Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15412
  • Joined

  • Last visited

  • Days Won

    56

Everything posted by ஈழப்பிரியன்

  1. ஊரில் குளிர் காலங்களில் போர்வைக்குள் படுப்பதைவிட சாறத்துக்குள் முழு உடம்புமே குடங்கிக் கொண்டு படுத்தால் குளிரே தெரியாது.
  2. எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான். வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன். காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை. வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.
  3. நீங்கள் சொல்வது சரி. ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.
  4. இப்போவெல்லாம் முகத்தை மூடினாலே கொலை செய்யப் போறாங்களோ என்று ஒரு திகிலாவே இருக்கு.
  5. தாய் மகனுக்கு ஊட்ட வேண்டிய வயதில் மகன் தாய்க்கு ஊட்டுவது...... .
  6. சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா. திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும். இணைப்புக்கு நன்றி சுவி.
  7. சரி பிறந்தநாள் அதுவுமா ஆளையே காணேலையே? அப்படி என்ன தான் விசேடம்?
  8. என்ன சாமானாக இருந்தாலும் இப்படி நாகரீகமாக கொடுத்தால்த் தான் குடிப்பார்கள். இதையே ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தால் நீங்களும் நானும் தான் குடிக்க வேண்டும். அருமை. ஆமா துட்டு ஒன்றும் இல்லையோ. லட்சம் லட்சமாக கொடுக்கிறாங்களாம் அது தான் கேட்டேன்.
  9. உஸ்ஸ் இப்ப மட்டுறுத்தினராக ஆக்களை எடுக்கேக்கை ஆவாகுழுவிடம் றெயினிங்குக்கு அனுப்பி எடுக்கினமூம் எல்லோ? அது தான் ஏன் சும்மா வாயக் குடுத்து வெட்டு வாங்குவான்.
  10. சுவியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன். இப்போ களத்தில் காணமுடிவதில்லை.பச்சை போடுவதோடு நின்றுவிடுகிறீர்கள்.
  12. மிகவும் அரிய தகவல்கள். இணைப்புக்கு நன்றி.
  13. புரட்சி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. சிறி ஒவ்வொரு சிந்தனையும் சிந்திக்க சிந்திக்க சிறப்பாகவுள்ளது. இணைப்புகளுக்கு நன்றி.தொடர்ந்தும் இணையுங்கள்.
  15. காதை மட்டும் அறுத்தாலே கையில கொஞ்சம் தேறும் போல. ஒரு மாதம் விட்டா உள்ளிருந்து வெள்ளைமயிர் வந்திடுமே?
  16. நிறைய கருத்துக்களை சொல்கிறார்.பொறுத்திருந்து பார்ப்போம். இணைப்புக்கு நன்றி வன்னியன்.
  17. எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.
  18. ஏன் அடுத்த ஆணியை விட்டுவிட்டீர்கள்?
  19. நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  20. பிறந்தநாளைக் கொண்டாடிய வாதவூரான் பாஞ்ச் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  21. நில்மினி இங்கு எவரும் தங்கள் உண்மையான பெயரில் இணைவதில்லை.ஆனபடியால் இங்கு வேறுவேறு பெயர்களிலேயே களமாடுகிறார்கள். யாருடனாவது தனிப்பட செய்தி பரிமாற வேண்டுமானால் அவியேற்றரை அழுத்தினால் அதில் மெசேச் என்வலப் தெரியும்.அதை அழுத்தி தனிமடல் எழுதலாம். உங்கள் சுயவிபரங்களையும் அதிகம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவதை யாழில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகில் எல்லோருமே பார்க்கிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.