Everything posted by ஈழப்பிரியன்
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
இது கொஞ்சம் மிரட்டலாகவே தெரிகிறது.
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள்
ராசியான நாடோ? இனி கனடாக்காரரை சனம் வீடுவளவுக்குள்ள அண்டாது.
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
என்னய்யா இந்தியா வயிற்றில் புழியைக் கரைக்கிறீர்கள். யாழில் நிறையவே பாய் கடை இருந்ததே. அவர்கள் எப்போதும் பாகிஸ்தானியர் மாதிரியே உடுத்துவர். உருதுவோ அல்லது உருது மாதிரியானதொன்றே பேசுவார்கள். யாழ் ஆஸ்பத்திரி முன்பாக கடை வைத்திருந்தார்கள்.
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள்
செய்தி ஒரே குழப்பமாக இருந்தது. இப்போ புரியுது. மரத்தால ஏறி கொப்பால இறங்கியுள்ளார்.
-
சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!
தமிழரின் பிரச்சனை பற்றியா பேசியிருப்பார்? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி பேசியிருப்பாரோ?
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
இவர் இரண்டு கைகளையும் தூக்கிற மாதிரி தெரியலையே? இரண்டு கைகளையும் கண்ணாடியில் வைத்து உள்ளே நடப்பதை விடுப்பு பார்ப்பவர் போலல்லவா இருக்கிறது. இந்தப் படத்தில் எல்லோரும் கைய கால தூக்கி மும்மரமாக நிற்க என்னைப் போன்ற ஒருவர் மட்டும் சாப்பாட்டிலேயே கண்ணாயிருக்கிறார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சங்கிலி அறுந்தா தெரியும்.
-
நல்லூர் எசமானி காலமானார்
அஞ்சலிகள்.
-
நாட்டில் இடத்திற்கொரு சட்டம் என்றால் தனிநாடு தரவேண்டும் - கோ. கருணாகரன்
பழையபடியுமா கருணாகரா? இரு சட்டங்கள் இருந்தபடியால்த் தான் போராட்டமே தொடங்கியது நினைவில்லையா? இதிலிருந்து சிங்களம் எப்போ பின்வாங்கியது.
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
நாளைக்கே மாலைதீவுடனான பிரச்சனை தீர்ந்து கொஞ்சிக் குலாவும் போதும் இதே மாதிரி சொல்வீர்களோ? பக்கத்து ஏழை எளிய நாடுகளை சுற்றிவழைத்து அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்பதே உங்கள் விருப்பம்.
-
இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ
கடைசி ஆயுதமாக மனித உரிமை என்ற ஆயுதம் இருக்கு. 2009 கடைசி யுத்தத்தில் செய்ததெல்லாம் இந்தியா தான் என்று சொன்னல்க் காணும்.
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
அப்படி என்னதான்யா ஆசை? பதவியோடு போகணுமா?
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
அவர் எங்கே தனியே வாழ்கிறார்? உதயசூரியனை கட்டிப் பிடித்துக் கொண்டல்லவா வாழ்கிறார்.
-
கோழி வளர்ப்பு கொலையில் நிறைவேறிய சோகம் - யாழில் சம்பவம்
கோழி வளர்ப்பு முறைப்படி வளர்க்கவில்லையானால் அயலவர்களுக்கு ரொம்பவும் இடைஞ்சலாகவும் சுவாத்தியம் இல்லாமலும் போகலாம்.
-
இரண்டாம் பயணம்
ரஞ்சித் பணம் செலவு செய்து நீங்கள் போன இடமெல்லாம் எம்மையும் இலவசமாக கூட்டிச் சென்றமைக்கு மிகவும் நன்றி.
-
இரண்டாம் பயணம்
அப்புறம் என்ன ஒன்றுக்குள் ஒன்று சொந்தக்காரர் ஆகீட்டீங்க.
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
யாருடைய உயிர் இருக்கும் வரை? தமிழ் மக்களின் உயிரா? இவர் மட்டுமல்ல உங்கள் அங்கிள் திரு.ஆனந்தசங்கரியும் தான்.
-
குற்றம் நடக்கும் முன்பே கண்டுபிடித்து எச்சரிக்கும் 'செயற்கை நுண்ணறிவு' - எப்படி?
இதை முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து அமுல் படுத்த வேண்டும்.
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
முதல்ல ஐயாவுக்கு சொல்லுவம்.
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
இதை ஒருக்கா ஐயா சம்பந்தனுக்கும் காதுக்குள் கத்திச் சொல்லவும்.
-
பாராளுமன்றில் பாலியல் சேஷ்டை: மூவர் கைது.
இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த பணியகத்தின் அதிகாரிகள் அண்மையில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உதவி நிர்வாகி உட்பட இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பரளமனறல-பலயல-சஷட-மவர-கத/175-332344
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
We are dying slowly:’ Palestinians are eating grass and drinking polluted water as famine looms across Gaza CNN — Hanadi Gamal Saed El Jamara, 38, says sleep is all that can distract her children from the aching hunger gnawing at their bellies. These days, the mother-of-seven finds herself begging for food on the mud-caked streets of Rafah, in southern Gaza. She tries to feed her kids at least once a day, she says, while tending to her husband, a cancer and diabetes patient. “They are weak now, they always have diarrhea, their faces are yellow,” El Jamara, whose family was displaced from northern Gaza, told CNN on January 9. “My 17-year-old daughter tells me she feels dizziness, my husband is not eating.” As Gaza spirals toward full-scale famine, displaced civilians and health workers told CNN they go hungry so their children can eat what little is available. If Palestinians find water, it is likely undrinkable. When relief trucks trickle into the strip, people clamber over each other to grab aid. Children living on the streets, after being forced from their homes by Israel’s bombardment, cry and fight over stale bread. Others reportedly walk for hours in the cold searching for food, risking exposure to Israeli strikes. Even before the war, two out of three people in Gaza relied on food support, Arif Husain, the chief economist at the World Food Programme (WFP), told CNN. Palestinians have lived through 17 years of partial blockade imposed by Israel and Egypt. https://www.cnn.com/2024/01/30/middleeast/famine-looms-in-gaza-israel-war-intl/index.html
-
புது வரவு
வணக்கம் நித்திலா. நல்ல பெயர். மீண்டும் காணாமல் போகாமல் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
-
சமனற்ற நீதி ? – நிலாந்தன்.
ராஜ் ராஜரட்னத்தின் கைது என்பது தமிழர் புனர்வாழ்வு கழகத்துடன் தொடர்பு பட்ட ஒரு சம்பவம். அவரும் குடும்பமும் நீண்ட காலமாக தமிழ் தேசியத்துடன் வாழ்ந்தவர்கள். நன்றாக திட்டமிட்டு கைது பண்ணி உள்ளே தள்ளிவிட்டார்கள்.