Everything posted by ஈழப்பிரியன்
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
தமிழன் அல்லவா அடங்கி தானே போகணும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
Colombo, May 16 (Daily Mirror) - State Minister of Small and Medium Enterprises Development, Prasanna Ranaweera, has been accused of assaulting a porter at the Bandaranaike International Airport (BIA). The altercation occurred as the minister accompanied his wife, who was scheduled to travel overseas today. Sources told Daily Mirror that that the minister, along with his armed security personnel, attempted to enter the airport through the main entrance. However, airport security officers intervened, informing the minister that his security detail could not bring firearms into the airport. This prompted an alleged verbal outburst from Ranaweera, who reportedly threatened several security officers. The situation escalated when a porter assisting with the luggage of the minister's wife was allegedly assaulted. Witnesses claim the conflict arose after the porter objected to receiving only Rs. 750 instead of the standard Rs. 1,000 fee clearly posted at the airport. In response, Ranaweera is said to have slapped the porter in the face before leaving the premises. https://www.dailymirror.lk/breaking-news/Prasanna-Ranaweera-assaults-porter-at-BIA/108-282744
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார். மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதியின் அடாவடித்தனம் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர். பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல்வாதியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, விமான நிலைய பாதுகாவலர்களை திட்டிய அரசியல்வாதி, தனது பயணத்தைத் தடுத்ததாக கூறப்படும் இரண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளையும் தனது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்ததாக மூத்த அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். தன்னுடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பொதி எடுத்து செல்பவர்களுக்கு குறைந்த பணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை அவர் கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவலர் மீது தாக்குதல் இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி, தனது காலணியால் காலை மிதித்து, காதில் குத்திவிட்டு, பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஊழியர் அரசியல்வாதிக்கு பயந்து, தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் காரணமாக, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. அரசியல்வாதியின் இந்த செயல் விமான நிலையம் முழுவதும் பரவியுள்ளது. எனினும் இந்த சம்பவம் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளது. https://tamilwin.com/article/tension-situation-in-katunayake-airport-1715831527
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தனியே பெண்காவலர்களுடன் கொண்டு போகும்போதே தெரிந்திருக்கணும்.
-
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"
காலத்திற்கேற்ற கவிதை.
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
சரி எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த சிங்களவருடன் கூடி வாழ்கிறோமே எப்படி?
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
இந்தியா இலவசமாக என்றாலும் கப்பல் விட எண்ணுகிறது.முடியவில்லை.
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
சட்டத்தரணி சுகாஷ் அண்மைய காலங்களில் கடினமாக வேலை செய்கிறார்.பாராட்டுக்கள். மகிழ்ச்சி.
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
விசுகு இதைத் தானே உக்கிரேனும் செய்தது ஆனபடியால் உக்கிரேனுக்கு ஆதரவு வழங்க கூடாது என்று சிலர் கூறும்போது அது முரணாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் பல இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியும் தந்தனர்.அந்தநேரம் பாலஸ்தினியர்கள் பலமாக இருந்தனர். மிகவும் பலவீனப்பட்ட நிலையில் இருக்கம்போது விரும்பத்தகாததை நடந்து முடிந்துள்ளன. ஏதொ ஒரு தவறான முடிவை அரசில் உள்ளவர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக ஆயிரக் கணக்கான குழந்தைகள் இறந்து கஸ்டப்படும் போது நீங்கள் எடுக்கும் முடிவு கஸ்டமாக உள்ளது.
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பரவலடைந்து – வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்;ர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை கேட்பதற்காக இந்தவாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என்று ஜூலி சங் கூறியிருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. https://www.ilakku.org/தமிழ்-பொதுவேட்பாளரை-வலிய/?amp
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
யாழ் இணையத்திலேயே பலஸ்தினத்தில் பேரவலம் என்று ஒன்றும் நடைபெறவில்லை என்கிறார்களே. அதே கண்ணாடியோடு தான் உலகமும் பார்க்கிறதோ என்னமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆகா பையா இத்தனை நாளா கணக்கு போட்டு போட்டியில் குதித்துள்ளீர்கள். இலங்கை மேல ரொம்பவும் நம்பிக்கை போல இருக்கு. மறக்காமல் தாத்தாவையும் கொற இழுவையில் கொண்டு வாங்கோ.
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
வேற என்ன ரணிலுக்கு வாக்கு எந்தளவில் இருக்கு என்று நாடி பிடித்து பார்க்கத் தான்.
-
தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை: ரணில் சுட்டிக்காட்டு.
தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார். "உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து “இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.'' என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mullivaikkal-remembrance-ranil-speech-1715819542
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி. ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
செய்தது ஜெயார் அண்ணை தகவலுக்கு நன்றி.சந்திரிகா காலத்தில நடந்தது என்று எண்ணிவிட்டேன். ஏன் தனியே அவாவை மட்டும்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.
இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார். https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
கஞ்சி தயாரித்த பெண்கள் மீதான அடக்கு முறையை பொலிஸ் தலமையகத்தின் முன்னால் தமிழ் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்.
-
"கார்த்திகை தீபம்" [சிறுகதை ]
சொல்லாமல் சொல்லும் கருத்து. ரொம்ப இயற்கையாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்.
-
ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
The Biden administration on Tuesday began the process to move ahead with a new $1 billion weapons deal for Israel. The potential arms sale comes as the administration has paused the shipment of 2,000-pound bombs and 500-pound bombs to Israel, citing opposition to the weapons being used in the densely populated areas of Rafah — where more than 1 million people are sheltering. The move, however, signals the Biden administration will continue to make sure that Israel has the military capacity to defend itself, indicating that longer-term weapons deals are not going to be halted at this time. https://www.cnn.com/2024/05/15/us/5-things-to-know-for-may-15-trump-trial-israel-bus-crash-tariffs-canadian-wildfires/index.html
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்!
வாழ்த்துக்கள் மகளே. எவ்வளவோ சாதிக்க இருக்கிறது. சாதிக்கணும்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
எந்தக் கோவில் என்றாலும் அன்னதானம் பிரமாதமாக இருக்கும்.அங்கு உப்பு புளி உறைப்பு என்று எதுவுமே தெரிவதில்லை. இப்போது கோவில்கள் மடங்களில் வயது போனவர்கள் இருப்பதற்கு கதிரைகள் போட்டிருக்கிறார்கள். நானும் சப்பாணி போட்டு உட்கார மாட்டேன். ஆனாலும் கதிரையில் ஒருபோதும் இருந்ததில்லை. சைக்கிளை ஓடிக் கொண்டு போனாலும் சேர்டைக் கழட்ட வேண்டுமா?
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். இந்த நிகழ்வுக்கு சந்திரிகாவை அழைத்திருக்க வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் எப்போதும் ஒரே மாதிரித்தான் லண்டன் எறும்புகள் இப்ப தான் வெளியே வருகுது. ஒவ்வொன்னா பிடித்து விளையாட்டு காட்டணும்ல. ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். பலரும் பங்கு கொள்வதாக உறுதியளித்துள்ளனர். அதுசரி தம்பி ஏன் பதுங்குவான்? தாத்தாவையும் குடுமியில் பிடித்து இழுத்து வரவும்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஆமா ஆமா அதுதான் பலஸ்தின இஸ்ரேல் போரில் காண்கிறோமே.