bowlers can bowl a maximum of three overs.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து இன்று விளையாடவில்லை என்றால் காணாமல் போனோர் பட்டிலில் என்னையும் சேர்த்துடுங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி. 2.17pm The covers are coming off... this is not a drill. And, as feared, they are going back on again. Oh boy... There will be an inspection at 2.45pm. No there won't, because it is raining again! போட்டி நடக்காது போல இருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
12:33 PMUpdate 10.04 PM IST (0434 PM GMT) - Well, not the best of news to begin with for England, the covers are in place but there seems to be no rain. However, there was a lot of rain earlier but the forecast is really good. Let me remind you, England need a game to be played here, they need a win to go through. They'll hope the conditions improve and they do get a game.
-
"சமாதானம்"
நடக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
காலநிலை இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளது.