Everything posted by ஈழப்பிரியன்
-
விடுதலைப் புலிகளை விசாரிக்க முடியாது.
சுமந்திரனை ஆதரிக்கும் சிவஞானம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல தமிழரசுக்கட்சி தேர்தல்.
-
டாடோ என்கின்ற டாலிபோ
கட்டட வேலை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி போலவே இருக்கிறது.
-
உலகத்துக்கு தமிழனை அறிமுகம் செய்தவர்.
நான் ஒருமுறை வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை? என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே, அதுதான் பதில் சொல்லவில்லை என்று, அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே, ஆம் நான் இந்தியன், ஆனால் என் தாய் மொழி #தமிழ் என்று சொன்னேன். அப்போது அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே, என்று சொன்னான், என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு, அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, L+T+T+E தமிழ் டைகர், பிர+பா+கரன் பேசுற மொழிதானே தமிழ் .? அதைதான் நீங்களும் பேசுறிங்களா? என்று கேட்டான் .நான் ஆச்சரியத்துடன் ஆம்! என்றேன். அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி, என் குரலை பதிவு செய்தார்கள். பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள், அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்.. நான் வெளியே வந்து யோசித்தேன் என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழர் இருக்கிறோம், எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு? அந்தமாதிரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான், நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று, அப்பத்தான் எனக்கு புரிந்தது நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன்? நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிர+பாக+ரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன்.. பிர+பாக+ரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை.. நன்றி . கவிப்பேரரசு வைரமுத்து முகநூலில் இருந்து
-
IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
மக்களை ஒரு வழி பண்ணாமல் போகமாட்டாங்க போல.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
@Justin இந்த காணொளி பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
ஓ....கோவ காயை வெட்டுறதிலையும் விசயம் இருக்கு எண்டுறியள் இதை கையால சாப்பிடுகிறீர்களா கம்பிலால சாப்பிடுகிறீர்களா என்பதிலும் நிறைய விடயமிருக்கு.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
👆 சிலவேளை இதுவாக இருக்குமோ Glacier கூகிள் பண்ணிப் பார்த்த போது இப்படி வருகிறது. பயிர்ச் செய்கைக்கு தேவையான மூலங்கள் விலை ஏறியபடியால்த் தான் இப்படி விலை ஏறி உள்ளது. 70 களின் ஆரம்பத்தில் சிறிமா கொண்டுவந்த இறக்குமதி தடையால் பல வீடுகளிலும் இருந்த பூக்கன்றுகளை எல்லாம் வெட்டி அவரவர் தேவைக்கு தோட்டம் செய்தனர். இனிமேலும் இப்படி தொடங்கலாம்.
-
பட்டிப்பொங்கலன்று நல்லூரில் போராட்டம்; ஒருமித்து ஒலித்த குரல்கள்!
எதிரும் புதிருமாக நின்றவர்கள் மாட்டுக்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ரம்பின் காலத்தில் இரானிய முக்கிய தளபதி ஈராக்கில் வைத்து ரொன் தாக்குதலில் 3 வருடம் முதல் கொல்லப்பட்டார். அண்மையில் அவரின் நினைவு நாளன்று அவரது சமாதியிலும் குண்டு வெடித்து பலர் சாக இன்னும் பலர் காயமடைந்திருந்தனர். 1977 க்கு முன்னர் ஈரான் ஒரு குட்டி அமெரிக்காவாக இருந்தது.
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
இந்தியாவில் இருந்து எதுவும் இல்லையோ?
-
16 வருடம; சிறைக்குள் இருந்து சாதித்த சதீஸ்
நோயாளர் காவுவண்டி கொழும்புக்கு கொண்டு போகும் போது குண்டுகள் கொண்டு போவதாக பிடிபட்ட சதீஸ் 16 வருடங்கள் சிறையில் இருந்து 6 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid021A2TiGuLUU867cB5FEGPX6c9k9jgcT1UKN4TXkhQsX2kmnQvCCwbcVp3TxdeuZzjl&id=100032758071236&mibextid=gkx3sN அம்ருதா விக்கெட்டுகள் எடுக்கும் போது.
-
பேக்கும் பிசாசுக்குமான போட்டி.
ஊரில் இருந்து போடும் காணொளிகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் கொஞ்சப் பேர் பார்த்தாலும் சதக் கணக்கில் அவர்களுக்கு வருவாய் தானே. பாஸ்கரன் அடுத்தடுத்த தேர்தல்களில் களமிறங்கவே நூல்விட்டு பார்க்கிறார் போல.
-
பேக்கும் பிசாசுக்குமான போட்டி.
தமிழ் அரசியலை கட்டமைக்கக் கூடிய சக்தி யாரிடம்? தமிழ் அரசியல்வாதிகளை தோய்த்து தொங்க போடும் கந்தையா பாஸ்கரன். இதன் தலைப்பை எனது விருப்பத்துக்கு மாற்றியுள்ளேன்.
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தமிழர்களை செருப்பு மாதிரி பாவிப்பது தானே இவர்களது வேலை.
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
அட நானும் 2-3 வீடு வைத்திருக்கிறேன். இடிக்கிறாங்களோ தெரியவில்லை.
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்? வெளிநாடுகளில் என்ன செய்கிறார்? இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்? இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.
-
இலங்கைக்குள் நுழைய தயாராகும் இந்திய இராணுவம்.
- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
ஒவ்வொருவருக்கும் 10000 ரூபாக்கள் கொடுத்த அதே பெரியவர்.- ஓட்ஸ் அன்ட் கொனி
விரிவான தகவல்களுக்கு மிகவும் நன்றி கிருபன்.- தமிழ் மக்களின் கவனத்தை பெறாத தமிழரசுக்கட்சியின் தேர்தல்
இந்த காணொளியின்படி பார்த்தால் இவ்வளவு பிரமாண்டமாக செய்தது சிங்களத்துக்கே எரிச்சலூட்டி இருக்கிறது. இந்தியா அதிகம் விரும்பாத ரணில் இந்தியாவுக்காக தொண்டமானை ஆளுனராக்கி நடந்ததையும் சகித்துக் கொண்டுள்ளார். அதேநேரம் இறந்த 4000 மாடுகளின் மேலால்த் தான் இந்த ஜல்லிக்கட்டு நடந்து முடிந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோ திருகோணமலை இந்தியாவின் பூரண கட்டுப்பாட்டில் வந்துள்ளது.- தமிழ் மக்களின் கவனத்தை பெறாத தமிழரசுக்கட்சியின் தேர்தல்
மேலேயுள்ள காணொளியில் ஜல்லிக்கட்டு பற்றி விரிவாக ஆராந்துள்ளனர். நான் ஏதோ தொண்டமான் தான் நடாத்தி முடித்திருக்கிறார் என்று பார்த்தா அ-ஃ வரை இந்தியாவே செய்து முடித்துள்ளது.- யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
அது என்ன தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்?- தமிழ் மக்களின் கவனத்தை பெறாத தமிழரசுக்கட்சியின் தேர்தல்
ஐயா சம்பந்தனுக்கு கோபம் வந்துவிட்டது. இனி ரணில் சரி. - யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.